Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
ஜோர்தானில் பணிப்பெண் மரணம்!
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஜோர்தானில் பணிப்பெண் மரணம்!
ஜோர்தானில் திடீர் மரணம் அடைந்த இலங்கைப் பணிப்பெண் ஒருவரின் மரணத்தில் மர்மம் நிலவுகின்றது.
இவரின் பெயர் சீத்தா நிர்மாலி. சிலாபத்தை சொந்த இடமாக கொண்டவர்.
இவர் ஜோர்தானில் எஜமானராலும், வேலை வாய்ப்பு முகவராலும் கொடுமைப்படுத்தப்பட்டு இருக்கின்றார்.
கொடுமைகள் தாங்க முடியாமல் நாட்டுக்கு திரும்புகின்றமைக்கு முயன்று இருக்கின்றார்.
அம்மானில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு சென்று முறையிட்டு இருக்கின்றார்.
ஆனால் தூதரக அதிகாரிகளோ இவரை வேலைவாய்ப்பு முகவரிடம் அனுப்பி வைத்தனர்.
வேலை வாய்ப்பு முகவர் நிறுவன உத்தியோகத்தர்கள் இவரை அடித்துத் துன்புறுத்தினர்.
தொலைபேசித் தொடர்பு மூலமாக இவர் இத்துன்புறுத்தல்கள் குறித்து குடும்பத்தினருக்கு சொல்லி இருக்கின்றார்.
பின்னர் இவருடனான தொடர்பு குடும்பத்தினருக்கு கிடைக்கவே இல்லை.
இவர் விபத்தில் இறந்து விட்டார் என்று சில நாட்களுக்கு முன் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டது.
இம்மரணத்தில் மர்மம் இருக்கின்றது என குடும்பத்தினர் சந்தேகிக்கின்றார்கள்.

Re: ஜோர்தானில் பணிப்பெண் மரணம்!
முடிவில்லாத்தொடர் {))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சவூதியில் இலங்கைப் பணிப்பெண் விபத்தில் மரணம்
» ஸ்டிராஸ்கான் மீது ஹோட்டல் பணிப்பெண் மான நஷ்ட வழக்கு
» இஸ்ரேல் – பலஸ்தீன தூதுவர்கள் ஜோர்தானில் இன்று சந்திப்பு
» தென்கொரியாவில் விமான பணிப்பெண் வேலைக்கு மார்பகத்தை சோதித்ததால் சர்ச்சை
» சவுதியில் இலங்கை பணிப்பெண் தற்கொலை
» ஸ்டிராஸ்கான் மீது ஹோட்டல் பணிப்பெண் மான நஷ்ட வழக்கு
» இஸ்ரேல் – பலஸ்தீன தூதுவர்கள் ஜோர்தானில் இன்று சந்திப்பு
» தென்கொரியாவில் விமான பணிப்பெண் வேலைக்கு மார்பகத்தை சோதித்ததால் சர்ச்சை
» சவுதியில் இலங்கை பணிப்பெண் தற்கொலை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|