Latest topics
» தொட்டால் பூ மலரும்by rammalar Today at 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
அப்பாவுக்கு சிறுநீரக தானம் செய்த மகள்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அப்பாவுக்கு சிறுநீரக தானம் செய்த மகள்
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. ஜுலை முதல்வாரத்தில் அவர் சென்னை திரும்புவார் என்று தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசு இதழில் ரஜினியின் உடல் நிலை குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அதி முக்கியமான செய்தி இதுதான். ரஜினிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததால், அவரது மகள்களில் ஒருவரது சிறுநீரகம் பொறுத்தப்பட்டுள்ளது.
இந்த சிறுநீரக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த காரணத்தாலும் அவர் தொடர்ந்து ஓய்வில் இருக்க வேண்டும் என்பதாலும் ஜூலை முதல் வாரம் வரை சிங்கப்பூரில் இருப்பார். அதன்பின் சிங்கப்பூரிலிருந்து வேறு ஏதேனும் ஒரு நாட்டுக்கு சென்று ஓய்வெடுக்கக் கூடும். அப்பாவுக்கு சிறுநீரக தானம் செய்த மகளும் தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்று அந்த இதழில் செய்தி வெளியாகியிருக்கிறது. ஆனால் யார் அந்த மகள் என்பதை அந்த நாளிதழ் உறுதியாக தெரிவிக்கவில்லை.
இந்த சிறுநீரக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த காரணத்தாலும் அவர் தொடர்ந்து ஓய்வில் இருக்க வேண்டும் என்பதாலும் ஜூலை முதல் வாரம் வரை சிங்கப்பூரில் இருப்பார். அதன்பின் சிங்கப்பூரிலிருந்து வேறு ஏதேனும் ஒரு நாட்டுக்கு சென்று ஓய்வெடுக்கக் கூடும். அப்பாவுக்கு சிறுநீரக தானம் செய்த மகளும் தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்று அந்த இதழில் செய்தி வெளியாகியிருக்கிறது. ஆனால் யார் அந்த மகள் என்பதை அந்த நாளிதழ் உறுதியாக தெரிவிக்கவில்லை.
Re: அப்பாவுக்கு சிறுநீரக தானம் செய்த மகள்
விரைவில் உடல் நலம் பெற வேண்டுகிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அப்பாவுக்கு சிறுநீரக தானம் செய்த மகள்
இந்த செய்தி நிஜம்தானா என்னால் நம்ப முடிய வில்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இரு சிறுநீரகங்களையும் தானம் செய்த தமிழ்ப்பெண்ணின் மனிதாபிமானம்
» மகளுக்காக கருப்பையை தானம் செய்த தாய்
» தந்தைக்கு கிட்னியை தானம் செய்த பெண்: ரோபோட்டிக் முறையில் ஆபரேசன்
» ரத்த தானம் யார் கொடுக்க கூடாது? தானம் கொடுக்கும் முன்பு!?
» மகள்! விஷால் பட ஷூட்டிங் – மயங்கி விழுந்தார் அர்ஜூன் மகள்!
» மகளுக்காக கருப்பையை தானம் செய்த தாய்
» தந்தைக்கு கிட்னியை தானம் செய்த பெண்: ரோபோட்டிக் முறையில் ஆபரேசன்
» ரத்த தானம் யார் கொடுக்க கூடாது? தானம் கொடுக்கும் முன்பு!?
» மகள்! விஷால் பட ஷூட்டிங் – மயங்கி விழுந்தார் அர்ஜூன் மகள்!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum