சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தொட்டால் பூ மலரும்
by rammalar Today at 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

அமெரிக்கர்களை அசத்திய உப்புமா  Khan11

அமெரிக்கர்களை அசத்திய உப்புமா

2 posters

Go down

அமெரிக்கர்களை அசத்திய உப்புமா  Empty அமெரிக்கர்களை அசத்திய உப்புமா

Post by நேசமுடன் ஹாசிம் Sat 18 Jun 2011 - 6:29

உப்புமா என்றாலே பலரும் முகம் சுழிப்பர். ஆனால், அதற்கு ரூ.45 லட்சம் பரிசு கிடைத்துள்ளது என்றால் வியப்பான விஷயம் தானே?


அமெரிக்காவில் நகரில் நடந்த சர்வதேச போட்டியில் மும்பையை சேர்ந்த சமையல் கலைஞர் இந்த சாதனையை படைத்துள்ளார். லாஸ் ஏஞ்சலஸ் நகரில், டாப் ஷெப் மாஸ்டர்கள் போட்டி நடந்தது. இதில், பல கட்டங்களாக நடந்த போட்டியில் நூற்றுக்கணக்கான பேர் பங்கேற்று, பைனலில் மூன்று பேர் மட்டும் இருந்தனர்.

நியூயார்க்கில் ‘தப்லா’ ரெஸ்டாரென்ட் உரிமையாளர், மும்பையை சேர்ந்த ப்ளாய்டு கார்டஸ், லாஸ் ஏஞ்சலசில் பார்டர் கிரில் ஓட்டல் நடத்தும் பெண் சமையல் கலைஞர் மேரி சூ மில்லிகன், சான்பிரான்சிஸ்கோவில் ஜார்டினியர் ஓட்டல் நடத்தும் ட்ரேசி டெஸ் ஜார்டின்ஸ் ஆகியோருக்கு கடைசியில் வித்தியாசமான போட்டி நடத்தப்பட்டது. தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு டிபனை அவர்கள் தயாரிக்க வேண்டும்; அதை வைத்து தான் அவர்களுக்கு பரிசு தரப்படும் என்று அமைப்பாளர்கள் அறிவித்தனர்.

இதில் மில்லிகன், மலேசிய ஸ்பெஷலான தேங்காய்ப்பால் சேர்த்த மாமிச உணவும், ஜார்டின்ஸ் அதுபோலவே மீன் உணவும் செய்திருந்தனர். இந்திய ஷெப் கார்டஸ் செய்த அயிட்டம் உப்புமா. மூன்றையும் ருசித்த நடுவர்கள், மில்லிகன், கார்டஸ் செய்த அயிட்டத்தை மீண்டும் ருசித்தனர். கடைசியில், கார்டஸ் செய்த உப்புமா முதல் பரிசை வென்றதாக கூறி, , கார்டஸ் தான் ‘டாப் ஷெப்’ என்று அறிவித்தனர். பரிசுத்தொகை 45 லட்சம் ரூபாயை கார்டசிடம் அவர்கள் அளித்து, கிரீடத்தையும் அணிவித்தனர்.

கை கொடுத்த கொத்துமல்லி

கார்டஸ் செய்த ரவா உப்புமா, நடுவர்களை பெரிதும் கவர காரணம் அதன் மேல் தூவப்பட்ட கொத்துமல்லி தான். அதன் மணம் தான் பலரையும் வியக்க வைத்தது.
நடுவர்களில் ஒருவரான ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ சமையல் விமர்சகர் சார்லஸ் பாசி,‘ இது போன்ற ப்ளேவருடன் ஒரு டிபனை நான் ருசித்ததே இல்லை’ என்றார். சேவியர் சமையல் இதழ் ஆசிரியர் ஜேம்ஸ் ஆஸ்லண்ட் இன்னொரு நடுவர். ‘உண்மையில் மறக்க முடியாத அயிட்டம்’ என்றார். ‘தப்லா ஓட்டலில் இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த டிபனே உப்புமா தான்; அதை செய்து செய்து சலித்து விட்டது; ஆனால், இங்கு பரிசை பெற்றுத்தந்ததே அது தான்’ என்று கார்டஸ் வியப்பு மேலிட கூறினார்.

பயோகெமிஸ்ட் ஷெப் ஆன கதை

மும்பையில் பிறந்து வளர்ந்த கார்டஸ், பயோ கெமிஸ்ட்ரி தான் படித்தார். ஆனால், அது பிடிக்காமல், கேட்டரிங்கில் நுழைந்தது எதிர்பாராதது. நன்றாக சாப்பிடுவார்; ருசிப்பார். அதன் விளைவு கேட்டரிங் படிப்பில் சாதித்தார். சுவிட்சர்லாந்து போய் மேல்படிப்பு படித்தார். திரும்பி வந்த ஓபராய் ஓட்டலில் ஷெப் ஆனார். 2005ல், அமெரிக்காவில் பிரான்ஸ் நண்பருடன் சேர்ந்து, தப்லா என்ற பெயரில் இந்திய, பிரெஞ்சு ஓட்டலை ஆரம்பித்தார். இந்தியர்கள் பலரும் நான் வெஜ் அயிட்டங்களுக்கு தாவி விட்டதால், தப்லாவை கடந்தாண்டு மூடி விட்டார். விரைவில் மீன் உணவு ஓட்டலை ஆரம்பிக்க உள்ளார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அமெரிக்கர்களை அசத்திய உப்புமா  Empty Re: அமெரிக்கர்களை அசத்திய உப்புமா

Post by நேசமுடன் ஹாசிம் Sat 18 Jun 2011 - 6:30

அமெரிக்கர்களை அசத்திய உப்புமா  Uppuma

ரவை உப்புமா

தேவையானவை :
ரவை - 1 சிறிய டம்ளர் (1 ஆளுக்கு)
பெரிய வெங்காயம் - 1ல் பாதி
மிளகாய் - 2
கடுகு, கறிவேப்பிலை, உப்பு - கொஞ்சம்

செய்முறை :
1. ரவையை வாணலியில் போட்டு கொஞ்சம் பொன்னிறமாக வரும்படி நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

2. வெங்காயம், மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.

3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

4. வதக்கிய வெங்காயத்துடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து லேசாகக் கொதிக்க விடவும். அப்படியே உப்பையும் சேர்த்துக் கொள்ளவும்.

5. பின் வறுத்த ரவையை அதில் சேர்த்து விடாமல் கிண்டவும்.

5 நிமிடம் கழித்துப் பார்த்தால் சுவையான உப்புமா தயார்.


அமெரிக்கர்களை அசத்திய உப்புமா  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அமெரிக்கர்களை அசத்திய உப்புமா  Empty Re: அமெரிக்கர்களை அசத்திய உப்புமா

Post by நண்பன் Sat 18 Jun 2011 - 14:02

அசத்தலான மேட்டருய்யா வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமெரிக்கர்களை அசத்திய உப்புமா  Empty Re: அமெரிக்கர்களை அசத்திய உப்புமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 8 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய சச்சின் மகன்
» வயது 90 ஆனால் என்ன? 4ம் வகுப்பு தேர்வு எழுதி அசத்திய மூதாட்டி
» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum