Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
+7
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
சுறா
கமாலுதீன்
நண்பன்
*சம்ஸ்
Nisha
11 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
சேனையின் தங்கம்
பதிவுகளின் மன்னன்
என் செல்லத்தும்பி
முஸம்மில்
வாழ்க! வளர்க!
தொட்டதெல்லாம் தெவிட்டிடாத தேனமுது ஆகிடுமே
அன்பு கொண்ட நெஞ்சமதில் கருணை மனம் நானறிவேன்.
தாயைபோல அரவணைப்பான், தமயனாகி தோள் தருவான்
தம்பி என்றால் தரணியிலே உனையன்றி வேறறியேன்
தரத்தினிலே தங்கம் போலே மினுமினுக்கும் தனயன் நீயே!
துவளும் நேரம் தயங்கிடாது தான் வருத்தி எனை தேற்றும்
அன்பு கொண்ட நெஞ்சம் நீயே! இவன் அன்புக்கென்றும் தஞ்சம் நானே!
வஞ்சமில்ல்லா வெள்ளை உள்ளம் நெஞ்சமெல்லாம் கருணை வெள்ளம்
கள்ளமில்லை, கபடமில்லை,கலங்கி நிற்கும் மாந்தர் துயர் தன் துயராய்
கலங்கிடுவான், துலங்கி நிற்பான், துயர் தனை சுமந்து தீர்ப்பான்.
இல்லையென சொல்லிடும் மனதிவனிற்கென்றும் இல்லை
தொல்லைஎன எவரையுமே மனதால் கூட நினைப்பதில்லை.
நல்ல வார்த்தை தனை பேசி நம் துயரை மறக்க செய்வான்.
தெய்வம் தந்த தகப்பன் சாமி தானே இவன் நானறிவேன்!
அன்றொரு நாள் கலங்கி நின்றேன்.. நானே தானே அண்ணா என்றான்.
தங்கை நீயாய் மாறு என்றே... கண்ணீர் தனை துடைத்தும் விட்டான்.
தமையன் கூட தயங்கி நின்றான். தங்கம் இவன் என் செல்லம் தானே!
துள்ளி ஓடும் மானின் வேகம், தாவிப்பறக்கும் பூச்சி போல தும்பி யெனும்
அன்புக்கிவன் என்றுமேயென் அடங்கிடுவான்.தும்பியை போல் சுறுசுறுப்பை
தம்பி இவன் அள்ளிக்கொண்டான். தள்ளிச்சென்றால் கிட்டி வந்தே
அரணாய் என்னை காத்திடுவான். இவனே எந்தன் தம்பி அல்லோ!
சேனையெனும் சோலைக்கிவன் மன்னன் தானே நானறிவேன்.
சுற்றி சுற்றி நிதம் வந்தே சேனையினை காத்திடுவான்.
கலகலப்பாய் கதைகள் பேசி கண்ணீர் வர சிரிக்க வைப்பான்.
சேனையினை காவல் காக்கும் காவற்காரனாயுமானான்.
இவன் கருணை மிகு வார்த்தைகேட்டு அடங்காதவர் யாருமிலர்.
நண்பன் எனில் நட்புக்கிவன் நாணயமாய் நினைவில் நிற்பான்.
நானே இவன் அன்புக்கு முன் தூசியானேன் என்றே சொன்வேன்.
நீயே தானே எந்தன் தாயாய் ஆனதனால் அடங்கி போனேன்.
சேயே நீயே என் அன்புக்குள்ளே அடங்கியதாய் தாயும் ஆனேன்
உன் கண்ணீர் கஷ்டம் கலக்கங்களை கண்ணா என்றும் நானறிவேன்.
காலம் தீர்க்கும் சோகங்களை, கலங்கிடாமல் திடமாய் முன் செல்.
நல்லவர்கள் இத்தரணியிலே நற்பலனை அடைவதில்லை.
தொல்லைகளும் நம்மை விட்டு நாடு விட்டு செல்வதில்லை.
தலை நிமிர்ந்தே நாளும் நின்றால் தழும்புகளும் தளர்ந்து போகும்.
சேனைக்கிவனே ராஜா... சேனைக்கிவனே மந்திரி,,, சேனைக்கிவனே நிகர்.
இவனுக்கிவனே யன்றி எவருமிலை. எவரையுமே கண்டதில்லை.
இனி எங்கணும் கண்டிடவும் கால்கள் எங்கும்செல்வதில்லை.
கண்கண்ட பின் தேடினாலும் கிடைத்திடாத பாசம் தனை
அள்ளித்தரும் இவனை விட வேறே ஏதும் தேவையில்லை.
அன்பில் நியே பண்பில் நீயே, சேயும் நீயே தாயும் நீயே!
நானும் நீயே என் நட்பும் நீயே! நாடோறும் நான் தேடும் என் தம்பி நீயே!
வேகம் வேகம் அசுர வேகம்...
தேகம் முழுதும் அதிரும் வேகம்.
ஓடி ஓடி பதிந்திடுவார்
90 000 பதிவுகளை !
பதிவுகளின் தலைவனே
யுன் தொண்டராகி
பின் தொடர்வோம்
முன்னே செல்வாய்!
Last edited by Nisha on Sun 31 May 2015 - 16:27; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
அனைத்து வரிகளும் அவனுக்கு பொருத்தமான வரிகள் அன்பான வார்த்தை பாசமான வாழ்த்து.நானும் வாழ்த்துகிறேன் உளமாற வாழ்த்துகிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
மக்களே மக்களுக்கு மக்களே இங்கே என்ன நடக்கிறது நான் காண்பது கனவா நிஜமா ???
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
சீக்கிரம் அடுத்த 100 பதிவையும் போடுங்க சார்.
வாழ்த்து திரி தொடங்கி வரவேற்க ஆரம்பிச்சாச்சில்லை.
பதிவுகள்:-: 89905
மதிப்பீடுகள்: 4973
சேர்ந்தது:-: 29/10/2010
வசிப்பிடம்:-: qatar
வாழ்த்து திரி தொடங்கி வரவேற்க ஆரம்பிச்சாச்சில்லை.
பதிவுகள்:-: 89905
மதிப்பீடுகள்: 4973
சேர்ந்தது:-: 29/10/2010
வசிப்பிடம்:-: qatar
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
Nisha wrote:சீக்கிரம் அடுத்த 100 பதிவையும் போடுங்க சார்.
வாழ்த்து திரி தொடங்கி வரவேற்க ஆரம்பிச்சாச்சில்லை.
பதிவுகள்:-: 89905
மதிப்பீடுகள்: 4973
சேர்ந்தது:-: 29/10/2010
வசிப்பிடம்:-: qatar
இன்று எனது நிலை இப்படியாகி விட்டதே
இதைப் பார்த்ததும் வேலைக் களைப்பே போய் விட்டது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
90 ஆயிரங்களைக் கடந்தாலும் களைப்பின்றி களிப்போடும் இளமைத் துடிப்போடும் வீர நடைப்போடும் வெற்றி நாயகனே, உன்னைப் போற்றுகிறேன், வாழ்த்துகிறேன்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
சேனையில் மன்னன் நண்பன் அவர்களின் 90000 பதிவுகளுக்கு எனது பாராட்டுக்கள்.
விரைவில் 1 லட்சத்தை தொடவும் வாழ்த்துக்கள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
*சம்ஸ் wrote:
90 ஆயிரமா... கனவிலும் நினைக்க முடியல 90ஆயிரம் பதிவுகளை கடந்து சேனையினை பெருஞ்சோலையாக மாற்றிய நண்பனுக்கு வாழ்த்துக்கள்....... இன்னும் பல ஆயிரங்களாய் பதிவுகள் தொடரட்டும்.
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
*சம்ஸ் wrote:
அழகான கிராபிக் சம்ஸ்.
வர்ணங்க்ள் கொஞ்சம் பளீச் என தெரிவு செய்யப்பட்டிருந்தால் இன்னும் கலக்கி இருக்கும். நேரம் செலவிட்டு செய்தமைக்கு நன்றி
சேனையின் முகப்பில் ஓடிக்கிட்டிருக்கும் முஸம்மிலுக்கு வாழ்த்துகளையும் இங்கே காப்பி செய்து போடுங்கள். அதை எடுத்து விட்டாலும் இங்கே பதிவில் நிலைத்திருக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
Nisha wrote:*சம்ஸ் wrote:

இணைக்கப் பட்டு உள்ளது மேடம் தாங்கள் பார்க்கவில்லையா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
முனாஸ் சுலைமான் wrote:*சம்ஸ் wrote:
90 ஆயிரமா... கனவிலும் நினைக்க முடியல 90ஆயிரம் பதிவுகளை கடந்து சேனையினை பெருஞ்சோலையாக மாற்றிய நண்பனுக்கு வாழ்த்துக்கள்....... இன்னும் பல ஆயிரங்களாய் பதிவுகள் தொடரட்டும்.
அதெப்படி உங்க தம்பிக்கு வாழ்த்திட மட்டும் கரெக்டாக சேனைக்கு வந்துட்டு எஸ்கேப் ஆகுன்றீர்கள். ஏதேனும் மூக்கு சாஸ்திரம், காது சாஸ்திரம் தெரியுமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
அடடா தும்பிக்காக வைரமாய் மின்னும் கவிதை வரிகள் அருமை அருமை நிஷா இப்படி ஒரு அக்கா எங்களுகில்லையே என ஏக்கம் வருகிறது .... உங்க தும்பி குடுத்து வைத்தவர் தான் ....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
ம்ம்ம்ம் ஜமாய்ங்க முசம்மில் இன்னும் லட்சம் தொட ஒரு ஆயிரமே அதையும் சில நாட்களில் தொட மனமார்ந்த வாழ்த்துகள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
பானுஷபானா wrote:ம்ம்ம்ம் ஜமாய்ங்க முசம்மில் இன்னும் லட்சம் தொட ஒரு ஆயிரமே அதையும் சில நாட்களில் தொட மனமார்ந்த வாழ்த்துகள்
ஒரு இலட்சம் தொட ஒரு ஆயிரமா?
எந்தூர் ஸ்கூலில் மேடம் இப்படில்லாம் கணக்கு சொல்லி தருவாங்க?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
Nisha wrote:பானுஷபானா wrote:ம்ம்ம்ம் ஜமாய்ங்க முசம்மில் இன்னும் லட்சம் தொட ஒரு ஆயிரமே அதையும் சில நாட்களில் தொட மனமார்ந்த வாழ்த்துகள்
ஒரு இலட்சம் தொட ஒரு ஆயிரமா?
எந்தூர் ஸ்கூலில் மேடம் இப்படில்லாம் கணக்கு சொல்லி தருவாங்க?
ஏதோ வேகத்தில அப்படி சொல்லிடாங்க விடுங்க மேடம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
Nisha wrote:பானுஷபானா wrote:ம்ம்ம்ம் ஜமாய்ங்க முசம்மில் இன்னும் லட்சம் தொட ஒரு ஆயிரமே அதையும் சில நாட்களில் தொட மனமார்ந்த வாழ்த்துகள்
ஒரு இலட்சம் தொட ஒரு ஆயிரமா?
எந்தூர் ஸ்கூலில் மேடம் இப்படில்லாம் கணக்கு சொல்லி தருவாங்க?
அச்சச்சோ நான் 99000 ஆயிரம்னு நினைச்சு சொல்லிட்டேன் அவ்வ்வ்வவ் ....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:ம்ம்ம்ம் ஜமாய்ங்க முசம்மில் இன்னும் லட்சம் தொட ஒரு ஆயிரமே அதையும் சில நாட்களில் தொட மனமார்ந்த வாழ்த்துகள்
ஒரு இலட்சம் தொட ஒரு ஆயிரமா?
எந்தூர் ஸ்கூலில் மேடம் இப்படில்லாம் கணக்கு சொல்லி தருவாங்க?
அச்சச்சோ நான் 99000 ஆயிரம்னு நினைச்சு சொல்லிட்டேன் அவ்வ்வ்வவ் ....
ஆமா ஆமா நினைப்பீங்க நினைப்பீங்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:ம்ம்ம்ம் ஜமாய்ங்க முசம்மில் இன்னும் லட்சம் தொட ஒரு ஆயிரமே அதையும் சில நாட்களில் தொட மனமார்ந்த வாழ்த்துகள்
ஒரு இலட்சம் தொட ஒரு ஆயிரமா?
எந்தூர் ஸ்கூலில் மேடம் இப்படில்லாம் கணக்கு சொல்லி தருவாங்க?
அச்சச்சோ நான் 99000 ஆயிரம்னு நினைச்சு சொல்லிட்டேன் அவ்வ்வ்வவ் ....
ஆமா ஆமா நினைப்பீங்க நினைப்பீங்க
அதான் நினைச்சிட்டேனே...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:ம்ம்ம்ம் ஜமாய்ங்க முசம்மில் இன்னும் லட்சம் தொட ஒரு ஆயிரமே அதையும் சில நாட்களில் தொட மனமார்ந்த வாழ்த்துகள்
ஒரு இலட்சம் தொட ஒரு ஆயிரமா?
எந்தூர் ஸ்கூலில் மேடம் இப்படில்லாம் கணக்கு சொல்லி தருவாங்க?
அச்சச்சோ நான் 99000 ஆயிரம்னு நினைச்சு சொல்லிட்டேன் அவ்வ்வ்வவ் ....
ஆமா ஆமா நினைப்பீங்க நினைப்பீங்க
அதான் நினைச்சிட்டேனே...
இப்ப எதற்கு இந்த குதூகலம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
நினைச்சதுக்கு தான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
பானுஷபானா wrote:நினைச்சதுக்கு தான்
நல்லம் வாழ்க!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» 2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.
» சேனையின் இம்சை அரசன் எங்கள் சம்ஸ் அவர்களை வாழ்த்துவோம்...
» 69000ம் பதிவுகள் தாண்டிய சேனையின் அரசன் சம்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....
» 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum