Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நீண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் நடிக்கும் ரவீனா டாண்டன்
Page 1 of 1
நீண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் நடிக்கும் ரவீனா டாண்டன்
பாலிவுட்டில் கிட்டத்தட்ட காணாமல் போன நடிகைகள் பட்டியலில் நடிகை ரவீனா டாண்டனும் ஒருவர்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர், இப்போது மீண்டும் நடிக்க வருகிறார்.
"பதர் கீ பூல்" எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரவீனா டாண்டன். முதல் படத்திலேயே விருது வாங்கிய ரவீனா, 1990 களில் முன்னனி நடிகையாக திகழ்ந்தார். தமிழில் கமல்ஹாசனுடன் "ஆளவந்தான்" உள்ளிட்ட படங்களிலும் ஜோடி போட்டுள்ளார்.
திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த ரவீனா, இப்போது மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார். சஞ்சய் தத் நடிக்கும் ஆக்ஷன் நிறைந்த த்ரில்லர் படம் ஒன்றில் ரவீனா நடிக்கிறார். இதுகுறித்து தனது டுவிட்டர் வலைதளத்தில் ரவீனா கூறியிருப்பதாவது, சஞ்சய்யுடன் 1994 ல் "ஆதிஸ்" என்ற படத்தில் நடித்தேன். அதன்பிறகு இப்போது மீண்டும் அவருடன் நடிக்க இருக்கிறேன்.
சஞ்சய் தத்துடன் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படம் முற்றிலும் வித்தியாசமானது. இளம் இயக்குனர் சந்தோஷ் இப்படத்தை இயக்குகிறார். சந்தோஷ் புதுமுகம் என்றாலும் அவரிடம் புதிய விடயங்கள் நிறைய இருக்கிறது.
மீண்டும் சினிமாவில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது என்று ரவீனா தெரிவித்தார். சஞ்சய் தத் தவிர அமிதாப் பச்சனுடன் "புத்தா ஹோகா டெர்ரா பாப்" என்ற படத்திலும் ரவீனா நடிக்க இருக்கிறார்.

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Similar topics
» நீண்ட இடைவேளையின் பின் நான்...
» அம்மா வேடத்தில் சிம்ரன்சிம்ரன் திருமணத்துக்கு பின் பட வாய்ப்புகளை இழந்தார். மீண்டும் கதாநாயகி வேடம்
» மீண்டும் 2 படங்களில் நடிக்கும் ரஜினி?
» சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கும் நயன்தாரா
» 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum