Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நூறு நாட்களுக்கு மேல் சிறைவாசமிருக்கும் கனிமொழி விரைவில் பிணையில் வரும் வாய்ப்பு
Page 1 of 1
நூறு நாட்களுக்கு மேல் சிறைவாசமிருக்கும் கனிமொழி விரைவில் பிணையில் வரும் வாய்ப்பு
நூறு நாட்களுக்கு மேல் சிறைவாசமிருக்கும்
கனிமொழி விரைவில் பிணையில் வரும் வாய்ப்பு
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராசா, கனிமொழி எம்.பி.,
கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார் உட்பட 15 பேர் கைது
செய்யப்பட்டனர்.
டில்லி திகார் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். ஸ்பெக்ட்ரம்
ஊழல் வழக்கு தொடர்பான விசாரணை டில்லியில் உள்ள சி. பி. ஐ. சிறப்பு நீதிமன்றத்தில்
நடந்து வருகிறது.
இந்த நிலையில் சி. பி. ஐ. 3வது குற்றப் பத்திரத்தை அடுத்த வாரம் தாக்கல் செய்ய
உள்ளது. இதற்கிடையே ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான விசாரணை விரைவில்
முடிவுக்கு வர உள்ளது. இந்த விசாரணை முடிந்து விட்டால், சிறையில் அடைக்கப்பட்டு
இருப்பவர்கள் பிணை கோரி மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திகார் சிறையில் 100 நாட்களுக்கும் மேலாக இருந்து வரும் கனிமொழி சிறப்பு
நீதிமன்றத்தில் விசாரணை முடிந்ததும், தன்னை பிணையில் விடுதலை செய்யக் கோரி மனு
செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சி. பி. ஐ. தரப்பில் இதற்கு எதிர்ப்பு
இருக்காது என்று தெரிகிறது.
எனவே கனிமொழி பிணையில் விடுதலை ஆகி வெளியில் வர வாய்ப்பு
பிரகாசமாகி உள்ளது. அனேகமாக இன்னும் 2 வாரங்கள் கழித்து அவர் விடுதலை ஆவார் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக கைதானவர்களில் கனிமொழி தான் முதன் முதலாக பிணை
கோரி முறையீடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது விசாரணை முடிந்ததும் பிணை
கேட்கும்படி மேல் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. எனவே அவர் பிணை கோரி மனு செய்த
உடனேயே அவருக்கு விடுதலை கிடைத்து விடும் என்று சட்ட நிபுணர்கள் கருத்து
தெரிவித்துள்ளனர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கனிமொழி பிணையில் விடுவிக்கப்பட வாய்ப்பு
» ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதான கனிமொழி விரைவில் விடுதலை ஆகிறார்: ஜாமீன் கிடைக்க வாய்ப்பு
» தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
» கோழி முதலில் வரும் ! பின்னர் முட்டை வரும் !!
» டெல்லி மேல் சபை தேர்தல்: காங். ஆதரவுடன் கனிமொழி போட்டி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum