Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
ஒரே நாளில் 1333பதிவுகள் சேனையில் புதிய சாதனை சாதிக் நிலை நாட்டினார்
+10
புதிய நிலா
பர்வின்
இன்பத் அஹ்மத்
rinos
ஹம்னா
*சம்ஸ்
ஜிப்ரியா
நேசமுடன் ஹாசிம்
மீனு
நண்பன்
14 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஒரே நாளில் 1333பதிவுகள் சேனையில் புதிய சாதனை சாதிக் நிலை நாட்டினார்
1222நண்பனின் சாதனையை இன்று சாதிக் முறியடித்துள்ளார் ஒரே நாளில் 1333 பதிவுகள் வாழ்த்துக்கள் சாதிக் உங்கள் வேகத்தை முறியடிக்க அடுத்ததாக யார் தயார்?
காத்திருப்போம் வாழ்த்துக்கள் சாதிக்
வாழ்த்துக்கள் சாதிக் வாழ்த்துக்கள்
#heart #heart #heart #heart
#heart #heart #heart
#heart #heart
#heart
காத்திருப்போம் வாழ்த்துக்கள் சாதிக்
வாழ்த்துக்கள் சாதிக் வாழ்த்துக்கள்
#heart #heart #heart #heart
#heart #heart #heart
#heart #heart
#heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரே நாளில் 1333பதிவுகள் சேனையில் புதிய சாதனை சாதிக் நிலை நாட்டினார்
வாவ் வாழ்த்துக்கள் சாதிக் எப்டிப்பா உங்களால் இப்படி முடிகிறது
நினைத்துக்கூட பார்க்கவே முடியல அன்பு வாழ்த்துக்கள் சாதிக்
#heart #heart #heart #heart #heart #heart #heart #heart
நினைத்துக்கூட பார்க்கவே முடியல அன்பு வாழ்த்துக்கள் சாதிக்
#heart #heart #heart #heart #heart #heart #heart #heart
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஒரே நாளில் 1333பதிவுகள் சேனையில் புதிய சாதனை சாதிக் நிலை நாட்டினார்
நண்பன் wrote:1222நண்பனின் சாதனையை இன்று சாதிக் முறியடித்துள்ளார் ஒரே நாளில் 1333 பதிவுகள் வாழ்த்துக்கள் சாதிக் உங்கள் வேகத்தை முறியடிக்க அடுத்ததாக யார் தயார்?
காத்திருப்போம் வாழ்த்துக்கள் சாதிக்
வாழ்த்துக்கள் சாதிக் வாழ்த்துக்கள்
#heart #heart #heart #heart
#heart #heart #heart
#heart #heart
#heart
மிக்க நன்றி நண்பன் அடுத்து யார் இந்த சாதனையை முறியடிப்பார் என்று பார்க்கலாம்
போட்டிக்கு நான் தயார் வேறு யார் தயார் :joint:
Re: ஒரே நாளில் 1333பதிவுகள் சேனையில் புதிய சாதனை சாதிக் நிலை நாட்டினார்
வாவ் நம்பவே முடியல..வாழ்த்துக்கள் சாதிக். #heart
Re: ஒரே நாளில் 1333பதிவுகள் சேனையில் புதிய சாதனை சாதிக் நிலை நாட்டினார்
மிக்க நன்றி நண்பன் அடுத்து யார் இந்த சாதனையை முறியடிப்பார் என்று பார்க்கலாம்
போட்டிக்கு நான் தயார் வேறு யார் தயார் :joint:
வேறு யார் நம்ம ஜிப்ரியாதான் என்று சொன்னது
போட்டிக்கு நான் தயார் வேறு யார் தயார் :joint:
வேறு யார் நம்ம ஜிப்ரியாதான் என்று சொன்னது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒரே நாளில் 1333பதிவுகள் சேனையில் புதிய சாதனை சாதிக் நிலை நாட்டினார்
அன்பு வாழ்த்துக்கள் சதிக்.
எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியல்லப்பா.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+:
எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியல்லப்பா.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஒரே நாளில் 1333பதிவுகள் சேனையில் புதிய சாதனை சாதிக் நிலை நாட்டினார்
என்னை மறந்து விட்டீர்களா நானும் இருக்கிறேன் பார்க்கலாம் @. :joint:
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: ஒரே நாளில் 1333பதிவுகள் சேனையில் புதிய சாதனை சாதிக் நிலை நாட்டினார்
அன்பான வாழ்த்துக்கள் சாதிக்
நானும் முயற்சிக்கிறேன். நன்றி
உங்கள் அதிரடி வேகம் இன்னும்
சேனையில் தொடரட்டும்
நானும் முயற்சிக்கிறேன். நன்றி
உங்கள் அதிரடி வேகம் இன்னும்
சேனையில் தொடரட்டும்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: ஒரே நாளில் 1333பதிவுகள் சேனையில் புதிய சாதனை சாதிக் நிலை நாட்டினார்
முயற்சியுங்கள் உறவே வெற்றிக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களின் ஆட்டம்அப்துல் றிமாஸ் wrote:அன்பான வாழ்த்துக்கள் சாதிக்
நானும் முயற்சிக்கிறேன். நன்றி
உங்கள் அதிரடி வேகம் இன்னும்
சேனையில் தொடரட்டும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒரே நாளில் 1333பதிவுகள் சேனையில் புதிய சாதனை சாதிக் நிலை நாட்டினார்
இந்த போட்டிக்கு நான் வரலப்பா
அன்பு வாழ்த்துக்கள் சாதிக்
அன்பு வாழ்த்துக்கள் சாதிக்
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: ஒரே நாளில் 1333பதிவுகள் சேனையில் புதிய சாதனை சாதிக் நிலை நாட்டினார்
** ** :flower:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24171
மதிப்பீடுகள் : 1186
Re: ஒரே நாளில் 1333பதிவுகள் சேனையில் புதிய சாதனை சாதிக் நிலை நாட்டினார்
சான்ஸ்சே இல்ல...ஆச்சிரியம்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஒரே நாளில் 1333பதிவுகள் சேனையில் புதிய சாதனை சாதிக் நிலை நாட்டினார்
இவைகளை மீண்டும் எங்கள் பார்வைக்கு கொண்டு வந்த நிஷா அக்கா உங்களுக்கு எமது நன்றிகள் ...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரே நாளில் 1333பதிவுகள் சேனையில் புதிய சாதனை சாதிக் நிலை நாட்டினார்
எனக்கு ஆச்சிரியமாக இருக்கு அண்ணா..இதுதெல்லாம் சாத்தியமா?நண்பன் wrote:இவைகளை மீண்டும் எங்கள் பார்வைக்கு கொண்டு வந்த நிஷா அக்கா உங்களுக்கு எமது நன்றிகள் ...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஒரே நாளில் 1333பதிவுகள் சேனையில் புதிய சாதனை சாதிக் நிலை நாட்டினார்
உங்களுக்கு சாத்தியமாகத்தான் இருக்கும் ஆனால் இந்த சாதனையை நான்தான் ஆரம்பித்தேன் எனக்கு சாதாரணம்அனுராகவன் wrote:எனக்கு ஆச்சிரியமாக இருக்கு அண்ணா..இதுதெல்லாம் சாத்தியமா?நண்பன் wrote:இவைகளை மீண்டும் எங்கள் பார்வைக்கு கொண்டு வந்த நிஷா அக்கா உங்களுக்கு எமது நன்றிகள் ...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரே நாளில் 1333பதிவுகள் சேனையில் புதிய சாதனை சாதிக் நிலை நாட்டினார்
என்னாலும் முடியும்..நண்பன் அண்ணா இணையம் ஒரு நாள் பூரா இருந்தா நான் ஜெயித்து விடுவேன்..நண்பன் wrote:உங்களுக்கு சாத்தியமாகத்தான் இருக்கும் ஆனால் இந்த சாதனையை நான்தான் ஆரம்பித்தேன் எனக்கு சாதாரணம்அனுராகவன் wrote:எனக்கு ஆச்சிரியமாக இருக்கு அண்ணா..இதுதெல்லாம் சாத்தியமா?நண்பன் wrote:இவைகளை மீண்டும் எங்கள் பார்வைக்கு கொண்டு வந்த நிஷா அக்கா உங்களுக்கு எமது நன்றிகள் ...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஒரே நாளில் 1333பதிவுகள் சேனையில் புதிய சாதனை சாதிக் நிலை நாட்டினார்
வாழ்த்துக்கள் சாதிப்போம்..அனுராகவன் wrote:என்னாலும் முடியும்..நண்பன் அண்ணா இணையம் ஒரு நாள் பூரா இருந்தா நான் ஜெயித்து விடுவேன்..நண்பன் wrote:உங்களுக்கு சாத்தியமாகத்தான் இருக்கும் ஆனால் இந்த சாதனையை நான்தான் ஆரம்பித்தேன் எனக்கு சாதாரணம்அனுராகவன் wrote:எனக்கு ஆச்சிரியமாக இருக்கு அண்ணா..இதுதெல்லாம் சாத்தியமா?நண்பன் wrote:இவைகளை மீண்டும் எங்கள் பார்வைக்கு கொண்டு வந்த நிஷா அக்கா உங்களுக்கு எமது நன்றிகள் ...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரே நாளில் 1333பதிவுகள் சேனையில் புதிய சாதனை சாதிக் நிலை நாட்டினார்
அப்படியெனில் நெக்ஸ்ட் பார்ட் டூ சீக்கிரம் ஆரம்பமாகுனு சொல்லுறிங்க..
சிமைலிஸ் மட்டும் போட்டு பதிவு கூட்டகூடாது! போட்டோக்கள் இடுவது எனில் முத்லில் உங்கள் போட்டோ பக்கட்டில் அல்லது இமேஜ் சாக்கில் ஏத்தி விட்டு அதன் லிங்கை இங்கே தரணும் எனும் விதிமுறையெல்லாம் இம்முறை இந்த சொர்ணாக்கா விதிப்பேன் என்பதை மறந்திராதிங்க..!
சிமைலிஸ் மட்டும் போட்டு பதிவு கூட்டகூடாது! போட்டோக்கள் இடுவது எனில் முத்லில் உங்கள் போட்டோ பக்கட்டில் அல்லது இமேஜ் சாக்கில் ஏத்தி விட்டு அதன் லிங்கை இங்கே தரணும் எனும் விதிமுறையெல்லாம் இம்முறை இந்த சொர்ணாக்கா விதிப்பேன் என்பதை மறந்திராதிங்க..!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரே நாளில் 1333பதிவுகள் சேனையில் புதிய சாதனை சாதிக் நிலை நாட்டினார்
ஆகட்டும் அக்கா என் நண்பன் நிறைய போட்டோ போட்டு வைத்துள்ளான்Nisha wrote:அப்படியெனில் நெக்ஸ்ட் பார்ட் டூ சீக்கிரம் ஆரம்பமாகுனு சொல்லுறிங்க..
சிமைலிஸ் மட்டும் போட்டு பதிவு கூட்டகூடாது! போட்டோக்கள் இடுவது எனில் முத்லில் உங்கள் போட்டோ பக்கட்டில் அல்லது இமேஜ் சாக்கில் ஏத்தி விட்டு அதன் லிங்கை இங்கே தரணும் எனும் விதிமுறையெல்லாம் இம்முறை இந்த சொர்ணாக்கா விதிப்பேன் என்பதை மறந்திராதிங்க..!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரே நாளில் 1333பதிவுகள் சேனையில் புதிய சாதனை சாதிக் நிலை நாட்டினார்
யாரோ நான் சொன்னால் இனி ஆமாம் சரின்னு தலையாட்டுவதில்லைன்னு முடிவெடுத்து சவால் விட்ட மாதிரி இருக்குதே !
அவங்க யாருன்னு தெரியுமா தும்பீ?
அவங்க யாருன்னு தெரியுமா தும்பீ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரே நாளில் 1333பதிவுகள் சேனையில் புதிய சாதனை சாதிக் நிலை நாட்டினார்
இப்போ யாரு தலை ஆட்டினது நல்லாப்பாருங்க எங்க பெயரில் இல்லை எங்க நண்பனின் பெயரில் நிறைய உள்ளது காப்பி பேஸ்ட் தான் செய்வோம் எப்பூடீ ^_Nisha wrote:யாரோ நான் சொன்னால் இனி ஆமாம் சரின்னு தலையாட்டுவதில்லைன்னு முடிவெடுத்து சவால் விட்ட மாதிரி இருக்குதே !
அவங்க யாருன்னு தெரியுமா தும்பீ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரே நாளில் 1333பதிவுகள் சேனையில் புதிய சாதனை சாதிக் நிலை நாட்டினார்
ஹாஹா!
பார்க்கலாம் பார்க்கலாம். நல்லா சமாளிக்கிறிங்கப்பூ!
பார்க்கலாம் பார்க்கலாம். நல்லா சமாளிக்கிறிங்கப்பூ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரே நாளில் 1333பதிவுகள் சேனையில் புதிய சாதனை சாதிக் நிலை நாட்டினார்
இவ்ளோ சாதனை செய்தவங்க இப்போ எங்கே போனாங்களாம்?????????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஒரே நாளில் 1340பதிவுகள் சேனையில் புதிய சாதனை றினோஸ் நிலை நாட்டினார்
» சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!
» சேனையில் சாதனை ஒரே நாளில் 1656 பதிவுகள் (பழைய இடுகை)
» ஒரே நாளில் 1000பதிவுகள் பதிந்து சாதனை படைத்த அன்பு நண்பனை வாழ்த்துவோம் வாருங்கள்.
» ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|