சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... Khan11

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....

+18
risana
யாதுமானவள்
ramees
இன்பத் அஹ்மத்
கலைவேந்தன்
rinos
gud boy
Inudeen
நிலாம்
பர்வின்
ஹம்னா
அப்துல்லாஹ்
நேசமுடன் ஹாசிம்
பர்ஹாத் பாறூக்
நண்பன்
*சம்ஸ்
kalainilaa
mdkhan
22 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... Empty 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....

Post by mdkhan Sat 17 Sep 2011 - 13:06

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... 23ifrjo


Last edited by mdkhan on Sat 17 Sep 2011 - 13:17; edited 1 time in total
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... Empty Re: 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....

Post by kalainilaa Sat 17 Sep 2011 - 13:10

தல ஒன்றும் தெரியவில்லை .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... Empty Re: 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....

Post by mdkhan Sat 17 Sep 2011 - 13:18

இப்பொழுது தெரிகிறதா..... பாருங்கள் கலைநிலா.
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... Empty Re: 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....

Post by *சம்ஸ் Sat 17 Sep 2011 - 13:20

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... Scrpz4


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... Empty Re: 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....

Post by kalainilaa Sat 17 Sep 2011 - 13:21

mdkhan wrote:இப்பொழுது தெரிகிறதா..... பாருங்கள் கலைநிலா.
கலக்கல் தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... Empty Re: 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....

Post by *சம்ஸ் Sat 17 Sep 2011 - 13:25

வாவ் அசத்தல் வாழ்த்து தோழரே 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... 755559 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... 755559 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... 755559


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... Empty Re: 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....

Post by நண்பன் Sat 17 Sep 2011 - 13:36

mdkhan wrote:50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... 23ifrjo
வாவ் பிரமாதம் கான் இப்படி எதிர் பார்க்கவே இல்லை இது இதுதான் வாழ்த்து இங்கேதான் ஐம்பதாயிரம் ஜொலிக்கிறது வாழ்த்துன்னா அது இப்படித்தான் இருக்கனும் சோ சூப்பரு கான் ஜீ என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்

)(( )(( :+=+: :+=+: )(( )((


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... Empty Re: 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....

Post by நண்பன் Sat 17 Sep 2011 - 13:42

*சம்ஸ் wrote:50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... Scrpz4
தல குருவையே நெருங்கி விட்டீர்கள் குருவின் பெயரை இப்படித்தான் காப்பாற்ற வேண்டும் மிகவும் பிரமாதம் வாழ்த்துக்கள் தல என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... Empty Re: 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....

Post by kalainilaa Sat 17 Sep 2011 - 13:44

இதயத்தின் வேந்தனாய் எனக்குள் நுழைந்து,
இன்முக நண்பனாய் என்னோடு வளர்ந்து,
இணையத்தில் பேரொளியாய் தொடர்ந்து,
ஐம்பதாயிரம் பதிவுகள் சேனைக்குள் கடந்து,

ஊக்கத்தின் மறுமொழியாய் இருந்து,
உறவுகளை வரவேற்கும் குணத்தில் சிறந்து,
அரட்டையில் உன் முகம் புதைத்து,
அகமலர புகைப்படம் தந்து,

நண்பன்டா என்று சொல்லும் நிலைக்கு உயர்ந்து
சேனைக்குள் சோலையாய் முளைத்து,
இன்று ஐம்பதாயிரம் பதிவுகள் கொடுத்து
இணையத்தில் சாதனை செய்யும் நண்பனே !

உன்னை வாழ்த்துகிறேன் .பாராட்டுகிறேன்!
உன் நட்புக்கு ஈடுயினைல்லை!
உன்னைப்போல யாருமில்லை
உன் சாதனை வெல்ல ஒருவருமில்லை!
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... Empty Re: 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....

Post by பர்ஹாத் பாறூக் Sat 17 Sep 2011 - 13:45

இதோ நானும் வாழ்த்தோட வந்திடுறேன்..
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... Empty Re: 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....

Post by நண்பன் Sat 17 Sep 2011 - 13:58

kalainilaa wrote:இதயத்தின் வேந்தனாய் எனக்குள் நுழைந்து,
இன்முக நண்பனாய் என்னோடு வளர்ந்து,
இணையத்தில் பேரொளியாய் தொடர்ந்து,
ஐம்பதாயிரம் பதிவுகள் சேனைக்குள் கடந்து,

ஊக்கத்தின் மறுமொழியாய் இருந்து,
உறவுகளை வரவேற்கும் குணத்தில் சிறந்து,
அரட்டையில் உன் முகம் புதைத்து,
அகமலர புகைப்படம் தந்து,

நண்பன்டா என்று சொல்லும் நிலைக்கு உயர்ந்து
சேனைக்குள் சோலையாய் முளைத்து,
இன்று ஐம்பதாயிரம் பதிவுகள் கொடுத்து
இணையத்தில் சாதனை செய்யும் நண்பனே !

உன்னை வாழ்த்துகிறேன் .பாராட்டுகிறேன்!
உன் நட்புக்கு ஈடுயினைல்லை!
உன்னைப்போல யாருமில்லை
உன் சாதனை வெல்ல ஒருவருமில்லை!

எல்லாப் புகழும் இறைவனுக்கே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மாஸ்டர் உங்கள் மனதில் நான் என்றும் நிலைத்திருக்க வேண்டும் இறைவன் அதற்கு துணை புரிய வேண்டும் சந்தோசங்கள் தொடர்ந்து கொண்டு செல்கிறது இறைவனுக்கு அதிகதிமாக நன்றி சொல்வோம் எல்லாப்புகழும் இறைவனுக்கே.
:+=+: :+=+: :];: :];: )(( )((


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... Empty Re: 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....

Post by நண்பன் Sat 17 Sep 2011 - 14:01

mdkhan wrote:இப்பொழுது தெரிகிறதா..... பாருங்கள் கலைநிலா.
உங்கள் மனசு அழகாக தெரிகிறது கான் மிக்க நன்றி வருடங்கள் கடந்தும் உங்கள் அன்பு மட்டும் என்றும் ஒரே நிலையில் காணுகிறேன் மிக்க மகிழ்ச்சி கான் :+=+: :+=+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... Empty Re: 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....

Post by kalainilaa Sat 17 Sep 2011 - 14:05

நண்பன் wrote:
kalainilaa wrote:இதயத்தின் வேந்தனாய் எனக்குள் நுழைந்து,
இன்முக நண்பனாய் என்னோடு வளர்ந்து,
இணையத்தில் பேரொளியாய் தொடர்ந்து,
ஐம்பதாயிரம் பதிவுகள் சேனைக்குள் கடந்து,

ஊக்கத்தின் மறுமொழியாய் இருந்து,
உறவுகளை வரவேற்கும் குணத்தில் சிறந்து,
அரட்டையில் உன் முகம் புதைத்து,
அகமலர புகைப்படம் தந்து,

நண்பன்டா என்று சொல்லும் நிலைக்கு உயர்ந்து
சேனைக்குள் சோலையாய் முளைத்து,
இன்று ஐம்பதாயிரம் பதிவுகள் கொடுத்து
இணையத்தில் சாதனை செய்யும் நண்பனே !

உன்னை வாழ்த்துகிறேன் .பாராட்டுகிறேன்!
உன் நட்புக்கு ஈடுயினைல்லை!
உன்னைப்போல யாருமில்லை
உன் சாதனை வெல்ல ஒருவருமில்லை!

எல்லாப் புகழும் இறைவனுக்கே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மாஸ்டர் உங்கள் மனதில் நான் என்றும் நிலைத்திருக்க வேண்டும் இறைவன் அதற்கு துணை புரிய வேண்டும் சந்தோசங்கள் தொடர்ந்து கொண்டு செல்கிறது இறைவனுக்கு அதிகதிமாக நன்றி சொல்வோம் எல்லாப்புகழும் இறைவனுக்கே.
:+=+: :+=+: :];: :];: )(( )((
இன்ஷா அல்லாஹ் @. @.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... Empty Re: 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....

Post by நேசமுடன் ஹாசிம் Sat 17 Sep 2011 - 14:18

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... 23ifrjo
நண்பன் என்று பெயர்தாங்கி
நட்புலகில் நாயகனாய்
நண்பர்களின் மனங்களில்
நட்புடன் நிலைத்தவனே

உன் வேசமற்ற பாசத்தினுள்
உணர்வுகளோடு அகப்பட்டதில்
உயிருள்ளவரை உண்மைத்தோழனாய்
உலாவந்திட மனம் துடிக்கிறது தோழா

என்னையும் பதிவுலகுக்கு அழைத்துச்சென்றாய்
கரையொன்றிலும் அசத்தினின்றாய்
பெருசுகளின் மனங்கவர்ந்த குட்டியாய்
அசரச்செய்திருந்த அசுரன் நீ

நண்பனின் கரம்பற்றி நண்பானாய்
அவதாரமெடுத்து நட்புக்காய்
இரவுபகல் உழைத்து சேனை என்ற விரூட்சத்தின்
ஆணிவேராய் மாறி நின்றாய்

சேனையென்ற எம் நட்புலகில்
இணைகின்ற நேசர்களை இன்முகமலர்ந்து
இதமான வரிகளில் தேன்சொட்டும் பாசத்துடன்
அகமகிழ்ந்து வரவேற்பதில் அவர்களும் அசந்தனர்

உறக்கம் தொலைத்தாய் சேனையினால்
உன் அரட்டையில் ஒரு வட்டமமைத்தாய்
உளமாற தித்திக்கும் கதைகள் பேசி
நட்போடு நண்பரகளை கட்டிவைக்கிறாய்

உறவின் உயர்வில் உளம்மகிழ்கிறாய்
தட்டிக்கொடுப்பதில் முதன்மானவனாகிறாய்
எட்டிநிற்போரும் பக்கம்வந்து
அங்கலாய்த்திடச் செய்கிறாய்

தேடல்களில் அடைந்ததை பகிர்கிறாய்
பகிர்வதை முழுதும் படிக்கிறாய்
நண்பனை உயர்த்தி எழுதுகிறாய்
அதனாலும் அடைந்தாய் இரண்டாயிரம் மதிப்பீடு

உன் விரல்களால் ஐாலமிட்டு
சேனையின் பதிவுகளில் கால்வாசியை தனதாக்கி
உலகவலத்தில் சேனையினை உச்சியில் நிறுத்தி
ஐம்பதாயிரம் பதிவுகடந்தாய்

எண்களில் ஐம்பதாயிரம் சாதாரணமே
பதிவுகளில் ஐம்பதாயிரம் சரித்திரம்தான்
ஒரு வருடமாவதற்குள் ஐம்பதாயிரமாவென
வியந்துநிற்கும் பதிவுலகில் வியப்புதான் உன்னால்

உன்னை நேசிக்காத உள்ளம் சேனையில் கண்டதில்லை
உன் யாசிப்பில் மகிழ்ந்து போசிப்போர்களின்
உள்ளங்களுக்கு கலகலப்பில் கருத்துரைத்து
கற்றுத் தருகிறாய் சேனைக் காதலனாய்

உன் அசத்தலில் ஐம்பதாயிரம் அற்பமே
உன் எழுச்சியில் அடைந்திடவாய் சிகரமே
உன்னால் என்றும் உயர்ந்திடும் சேனையே
உனக்காக வாழ்த்துவதில் மகிழந்திடும் உறவுகள்
உன் நலத்திற்கு எனது பிரார்த்தனைகளோடு
உன்னை உளமாற வாழ்த்துகிறேன் தோழா


50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... Empty Re: 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....

Post by அப்துல்லாஹ் Sat 17 Sep 2011 - 15:06

சேனையில் கிட்டிய செம்மையான உறவு
செயற்கரிய செய்வதில் செழிப்பான வரவு
அன்பை மட்டுமே அறிந்த ஒரு ஜீவன்
அகத்தால் கூட அல்லல நினையாதவர்

எந்த நேரமும் சேனையின் நினைப்பு
இந்த மனிதரே சேனையின் துடிப்பு
நேசமுள்ள ஹாசிமின் தேசம் சார்ந்த நண்பன்
ஆருயிராம் சம்சுக்கும் அகம் குளிரும் தோழன்

சிட்டுப் போல் சிறகடிக்கும் சிங்கார மொழியும்
பட்டுப் போல் தழுவி நிற்கும் பண்பான உறையும்
கட்டுக் குலையாத கண்கவர் படங்களும் (?)
பிட்டுக்கு மண் சுமந்தாலும் கிட்டாத சந்தோசம்

நக்கலும் நகைமொழியும் இவர் பதிவில் ஊடாடும்
சிக்கலை மறந்திடவே சிரிக்க வைப்பார் சில நேரம்
சுட்டுப் போட்டாலும் விட்டுப் பிரியாத
கட்டுப் பாடுள்ள சேனையின் துட்டுப்பெட்டிஇவர்...
சந்தோசம் நண்பா........






அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... Empty Re: 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....

Post by நேசமுடன் ஹாசிம் Sat 17 Sep 2011 - 16:10

mdkhan wrote:50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... 23ifrjo

வாழ்த்துன்னா இதுதுான் என்று பறைசாற்றுகின்ற வடிவமைப்பில் அசத்திட்டிங்க தோழரே ஆசானே மிகவும் அருமை மெய்மறந்து பார்த்த வண்ணமிருந்த வாழ்த்து மிகப்பிரமாதம் நன்றிகள் வாழ்த்துகள் நண்பன்


50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... Empty Re: 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....

Post by kalainilaa Sat 17 Sep 2011 - 16:16

எந்த நேரமும் சேனையின் நினைப்பு
இந்த மனிதரே சேனையின் துடிப்பு
நேசமுள்ள ஹாசிமின் தேசம் சார்ந்த நண்பன்
ஆருயிராம் சம்சுக்கும் அகம் குளிரும் தோழன்

நண்பன்டா என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்தவர்.


உங்கள் வாழ்த்துக்கு பொருத்தமானவர் இவர்.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... Empty Re: 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....

Post by kalainilaa Sat 17 Sep 2011 - 16:17

தல எனக்கும் நண்பன் உயிர் நண்பன் தோழரே.
உறவுகளால் ,உணர்வுகளாய் உதித்த உத்தமர்,
மலர் போன்ற சிரிப்பில் தாமரை இவர்,
இந்த கலைநிலாவான எனக்கு சூரியானவர்.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... Empty Re: 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....

Post by mdkhan Sat 17 Sep 2011 - 16:30

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... 23ifrjo


நண்பனுக்கு பொருத்தமான வாழ்த்து எப்படி தயாரிப்பது என்று இரண்டு மூன்று நாள் யோசனை செய்து தயாரித்த வாழ்த்து இது அதனால்தான் இது இத்தனை சிறப்பு பெற்றுவிட்டது.

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி !
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... Empty Re: 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....

Post by kalainilaa Sat 17 Sep 2011 - 16:37

mdkhan wrote:50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... 23ifrjo


நண்பனுக்கு பொருத்தமான வாழ்த்து எப்படி தயாரிப்பது என்று இரண்டு மூன்று நாள் யோசனை செய்து தயாரித்த வாழ்த்து இது அதனால்தான் இது இத்தனை சிறப்பு பெற்றுவிட்டது.

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி !

கானின் கலைவண்ணத்திருக்கு சொல்லவா வேண்டும் .பார்க்க தூண்டும் ஈர்ப்பு .
இது தானே உங்கள் தனிச் சிறப்பு.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... Empty Re: 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....

Post by ஹம்னா Sat 17 Sep 2011 - 16:43

mdkhan wrote:50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... 23ifrjo

என்ன அருமையான வாழ்த்து.
நண்பன் இது மட்டும் போதும் வேறுயாரும் வாழ்த்த தேவையில்லை.
அவ்வளவு அழகாக உள்ளது இந்த வாழ்த்து.
:!@!: :!@!: :!@!: :!@!:


50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... Empty Re: 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....

Post by நண்பன் Sat 17 Sep 2011 - 16:51

நேசமுடன் ஹாசிம் wrote:50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... 23ifrjo
நண்பன் என்று பெயர்தாங்கி
நட்புலகில் நாயகனாய்
நண்பர்களின் மனங்களில்
நட்புடன் நிலைத்தவனே

உன் வேசமற்ற பாசத்தினுள்
உணர்வுகளோடு அகப்பட்டதில்
உயிருள்ளவரை உண்மைத்தோழனாய்
உலாவந்திட மனம் துடிக்கிறது தோழா

என்னையும் பதிவுலகுக்கு அழைத்துச்சென்றாய்
கரையொன்றிலும் அசத்தினின்றாய்
பெருசுகளின் மனங்கவர்ந்த குட்டியாய்
அசரச்செய்திருந்த அசுரன் நீ


இந்த வரிகள்தான் எங்கயோ
இடிக்கிறது ஹாசிம் மிக்க நன்றி
இந்த நேரம் இறைவனுக்கு நன்றி


நண்பனின் கரம்பற்றி நண்பானாய்
அவதாரமெடுத்து நட்புக்காய்
இரவுபகல் உழைத்து சேனை என்ற விரூட்சத்தின்
ஆணிவேராய் மாறி நின்றாய்

சேனையென்ற எம் நட்புலகில்
இணைகின்ற நேசர்களை இன்முகமலர்ந்து
இதமான வரிகளில் தேன்சொட்டும் பாசத்துடன்
அகமகிழ்ந்து வரவேற்பதில் அவர்களும் அசந்தனர்

உறக்கம் தொலைத்தாய் சேனையினால்
உன் அரட்டையில் ஒரு வட்டமமைத்தாய்
உளமாற தித்திக்கும் கதைகள் பேசி
நட்போடு நண்பரகளை கட்டிவைக்கிறாய்

உறவின் உயர்வில் உளம்மகிழ்கிறாய்
தட்டிக்கொடுப்பதில் முதன்மானவனாகிறாய்
எட்டிநிற்போரும் பக்கம்வந்து
அங்கலாய்த்திடச் செய்கிறாய்

தேடல்களில் அடைந்ததை பகிர்கிறாய்
பகிர்வதை முழுதும் படிக்கிறாய்
நண்பனை உயர்த்தி எழுதுகிறாய்
அதனாலும் அடைந்தாய் இரண்டாயிரம் மதிப்பீடு

உன் விரல்களால் ஐாலமிட்டு
சேனையின் பதிவுகளில் கால்வாசியை தனதாக்கி
உலகவலத்தில் சேனையினை உச்சியில் நிறுத்தி
ஐம்பதாயிரம் பதிவுகடந்தாய்

எண்களில் ஐம்பதாயிரம் சாதாரணமே
பதிவுகளில் ஐம்பதாயிரம் சரித்திரம்தான்
ஒரு வருடமாவதற்குள் ஐம்பதாயிரமாவென
வியந்துநிற்கும் பதிவுலகில் வியப்புதான் உன்னால்

உன்னை நேசிக்காத உள்ளம் சேனையில் கண்டதில்லை
உன் யாசிப்பில் மகிழ்ந்து போசிப்போர்களின்
உள்ளங்களுக்கு கலகலப்பில் கருத்துரைத்து
கற்றுத் தருகிறாய் சேனைக் காதலனாய்

உன் அசத்தலில் ஐம்பதாயிரம் அற்பமே
உன் எழுச்சியில் அடைந்திடவாய் சிகரமே
உன்னால் என்றும் உயர்ந்திடும் சேனையே
உனக்காக வாழ்த்துவதில் மகிழந்திடும் உறவுகள்
உன் நலத்திற்கு எனது பிரார்த்தனைகளோடு
உன்னை உளமாற வாழ்த்துகிறேன் தோழா

மீனுவுக்கு அடுத்த படியாக சேனையில் வாழ்த்துப்பெற்றிருப்பது நானேதான்
எனது ஐம்பதாயிரம் பதிவுக்கு ஐம்பது வரிகளில் கவிதை வரைந்து என்னை மகிழ நெகிழச் செய்த என் ஆருயிர் நண்பனே உங்கள் வரிகளில் உள்ளம் குதூகலித்துப்போனேன் மிகவும் சந்தோசமாக உள்ளது வண்ணமயமான வாழ்த்து அட்டையும் அன்பு நிறைந்த வரிகளும் என்னை என்னை அமைதியாக்கி விட்டது ஒரு நிமிடம் எல்லாப்புகழும் இறைவனுக்கே
என்றும் நட்போடு பயனிப்போம்
நன்றியுடன் உங்கள்
நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... Empty Re: 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....

Post by நண்பன் Sat 17 Sep 2011 - 17:03

அப்துல்லாஹ் wrote:சேனையில் கிட்டிய செம்மையான உறவு
செயற்கரிய செய்வதில் செழிப்பான வரவு
அன்பை மட்டுமே அறிந்த ஒரு ஜீவன்
அகத்தால் கூட அல்லல நினையாதவர்

எந்த நேரமும் சேனையின் நினைப்பு
இந்த மனிதரே சேனையின் துடிப்பு
நேசமுள்ள ஹாசிமின் தேசம் சார்ந்த நண்பன்
ஆருயிராம் சம்சுக்கும் அகம் குளிரும் தோழன்


இந்த வரிகளில் எவ்வளவு உண்மை உள்ளது
என்னைப் பார்த்தது கூட இல்லை இவ்வளவு உண்மை வரிகளை
எப்படி வரைய முடிந்தது உங்களால். மிகவும் அருமை உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும்
50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... 1232338647 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... 1232338647 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... 1232338647

சிட்டுப் போல் சிறகடிக்கும் சிங்கார மொழியும்
பட்டுப் போல் தழுவி நிற்கும் பண்பான உறையும்
கட்டுக் குலையாத கண்கவர் படங்களும் (?)
பிட்டுக்கு மண் சுமந்தாலும் கிட்டாத சந்தோசம்

நக்கலும் நகைமொழியும் இவர் பதிவில் ஊடாடும்
சிக்கலை மறந்திடவே சிரிக்க வைப்பார் சில நேரம்
சுட்டுப் போட்டாலும் விட்டுப் பிரியாத
கட்டுப் பாடுள்ள சேனையின் துட்டுப்பெட்டிஇவர்...
சந்தோசம் நண்பா........







அல்லாஹு அக்பர் மனம் மகிழ்ச்சியில் மீண்டும் மௌனமானேன் சார்
அருமையான வாழ்த்து என்னை மகிழச்செய்த உங்கள் அன்பிற்கு நான் என்றும் கடமைப் பட்டவன் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப்புகழும் இறைவனுக்கே வாழ்த்துக்கு நன்றியும் 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... 755559 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... 755559 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... 755559


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... Empty Re: 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....

Post by நண்பன் Sat 17 Sep 2011 - 17:05

பர்ஹாத் பாறூக் wrote:இதோ நானும் வாழ்த்தோட வந்திடுறேன்..
பார்த்தேன் மகிழ்ந்தேன் 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... 930799 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... Empty Re: 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....

Post by நண்பன் Sat 17 Sep 2011 - 17:20

நேசமுடன் ஹாசிம் wrote:
mdkhan wrote:50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... 23ifrjo

வாழ்த்துன்னா இதுதுான் என்று பறைசாற்றுகின்ற வடிவமைப்பில் அசத்திட்டிங்க தோழரே ஆசானே மிகவும் அருமை மெய்மறந்து பார்த்த வண்ணமிருந்த வாழ்த்து மிகப்பிரமாதம் நன்றிகள் வாழ்த்துகள் நண்பன்
50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... 517195 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... 517195


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை.... Empty Re: 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட பர்ஹாத் பாறூக் வாழ்த்துக்கிறோம் உங்களை ....
» நண்பன் | சம்ஸ் | ஹாசிம் வாழ்த்துகிறோம் உங்களை...
» ஆயிரம் பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் ADNAN வாழ்த்துகிறோம் உங்களை....
» 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...
» ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட kiwi boy வாழ்த்துவோம் வாருங்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum