Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அம்மா வேடத்தில் சிம்ரன்சிம்ரன் திருமணத்துக்கு பின் பட வாய்ப்புகளை இழந்தார். மீண்டும் கதாநாயகி வேடம்
+2
ஹம்னா
நண்பன்
6 posters
Page 1 of 1
அம்மா வேடத்தில் சிம்ரன்சிம்ரன் திருமணத்துக்கு பின் பட வாய்ப்புகளை இழந்தார். மீண்டும் கதாநாயகி வேடம்
சிம்ரன் திருமணத்துக்கு பின் பட வாய்ப்புகளை இழந்தார். மீண்டும்
கதாநாயகி வேடம் வந்தால் நடிப்பேன் என்று அறிவிப்பு செய்தார். வாய்ப்பு
வரவில்லை. இதனால் அக்காள், அண்ணி வேடங்களில் நடித்தார். அம்மா வேடத்தில்
நடிக்க பலர் அழைத்தனர். அம்மாவாக நடிக்கும் அளவுக்கு எனக்கு வயதாகி
விடவில்லை. அம்மா வேடத்தில் நடிக்கவே மாட்டேன் என்று மறுத்து வந்தார்.
தற்போது அவர் பிடிவாதம் தளர்ந்துள்ளது.
தெலுங்கு
படமொன்றில்அம்மா வேடத்தில் நடிக்க சம்மதித்து உள்ளாராம். இவருக்கு மகனாக
நடிப்பவர் உபேந்திரா. இருவரும் ஏற்கனவே சத்யம் படத்தில் நடித்துள்ளனர்.
உபேந்திராவுக்கு ஐம்பது வயதுக்கு மேல் ஆகிறது. அவருக்கு சிம்ரன் அம்மாவாக
நடிக்க ஒப்புக்கொண்டது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்மாவாக
நடிக்க பெரிய தொகை சம்பளமாக கேட்டுள்ளாராம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அம்மா வேடத்தில் சிம்ரன்சிம்ரன் திருமணத்துக்கு பின் பட வாய்ப்புகளை இழந்தார். மீண்டும் கதாநாயகி வேடம்
{)) {)) {))
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: அம்மா வேடத்தில் சிம்ரன்சிம்ரன் திருமணத்துக்கு பின் பட வாய்ப்புகளை இழந்தார். மீண்டும் கதாநாயகி வேடம்
பணம் கொடுத்தால் கழுதைக்கும் முத்தம் கொடுப்பேன் என்று சொன்னவர்கள் இந்த நடிகைகள் இவர்களுக்காக நீங்கள் உங்கள் தலை முடியை ஏன்ஹம்னா wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அம்மா வேடத்தில் சிம்ரன்சிம்ரன் திருமணத்துக்கு பின் பட வாய்ப்புகளை இழந்தார். மீண்டும் கதாநாயகி வேடம்
அதுவும் சரிதான் நண்பன்.நண்பன் wrote:பணம் கொடுத்தால் கழுதைக்கும் முத்தம் கொடுப்பேன் என்று சொன்னவர்கள் இந்த நடிகைகள் இவர்களுக்காக நீங்கள் உங்கள் தலை முடியை ஏன்ஹம்னா wrote:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: அம்மா வேடத்தில் சிம்ரன்சிம்ரன் திருமணத்துக்கு பின் பட வாய்ப்புகளை இழந்தார். மீண்டும் கதாநாயகி வேடம்
ஹம்னா wrote:அதுவும் சரிதான் நண்பன்.நண்பன் wrote:பணம் கொடுத்தால் கழுதைக்கும் முத்தம் கொடுப்பேன் என்று சொன்னவர்கள் இந்த நடிகைகள் இவர்களுக்காக நீங்கள் உங்கள் தலை முடியை ஏன்ஹம்னா wrote:
தலைமுடிய ஏதும் செய்தா நண்பனுக்கு கோபம் வந்திடும்... ஆமா..
Re: அம்மா வேடத்தில் சிம்ரன்சிம்ரன் திருமணத்துக்கு பின் பட வாய்ப்புகளை இழந்தார். மீண்டும் கதாநாயகி வேடம்
ஏன் எதுக்கு எனக்கு கோபம் வரும் அதெல்லாம் கிடையாது என்ன வேனும்னாலும் செய்யவும்பர்ஹாத் பாறூக் wrote:ஹம்னா wrote:அதுவும் சரிதான் நண்பன்.நண்பன் wrote:பணம் கொடுத்தால் கழுதைக்கும் முத்தம் கொடுப்பேன் என்று சொன்னவர்கள் இந்த நடிகைகள் இவர்களுக்காக நீங்கள் உங்கள் தலை முடியை ஏன்ஹம்னா wrote:
தலைமுடிய ஏதும் செய்தா நண்பனுக்கு கோபம் வந்திடும்... ஆமா..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அம்மா வேடத்தில் சிம்ரன்சிம்ரன் திருமணத்துக்கு பின் பட வாய்ப்புகளை இழந்தார். மீண்டும் கதாநாயகி வேடம்
நண்பன் wrote:ஏன் எதுக்கு எனக்கு கோபம் வரும் அதெல்லாம் கிடையாது என்ன வேனும்னாலும் செய்யவும்பர்ஹாத் பாறூக் wrote:
தலைமுடிய ஏதும் செய்தா நண்பனுக்கு கோபம் வந்திடும்... ஆமா..
அதேதான் நானும் சொன்னன் நண்பனுக்கு முடி அதெல்லாம் கிடையாது ..
மற்றையவங்க முடிய ஏதாவது செஞ்சா பொறாமை படுவாரு..
Re: அம்மா வேடத்தில் சிம்ரன்சிம்ரன் திருமணத்துக்கு பின் பட வாய்ப்புகளை இழந்தார். மீண்டும் கதாநாயகி வேடம்
எனக்கு முடி மேல் அவ்வளவு காதல்பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:ஏன் எதுக்கு எனக்கு கோபம் வரும் அதெல்லாம் கிடையாது என்ன வேனும்னாலும் செய்யவும்பர்ஹாத் பாறூக் wrote:
தலைமுடிய ஏதும் செய்தா நண்பனுக்கு கோபம் வந்திடும்... ஆமா..
அதேதான் நானும் சொன்னன் நண்பனுக்கு முடி அதெல்லாம் கிடையாது ..
மற்றையவங்க முடிய ஏதாவது செஞ்சா பொறாமை படுவாரு..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அம்மா வேடத்தில் சிம்ரன்சிம்ரன் திருமணத்துக்கு பின் பட வாய்ப்புகளை இழந்தார். மீண்டும் கதாநாயகி வேடம்
kalainilaa wrote: :!#: :!#:
ஏன் தோழரே உங்களுக்கு என்னாச்சி :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அம்மா வேடத்தில் சிம்ரன்சிம்ரன் திருமணத்துக்கு பின் பட வாய்ப்புகளை இழந்தார். மீண்டும் கதாநாயகி வேடம்
தல தான் ஹீரோவாக இருந்தாம் இப்ப என்னம்மோ நடந்திருக்கு கேளுங்க சம்ஸ் சார்*சம்ஸ் wrote:kalainilaa wrote: :!#: :!#:
ஏன் தோழரே உங்களுக்கு என்னாச்சி :!#:
Re: அம்மா வேடத்தில் சிம்ரன்சிம்ரன் திருமணத்துக்கு பின் பட வாய்ப்புகளை இழந்தார். மீண்டும் கதாநாயகி வேடம்
முனாஸ் சுலைமான் wrote:தல தான் ஹீரோவாக இருந்தாம் இப்ப என்னம்மோ நடந்திருக்கு கேளுங்க சம்ஸ் சார்*சம்ஸ் wrote:kalainilaa wrote: :!#: :!#:
ஏன் தோழரே உங்களுக்கு என்னாச்சி :!#:
தொழரின் கனவு கன்னி அவர்தான் என்று நினைக்கிறேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அம்மா வேடத்தில் சிம்ரன்சிம்ரன் திருமணத்துக்கு பின் பட வாய்ப்புகளை இழந்தார். மீண்டும் கதாநாயகி வேடம்
எங்க தலய காணோம்*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:தல தான் ஹீரோவாக இருந்தாம் இப்ப என்னம்மோ நடந்திருக்கு கேளுங்க சம்ஸ் சார்*சம்ஸ் wrote:kalainilaa wrote: :!#: :!#:
ஏன் தோழரே உங்களுக்கு என்னாச்சி :!#:
தொழரின் கனவு கன்னி அவர்தான் என்று நினைக்கிறேன்
Re: அம்மா வேடத்தில் சிம்ரன்சிம்ரன் திருமணத்துக்கு பின் பட வாய்ப்புகளை இழந்தார். மீண்டும் கதாநாயகி வேடம்
முனாஸ் சுலைமான் wrote:எங்க தலய காணோம்*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:தல தான் ஹீரோவாக இருந்தாம் இப்ப என்னம்மோ நடந்திருக்கு கேளுங்க சம்ஸ் சார்*சம்ஸ் wrote:kalainilaa wrote: :!#: :!#:
ஏன் தோழரே உங்களுக்கு என்னாச்சி :!#:
தொழரின் கனவு கன்னி அவர்தான் என்று நினைக்கிறேன்
யாருடைய தலயை காணோம் சார் அய்யோ பாவம் என்ன நடந்தது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» நீண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் நடிக்கும் ரவீனா டாண்டன்
» அம்மா வேடத்தில்...
» அம்மா வேடத்தில் ஜொலிப்பவர் யார்?
» சினிமாவில் நடிப்பதை அபிஷேக் தடுத்து இருந்தால் திருமணத்துக்கு பின் வீட்டில் முடங்கி இருப்பேன் -ஐஸ்வர்யாராய்
» சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum