Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மீண்டும் .... ?
4 posters
Page 1 of 1
மீண்டும் .... ?
எனக்குள் ஒரு ஆழமான காதல்
உன்னதமனானது உயர்வானது ...
நம்பமுடியாதது ஏன் - யாராலும்
கற்பனையே செய்ய முடியாதது
எதையும் எதிர்பார்க்காததல்ல
நிறைய எதிர்பார்ப்புகள் கொண்டது
அருகருகா அமர்ந்திருக்கத் தேவையில்லை
ஆறுதலாகப் பேசஒரு -
தொலைபேசி அழைப்பு
ஒன்றாயமர்ந்து உணவருந்தத் தேவையில்லை
சாப்பிட்டாயா என்ற -
அக்கறையான ஒரு விசாரிப்பு
பணமோ பொருளோ தேவையில்லை
பத்திரமாக இருக்கிறாயா என்ற பரிதவிப்பு...
உடல் ஸ்பரிசம் தேவையில்லை
பாசமுடன் எப்போதாவது...
ஏதாவது ஒரு வார்த்தை
கடவுள் இல்லைஎன்று
இப்போதுதான் சொல்கிறேன்
கடவுளைத் தவிர வேறு
எதுவுமே இல்லையென்று
கற்சிலைகள் முன் நின்று
அழுத காலங்கள் நிறைய -
மீண்டும் அழவேண்டும்
உள்ளங்கை இறுகப் பற்றிக் கொண்டு...
கடற்கரைக் காற்று
இப்போதுதான் ஒத்துக்கொள்வதில்லை
மணற்பரப்பில் பாதங்கள் அழுந்த
ஓடிய நாட்கள் அதிகம் உண்டு
மீண்டும் சுவாசிக்ச்க வேண்டும்
கைகோர்த்து நடந்துகொண்டே..
கிடைக்குமா....
அக்கறையான விசாரிப்பு
எனக்கான பரிதவிப்பு...
உன்னதமனானது உயர்வானது ...
நம்பமுடியாதது ஏன் - யாராலும்
கற்பனையே செய்ய முடியாதது
எதையும் எதிர்பார்க்காததல்ல
நிறைய எதிர்பார்ப்புகள் கொண்டது
அருகருகா அமர்ந்திருக்கத் தேவையில்லை
ஆறுதலாகப் பேசஒரு -
தொலைபேசி அழைப்பு
ஒன்றாயமர்ந்து உணவருந்தத் தேவையில்லை
சாப்பிட்டாயா என்ற -
அக்கறையான ஒரு விசாரிப்பு
பணமோ பொருளோ தேவையில்லை
பத்திரமாக இருக்கிறாயா என்ற பரிதவிப்பு...
உடல் ஸ்பரிசம் தேவையில்லை
பாசமுடன் எப்போதாவது...
ஏதாவது ஒரு வார்த்தை
கடவுள் இல்லைஎன்று
இப்போதுதான் சொல்கிறேன்
கடவுளைத் தவிர வேறு
எதுவுமே இல்லையென்று
கற்சிலைகள் முன் நின்று
அழுத காலங்கள் நிறைய -
மீண்டும் அழவேண்டும்
உள்ளங்கை இறுகப் பற்றிக் கொண்டு...
கடற்கரைக் காற்று
இப்போதுதான் ஒத்துக்கொள்வதில்லை
மணற்பரப்பில் பாதங்கள் அழுந்த
ஓடிய நாட்கள் அதிகம் உண்டு
மீண்டும் சுவாசிக்ச்க வேண்டும்
கைகோர்த்து நடந்துகொண்டே..
கிடைக்குமா....
அக்கறையான விசாரிப்பு
எனக்கான பரிதவிப்பு...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மீண்டும் .... ?
சோகம் நிறைந்த நிதர்சன உண்மையினை வரிகளாக்கியிருக்கிறீர்கள் இந்தநிலையும் மாறும் மாறிட பிரார்த்தனைகள்
அருமையான சோகக்கவிதை படைத்த அக்காவுக்கு பாராட்டுகள்
அருமையான சோகக்கவிதை படைத்த அக்காவுக்கு பாராட்டுகள்
Re: மீண்டும் .... ?
கவிதை படித்தேன் ஒரு முறை பிடித்ததால் படித்தேன் இன்னும் ஒரு முறை சோகத்தை நானும் அனுபவிக்க மீண்டும் ஒரு முறை படித்தேன் ...
சோகம் நிறைந்த வரிகள் மீண்டும் கிடைக்கும் அனைத்தும் .கவிதை அருமை அக்கா .
சோகம் நிறைந்த வரிகள் மீண்டும் கிடைக்கும் அனைத்தும் .கவிதை அருமை அக்கா .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மீண்டும் .... ?
படித்து முடிக்க முன் கண் கலங்கி விட்டது அக்கா
ஆறுதல் கூற மட்டுமே முடியும்
கவலை வேண்டாம் அக்கா
ஒரு நாள் எல்லாம் சரி வரும்
என்றும் நன்றியுடன்
நண்பன்
ஆறுதல் கூற மட்டுமே முடியும்
கவலை வேண்டாம் அக்கா
ஒரு நாள் எல்லாம் சரி வரும்
என்றும் நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மீண்டும் ...மீண்டும்...
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
» மீண்டும் மீண்டும் சீண்டும் கமல்
» மீண்டும் மீண்டும் அவன்!!!
» மீண்டும்
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
» மீண்டும் மீண்டும் சீண்டும் கமல்
» மீண்டும் மீண்டும் அவன்!!!
» மீண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum