சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஸ்டிராஸ்கான் மீது ஹோட்டல் பணிப்பெண் மான நஷ்ட வழக்கு Khan11

ஸ்டிராஸ்கான் மீது ஹோட்டல் பணிப்பெண் மான நஷ்ட வழக்கு

2 posters

Go down

ஸ்டிராஸ்கான் மீது ஹோட்டல் பணிப்பெண் மான நஷ்ட வழக்கு Empty ஸ்டிராஸ்கான் மீது ஹோட்டல் பணிப்பெண் மான நஷ்ட வழக்கு

Post by நண்பன் Thu 11 Aug 2011 - 4:12

ஸ்டிராஸ்கான் மீது ஹோட்டல் பணிப்பெண் மான நஷ்ட வழக்கு



பாலியல் வழக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) முன்னாள் தலைவர் டொமினிக்
ஸ்டிராஸ்கான் மீது பாதிக்கப்பட்ட ஹோட்டல் பணிப் பெண் மான நஷ்ட வழக்கு தொடர்ந்
துள்ளார். இந்த வழக்கு வரும் 23ம் திகதி விசாரணைக்கு வருகிறது. கடந்த மே மாதம்
அமெரிக்கா சென்றிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) முன்னாள் தலைவர்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டிராஸ்கான் (64), நியூயோர்க் நகரில் ஹோட்டலில்
தங்யிருந்தபோது பணிப் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இது
தொடர்பாக இவர் மீது கற்பழிப்பு புகார் கூறப்பட்டது. கைது செய்யப்பட்டு
வீட்டுக்காவலில் இருந்தார். இதனால் பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கு
நியூயோர்க் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது பிணையில் உள்ளார். இந்நிலையில்
பாதிப்பிற்குள்ளான ஹோட்டல் பணிப்பெண் கினியா நாட்டைச் சேர்ந்த நஃபிஸாடூ-டையல்லோ
(32), ஸ்டிராஸ்கான் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் சம்பவம் நடந்தபோது
தான் உடல் ரீதியாக மட்டுமன்றி, மன ரீதியாக பாதிக்கப்பட்ட தாகவும், இவற்றை
குணப்படுத்த பெரும் பணம் விரையம் ஆனதாகவும் குறிப்பிட்டிருந்தார். நஷ்ட ஈடு தொகை
எவ்வளவு என்பது குறித்து குறிப்பிடப் படவில்லை. இந்த வழக்கு வரும் 23ம் திகதி
விசாரணைக்கு வருகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஸ்டிராஸ்கான் மீது ஹோட்டல் பணிப்பெண் மான நஷ்ட வழக்கு Empty Re: ஸ்டிராஸ்கான் மீது ஹோட்டல் பணிப்பெண் மான நஷ்ட வழக்கு

Post by இன்பத் அஹ்மத் Thu 11 Aug 2011 - 5:39

நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்டிராஸ்கான் மீது புதிய பாலியல் குற்றச்சாட்டு
» பலாத்கார வழக்கு தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து - 111 பேர் மீது வழக்கு
» பொய் வழக்கு போட்டவர்கள் மீது வழக்கு தொடருவோம்'' மத்திய மந்திரி மு.க.அழகிரி பேட்டி
» ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்கு
» புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்த ஐஸ்வர்யாராய் மீது வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum