சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! Khan11

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!

+5
நேசமுடன் ஹாசிம்
ஹம்னா
யாதுமானவள்
*சம்ஸ்
நண்பன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! Empty சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!

Post by நண்பன் Sat 20 Aug 2011 - 0:20

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!
நம்ப முடியாத எண்ணிக்கை அதிர்ச்சி
வாருங்கள் உறவுகளே வாழ்த்துவோம்
வாழ்த்துக்கள் சாதிக் இந்த சாதனையை இனி யாராலும் முறியடிக்க முடியாது வாழ்த்துக்கள் சாதிக் இன்றய நாள் முழுக்க சேனையில் உங்கள் ஆட்சியையே காண முடிந்தது வாழ்த்துக்கள் சாதிக்
வாழ்த்துக்கள் சாதிக்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! Empty Re: சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!

Post by *சம்ஸ் Sat 20 Aug 2011 - 7:12

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! 33

1556 பழய சாதனையை முறியடித்து புதிய சாதனையாக 1610 பதிவுகள் பதித்து சேனையில் வெற்றிடத்தை தனதாக்கி கொண்டார் சாதிக்.
சேனையில் சாதனைகள் சரித்திரம் படைகிறது நீ நான் என்று சாதனைகளை நிலை நாட்டுகிறார்கள் வாவ் அபாரம்.



உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! Empty Re: சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!

Post by யாதுமானவள் Sat 20 Aug 2011 - 7:50

ஹப்ப்........பா....!

1610 ? பதிவுகளா? சில வலைத்தளங்களில் ஒரு நாளின் மொத்தப் பதிவு கூட ஆயிரத்தைத் தாண்டுவதில்லை. ஆனால் அனாவசியமாக நம் சேனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகள் நம் உறுப்பினர் என்ற உறவுகள் இட்டுவிடுகிறார்கள்.

அவர்களுக்கு சேனையின் மேலுள்ள அக்கறையைப் பார்த்து எல்லோரும் பொறாமைப் படுவார்கள்.

வாழ்த்துக்கள் சாதிக்! ரோபோ சாதிக்..!

அடுத்து இவர் சாதனையை முறியடிக்கப் போவது யார்? அனேகமா நம்ம மீனுக்குட்டி இருக்கலாம்....

ஈடுபாட்டுடன் செயல்படும் சேனை உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்>

சாதிக்குக்கு .... சிறப்பான ஒரு சபாஷ் !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! Empty Re: சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!

Post by நண்பன் Sat 20 Aug 2011 - 8:37

சபாஷ் சரியான போட்டி அடுத்து சாதிக்கை முறியடிக்க எங்கள் மீனுகுட்டி தயாராக உள்ளது அதற்காக எத்தனை வருடம் காத்திருக்க வேண்டி வருமோ யார் கண்டா!

வாழ்த்துக்கள் சாதிக்
மீண்டும் வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! Empty Re: சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!

Post by யாதுமானவள் Sat 20 Aug 2011 - 8:51

நண்பன் wrote:சபாஷ் சரியான போட்டி அடுத்து சாதிக்கை முறியடிக்க எங்கள் மீனுகுட்டி தயாராக உள்ளது அதற்காக எத்தனை வருடம் காத்திருக்க வேண்டி வருமோ யார் கண்டா!

வாழ்த்துக்கள் சாதிக்
மீண்டும் வாழ்த்துக்கள்

வருடங்கல்லாம் காத்திருக்கத்தேவையில்லை. மீனு மனசு வச்சாள்னா... இன்னைக்கு இப்போ இதே நேரம் ஆரம்பிச்சுடுவா... என்ன மீனு சரிதானே?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! Empty Re: சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!

Post by நண்பன் Sat 20 Aug 2011 - 9:07

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:சபாஷ் சரியான போட்டி அடுத்து சாதிக்கை முறியடிக்க எங்கள் மீனுகுட்டி தயாராக உள்ளது அதற்காக எத்தனை வருடம் காத்திருக்க வேண்டி வருமோ யார் கண்டா!

வாழ்த்துக்கள் சாதிக்
மீண்டும் வாழ்த்துக்கள்

வருடங்கல்லாம் காத்திருக்கத்தேவையில்லை. மீனு மனசு வச்சாள்னா... இன்னைக்கு இப்போ இதே நேரம் ஆரம்பிச்சுடுவா... என்ன மீனு சரிதானே?
மீனுவை விட உங்களுக்கு நல்ல நம்பிக்கை நல்ல புரிந்துணர்வு வாழ்த்துக்கள் சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! Empty Re: சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!

Post by யாதுமானவள் Sat 20 Aug 2011 - 10:07

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
நண்பன் wrote:சபாஷ் சரியான போட்டி அடுத்து சாதிக்கை முறியடிக்க எங்கள் மீனுகுட்டி தயாராக உள்ளது அதற்காக எத்தனை வருடம் காத்திருக்க வேண்டி வருமோ யார் கண்டா!

வாழ்த்துக்கள் சாதிக்
மீண்டும் வாழ்த்துக்கள்

வருடங்கல்லாம் காத்திருக்கத்தேவையில்லை. மீனு மனசு வச்சாள்னா... இன்னைக்கு இப்போ இதே நேரம் ஆரம்பிச்சுடுவா... என்ன மீனு சரிதானே?
மீனுவை விட உங்களுக்கு நல்ல நம்பிக்கை நல்ல புரிந்துணர்வு வாழ்த்துக்கள் சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! 930799

:() :() :() :() :() :() :() :() :() :() :() :() :() :() :() :()
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! Empty Re: சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!

Post by ஹம்னா Sat 20 Aug 2011 - 10:12

அன்பு வாழ்த்துக்கள் அண்ணா.
உங்களை யார் முந்தப்போகிறார்கள் பார்ப்போம்.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+:
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!:


சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! Empty Re: சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Aug 2011 - 10:18

நண்பன் wrote:சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!
நம்ப முடியாத எண்ணிக்கை அதிர்ச்சி
வாருங்கள் உறவுகளே வாழ்த்துவோம்
வாழ்த்துக்கள் சாதிக் இந்த சாதனையை இனி யாராலும் முறியடிக்க முடியாது வாழ்த்துக்கள் சாதிக் இன்றய நாள் முழுக்க சேனையில் உங்கள் ஆட்சியையே காண முடிந்தது வாழ்த்துக்கள் சாதிக்
வாழ்த்துக்கள் சாதிக்

நன்றிகள் நண்பன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! Empty Re: சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!

Post by jasmin Sat 20 Aug 2011 - 11:38

என்ன சாதிக் இப்படி பண்ணீட்டேங்க வாழ்த்துக்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! Empty Re: சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!

Post by முனாஸ் சுலைமான் Sat 20 Aug 2011 - 12:11

jasmin wrote:என்ன சாதிக் இப்படி பண்ணீட்டேங்க வாழ்த்துக்கள்
:”: :”: :”: :”:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! Empty Re: சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!

Post by முனாஸ் சுலைமான் Sat 20 Aug 2011 - 12:13

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! 33
கவிஞரை கவியால்தான் வாழ்த்தனும் கொஞ்சம் இருங்க நல்லா யோசிச்சி நல்ல கவிதை எழுதிட்டு வாறன்.
அதுவரை அன்பான வாழ்த்துக்கள் சாதிக்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! Empty Re: சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!

Post by *சம்ஸ் Sat 20 Aug 2011 - 14:45

முனாஸ் சுலைமான் wrote:சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! 33
கவிஞரை கவியால்தான் வாழ்த்தனும் கொஞ்சம் இருங்க நல்லா யோசிச்சி நல்ல கவிதை எழுதிட்டு வாறன்.
அதுவரை அன்பான வாழ்த்துக்கள் சாதிக்.

எழுதிட்டு வாங்க முனாஸ் சார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! Empty Re: சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Aug 2011 - 15:23

அனைவருக்கும் நன்றிகள்


சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! Empty Re: சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!

Post by *சம்ஸ் Sat 20 Aug 2011 - 16:05

சாதிக் wrote:அனைவருக்கும் நன்றிகள்

என்ன நண்பா இப்படி சொல்லிடிங்க பார்ட்டி இல்லையா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! Empty Re: சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!

Post by பர்ஹாத் பாறூக் Sat 20 Aug 2011 - 16:18

*சம்ஸ் wrote:
சாதிக் wrote:அனைவருக்கும் நன்றிகள்

என்ன நண்பா இப்படி சொல்லிடிங்க பார்ட்டி இல்லையா

எனக்கும் எனக்கும்
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! Empty Re: சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!

Post by யாதுமானவள் Sat 20 Aug 2011 - 16:24

பர்ஹாத் பாறூக் wrote:
*சம்ஸ் wrote:
சாதிக் wrote:அனைவருக்கும் நன்றிகள்

என்ன நண்பா இப்படி சொல்லிடிங்க பார்ட்டி இல்லையா

எனக்கும் எனக்கும்


பார்றா.. டீ கேக்கறாங்க... .. வாங்கி கொடுத்துடுங்க...
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! Empty Re: சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Aug 2011 - 16:28

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! Resize_20101130121133

இந்த பாட்டிதானே ரெடி வாங்க ஊத்திக்கலாம் கடிச்சிக்கலாம்


சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! Empty Re: சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!

Post by யாதுமானவள் Sat 20 Aug 2011 - 16:56

டீ... கேட்டா "டீத்" காற்றை பொண்ணுங்களை ...காட்டறீங்க... என்னங்க சாதிக் தூக்கக் கலக்கமா? ?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! Empty Re: சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Aug 2011 - 16:57

யாதுமானவள் wrote:டீ... கேட்டா "டீத்" காற்றை பொண்ணுங்களை ...காட்டறீங்க... என்னங்க சாதிக் தூக்கக் கலக்கமா? ?

பாட்டி கேட்டாங்கல்ல அதுதான் அரன்ஜ்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! Empty Re: சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!

Post by யாதுமானவள் Sat 20 Aug 2011 - 16:59

சாதிக் wrote:
யாதுமானவள் wrote:டீ... கேட்டா "டீத்" காட்ற பொண்ணுங்களை ...காட்டறீங்க... என்னங்க சாதிக் தூக்கக் கலக்கமா? ?

பாட்டி கேட்டாங்கல்ல அதுதான் அரன்ஜ்

என்ன கேக்கறாங்களோ அதத்தான் செய்யணும். அவங்க கேட்டது பார்ட்டி... இந்த பார்ட்டி ய இல்ல... (ஒருவேளை நான்தான் தவறா புரிஞ்சிகிட்டேனோ...?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! Empty Re: சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Aug 2011 - 17:05

ஆமா இங்க பார் டி இருக்கு பாட்டி இருக்கு டியும் இருக்கு போதாதா எ்ன்ன


சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! Empty Re: சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!

Post by யாதுமானவள் Sat 20 Aug 2011 - 17:07

சாதிக் wrote:ஆமா இங்க பார் டி இருக்கு பாட்டி இருக்கு டியும் இருக்கு போதாதா எ்ன்ன

எல்லா "டி" யும் நல்லத்தான் இருக்கு.... என்னமோ போங்க....
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! Empty Re: சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!

Post by பாயிஸ் Sat 20 Aug 2011 - 17:13

நம்ப முடியவில்லை ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும் றொம்ப கஷ்டப்ட்டிருப்பாரோ அல்லது அவங்களாகவே செட்பன்னிருக்கிறாங்களோ? என்றெல்லாம் என்னத்தூண்டுது.



வாழ்துகள் இதுமாதிரி இனியும் நீங்கள் பன்ன வேண்டாம் நாங்களும் சாதிக்கனுமில்ல



வாழ்துக்கள் நன்றி பதிவிட்டதுக்கு, அத்தோட நின்னா சரி
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! Empty Re: சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!

Post by யாதுமானவள் Sat 20 Aug 2011 - 17:26

by பாயிஸ் Today at 17:௧௩ வாழ்துகள் இதுமாதிரி இனியும் நீங்கள் பன்ன வேண்டாம் நாங்களும் சாதிக்கனுமில்ல
அஹா... பாயிஸ்.... வாழ்த்துடன் ஒரு கோரிக்கையும் வச்சுட்டீங்களே
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்! Empty Re: சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஒரே நாளில் 1333பதிவுகள் சேனையில் புதிய சாதனை சாதிக் நிலை நாட்டினார்
» ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை
» ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்
» சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)
» சேனையின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர் அன்பு பானுகமால் அவர்களை வாழ்த்துவோம்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum