சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Khan11

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

+11
முனாஸ் சுலைமான்
நிலா
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
ஹம்னா
Atchaya
நண்பன்
puthiyaulakam
ramees
mufees
rinos
15 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Empty சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by rinos Mon 19 Sep 2011 - 20:53

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 23ifrjo
நண்பன் என்று பெயர்தாங்கி
நட்புலகில் நாயகனாய்
நண்பர்களின் மனங்களில்
நட்புடன் நிலைத்தவனே

உன் வேசமற்ற பாசத்தினுள்
உணர்வுகளோடு அகப்பட்டதில்
உயிருள்ளவரை உண்மைத்தோழனாய்
உலாவந்திட மனம் துடிக்கிறது தோழா

என்னையும் பதிவுலகுக்கு அழைத்துச்சென்றாய்
கரையொன்றிலும் அசத்தினின்றாய்
பெருசுகளின் மனங்கவர்ந்த குட்டியாய்
அசரச்செய்திருந்த அசுரன் நீ

நண்பனின் கரம்பற்றி நண்பானாய்
அவதாரமெடுத்து நட்புக்காய்
இரவுபகல் உழைத்து சேனை என்ற விரூட்சத்தின்
ஆணிவேராய் மாறி நின்றாய்

சேனையென்ற எம் நட்புலகில்
இணைகின்ற நேசர்களை இன்முகமலர்ந்து
இதமான வரிகளில் தேன்சொட்டும் பாசத்துடன்
அகமகிழ்ந்து வரவேற்பதில் அவர்களும் அசந்தனர்

உறக்கம் தொலைத்தாய் சேனையினால்
உன் அரட்டையில் ஒரு வட்டமமைத்தாய்
உளமாற தித்திக்கும் கதைகள் பேசி
நட்போடு நண்பரகளை கட்டிவைக்கிறாய்

உறவின் உயர்வில் உளம்மகிழ்கிறாய்
தட்டிக்கொடுப்பதில் முதன்மானவனாகிறாய்
எட்டிநிற்போரும் பக்கம்வந்து
அங்கலாய்த்திடச் செய்கிறாய்

தேடல்களில் அடைந்ததை பகிர்கிறாய்
பகிர்வதை முழுதும் படிக்கிறாய்
நண்பனை உயர்த்தி எழுதுகிறாய்
அதனாலும் அடைந்தாய் இரண்டாயிரம் மதிப்பீடு

உன் விரல்களால் ஐாலமிட்டு
சேனையின் பதிவுகளில் கால்வாசியை தனதாக்கி
உலகவலத்தில் சேனையினை உச்சியில் நிறுத்தி
ஐம்பதாயிரம் பதிவுகடந்தாய்

எண்களில் ஐம்பதாயிரம் சாதாரணமே
பதிவுகளில் ஐம்பதாயிரம் சரித்திரம்தான்
ஒரு வருடமாவதற்குள் ஐம்பதாயிரமாவென
வியந்துநிற்கும் பதிவுலகில் வியப்புதான் உன்னால்

உன்னை நேசிக்காத உள்ளம் சேனையில் கண்டதில்லை
உன் யாசிப்பில் மகிழ்ந்து போசிப்போர்களின்
உள்ளங்களுக்கு கலகலப்பில் கருத்துரைத்து
கற்றுத் தருகிறாய் சேனைக் காதலனாய்

உன் அசத்தலில் ஐம்பதாயிரம் அற்பமே
உன் எழுச்சியில் அடைந்திடவாய் சிகரமே
உன்னால் என்றும் உயர்ந்திடும் சேனையே
உனக்காக வாழ்த்துவதில் மகிழந்திடும் உறவுகள்
உன் நலத்திற்கு எனது பிரார்த்தனைகளோடு
உன்னை உளமாற வாழ்த்துகிறேன் தோழா
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by rinos Mon 19 Sep 2011 - 21:07

உன் அசத்தலில் ஐம்பதாயிரம் அற்பமே
உன் எழுச்சியில் அடைந்திடவாய் சிகரமே
உன்னால் என்றும் உயர்ந்திடும் சேனையே
உனக்காக வாழ்த்துவதில் மகிழந்திடும் உறவுகள்
உன் நலத்திற்கு எனது பிரார்த்தனைகளோடு
உன்னை உளமாற வாழ்த்துகிறேன் தோழா
://:-: ://:-: ://:-:
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by mufees Mon 19 Sep 2011 - 22:10

நண்பனே எனதருமை நண்பனே
உன்னைப் பார்க்கும் போது
புறாமையாக உள்ளதெனக்கு
உன் மேல் அனைவரும் காட்டும் பாசம்

நான் எப்போது ஐம்பதாயிரம் பதிவது
எனக்கெப்போது இது போன்ற வாழ்த்துப் பெறுவது
வாழ்த்துக்கள் நண்பன்.
#heart #heart

கவிஞர் ஹாசிமின் கவிதை வரிகள் அருமையாக உள்ளது நண்பனுககு மிகவும் பொருத்தமாகவும் உள்ளது வாழ்த்துக்கள் ஹாசிம் வாழ்த்துக்கள்.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by ramees Mon 19 Sep 2011 - 22:52

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Hasim
ramees
ramees
புதுமுகம்

பதிவுகள்:- : 1175
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by puthiyaulakam Mon 19 Sep 2011 - 23:25

enathu vaalzhthukkalum
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by நண்பன் Tue 20 Sep 2011 - 9:31

நண்பன் என்று பெயர்தாங்கி
நட்புலகில் நாயகனாய்
நண்பர்களின் மனங்களில்
நட்புடன் நிலைத்தவனே

உன் வேசமற்ற பாசத்தினுள்
உணர்வுகளோடு அகப்பட்டதில்
உயிருள்ளவரை உண்மைத்தோழனாய்
உலாவந்திட மனம் துடிக்கிறது தோழா

என்னையும் பதிவுலகுக்கு அழைத்துச்சென்றாய்
கரையொன்றிலும் அசத்தினின்றாய்
பெருசுகளின் மனங்கவர்ந்த குட்டியாய்
அசரச்செய்திருந்த அசுரன் நீ

நண்பனின் கரம்பற்றி நண்பானாய்
அவதாரமெடுத்து நட்புக்காய்
இரவுபகல் உழைத்து சேனை என்ற விரூட்சத்தின்
ஆணிவேராய் மாறி நின்றாய்

சேனையென்ற எம் நட்புலகில்
இணைகின்ற நேசர்களை இன்முகமலர்ந்து
இதமான வரிகளில் தேன்சொட்டும் பாசத்துடன்
அகமகிழ்ந்து வரவேற்பதில் அவர்களும் அசந்தனர்

உறக்கம் தொலைத்தாய் சேனையினால்
உன் அரட்டையில் ஒரு வட்டமமைத்தாய்
உளமாற தித்திக்கும் கதைகள் பேசி
நட்போடு நண்பரகளை கட்டிவைக்கிறாய்

உறவின் உயர்வில் உளம்மகிழ்கிறாய்
தட்டிக்கொடுப்பதில் முதன்மானவனாகிறாய்
எட்டிநிற்போரும் பக்கம்வந்து
அங்கலாய்த்திடச் செய்கிறாய்

தேடல்களில் அடைந்ததை பகிர்கிறாய்
பகிர்வதை முழுதும் படிக்கிறாய்
நண்பனை உயர்த்தி எழுதுகிறாய்
அதனாலும் அடைந்தாய் இரண்டாயிரம் மதிப்பீடு

உன் விரல்களால் ஐாலமிட்டு
சேனையின் பதிவுகளில் கால்வாசியை தனதாக்கி
உலகவலத்தில் சேனையினை உச்சியில் நிறுத்தி
ஐம்பதாயிரம் பதிவுகடந்தாய்

எண்களில் ஐம்பதாயிரம் சாதாரணமே
பதிவுகளில் ஐம்பதாயிரம் சரித்திரம்தான்
ஒரு வருடமாவதற்குள் ஐம்பதாயிரமாவென
வியந்துநிற்கும் பதிவுலகில் வியப்புதான் உன்னால்

உன்னை நேசிக்காத உள்ளம் சேனையில் கண்டதில்லை
உன் யாசிப்பில் மகிழ்ந்து போசிப்போர்களின்
உள்ளங்களுக்கு கலகலப்பில் கருத்துரைத்து
கற்றுத் தருகிறாய் சேனைக் காதலனாய்

உன் அசத்தலில் ஐம்பதாயிரம் அற்பமே
உன் எழுச்சியில் அடைந்திடவாய் சிகரமே
உன்னால் என்றும் உயர்ந்திடும் சேனையே
உனக்காக வாழ்த்துவதில் மகிழந்திடும் உறவுகள்
உன் நலத்திற்கு எனது பிரார்த்தனைகளோடு
உன்னை உளமாற வாழ்த்துகிறேன் தோழா

மீண்டும் ஒரு முறை வெளியில் கொண்டு வந்தமைக்கு நன்றி றினோஸ் அருமையான வரிகளில் எனக்குப் பாராட்டு வாழ்த்துப்பா வரைந்துள்ளார் மிகவும் சந்தோம் என் ஆருயிர் நண்பனே என்றும் நாம் சேர்ந்தே சேனையை சிகரம் தொடச்செய்வோம் எல்லாப்புகழும் இறைவனுக்கே மிகவும் சந்தோசம் ஹாசிம் சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 755559 சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 755559 சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 755559

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by நண்பன் Tue 20 Sep 2011 - 9:32

rinos wrote:உன் அசத்தலில் ஐம்பதாயிரம் அற்பமே
உன் எழுச்சியில் அடைந்திடவாய் சிகரமே
உன்னால் என்றும் உயர்ந்திடும் சேனையே
உனக்காக வாழ்த்துவதில் மகிழந்திடும் உறவுகள்
உன் நலத்திற்கு எனது பிரார்த்தனைகளோடு
உன்னை உளமாற வாழ்த்துகிறேன் தோழா
சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 800522 சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 800522 சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 800522
சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 517195 சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 517195 சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 517195

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by நண்பன் Tue 20 Sep 2011 - 11:01

mufees wrote:நண்பனே எனதருமை நண்பனே
உன்னைப் பார்க்கும் போது
புறாமையாக உள்ளதெனக்கு
உன் மேல் அனைவரும் காட்டும் பாசம்

நான் எப்போது ஐம்பதாயிரம் பதிவது
எனக்கெப்போது இது போன்ற வாழ்த்துப் பெறுவது
வாழ்த்துக்கள் நண்பன்.
சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 2737039178 சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 2737039178

கவிஞர் ஹாசிமின் கவிதை வரிகள் அருமையாக உள்ளது நண்பனுககு மிகவும் பொருத்தமாகவும் உள்ளது வாழ்த்துக்கள் ஹாசிம் வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி முபீஸ் இணைந்திருப்போம் அன்போடும் நட்போடும் பயணிப்போம்
சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 930799 சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 930799 சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 930799

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by Atchaya Tue 20 Sep 2011 - 11:05

இணைந்திருப்போம் ரயில் எஞ்சின் போலே. அன்போடும் நட்போடும் ரயில் பெட்டி போல பயணிப்போம்
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by நண்பன் Tue 20 Sep 2011 - 11:07

ramees wrote:சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Hasim

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 800522 சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 800522

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by நண்பன் Tue 20 Sep 2011 - 11:08

puthiyaulakam wrote:enathu vaalzhthukkalum
சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 517195 சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 517195

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by Atchaya Tue 20 Sep 2011 - 11:12

puthiyaulakam wrote:
enathu vaalzhthukkalum
:!+: :!+: :”@: :”@:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by நண்பன் Tue 20 Sep 2011 - 11:16

Atchaya wrote: இணைந்திருப்போம் ரயில் எஞ்சின் போலே. அன்போடும் நட்போடும் ரயில் பெட்டி போல பயணிப்போம்
மிகவும் மகிழ்ச்சி என்றும் நட்போடு பயணிப்போம் நன்றியுடன்
நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by ஹம்னா Tue 20 Sep 2011 - 12:23

rinos wrote:சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 23ifrjo
நண்பன் என்று பெயர்தாங்கி
நட்புலகில் நாயகனாய்
நண்பர்களின் மனங்களில்
நட்புடன் நிலைத்தவனே

உன் வேசமற்ற பாசத்தினுள்
உணர்வுகளோடு அகப்பட்டதில்
உயிருள்ளவரை உண்மைத்தோழனாய்
உலாவந்திட மனம் துடிக்கிறது தோழா

என்னையும் பதிவுலகுக்கு அழைத்துச்சென்றாய்
கரையொன்றிலும் அசத்தினின்றாய்
பெருசுகளின் மனங்கவர்ந்த குட்டியாய்
அசரச்செய்திருந்த அசுரன் நீ

நண்பனின் கரம்பற்றி நண்பானாய்
அவதாரமெடுத்து நட்புக்காய்
இரவுபகல் உழைத்து சேனை என்ற விரூட்சத்தின்
ஆணிவேராய் மாறி நின்றாய்

சேனையென்ற எம் நட்புலகில்
இணைகின்ற நேசர்களை இன்முகமலர்ந்து
இதமான வரிகளில் தேன்சொட்டும் பாசத்துடன்
அகமகிழ்ந்து வரவேற்பதில் அவர்களும் அசந்தனர்

உறக்கம் தொலைத்தாய் சேனையினால்
உன் அரட்டையில் ஒரு வட்டமமைத்தாய்
உளமாற தித்திக்கும் கதைகள் பேசி
நட்போடு நண்பரகளை கட்டிவைக்கிறாய்

உறவின் உயர்வில் உளம்மகிழ்கிறாய்
தட்டிக்கொடுப்பதில் முதன்மானவனாகிறாய்
எட்டிநிற்போரும் பக்கம்வந்து
அங்கலாய்த்திடச் செய்கிறாய்

தேடல்களில் அடைந்ததை பகிர்கிறாய்
பகிர்வதை முழுதும் படிக்கிறாய்
நண்பனை உயர்த்தி எழுதுகிறாய்
அதனாலும் அடைந்தாய் இரண்டாயிரம் மதிப்பீடு

உன் விரல்களால் ஐாலமிட்டு
சேனையின் பதிவுகளில் கால்வாசியை தனதாக்கி
உலகவலத்தில் சேனையினை உச்சியில் நிறுத்தி
ஐம்பதாயிரம் பதிவுகடந்தாய்

எண்களில் ஐம்பதாயிரம் சாதாரணமே
பதிவுகளில் ஐம்பதாயிரம் சரித்திரம்தான்
ஒரு வருடமாவதற்குள் ஐம்பதாயிரமாவென
வியந்துநிற்கும் பதிவுலகில் வியப்புதான் உன்னால்

உன்னை நேசிக்காத உள்ளம் சேனையில் கண்டதில்லை
உன் யாசிப்பில் மகிழ்ந்து போசிப்போர்களின்
உள்ளங்களுக்கு கலகலப்பில் கருத்துரைத்து
கற்றுத் தருகிறாய் சேனைக் காதலனாய்

உன் அசத்தலில் ஐம்பதாயிரம் அற்பமே
உன் எழுச்சியில் அடைந்திடவாய் சிகரமே
உன்னால் என்றும் உயர்ந்திடும் சேனையே
உனக்காக வாழ்த்துவதில் மகிழந்திடும் உறவுகள்
உன் நலத்திற்கு எனது பிரார்த்தனைகளோடு
உன்னை உளமாற வாழ்த்துகிறேன் தோழா

100வரிக் கவிதையென்று 50 வரிக்கவிதையென்று நண்பனின் சேவையை
வாழ்த்திப்பாடும் கவிதைகள் அருமை. நண்பனி காட்டில் கவிதை மழையாக
கொட்டுகிறது. இந்த ஆனந்ததில் இன்னும் ஐம்பதாயிரம் சீக்கிரமாக
பதிந்து விடுங்கள் நண்பன்.
#heart #heart #heart #heart #heart
#heart #heart #heart #heart #heart
#heart #heart #heart #heart #heart

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by நேசமுடன் ஹாசிம் Tue 20 Sep 2011 - 12:25

நன்றி எனது கவிதையினை தனித்திரியில் பதிந்து சிறப்புச்சேர்த்த றினோஸூக்கும் மற்றும் அருமையான பின்னூட்டங்களில் மனங்குளிரச்செய்த தோழர்களுக்கும் நன்றிகள்

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by kalainilaa Tue 20 Sep 2011 - 12:29

உன் அசத்தலில் ஐம்பதாயிரம் அற்பமே
உன் எழுச்சியில் அடைந்திடவாய் சிகரமே
உன்னால் என்றும் உயர்ந்திடும் சேனையே
உனக்காக வாழ்த்துவதில் மகிழந்திடும் உறவுகள்
உன் நலத்திற்கு எனது பிரார்த்தனைகளோடு
உன்னை உளமாற வாழ்த்துகிறேன் தோழா !

அழகான கவிதை தகுதியான தோழனுக்கு .

தோழனுக்கு வாழ்த்து சொல்லி எல்லோரும் கழைத்து போயாச்சு
தல எங்கள் கழைப்புக்கு ஏதாவது கொடுத்தால் நல்லது :!#: :!#:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by Atchaya Tue 20 Sep 2011 - 12:36

இது மட்டும் தான்...இதுக்கு மேல கேட்க கூடாது...ஆமா சொல்லிபுட்டேன்...சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Teacup
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by நண்பன் Tue 20 Sep 2011 - 17:37

ஹம்னா wrote:
rinos wrote:சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 23ifrjo
நண்பன் என்று பெயர்தாங்கி
நட்புலகில் நாயகனாய்
நண்பர்களின் மனங்களில்
நட்புடன் நிலைத்தவனே

உன் வேசமற்ற பாசத்தினுள்
உணர்வுகளோடு அகப்பட்டதில்
உயிருள்ளவரை உண்மைத்தோழனாய்
உலாவந்திட மனம் துடிக்கிறது தோழா

என்னையும் பதிவுலகுக்கு அழைத்துச்சென்றாய்
கரையொன்றிலும் அசத்தினின்றாய்
பெருசுகளின் மனங்கவர்ந்த குட்டியாய்
அசரச்செய்திருந்த அசுரன் நீ

நண்பனின் கரம்பற்றி நண்பானாய்
அவதாரமெடுத்து நட்புக்காய்
இரவுபகல் உழைத்து சேனை என்ற விரூட்சத்தின்
ஆணிவேராய் மாறி நின்றாய்

சேனையென்ற எம் நட்புலகில்
இணைகின்ற நேசர்களை இன்முகமலர்ந்து
இதமான வரிகளில் தேன்சொட்டும் பாசத்துடன்
அகமகிழ்ந்து வரவேற்பதில் அவர்களும் அசந்தனர்

உறக்கம் தொலைத்தாய் சேனையினால்
உன் அரட்டையில் ஒரு வட்டமமைத்தாய்
உளமாற தித்திக்கும் கதைகள் பேசி
நட்போடு நண்பரகளை கட்டிவைக்கிறாய்

உறவின் உயர்வில் உளம்மகிழ்கிறாய்
தட்டிக்கொடுப்பதில் முதன்மானவனாகிறாய்
எட்டிநிற்போரும் பக்கம்வந்து
அங்கலாய்த்திடச் செய்கிறாய்

தேடல்களில் அடைந்ததை பகிர்கிறாய்
பகிர்வதை முழுதும் படிக்கிறாய்
நண்பனை உயர்த்தி எழுதுகிறாய்
அதனாலும் அடைந்தாய் இரண்டாயிரம் மதிப்பீடு

உன் விரல்களால் ஐாலமிட்டு
சேனையின் பதிவுகளில் கால்வாசியை தனதாக்கி
உலகவலத்தில் சேனையினை உச்சியில் நிறுத்தி
ஐம்பதாயிரம் பதிவுகடந்தாய்

எண்களில் ஐம்பதாயிரம் சாதாரணமே
பதிவுகளில் ஐம்பதாயிரம் சரித்திரம்தான்
ஒரு வருடமாவதற்குள் ஐம்பதாயிரமாவென
வியந்துநிற்கும் பதிவுலகில் வியப்புதான் உன்னால்

உன்னை நேசிக்காத உள்ளம் சேனையில் கண்டதில்லை
உன் யாசிப்பில் மகிழ்ந்து போசிப்போர்களின்
உள்ளங்களுக்கு கலகலப்பில் கருத்துரைத்து
கற்றுத் தருகிறாய் சேனைக் காதலனாய்

உன் அசத்தலில் ஐம்பதாயிரம் அற்பமே
உன் எழுச்சியில் அடைந்திடவாய் சிகரமே
உன்னால் என்றும் உயர்ந்திடும் சேனையே
உனக்காக வாழ்த்துவதில் மகிழந்திடும் உறவுகள்
உன் நலத்திற்கு எனது பிரார்த்தனைகளோடு
உன்னை உளமாற வாழ்த்துகிறேன் தோழா

100வரிக் கவிதையென்று 50 வரிக்கவிதையென்று நண்பனின் சேவையை
வாழ்த்திப்பாடும் கவிதைகள் அருமை. நண்பனி காட்டில் கவிதை மழையாக
கொட்டுகிறது. இந்த ஆனந்ததில் இன்னும் ஐம்பதாயிரம் சீக்கிரமாக
பதிந்து விடுங்கள் நண்பன்.
சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 2737039178 சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 2737039178 சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 2737039178 சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 2737039178 சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 2737039178

ஆஹா இப்படி உசுப்பேத்தி உசுபபேத்தியே உடம்ப ரணகலமாக்கிட்டாங்கய்யா
சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 517195 சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 517195 சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 517195
கண்டிப்பாக ஹம்னா முயற்சிக்கிறேன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by நிலா Tue 20 Sep 2011 - 19:07

சேனை எங்கு பார்தாலும் வாழ்த்து மயமாகவே உள்ளது சந்தோசமாக உள்ளது அனைத்து நல் உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 331844 சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 331844
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by நண்பன் Tue 20 Sep 2011 - 19:20

நேசமுடன் ஹாசிம் wrote:நன்றி எனது கவிதையினை தனித்திரியில் பதிந்து சிறப்புச்சேர்த்த றினோஸூக்கும் மற்றும் அருமையான பின்னூட்டங்களில் மனங்குளிரச்செய்த தோழர்களுக்கும் நன்றிகள்
சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 517195 சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 517195 சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 741156 சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 741156

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by நண்பன் Tue 20 Sep 2011 - 19:23

kalainilaa wrote:உன் அசத்தலில் ஐம்பதாயிரம் அற்பமே
உன் எழுச்சியில் அடைந்திடவாய் சிகரமே
உன்னால் என்றும் உயர்ந்திடும் சேனையே
உனக்காக வாழ்த்துவதில் மகிழந்திடும் உறவுகள்
உன் நலத்திற்கு எனது பிரார்த்தனைகளோடு
உன்னை உளமாற வாழ்த்துகிறேன் தோழா !

அழகான கவிதை தகுதியான தோழனுக்கு .

தோழனுக்கு வாழ்த்து சொல்லி எல்லோரும் கழைத்து போயாச்சு
தல எங்கள் கழைப்புக்கு ஏதாவது கொடுத்தால் நல்லது சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 876805 சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 876805

ஆமாம் அனைவரும் கழைத்து விட்டார்கள் உங்களுக்கும் உறவுகளுக்கும் என்றும் நன்றியுள்ள நண்பனாக நானிருப்பேன் இப்போதைக்கு இதை அருந்துங்கள்.
சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Teacup

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by நண்பன் Tue 20 Sep 2011 - 19:23

Atchaya wrote:இது மட்டும் தான்...இதுக்கு மேல கேட்க கூடாது...ஆமா சொல்லிபுட்டேன்...சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Teacup

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 517195 சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 517195 சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) 517195

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by முனாஸ் சுலைமான் Wed 21 Sep 2011 - 10:43

இங்குள்ள அனைவரும் திறமைசாலிகளே கவிதை என்றும் கட்டுரை என்றும் அட்டைப்படம் என்றும் கணணி என்றும் இன்னும் என்ன வெல்லாம் அமைதியுடன் வைத்திருக்கும் உறவுகளை நினைக்கும் போது சந்தோசமாக இருக்கிறது இதுதான் ஒற்றுமை அதுக்காகத்தான் சேனை எனவே இப்படியே பயனிப்போம் வாழ்த்துக்கள்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by srinihasan Sun 25 Sep 2011 - 10:05

வாழ்த்துகள் நண்பரே....
srinihasan
srinihasan
புதுமுகம்

பதிவுகள்:- : 51
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by நேசமுடன் ஹாசிம் Sun 25 Sep 2011 - 10:07

srinihasan wrote:வாழ்த்துகள் நண்பரே....

தோழா நலமா உங்களை முகநூலில் காணும்போது அழைக்க நாடி வேலையில் மறந்துவிடுவேன் இங்கு நாமங் கண்டபோது என் உயிர் நண்பனை நேரில் கண்ட திருப்பதி கிடைத்தது நலமா

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum