Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்த ஐஸ்வர்யாராய் மீது வழக்கு
2 posters
Page 1 of 1
புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்த ஐஸ்வர்யாராய் மீது வழக்கு
ஐஸ்வர்யாராய், ஹிருத்திக் ரோஷன் ஜோடியாக நடித்த குஜாரிஷ் இந்திப் படம் நாளை மறுநாள் ரிலீசாகிறது.
இப் படத்தில் இருவரும் படுக்கையறை காட்சிகளில் நெருக்கமாக நடித்து இருப்பதாகவும் இதனால் ஐஸ்வர்யாராய் மீது அபிஷேக் பச்சன் கோபப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின. இதற்கிடையில் இன்னொரு சர்ச்சையிலும் ஐஸ்வர்யாராய் சிக்கியுள்ளார். அவர் இப் படத்தில் புகை பிடிக்கும் காட்சியில் நடித்துள்ளார். அந்த காட்சியை மும்பை நகரம் முழுவதும் போஸ்டர்களாகவும், பேனர்களாகவும் விளம்பரம் செய்துள்ளனர்.
விளம்பரத்தில் ஐஸ்வர்யாராய் ஸ்டைலாக புகை பிடிப்பது போன்று காட்சி உள்ளது. இதற்கு சமூக சேவை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஐஸ்வர்யாராய்க்கும் படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலாவுக்கும் மிரட்டல்களும் வந்துள்ளது.
தேசிய புகையிலை ஒழிப்பு அமைப்பு பொதுச் செயலாளர் ஷேகர் சங்கர் இது பற்றி கூறும் போது, மும்பையில் வைக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யாராய் புகை பிடிக்கும் பேனர்கள் கண்டனத்துக்குரியது.
அவைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். புகை பிடிக்கும் காட்சியில் நடித்த ஐஸ்வர்யாராய் மீது வழக்கு தொடரப்படும். இன்று அவருக்கும், இயக்குனருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றார்.
டாக்டர்கள் சங்கமும் இதனை கண்டித்துள்ளது. ஐஸ்வர்யாராய் புகை பிடிப்பதை பார்க்கும் இளம் வயதினர் அந்த பழக்கத்துக்கு ஆளாக நேரிடும். எனவே அக்காட்சியை நீக்க வேண்டும் என்று அச்சங்கத்தினர் கூறியுள்ளனர்.
இயக்குனர் சஞ்சய் லீலா கூறும் போது ஐஸ்வர்யாராய் விளையாட்டாக சிகரெட் பிடிப்பது போல் தான் அந்த காட்சி இருக்கும், இதனை பிரச்சினையாக்க வேண்டாம் என்றார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அரை நிர்வாண காட்சியில் நடித்த ஐஸ்வர்யா தத்தா
» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
» பலாத்கார வழக்கு தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து - 111 பேர் மீது வழக்கு
» பொய் வழக்கு போட்டவர்கள் மீது வழக்கு தொடருவோம்'' மத்திய மந்திரி மு.க.அழகிரி பேட்டி
» ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்கு
» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
» பலாத்கார வழக்கு தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து - 111 பேர் மீது வழக்கு
» பொய் வழக்கு போட்டவர்கள் மீது வழக்கு தொடருவோம்'' மத்திய மந்திரி மு.க.அழகிரி பேட்டி
» ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum