சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா Khan11

சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா

5 posters

Go down

சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா Empty சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா

Post by நண்பன் Wed 21 Dec 2011 - 11:00

சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா 4c46fa69-cab6-4f46-8096-1c64129f0a4f_S_secvpf

நயன்தாரா “ஸ்ரீராமராஜ்ஜியம்” என்ற தெலுங்கு படத்தில் சீதை வேடத்தில்
நடித்தார். இப்படம் சமீபத்தில் ரிலீ சானது. தமிழிலும் டப்பிங் செய்து
வெளியிடப்படுகிறது. சீதை வேடம் பொருத்தமாக இருந்தது என்று நிறைய பேர்
பாராட்டியதாக நயன்தாரா தெரிவித்தார்.
இப்படம் அவரது
கடைசி படம் என்றும் இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் கூறப்பட்டது.
பிரபுதேவா - நயன்தாரா திருமணம் விரைவில் நடக்கும் என்றும்
எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் இன்னொரு படத்திலும் சீதை வேடத்தில்
நடிக்க நயன்தாராவுக்கு அழைப்பு வந்துள்ளது. பிரபல இயக்குனர் ராம்
கோபால்வர்மா “ராவணன்” என்ற தலைப்பில் ராமாயண கதையை படமாக்குகிறார்.

இதில்
நாயகனாக நாகார்ஜூனா நடிக்கிறார். சீதை வேடத்தில் நடிக்க நயன்தாராவை
அழைத்துள்ளனர். “ஸ்ரீராமராஜ்ஜியம்” படத்தில் சீதை வேடம் நயன்தாராவுக்கு
கச்சிதமாக பொருந்தியதால் ராவணன் படத்திலும் சீதை வேடத்துக்கு நயன்தாராவையே
ஒப்பந்தம் செய்யுங்கள் என்று இயக்குனரை நாகார்ஜூனா வலியுறுத்தி உள்ளாராம்.

நயன்தாரா
நடித்தால்தான் ராவணன் படத்தில் நடிப்பேன் என்றும் கூறிவிட்டாராம்.
இதையடுத்து நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டு முற்றுகையிட்டுள்ளனர். சம்பளமாக
எவ்வளவு கேட்டாலும் தர தயார் என்றும் கூறியுள்ளார்களாம். இதனால்
அப்படத்தில் நடிக்கும் யோசனையில் இருக்கிறாராம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா Empty Re: சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா

Post by பானுஷபானா Wed 21 Dec 2011 - 12:21

சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா 326371
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா Empty Re: சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா

Post by நண்பன் Wed 21 Dec 2011 - 12:22

பானுகமால் wrote:சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா 326371
நீங்க எவ்வளவு வேகமாக ஓடினால் உங்களுக்கு சான்ஸ் கிடைக்காது சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா 188826 சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா 188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா Empty Re: சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா

Post by பானுஷபானா Wed 21 Dec 2011 - 12:26

நண்பன் wrote:
பானுகமால் wrote:சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா 326371
நீங்க எவ்வளவு வேகமாக ஓடினால் உங்களுக்கு சான்ஸ் கிடைக்காது சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா 188826 சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா 188826
நான் அதுக்கு ஓடல சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா 633491 அடுத்தவங்க விசயம் நமக்கெதுக்குனு ஓடுரேன் சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா 688909
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா Empty Re: சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா

Post by நண்பன் Wed 21 Dec 2011 - 12:30

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா 326371
நீங்க எவ்வளவு வேகமாக ஓடினால் உங்களுக்கு சான்ஸ் கிடைக்காது சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா 188826 சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா 188826
நான் அதுக்கு ஓடல சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா 633491 அடுத்தவங்க விசயம் நமக்கெதுக்குனு ஓடுரேன் சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா 688909
சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா 930799 சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா Empty Re: சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா

Post by பர்ஹாத் பாறூக் Wed 21 Dec 2011 - 13:10

யாரெல்லாம் சீதையா நடிக்கிறது என்று ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு... :!.: :!.:
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா Empty Re: சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா

Post by நண்பன் Wed 21 Dec 2011 - 13:11

பர்ஹாத் பாறூக் wrote:யாரெல்லாம் சீதையா நடிக்கிறது என்று ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு... :!.: :!.:
:’|: :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா Empty Re: சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா

Post by jasmin Wed 21 Dec 2011 - 14:03

சும்மா நடிப்புத்தானெப்பா யார் நடிச்சா என்ன உணர்ச்சிவசப் படாதீங்க
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா Empty Re: சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா

Post by *சம்ஸ் Wed 21 Dec 2011 - 14:09

:!.: :!.: :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா Empty Re: சீதை வேடத்தில் மீண்டும் நயன்தாரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum