சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை Khan11

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை

+16
முனாஸ் சுலைமான்
நிலா
நிலாம்
ramees
mufees
rinos
kalainilaa
Atchaya
நண்பன்
risana
அப்துல்லாஹ்
செய்தாலி
நேசமுடன் ஹாசிம்
ஹம்னா
இன்பத் அஹ்மத்
யாதுமானவள்
20 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை Empty சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை

Post by யாதுமானவள் Mon 19 Sep 2011 - 2:58

50000 ஆயிரம் பதிவுகள் இட்டு வியக்கும்படியான சாதனை செய்த நம் அருமைச் சகோதரன் நண்பன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்து.! இன்னும் இன்னும் பல சாதனைகள் செய்ய வேண்டுமென்று வாழ்த்துகிறேன். செய்த சாதனைக்காக என் கவிதையைப் பரிசாக்குகிறேன்

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை

நில்லாத தேரிந்த சேனையின் பாகனை
எல்லோரும் வாழ்த்தியபின் வாழ்த்தவே எண்ணினேன்
வில்லேறும் அம்பாகி வேகத்துடன் பதிப்போனை
எல்லோரும் மகிழ்ந்திடுமா றென்வாழ்த்தைக் கூறினேன் (1 )

எத்தனை உயர்வு எத்தனை நெகிழ்வு
இத்தனை ஆயிரம் பதிவிலே வியந்து
அத்தனை உறவுகளும் அன்பாலே இணைந்து
பித்தர்கள் போலிங்கு வாழ்த்தினர் மகிழ்ந்து (2 )

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துளியும்
ஒவ்வொரு மூச்சும் ஒவ்வொரு செயலும்
எவ்வாறு சேனையை உயர்த்துவோம் என்றே
தொய்யாது தொடர்ந்து சிந்தித்த தாலே (3 )

எம்மாலும் இயலும் என்பது உணர்த்தி
ஐம்பது ஆயிரம் அருமைப் பதிவுகள்
தும்மிடும் நேரத்தில் தனியனாய் பதித்து
எம்மை ஆழ்த்தினாய் வியப்பினில் முகிழ்த்தி! (4)

ஓயாது பதிவுகள் உடனடி பதில்கள்
தீகூட தோற்றிடும் வேகத்துடன் இட்டு
பாய்ந்தோடும் நதியாகி சேனைக்குள் நுழைந்து
செய்கின்றாய் சாதனைகள் முதன்முதலாய் யென்றும் (5)

கமகமக்கும் அறுசுவை போல் நீபதியும் பதிவினிலே
சுடச்சுடவே செய்திகளும் சில காதல் கவிதைகளும்
கண்கவரும் புகைப்படமும் கருத்துள்ள காணொளியும்
படிப்போரை காண்போரை உன்பக்கம் ஈர்த்துவிடும்(6)

அன்பான உள்ளமும் அமைதியான குணமும்
பண்பான பேச்சும் பகைவரையும் மாற்றும்
என்பதுதான் இவனென்ப தெல்லொரும் அறிந்ததுதான்
பின்பென்ன நான் சொல்ல இருக்கிறது இன்னும்? (7)

இருந்தாலும் அப்படியே செல்வதுதான் முறையோ
வெறும்வாயால் வாழ்கென்று வாழ்த்துவதுவும் அழகோ
பெரிதாகசொல் லிடவுமென்னிட மொன்றில்லை யானால்
சிறிதான சந்தேகம் கேட்கின்றேன் தீர்ப்பீர் (8)

காதலனைப் பிரிந்து காதலியும் இருப்பாளோ
காதலியைப் பிரிந்து காதலனும் உயிர்ப்பனோ
காதலியாய் சேனையினை ஏற்றானோ நண்பன்
கால்நிமடம் பிரியாமல் கட்டுண்டு கிடக்கின்றான் ? (9)

அச்சசோ நகைக்காதீர் அதுயெந்தன் சந்தேகம்
உச்சிமுதல் பாதம்வரை உறுத்தியதால் கேட்டிட்டேன்
எச்சில்பட்ட காதலியின் இதழ்விரும்பும் காதலன்போல்
உச்சிகுளிர்ந்து உள்ளானே அதனாலே கேட்டிட்டேன்(10)

ஐந்துநிமிடம் சேனைக்குள் வருவதற்குள் ஆயிரம்
நைந்துபோன வேலையெல்லாம் இழுக்கிறது நம்மை
கள்ளுண்ட போதையிலே மயங்கிட்ட வண்டுபோல்
இங்கேயே சுற்றுகிறான் எப்படித்தான் முடிகிறதோ? (11)

அக்காவின் வாழ்த்தென்ன இதுவரையில் இல்லையென்று
துக்கமாகி இருப்பாயோ என்றேதான் ஓடிவந்து
தொக்கிநிற்கும் சுவையெல்லாம் சேர்த்துவைத்து நானிங்கு
பக்குவமாய் வாழ்த்துசொல்ல பாத்தொடுத்தேன் பைந்தமிழில்(12)

அங்கமாக சேனையுனக்கு ஆகிவிட்ட காரணத்தால்
பங்கமொன்றும் நேர்ந்திடாது காப்பதுஉன் கடனென்று
எங்களுள்ளம் சேர்ந்திங்கு சொல்கிறது இன்னாளில்
அங்கனமே காத்துநீயும் அற்புதங்கள் செய்திடுவாய் (13)

எத்தனையோ அவமானம் வேறிடத்தில் அடைந்திட்டோம்
எத்தனையோ அனுபவங்கள் இங்குநாம் பெற்றிட்டோம்
எத்தனையோ தடைகளயும் இன்றுநாம் கடந்திட்டோம்
அத்தனையும் மீறிய வெற்றியையும் நாட்டிவிட்டோம் (14)

இத்தனைக்கும் காரணமான எதிரியையும் வாழ்த்திட்டோம்
புத்தனாகி பொறுமையெல்லாம் கைவரவும் பெற்றிட்டோம்
எத்தர்களும் வியந்துநமை அடையும்படி ஆக்கிட்டோம்
சுத்தர்களாய் இப்படியே சுயமானம் காத்திடுவோம் (15)

உள்ளபடி சொல்கின்றேன் உணர்ந்தபடி சொல்கின்றேன்
உள்ளமெல்லாம் கொள்ளைகொண்ட சேனையின் உயர்விற்கு
கள்ளமில்லா மனத்துடனே நீசெய்யும் சேவைதான்
உள்ளதிலே முதன்மையென்று உளமாற சொல்கின்றேன் (16)

என்கருத்தை எவரெல்லாம் ஏற்பாரோ நானறியேன்
என்கருத்தை மறுப்போர்கள் எவருமிரார் என்றறிவேன்
என்னைப்போல் உண்மையாக உணர்ந்தோர்கள் எல்லோரும்
என்னுள்ளம் சொல்லியபோல் சொல்லியே உவப்பார்கள் (17)

நெல்லின்மணி முற்றியபின் தலைவணங்கும் கதிர்போல்
நல்ல உயர்வடைந்தும் பணிவுடன்நீ இருப்பதனால்
முல்லைப்பூவின் வாசமாய் சேனையெங்கும் வீசுகிறாய்
செல்லப்பிள்ளை யாகநீயும் சேனையிலே உலவுகிறாய் (18)

சாதனைகள் செய்வது சேனையின் பொழுதுபோக்கு
சாதனை சாதனை என்பதுதான் நம்வாக்கு
சாதனை ஒன்றினை தனியொருவன் செய்தாலும்
தானொன்றி செய்ததுபோல் எல்லோரும் உணர்கின்றோம் (19)

இதுபோல அன்புடனே சேனையுடன் சேர்ந்திருந்து
மெதுவாக இல்லாமல் மேருவாய் உயர்த்திவிட்டு
ருதுவான மங்கைபோல் வனப்பாக்கி வைத்தஉன்னை
இதமான தமிழ்கொண்டு இன்புற்று வாழ்த்துகின்றேன் (20)

சம்ஸ்தந்த அட்டையும் ஹாசிமின் கவிதையும்
கான்செய்த வாழ்த்தும் கலைநிலாவின் கவியும்
அப்துல்லா அவர்களின் அருந்தமிழும் அழகாக
நண்பனுந்தன் சாதனைக்கு கிடைத்திட்ட முத்துக்கள் (21)

அவ்வாறே வாழ்த்திட நான்முனைந்து நிற்கின்றேன்
எவ்வாறு சொல்வேனோ எனவியர்த்தும் போகின்றேன்
இவ்வாறே பல சாதனை இனிதொடர்ந்து செய்யெனவே
இவ்வழகுத் தமிழெடுத்து வாழ்த்தாக்கிக் கொடுத்திட்டேன் (22)

அடுத்ததாய் என்வாழ்த்து நீயெட்டும் இலட்சத்திற்கு
எடுத்தடி வைத்திடுவாய் எட்டிட உன் இலட்சியத்தை
சொடுக்கிடும் வேளையிலே நீயதனைச் செய்திடுவாய்
படிக்கணும்நான் புதுத்தமிழை புதுவாழ்த்து எழுதிடவே! (23)

உள்ளூரும் உணர்வுகூட சேனையென் றாகியே
எல்லோர்க்கும் தோழனாய் ஆகிவிட்ட நண்பனை
எல்லோரும் போலத்தான் வாழ்த்தினென் நானும்
எல்லோரும் வாழ்த்தியபின் வாழ்தினேன் நானும்(24)

வாழ்க வாழ்கவென்று மனமுவந்து வாழ்த்துகின்றேன்
வளர்க வளர்கவென்று வாய்நிறைய வாழ்த்துகின்றேன்
செய்கசெய்க செய்கயின்னும் சாதனைகள் பலவென்று
மெய்சிலிர்த்து பொய்யின்றி மேன்மைபெற வாழ்த்துகின்றேன்! (25)

அன்புடனும் வாழ்த்துக்களுடனும் ,
யாதுமானவள் [list][*]
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை Empty Re: சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை

Post by இன்பத் அஹ்மத் Mon 19 Sep 2011 - 6:34

முத்துப்போன்ற சொற்கள்
நீளமான வரிகளில்
பாசமான பாராட்டு
சேனையின் நாயகன்
நண்பனின்
ஐம்பதாயிரம் பதிவுக்காய்
தேடிச் சேர்த்த வார்த்தைகள்
அருமை வார்த்தைகள்
ஒவ்வொன்றும்
மெய் சிலிக்கிறது

நன்றி அக்கா உங்களின் வாழ்த்து
சேனையின் உறவுகள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

நன்றி நன்றி
அன்புடன் றிமாஸ்
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை Empty Re: சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை

Post by ஹம்னா Mon 19 Sep 2011 - 8:13

யாதுமானவள் wrote:50000 ஆயிரம் பதிவுகள் இட்டு வியக்கும்படியான சாதனை செய்த நம் அருமைச் சகோதரன் நண்பன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்து.! இன்னும் இன்னும் பல சாதனைகள் செய்ய வேண்டுமென்று வாழ்த்துகிறேன். செய்த சாதனைக்காக என் கவிதையைப் பரிசாக்குகிறேன்

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை

நில்லாத தேரிந்த சேனையின் பாகனை
எல்லோரும் வாழ்த்தியபின் வாழ்த்தவே எண்ணினேன்
வில்லேறும் அம்பாகி வேகத்துடன் பதிப்போனை
எல்லோரும் மகிழ்ந்திடுமா றென்வாழ்த்தைக் கூறினேன் (1 )
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

எத்தனை உயர்வு எத்தனை நெகிழ்வு
இத்தனை ஆயிரம் பதிவிலே வியந்து
அத்தனை உறவுகளும் அன்பாலே இணைந்து
பித்தர்கள் போலிங்கு வாழ்த்தினர் மகிழ்ந்து (2 )
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துளியும்
ஒவ்வொரு மூச்சும் ஒவ்வொரு செயலும்
எவ்வாறு சேனையை உயர்த்துவோம் என்றே
தொய்யாது தொடர்ந்து சிந்தித்த தாலே (3 )
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
எம்மாலும் இயலும் என்பது உணர்த்தி
ஐம்பது ஆயிரம் அருமைப் பதிவுகள்
தும்மிடும் நேரத்தில் தனியனாய் பதித்து
எம்மை ஆழ்த்தினாய் வியப்பினில் முகிழ்த்தி! (4)
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

ஓயாது பதிவுகள் உடனடி பதில்கள்
தீகூட தோற்றிடும் வேகத்துடன் இட்டு
பாய்ந்தோடும் நதியாகி சேனைக்குள் நுழைந்து
செய்கின்றாய் சாதனைகள் முதன்முதலாய் யென்றும் (5)
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
கமகமக்கும் அறுசுவை போல் நீபதியும் பதிவினிலே
சுடச்சுடவே செய்திகளும் சில காதல் கவிதைகளும்
கண்கவரும் புகைப்படமும் கருத்துள்ள காணொளியும்
படிப்போரை காண்போரை உன்பக்கம் ஈர்த்துவிடும்(6)
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
அன்பான உள்ளமும் அமைதியான குணமும்
பண்பான பேச்சும் பகைவரையும் மாற்றும்
என்பதுதான் இவனென்ப தெல்லொரும் அறிந்ததுதான்
பின்பென்ன நான் சொல்ல இருக்கிறது இன்னும்? (7)
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

இருந்தாலும் அப்படியே செல்வதுதான் முறையோ
வெறும்வாயால் வாழ்கென்று வாழ்த்துவதுவும் அழகோ
பெரிதாகசொல் லிடவுமென்னிட மொன்றில்லை யானால்
சிறிதான சந்தேகம் கேட்கின்றேன் தீர்ப்பீர் (8)
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

காதலனைப் பிரிந்து காதலியும் இருப்பாளோ
காதலியைப் பிரிந்து காதலனும் உயிர்ப்பனோ
காதலியாய் சேனையினை ஏற்றானோ நண்பன்
கால்நிமடம் பிரியாமல் கட்டுண்டு கிடக்கின்றான் ? (9)
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

அச்சசோ நகைக்காதீர் அதுயெந்தன் சந்தேகம்
உச்சிமுதல் பாதம்வரை உறுத்தியதால் கேட்டிட்டேன்
எச்சில்பட்ட காதலியின் இதழ்விரும்பும் காதலன்போல்
உச்சிகுளிர்ந்து உள்ளானே அதனாலே கேட்டிட்டேன்(10)
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
ஐந்துநிமிடம் சேனைக்குள் வருவதற்குள் ஆயிரம்
நைந்துபோன வேலையெல்லாம் இழுக்கிறது நம்மை
கள்ளுண்ட போதையிலே மயங்கிட்ட வண்டுபோல்
இங்கேயே சுற்றுகிறான் எப்படித்தான் முடிகிறதோ? (11)
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
அக்காவின் வாழ்த்தென்ன இதுவரையில் இல்லையென்று
துக்கமாகி இருப்பாயோ என்றேதான் ஓடிவந்து
தொக்கிநிற்கும் சுவையெல்லாம் சேர்த்துவைத்து நானிங்கு
பக்குவமாய் வாழ்த்துசொல்ல பாத்தொடுத்தேன் பைந்தமிழில்(12)
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

அங்கமாக சேனையுனக்கு ஆகிவிட்ட காரணத்தால்
பங்கமொன்றும் நேர்ந்திடாது காப்பதுஉன் கடனென்று
எங்களுள்ளம் சேர்ந்திங்கு சொல்கிறது இன்னாளில்
அங்கனமே காத்துநீயும் அற்புதங்கள் செய்திடுவாய் (13)
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

எத்தனையோ அவமானம் வேறிடத்தில் அடைந்திட்டோம்
எத்தனையோ அனுபவங்கள் இங்குநாம் பெற்றிட்டோம்
எத்தனையோ தடைகளயும் இன்றுநாம் கடந்திட்டோம்
அத்தனையும் மீறிய வெற்றியையும் நாட்டிவிட்டோம் (14)
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

இத்தனைக்கும் காரணமான எதிரியையும் வாழ்த்திட்டோம்
புத்தனாகி பொறுமையெல்லாம் கைவரவும் பெற்றிட்டோம்
எத்தர்களும் வியந்துநமை அடையும்படி ஆக்கிட்டோம்
சுத்தர்களாய் இப்படியே சுயமானம் காத்திடுவோம் (15)
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

உள்ளபடி சொல்கின்றேன் உணர்ந்தபடி சொல்கின்றேன்
உள்ளமெல்லாம் கொள்ளைகொண்ட சேனையின் உயர்விற்கு
கள்ளமில்லா மனத்துடனே நீசெய்யும் சேவைதான்
உள்ளதிலே முதன்மையென்று உளமாற சொல்கின்றேன் (16)
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

என்கருத்தை எவரெல்லாம் ஏற்பாரோ நானறியேன்
என்கருத்தை மறுப்போர்கள் எவருமிரார் என்றறிவேன்
என்னைப்போல் உண்மையாக உணர்ந்தோர்கள் எல்லோரும்
என்னுள்ளம் சொல்லியபோல் சொல்லியே உவப்பார்கள் (17)
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

நெல்லின்மணி முற்றியபின் தலைவணங்கும் கதிர்போல்
நல்ல உயர்வடைந்தும் பணிவுடன்நீ இருப்பதனால்
முல்லைப்பூவின் வாசமாய் சேனையெங்கும் வீசுகிறாய்
செல்லப்பிள்ளை யாகநீயும் சேனையிலே உலவுகிறாய் (18)
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
சாதனைகள் செய்வது சேனையின் பொழுதுபோக்கு
சாதனை சாதனை என்பதுதான் நம்வாக்கு
சாதனை ஒன்றினை தனியொருவன் செய்தாலும்
தானொன்றி செய்ததுபோல் எல்லோரும் உணர்கின்றோம் (19)
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
இதுபோல அன்புடனே சேனையுடன் சேர்ந்திருந்து
மெதுவாக இல்லாமல் மேருவாய் உயர்த்திவிட்டு
ருதுவான மங்கைபோல் வனப்பாக்கி வைத்தஉன்னை
இதமான தமிழ்கொண்டு இன்புற்று வாழ்த்துகின்றேன் (20)
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
சம்ஸ்தந்த அட்டையும் ஹாசிமின் கவிதையும்
கான்செய்த வாழ்த்தும் கலைநிலாவின் கவியும்
அப்துல்லா அவர்களின் அருந்தமிழும் அழகாக
நண்பனுந்தன் சாதனைக்கு கிடைத்திட்ட முத்துக்கள் (21)
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

அவ்வாறே வாழ்த்திட நான்முனைந்து நிற்கின்றேன்
எவ்வாறு சொல்வேனோ எனவியர்த்தும் போகின்றேன்
இவ்வாறே பல சாதனை இனிதொடர்ந்து செய்யெனவே
இவ்வழகுத் தமிழெடுத்து வாழ்த்தாக்கிக் கொடுத்திட்டேன் (22)
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
அடுத்ததாய் என்வாழ்த்து நீயெட்டும் இலட்சத்திற்கு
எடுத்தடி வைத்திடுவாய் எட்டிட உன் இலட்சியத்தை
சொடுக்கிடும் வேளையிலே நீயதனைச் செய்திடுவாய்
படிக்கணும்நான் புதுத்தமிழை புதுவாழ்த்து எழுதிடவே! (23)
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

உள்ளூரும் உணர்வுகூட சேனையென் றாகியே
எல்லோர்க்கும் தோழனாய் ஆகிவிட்ட நண்பனை
எல்லோரும் போலத்தான் வாழ்த்தினென் நானும்
எல்லோரும் வாழ்த்தியபின் வாழ்தினேன் நானும்(24)
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

வாழ்க வாழ்கவென்று மனமுவந்து வாழ்த்துகின்றேன்
வளர்க வளர்கவென்று வாய்நிறைய வாழ்த்துகின்றேன்
செய்கசெய்க செய்கயின்னும் சாதனைகள் பலவென்று
மெய்சிலிர்த்து பொய்யின்றி மேன்மைபெற வாழ்த்துகின்றேன்! (25)
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
அன்புடனும் வாழ்த்துக்களுடனும் ,
யாதுமானவள் [list][*]

அருமை அருமை 100வரிகளும் 100முத்துக்கள் போன்று உள்ளது அக்கா.
வாழ்த்துக்கள் அக்கா. வாழ்த்துக்கள் நண்பன்.

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை Empty Re: சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை

Post by நேசமுடன் ஹாசிம் Mon 19 Sep 2011 - 9:29

வித்தியாசம் தேடியசத்தும் அக்காவின் கைவரிசையில் மற்றுமொரு வியக்கும் விருந்து படைத்துவிட்டார் வயிறு நிறைய உண்டு மகிழ்வது போல் பலரசம் சேர்த்து செந்தமிழில் படைத்துவிட்ட அரும் விருந்து
சேனையின் இதயம் எங்கள் நண்பனின் சாதனைக்கு அளிவில்லை அசராது வாழ்த்துவதில் சேனையின் உறவுகள் சோர்வதில்லை
அதிலும் அக்காவின் படைப்புகளில் வியக்க வைத்திடும் வரிகளில் உயிராய் உணர்வாய் உளமாற வார்த்தைகளிட்டு தமிழில் குளிப்பாட்டி செங்கம்பள வரவேற்புடன் பொன்னாடையும் வரிகளில் செய்து வியக்கவைத்திட்ட அக்காவுக்கு அன்பு :+=+:

இத்தனையும் எம் சேனை நண்பர்களுக்கு கிடைக்கும் வெகுமானங்களே மற்ற இடங்களில் ஒரு வரியில் வாழ்த்துகள் என்று மனமிருந்தும் மனமில்லாது கடமைக்கு வாழ்த்திவிட்டு செல்லாது ஆதி முதல் இறுதிவரை அளவெடுத்து வடிவமைத்து வாழ்த்துவதில் சேனை முதலிடம் வகிக்கிறது என்பதில் மகிழ்கிறேன் அதில் மேன்மையானவர்களாய் அக்காவின் ஆற்றலை வியக்கிறேன்
எனக்கும் பெறாமையாக இருக்கிறது
நூறுவரிக் கவிதை முதலில் மீனுவும் இரண்டாவது நண்பனும் பெற்றுவிட்டார்கள் அந்த வரிசையில் நானில்லை என்பது எனது தேடல் நானும் எதிலாவது அசத்தி அடைந்திட மனம் துடிக்கிறது
இவ்வாறே அனைவரும் என்பது என் கருத்து
என்னால் 50 வரிகள்தான் எழுத முடிந்தது நூறு நூறாக அசத்தும் அக்காவினால் தமிழுக்கும் சேனைக்கும் என்றும் பெருமையே
நன்றிகள் அக்கா வாழ்த்துகள் நண்பன் குடுத்துவைத்த சேனையின் சிகரம் நீங்கள்தான் அசத்துங்கள் உங்கள் 100000 ற்கு 200 வரிக் கவிதை எழுதிட நான் முனைகிறேன் நன்றிகள்

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை Empty Re: சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை

Post by ஹம்னா Mon 19 Sep 2011 - 9:53

நேசமுடன் ஹாசிம் wrote:வித்தியாசம் தேடியசத்தும் அக்காவின் கைவரிசையில் மற்றுமொரு வியக்கும் விருந்து படைத்துவிட்டார் வயிறு நிறைய உண்டு மகிழ்வது போல் பலரசம் சேர்த்து செந்தமிழில் படைத்துவிட்ட அரும் விருந்து
சேனையின் இதயம் எங்கள் நண்பனின் சாதனைக்கு அளிவில்லை அசராது வாழ்த்துவதில் சேனையின் உறவுகள் சோர்வதில்லை
அதிலும் அக்காவின் படைப்புகளில் வியக்க வைத்திடும் வரிகளில் உயிராய் உணர்வாய் உளமாற வார்த்தைகளிட்டு தமிழில் குளிப்பாட்டி செங்கம்பள வரவேற்புடன் பொன்னாடையும் வரிகளில் செய்து வியக்கவைத்திட்ட அக்காவுக்கு அன்பு :+=+:

இத்தனையும் எம் சேனை நண்பர்களுக்கு கிடைக்கும் வெகுமானங்களே மற்ற இடங்களில் ஒரு வரியில் வாழ்த்துகள் என்று மனமிருந்தும் மனமில்லாது கடமைக்கு வாழ்த்திவிட்டு செல்லாது ஆதி முதல் இறுதிவரை அளவெடுத்து வடிவமைத்து வாழ்த்துவதில் சேனை முதலிடம் வகிக்கிறது என்பதில் மகிழ்கிறேன் அதில் மேன்மையானவர்களாய் அக்காவின் ஆற்றலை வியக்கிறேன்
எனக்கும் பெறாமையாக இருக்கிறது
நூறுவரிக் கவிதை முதலில் மீனுவும் இரண்டாவது நண்பனும் பெற்றுவிட்டார்கள் அந்த வரிசையில் நானில்லை என்பது எனது தேடல் நானும் எதிலாவது அசத்தி அடைந்திட மனம் துடிக்கிறது
இவ்வாறே அனைவரும் என்பது என் கருத்து
என்னால் 50 வரிகள்தான் எழுத முடிந்தது நூறு நூறாக அசத்தும் அக்காவினால் தமிழுக்கும் சேனைக்கும் என்றும் பெருமையே
நன்றிகள் அக்கா வாழ்த்துகள் நண்பன் குடுத்துவைத்த சேனையின் சிகரம் நீங்கள்தான் அசத்துங்கள் உங்கள் 100000 ற்கு 200 வரிக் கவிதை எழுதிட நான் முனைகிறேன் நன்றிகள்

கவலை வேண்டாம் அண்ணா. இந்த சிறப்புக்கவிஞருக்கு, அந்த புரட்சிக்கவிஞர் நிச்சயம்
நூறு வரிக்கவிதை எழுதுவார்கள்.
அப்படித்தானே அக்கா.

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை Empty Re: சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை

Post by செய்தாலி Mon 19 Sep 2011 - 10:50

இவ்வரிகள் இதயத்தில் விழுந்த
அன்பின் பாச முத்திரை
இதுவே நம் சகோதரியின்
இதயச் சித்திரம்

என் பாச நேச உறவை நூறு வரிகளில் வாழ்த்திய சகோ லதாராணி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்
சில வார்த்தைக்குள் அடங்காது அன்பு அதனால்
கவிதைக்குஎன்னிடம் வார்த்தை இல்லை தோழி
:!@!: :flower: )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( ..............
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை Empty Re: சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை

Post by அப்துல்லாஹ் Mon 19 Sep 2011 - 10:57

சகோதரியின் மனம் திறந்த வாழ்த்துக்களுக்குப் பாத்திரமான நண்பனுக்கு என் இனிய வாழ்த்துக்கள்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை Empty Re: சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை

Post by risana Mon 19 Sep 2011 - 11:08

சேனையின் பாகன் என்பதன் மீனிங் என்ன ? ப்ளீஸ் சொல்லவும் .
வாழ்த்துக்கள் நண்பனுக்கு!
risana
risana
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை Empty Re: சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை

Post by நண்பன் Mon 19 Sep 2011 - 11:25

risana wrote:CHENAIYIN PAAKAN ENPATHAN MEANING ENNA PLEASE SOLLAVUM
VAAZTHTHUKKAL NANPANUKKU
நடத்துனர் என்றுதான் பொருள் இந்த இடத்தில் வேறு அர்த்தமும் வரும் மேடம்தான் பதில் சொல்ல வேண்டும்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை Empty Re: சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை

Post by risana Mon 19 Sep 2011 - 11:28

நண்பன் wrote:
risana wrote:CHENAIYIN PAAKAN ENPATHAN MEANING ENNA PLEASE SOLLAVUM
VAAZTHTHUKKAL NANPANUKKU
நடத்துனர் என்றுதான் பொருள் இந்த இடத்தில் வேறு அர்த்தமும் வரும் மேடம்தான் பதில் சொல்ல வேண்டும்.
NADATHTHUNAR ENrUI VARATHU PAAKAN ENRAAL ORU PORU UNDU NAN UNGKALUKKU SOLKIREN EPPADI MAIL ID KODUNGKA
risana
risana
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை Empty Re: சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை

Post by நேசமுடன் ஹாசிம் Mon 19 Sep 2011 - 11:32

பாகன் என்பது தேரோட்டி என்று பொருள் அதில் என்ன சந்தேகம்

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை Empty Re: சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை

Post by நண்பன் Mon 19 Sep 2011 - 11:33

risana wrote:
நண்பன் wrote:
risana wrote:CHENAIYIN PAAKAN ENPATHAN MEANING ENNA PLEASE SOLLAVUM
VAAZTHTHUKKAL NANPANUKKU
நடத்துனர் என்றுதான் பொருள் இந்த இடத்தில் வேறு அர்த்தமும் வரும் மேடம்தான் பதில் சொல்ல வேண்டும்.
NADATHTHUNAR ENrUI VARATHU PAAKAN ENRAAL ORU PORU UNDU NAN UNGKALUKKU SOLKIREN EPPADI MAIL ID KODUNGKA
பல அர்த்தங்கள் உண்டு இடம் பொருள் ஏவல் என்றுள்ளதுதானே அதற்குத்தான் நான் அப்படி சொன்னேன் சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை Empty Re: சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை

Post by நேசமுடன் ஹாசிம் Mon 19 Sep 2011 - 11:34

நண்பன் இந்த சேனையினை தன் தோழில் சுமந்தவனாக நண்பர்களுடன் உறவாடி அன்பும் பாசமும் வெகுவாக அளித்து சேனையினை நடத்திச் செல்லுகின்றார் அதற்குத்தான் அக்கா அவ்வாறு கூறியிருப்பார்கள்

யானை மேற்பாளரையும் பாகன் என்று சொல்வார்கள்
இருங்கள் அகராதியில் பார்த்துவிட்டு வருகிறேன்
உறவுகளின் சந்தேகம் உடனே தீரவேண்டும்

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை Empty Re: சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை

Post by risana Mon 19 Sep 2011 - 11:35

கட்டாயம் பாருங்கள் டியர் ஹாஷிம் .
risana
risana
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை Empty Re: சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை

Post by நேசமுடன் ஹாசிம் Mon 19 Sep 2011 - 11:54

risana wrote:KADDAYAM PAARUNGKAL DEAR CASSIM

நான் சொன்னது சரி என்றுதான் நினைக்கிறேன் உங்கள் அர்த்தத்தையும் பதிந்து விடுங்களேன்

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை Empty Re: சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை

Post by இன்பத் அஹ்மத் Mon 19 Sep 2011 - 14:56

நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் இந்த சேனையினை தன் தோழில் சுமந்தவனாக நண்பர்களுடன் உறவாடி அன்பும் பாசமும் வெகுவாக அளித்து சேனையினை நடத்திச் செல்லுகின்றார் அதற்குத்தான் அக்கா அவ்வாறு கூறியிருப்பார்கள்

@. @. @. @. @.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை Empty Re: சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை

Post by Atchaya Mon 19 Sep 2011 - 18:21

சேனையின் புதிய உறவுகளை
பானை வயிற்றோன் போல

முந்தி முந்தி கொஞ்சி
பிந்திவிடாமல் அழைக்கும் பாங்கு

அக்கா: சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன்

சம்ஸ்தந்த அட்டையும் ஹாசிமின் கவிதையும்
கான்செய்த வாழ்த்தும் கலைநிலாவின் கவியும்
அப்துல்லா அவர்களின் அருந்தமிழும் அழகாக
நண்பனுந்தன் சாதனைக்கு கிடைத்திட்ட முத்துக்கள் (21)

சாதனைகள் செய்வது சேனையின் பொழுதுபோக்கு
சாதனை சாதனை என்பதுதான் நம்வாக்கு
சாதனை ஒன்றினை தனியொருவன் செய்தாலும்
தானொன்றி செய்ததுபோல் எல்லோரும் உணர்கின்றோம் (19)

உள்ளூரும் உணர்வுகூட சேனையென் றாகியே
எல்லோர்க்கும் தோழனாய் ஆகிவிட்ட நண்பனை
எல்லோரும் போலத்தான் வாழ்த்தினென் நானும்
எல்லோரும் வாழ்த்தியபின் வாழ்தினேன் நானும்(24)

வாழ்க வாழ்கவென்று மனமுவந்து வாழ்த்துகின்றேன்
வளர்க வளர்கவென்று வாய்நிறைய வாழ்த்துகின்றேன்
செய்கசெய்க செய்கயின்னும் சாதனைகள் பலவென்று
மெய்சிலிர்த்து பொய்யின்றி மேன்மைபெற வாழ்த்துகின்றேன்! (25)

:!+: :!+: :+=+: :+=+: #+ :.”: @. :];: :{:*): :!@!: :flower: ://:-:

இப்படி எல்லாம் எழத நம்மால் :+:-:

Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை Empty Re: சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை

Post by நண்பன் Mon 19 Sep 2011 - 18:25

காலையில் இருந்து இது வரைக்கும் பத்து முறை நன்றி கூறி எழுதி எழுதி அழித்து விட்டேன் எப்படி நன்றி சொல்வெதென்றே தெரியாமல் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல :( :( :(

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை Empty Re: சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை

Post by kalainilaa Mon 19 Sep 2011 - 18:50

தமிழோடு கொண்ட உறவு
சொன்னது எனது நண்பனுக்கு வாழ்த்து .
மகிழ்ந்தது என் உள்ளம்
தகுதியான தோழனுக்கு முத்திரையான கவிதை
முக்கனியை எடுத்து தமிழோடு குழைத்து
சேனைக்குள் கொடுத்து
அழகுப் பார்த்த தோழிக்கு வாழ்த்து .

கல்லையும் கரைக்கும் ,கவிதை இங்கு ,
சொல்லும் ,வாழ்த்தை தமிழுக்குள் கலந்து,
வெள்ளை உள்ளம் சொன்னது
வெள்ளை மனத்திற்கு வாழ்த்து .

கண்டேன் ,படித்தேன் கவிதையை,
சொல்ல வார்த்தைகளில்லை,
உங்கள் வரிகளை கண்டு.
நன்றி நன்றி ,என்று சொல்லுது மனம் இங்கு
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை Empty Re: சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை

Post by rinos Mon 19 Sep 2011 - 20:50

மீண்டும் நூறு வரியா ?

சம்ஸ்தந்த அட்டையும் ஹாசிமின் கவிதையும்
கான்செய்த வாழ்த்தும் கலைநிலாவின் கவியும்
அப்துல்லா அவர்களின் அருந்தமிழும் அழகாக
நண்பனுந்தன் சாதனைக்கு கிடைத்திட்ட முத்துக்கள்

சாதனைகள் செய்வது சேனையின் பொழுதுபோக்கு
சாதனை சாதனை என்பதுதான் நம்வாக்கு
சாதனை ஒன்றினை தனியொருவன் செய்தாலும்
தானொன்றி செய்ததுபோல் எல்லோரும் உணர்கின்றோம்

உண்மை உங்கள் வரிகள் தானொன்றி செய்ததுபோல் எல்லோரும் உணர்கின்றோம் நூறு வரிகளுக்கும் நூறு நன்றிகளுடன் அன்பு அக்கா )(( )(( )((
சாதனையாளன் நண்பன் அண்ணனுக்கும் வாழ்த்துகிறேன்
#heart #heart #heart #heart #heart
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை Empty Re: சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை

Post by rinos Mon 19 Sep 2011 - 20:50

நண்பன் wrote:காலையில் இருந்து இது வரைக்கும் பத்து முறை நன்றி கூறி எழுதி எழுதி அழித்து விட்டேன் எப்படி நன்றி சொல்வெதென்றே தெரியாமல் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல :( :( :(
:’|: :’|: :’|: அடுத்த ஹீரோ நான்தான் அண்ணா #+ #+ #+
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை Empty Re: சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை

Post by mufees Mon 19 Sep 2011 - 22:04

காதலனைப் பிரிந்து காதலியும் இருப்பாளோ
காதலியைப் பிரிந்து காதலனும் உயிர்ப்பனோ
காதலியாய் சேனையினை ஏற்றானோ நண்பன்
கால்நிமடம் பிரியாமல் கட்டுண்டு கிடக்கின்றான் ? (9)

அச்சசோ நகைக்காதீர் அதுயெந்தன் சந்தேகம்
உச்சிமுதல் பாதம்வரை உறுத்தியதால் கேட்டிட்டேன்
எச்சில்பட்ட காதலியின் இதழ்விரும்பும் காதலன்போல்
உச்சிகுளிர்ந்து உள்ளானே அதனாலே கேட்டிட்டேன்(10)

ஐந்துநிமிடம் சேனைக்குள் வருவதற்குள் ஆயிரம்
நைந்துபோன வேலையெல்லாம் இழுக்கிறது நம்மை
கள்ளுண்ட போதையிலே மயங்கிட்ட வண்டுபோல்
இங்கேயே சுற்றுகிறான் எப்படித்தான் முடிகிறதோ? (௧௧

நண்பனுக்கு பொருத்தமான வரிகளும் வாழ்ததுப்பாவும் மிகவும் அருமை யாதுமாவனவள் அக்காவின் கவித்திறமைக்கு இந்த வாழ்த்து வரிகள் சாதாரணம் இரண்டு வரி எழுதவே முடியாத எங்களால் உங்கள் வரிகளைப் படிக்கும் போது பெருமையாகவும் சந்தோசமாகவும் உள்ளது இந்த வாழ்த்து எங்களுக்குக் கிடைத்ததாகவும் கருதுகிறோம்

மிக்க நன்றி அக்கா வாழ்த்துக்கள் நண்பன்
ஒருவர் மீது ஒருவர் அன்பை சொரியும் விதம் அருமை அருமை
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை Empty Re: சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை

Post by ramees Mon 19 Sep 2011 - 22:22

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை 760282911_1417863
ramees
ramees
புதுமுகம்

பதிவுகள்:- : 1175
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை Empty Re: சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை

Post by ramees Mon 19 Sep 2011 - 22:26

ஔவை அவ்வை இவை இரண்டும் சரியே எனவும் அவ்வைதான் சரி எனவும் ஒரு கட்டுரை படித்தேன் அதனால்தான் ஔவை என்று எழுதாமல் அவ்வை என்று எழுதினேன்.
தவறென்றால் மன்னிக்கவும்.
அன்புடன் றமீஸ்.
ramees
ramees
புதுமுகம்

பதிவுகள்:- : 1175
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை Empty Re: சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை

Post by நண்பன் Tue 20 Sep 2011 - 0:35

50000 ஆயிரம் பதிவுகள் இட்டு வியக்கும்படியான சாதனை செய்த நம் அருமைச் சகோதரன் நண்பன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்து.! இன்னும் இன்னும் பல சாதனைகள் செய்ய வேண்டுமென்று வாழ்த்துகிறேன். செய்த சாதனைக்காக என் கவிதையைப் பரிசாக்குகிறேன்

உடல் நிலை சரி இல்லை என்றுதானே சில நாட்களாக சேனைக்கு வராமல் இருந்தீர்கள் இந்த நிலையில் இப்படி ஒரு பிரமாண்டமான வாழ்த்துக் கவிதை எனக்கு எழுதியுள்ளீர்களே உங்களால் எப்படி முடிந்தது இப்போது உங்கள் உடல் நிலை எப்படி உள்ளது குணமடைந்து விட்டதா?

கவிதை எழுதுவதென்பது உங்களுக்கு கை வந்த கலை ஆனால் இப்படி நூறு நூறு வரிகளாக எழுதுவதென்பது அவ்வளவு இலேசு கிடையாது அதற்கு எவ்வளவு சிந்திக்கனும் எப்படியெல்லாம் எழுதனும் எவ்வளவு நேரம் எடுத்தீர்கள் மேடம்?
நான் ஆச்சர்யப்படுவதெல்லாம் உடல் நிலை சரி இல்லாமல் இருந்த நேரம் இப்படி எழுதி சாதித்து விட்டீர்களே அதை எண்ணும் போது பிரமித்து விட்டேன்
😕

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை

யாதுமானவள் என்ற பெயரை மாற்றி வாழ்த்துமானவள் என்று வைத்துவிடுவிங்கள்

நில்லாத தேரிந்த சேனையின் பாகனை
எல்லோரும் வாழ்த்தியபின் வாழ்த்தவே எண்ணினேன்
வில்லேறும் அம்பாகி வேகத்துடன் பதிப்போனை
எல்லோரும் மகிழ்ந்திடுமா றென்வாழ்த்தைக் கூறினேன் (1 )

கண்டிப்பாக இந்த வாழ்த்தைப் பார்த்த படித்த எல்லோரும்
மகிழ்ந்திருப்பார்கள் இது எனக்கு மட்டும் கிடைத்த வாழ்த்து இல்லை
முழு சேனைக்கும் சேனை உறவுகளுக்கும் சேர்த்தே கிடைத்த வாழ்தது இது
இந்த நேரம் இதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

எத்தனை உயர்வு எத்தனை நெகிழ்வு
இத்தனை ஆயிரம் பதிவிலே வியந்து
அத்தனை உறவுகளும் அன்பாலே இணைந்து
பித்தர்கள் போலிங்கு வாழ்த்தினர் மகிழ்ந்து (2 )

ஆமாம் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு வாழ்த்தினார்கள்
அவர்களின் அன்பிற்கு நான் என்றும் கடமைப் பட்டுள்ளேன்
என்றும் சந்தோசமும் மகிழ்வும்
)(( )(( )(( )(( )(( )((

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துளியும்
ஒவ்வொரு மூச்சும் ஒவ்வொரு செயலும்
எவ்வாறு சேனையை உயர்த்துவோம் என்றே
தொய்யாது தொடர்ந்து சிந்தித்த தாலே (3 )

நிச்சியமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும்
இதே சிந்தனைதான் எனக்கு எவ்வாறு சேனையை
உயர்த்துவோம் எவ்வாறு உறவுகளை இணைப்போம் என்ற
எண்ணமும் ஏக்கமும் அப்படியே என் எண்ணத்திற்கு உங்கள்
வரிகள் உயிர் கொடுத்து விட்டது மேடம்
)(( )(( )(( )(( )((

எம்மாலும் இயலும் என்பது உணர்த்தி
ஐம்பது ஆயிரம் அருமைப் பதிவுகள்
தும்மிடும் நேரத்தில் தனியனாய் பதித்து
எம்மை ஆழ்த்தினாய் வியப்பினில் முகிழ்த்தி! (4)

தும்மிடும் நேரத்தில் கவிதை படைத்து விடுவீர்கள்
அதை எண்ணிக்கொண்டு என்னை இப்படி புகழ்ந்து
வாழ்த்துகிறீர்கள் மிகவும் சந்தோசம் மேடம்

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

ஓயாது பதிவுகள் உடனடி பதில்கள்
தீகூட தோற்றிடும் வேகத்துடன் இட்டு
பாய்ந்தோடும் நதியாகி சேனைக்குள் நுழைந்து
செய்கின்றாய் சாதனைகள் முதன்முதலாய் யென்றும் (5)

இது போன்று அன்பும் ஆதரவும் கிடைக்கும் வரை
என்னால் மட்டுமல்ல அனைவராலும் படைத்திட
முடியும் உங்கள் உள்ளம் கனிந்த வாழ்த்திற்கு
என்றும் கடமைப்பட்டவனாகிறேன்.

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

கமகமக்கும் அறுசுவை போல் நீபதியும் பதிவினிலே
சுடச்சுடவே செய்திகளும் சில காதல் கவிதைகளும்
கண்கவரும் புகைப்படமும் கருத்துள்ள காணொளியும்
படிப்போரை காண்போரை உன்பக்கம் ஈர்த்துவிடும்(6)

எனக்குத் தெரிந்ததை நான் படித்ததை அப்படியே
சேனையின் உறவுகளுக்காக பதிந்து விடுவேன்
அதன் விளைவு இன்று என்னை பாராட்டி இன்று
இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி தந்து விட்டீர்கள் மிகவும்
சந்தோசம் மேடம் ஏதோ அடைய முடியாத ஒரு
செல்வத்தை அடைந்த திருப்த்தியுடன் நண்பன்.

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

அன்பான உள்ளமும் அமைதியான குணமும்
பண்பான பேச்சும் பகைவரையும் மாற்றும்
என்பதுதான் இவனென்ப தெல்லொரும் அறிந்ததுதான்
பின்பென்ன நான் சொல்ல இருக்கிறது இன்னும்? (7)

அப்படி என்றால் இத்தோடு நிறுத்தி இருக்கலாமே மேடம் :!#: :!#:
எப்படித்தான் உங்களால் மட்டும் இப்படி முடிகிறதோ?
உங்கள் மனதைத் திறந்து இப்படி ஒரு வாழ்த்து
எனக்களித்துள்ளீர்கள் இதற்கு நான் தகுதியானவனா?
இன்று முழுக்க எனக்குள் எழுந்த கேள்விதான் இது
விடை இன்னும் கிடைக்க வில்லை.

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

இருந்தாலும் அப்படியே செல்வதுதான் முறையோ
வெறும்வாயால் வாழ்கென்று வாழ்த்துவதுவும் அழகோ
பெரிதாகசொல் லிடவுமென்னிட மொன்றில்லை யானால்
சிறிதான சந்தேகம் கேட்கின்றேன் தீர்ப்பீர் (8)

அவ்வளவு வாழ்த்தியும் போதாதா?
அழகான வாழ்த்தை அள்ளிச்சொரிந்து விட்டு
இது போதுமா என்று உங்களுக்குள்ளும் கேள்வி
எழுந்துள்ளது உங்கள் மனதுக்கு திருப்த்தியான பிறகுதான்
விடுவீர்கள் என்பது எனக்குத் தெரியும் இருந்தும்
இது எனக்கு அதிகம்தான் இதற்கு தகுதியானவன் நான் இல்லை.
உங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும் கட்டுப்பட்டு மகிழ்கிறேன்.

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

காதலனைப் பிரிந்து காதலியும் இருப்பாளோ
காதலியைப் பிரிந்து காதலனும் உயிர்ப்பனோ
காதலியாய் சேனையினை ஏற்றானோ நண்பன்
கால்நிமடம் பிரியாமல் கட்டுண்டு கிடக்கின்றான் ? (9)

உண்மையான உயிருள்ள வரிகள் இவைகள்
நிச்சியமாக கால் நிமிடமும் சேனை பற்றியதல்லாது
வேறதெவும் இல்லை என் நினைவில் என்றும் சேனை
எதிலும் சேனை நினைவிலும் சேனை கனவிலும் சேனை
இப்போது உங்கள் அருமையான வாழ்த்தும் பெற்று விட்டேன்
இனி எண்ணங்களும் ஆர்வமும் அதிகரித்து விட்டது
இனியும் சேனைதான் என் அனைத்தும்.

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

அச்சசோ நகைக்காதீர் அதுயெந்தன் சந்தேகம்
உச்சிமுதல் பாதம்வரை உறுத்தியதால் கேட்டிட்டேன்
எச்சில்பட்ட காதலியின் இதழ்விரும்பும் காதலன்போல்
உச்சிகுளிர்ந்து உள்ளானே அதனாலே கேட்டிட்டேன்(10)

எப்படி எவ்வளவு அருமையாகவும் இனிமையாவும்
சிந்தித்துள்ளீர்கள் உங்கள் சிந்தனைத் திறனுக்கு ஹெட்ஸ் ஆஃப்
உங்கள் இந்த திறன் மேலும் மேலும் இதே முன்னேற்றத்துடன்
திகழ எல்லாம் வல்ல இறைவன் துணை.

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

ஐந்துநிமிடம் சேனைக்குள் வருவதற்குள் ஆயிரம்
நைந்துபோன வேலையெல்லாம் இழுக்கிறது நம்மை
கள்ளுண்ட போதையிலே மயங்கிட்ட வண்டுபோல்
இங்கேயே சுற்றுகிறான் எப்படித்தான் முடிகிறதோ? (11)

ஹிஹி எல்லாம் சேனைமேல் கொண்ட மோகம்
படைத்திடவும் படைத்தததைப் படித்திடவும்
படித்ததை பகிர்ந்திடவும் என்நேரமும்
என் மனம் துடிக்கிறது அதனால் சேனையில்
என்றும் தொடர்கிறது எனது வருகை ஹி

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

அக்காவின் வாழ்த்தென்ன இதுவரையில் இல்லையென்று
துக்கமாகி இருப்பாயோ என்றேதான் ஓடிவந்து
தொக்கிநிற்கும் சுவையெல்லாம் சேர்த்துவைத்து நானிங்கு
பக்குவமாய் வாழ்த்துசொல்ல பாத்தொடுத்தேன் பைந்தமிழில்(12)

அக்காவின் வாழ்த்தென்ன இதுவரையில் இல்லையென்று
துக்கமாகித்தானி ருந்தேன்
ஒரு நாளும் இல்லாமல் இன்று மட்டும் ஏன்தான்
காலையில் படுக்கையில் இருந்தாப்போல் கணனி ஆண்
செய்து சேனையினைப் பார்த்தேனோ? இன்ப அதிர்ச்சியாக
நூறு வரிக்கவிதையைக் கண்டேன் கண்ணைக் கசக்கிய படியாக
அவ்வளவையும் படித்து விட்டு கண்ணீரோடு குளியலறையில்
குளித்து முடிக்கும் வரை சிந்தித்தேன் இதற்கு இந்த நூறு வரிகளுக்கு
நான் தகுதியானவனா ? இதெற்கெப்படி பதில் எழுதப்போகிறோம்
என்றெல்லாம் இன்று முழுக்கி சிந்தித்தேன்.
முக்கிய வணக்க வழிபாடுகளில் இருக்கும் போதும்
இதே சிந்தனையில் தவித்தேன் என்னால் முடிய வில்லை
இந்த தமிழ்த் தாய்க்கு நன்றி சொல்ல என்னிடம் வரிகள் இல்லை
அதற்குத் தகுதியும் என்னிடமில்லை
:!#: :!#: :!#: :!#: :!#: :!#:

அங்கமாக சேனையுனக்கு ஆகிவிட்ட காரணத்தால்
பங்கமொன்றும் நேர்ந்திடாது காப்பதுஉன் கடனென்று
எங்களுள்ளம் சேர்ந்திங்கு சொல்கிறது இன்னாளில்
அங்கனமே காத்துநீயும் அற்புதங்கள் செய்திடுவாய் (13)

உங்கள் ஆசியும் உதவியும் உள்ள போது
எனக்கென்ன பயம் இந்த வரிகளே சொல்கிறது
சேனைக்குப் பலம் உள்ளது பயம் வெண்டாம் என்று
என்றும் நன்றியும் மகிழ்வும் சந்தோசமும்.

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

எத்தனையோ அவமானம் வேறிடத்தில் அடைந்திட்டோம்
எத்தனையோ அனுபவங்கள் இங்குநாம் பெற்றிட்டோம்
எத்தனையோ தடைகளயும் இன்றுநாம் கடந்திட்டோம்
அத்தனையும் மீறிய வெற்றியையும் நாட்டிவிட்டோம் (14)

எல்லாப்புகழும் இறைவனுக்கே கண்டிப்பாக சத்தியமாக
நிச்சியமாக பொறுமையும் விடா முயற்சியும் எம்மை
இன்று இங்கு நிறுத்தியுள்ளது எல்லாப்புகழும் இறைவனுக்கே
இன்னும் சந்தோசமும் மகிழ்ச்சியும் மேடம்

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

இத்தனைக்கும் காரணமான எதிரியையும் வாழ்த்திட்டோம்
புத்தனாகி பொறுமையெல்லாம் கைவரவும் பெற்றிட்டோம்
எத்தர்களும் வியந்துநமை அடையும்படி ஆக்கிட்டோம்
சுத்தர்களாய் இப்படியே சுயமானம் காத்திடுவோம் (15)

அவர்களைப் போல் அல்லவே நாம் ஆதரிப்போம் அரவணைப்போம்
நாளைய வெற்றி நமதே
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

உள்ளபடி சொல்கின்றேன் உணர்ந்தபடி சொல்கின்றேன்
உள்ளமெல்லாம் கொள்ளைகொண்ட சேனையின் உயர்விற்கு
கள்ளமில்லா மனத்துடனே நீசெய்யும் சேவைதான்
உள்ளதிலே முதன்மையென்று உளமாற சொல்கின்றேன் (16)

இந்த வரிகளைப் படிக்கும் போது என் கை வலிகளும்
மறந்து விட்டது ஆமாம் அதிகம் கணனி பயன் படுத்தி
கையின் மணிக்கட்டு வலியில் இருந்தேன் இப்போது
இந்த வரிகளும் அதற்கு மருந்தாக அமைந்து விட்டது
மிக்க சந்தோசமும் மகிழ்வும்
)(( )(( )(( )(( )(( )((

என்கருத்தை எவரெல்லாம் ஏற்பாரோ நானறியேன்
என்கருத்தை மறுப்போர்கள் எவருமிரார் என்றறிவேன்
என்னைப்போல் உண்மையாக உணர்ந்தோர்கள் எல்லோரும்
என்னுள்ளம் சொல்லியபோல் சொல்லியே உவப்பார்கள் (17)

என்னைப்போல் உண்மையாக உணர்ந்தோர்கள் எல்லோரும்
என்னுள்ளம் சொல்லியபோல் சொல்லியே உவப்பார்கள்
கண்டிப்பாக இதிலென்ன ஐயம் வேண்டாம் அனைவரும்
மகிழ்ந்தார்கள் மகிழ்கிறார்கள்
)(( )(( )(( )(( )(( )(( )((

நெல்லின்மணி முற்றியபின் தலைவணங்கும் கதிர்போல்
நல்ல உயர்வடைந்தும் பணிவுடன்நீ இருப்பதனால்
முல்லைப்பூவின் வாசமாய் சேனையெங்கும் வீசுகிறாய்
செல்லப்பிள்ளை யாகநீயும் சேனையிலே உலவுகிறாய் (18)

இந்த வரிகள் என்னை இன்னும் கவர்ந்தது மேடம்
இன்னும் நான் உயர வேண்டும் லட்சமே எனது லட்சியம்
அடுத்தாண்டிற்குள் எட்டி விடுவேன் இலக்கை
உங்கள் அன்பில் மலர்ந்த முல்லைப்பூ
உங்கள் அன்பிற்கு அடிமையாகி செல்லப்பிள்ளை

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

சாதனைகள் செய்வது சேனையின் பொழுதுபோக்கு
சாதனை சாதனை என்பதுதான் நம்வாக்கு
சாதனை ஒன்றினை தனியொருவன் செய்தாலும்
தானொன்றி செய்ததுபோல் எல்லோரும் உணர்கின்றோம் (19)

சாதனையின் மறுபெயர் சேனையென் றாகி விட்டது
ஒவ்வொரு உறவுகளின் சாதனையே இந்த சேனையின் வெற்றி
கண்டிப்பாக எல்லோரும் உணர்கிறோம்
)(( )(( )(( )(( )(( )(( )((

இதுபோல அன்புடனே சேனையுடன் சேர்ந்திருந்து
மெதுவாக இல்லாமல் மேருவாய் உயர்த்திவிட்டு
ருதுவான மங்கைபோல் வனப்பாக்கி வைத்தஉன்னை
இதமான தமிழ்கொண்டு இன்புற்று வாழ்த்துகின்றேன் (20)

இந்தத் தமிழ் எனக்கு கொஞ்சம் கஸ்டம்தான்
படித்து விட்டேன் என்றால் எனக்கு கொள்ளை
இஸ்டம்தான் உங்கள் இதமான தமிழ் கொண்டு
கோர்த்த வாழ்த்து மாலை அணிந்து கொள்கிறேன்

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

சம்ஸ்தந்த அட்டையும் ஹாசிமின் கவிதையும்
கான்செய்த வாழ்த்தும் கலைநிலாவின் கவியும்
அப்துல்லா அவர்களின் அருந்தமிழும் அழகாக
நண்பனுந்தன் சாதனைக்கு கிடைத்திட்ட முத்துக்கள் (21)

ஆமாம் இந்த நேரம் கான் பற்றியும் சம்ஸ் ஹாசிம் அப்துல்லாஹ்
கலை நிலா பற்றியும் கூறியே யாக வேண்டும்
இவர்களின் வாழ்த்தும் என்னை ஊக்கத்தின் உச்சிக்கு
அழைத்துச்சென்றது உங்கள் வாழ்த்த சிகரம் தொட்டதைப்போல்
மிகவும் சந்தோசமும் மகிழ்வும்
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

அவ்வாறே வாழ்த்திட நான்முனைந்து நிற்கின்றேன்
எவ்வாறு சொல்வேனோ எனவியர்த்தும் போகின்றேன்
இவ்வாறே பல சாதனை இனிதொடர்ந்து செய்யெனவே
இவ்வழகுத் தமிழெடுத்து வாழ்த்தாக்கிக் கொடுத்திட்டேன் (22)

இந்த பிரமாண்ட வாழ்த்திற்கு ஐம்பதாயிரம் அரிதே
அடுத்த கட்டமாக ஒரு லட்சமே இலக்காக இனிய பயனுள்ள
பல பதிவுகள் தர எண்ணியுள்ளேன் உங்கள் ஆதரவோடு
என்றும் சேனையில் பயணிக்கிறேன் மகிழ்ச்சியுடன்.

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

அடுத்ததாய் என்வாழ்த்து நீயெட்டும் இலட்சத்திற்கு
எடுத்தடி வைத்திடுவாய் எட்டிட உன் இலட்சியத்தை
சொடுக்கிடும் வேளையிலே நீயதனைச் செய்திடுவாய்
படிக்கணும்நான் புதுத்தமிழை புதுவாழ்த்து எழுதிடவே! (23)

ஐம்பதாயிரத்திற்கே இப்படி இருந்தால் லட்சத்திற்கு சொல்லவே
வெண்டாம் உங்களால் மட்டும் எப்படித்தான் முடிகிறதோ?
ஐந்து வரி எழுதுவதற்கு ஐந்து மணி நெரம் யோசிக்கும் எனக்கு
நூறு வரிகளில் வாழ்த்து அதிகம்தான் அது உங்களுக்கு சுலபம்தான்
சிந்தனைத் திறனுக்கு மீண்டும் ஒரு ஹெட்ஸ் ஆஃப்

)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

உள்ளூரும் உணர்வுகூட சேனையென் றாகியே
எல்லோர்க்கும் தோழனாய் ஆகிவிட்ட நண்பனை
எல்லோரும் போலத்தான் வாழ்த்தினென் நானும்
எல்லோரும் வாழ்த்தியபின் வாழ்தினேன் நானும்(24)

.இந்த வாழ்த்து சற்று வித்தியாசமாகவும் விசேஷமாகவும் உள்ளது
எல்லோரும் போலல்லாது இன்ப அதிர்ச்சி தந்த இந்த வாழ்த்துக் கவிக்கு
என்றும் நன்றியும் என் மகிழ்வும்.
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

வாழ்க வாழ்கவென்று மனமுவந்து வாழ்த்துகின்றேன்
வளர்க வளர்கவென்று வாய்நிறைய வாழ்த்துகின்றேன்
செய்கசெய்க செய்கயின்னும் சாதனைகள் பலவென்று
மெய்சிலிர்த்து பொய்யின்றி மேன்மைபெற வாழ்த்துகின்றேன்! (25)

இன்று காலை முதல் உங்கள் வாழ்த்து மது ரசத்தில்
மூழ்கிய நான் இன்னும் தெழிய வில்லை
இன்ப வெள்ளத்தில் நீந்துகின்றேன் இதைப் படித்து
கருத்திட பல மணி நேரம் எடுத்த எனக்கு இப்படி உள்ளதே
இவைகளை எழுத உங்களுக்கு எவ்வளவு நேரம்
எடுத்திருக்கும் உங்கள் கை விரல்கள் எப்படி வலித்திருக்கும்
என்றும் உங்களுக்கும் உங்கள் ஆரோக்கியத்திற்கும்
பிராத்தித்தவனாக கண்ணீர் சிந்திப் பிராத்தித்தவனாக
நன்றியுடன் நண்பனாகி நான் மகிழ்ந்தேன் மலர்ந்தேன்
என்றும் இதே மகிழ்வொடு பயணிப்போம்.
நன்றியுடுன்
நண்பன்.

அன்புடனும் வாழ்த்துக்களுடனும் ,
யாதுமானவள் [list][*]
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
:flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை Empty Re: சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum