Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட kiwi boy வாழ்த்துவோம் வாருங்கள்.
+5
நண்பன்
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
அப்துல்லாஹ்
*சம்ஸ்
9 posters
Page 1 of 1
ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட kiwi boy வாழ்த்துவோம் வாருங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட kiwi boy வாழ்த்துவோம் வாருங்கள்.
அறிவுசால் பதிவு இங்கு ஆயிரம் இட்டீர் நீவிர்
சிறியவன் நானும் உம்மை சில நேரம் சீண்டி நின்றேன்
பரிவுடன் எம்மை போற்றி பயனுடன் நட்பு காத்து
பெரியவன் நீவிர் என்றே பண்புடன் உணர்திவிட்டீர்...
சேனையின் உறவுக்குள்ளே சந்தோசம் மழையாய் மாற
செம்மையாய் இங்கு பல ஆயிரம் பதிவு செய்வீர்
சிந்தனை வளர்க்கும் நல்ல சேதிகள் கொண்ட உந்தன்
சீரிய பதிவு கொண்டு சேனையும் செழிக்கட்டும்
செந்தமிழும் வளரட்டும்... கிவி வாழ்க....
சிறியவன் நானும் உம்மை சில நேரம் சீண்டி நின்றேன்
பரிவுடன் எம்மை போற்றி பயனுடன் நட்பு காத்து
பெரியவன் நீவிர் என்றே பண்புடன் உணர்திவிட்டீர்...
சேனையின் உறவுக்குள்ளே சந்தோசம் மழையாய் மாற
செம்மையாய் இங்கு பல ஆயிரம் பதிவு செய்வீர்
சிந்தனை வளர்க்கும் நல்ல சேதிகள் கொண்ட உந்தன்
சீரிய பதிவு கொண்டு சேனையும் செழிக்கட்டும்
செந்தமிழும் வளரட்டும்... கிவி வாழ்க....
Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட kiwi boy வாழ்த்துவோம் வாருங்கள்.
அன்புச்சகோதரனின் ஆயிரம்
முத்தான பதிவுகளில் செம்மையான
மானிடர்களாய் உங்களுக்கும்
நன்றி கூறக்கடமைப்பட்டிருக்கிறோம்
அத்தனையும் அறிவுரைப்பதிவுகள்
மனங்கவர்ந்த கவிதைகள்
பாசமான பண்பான வரிகளென
மனங்களுக்கு இதமான மகிழ்வளித்தீர்
என்றும் உங்கள் வாழ்விலும்
மகிழ்வும் சிறப்பும் அடைந்திட
இறைவனின் அருளுக்காக பிரார்த்தித்து
வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்
:!@!: :!@!: #heart :!@!: :!@!:

@. @. @.நேசமுடன் ஹாசிம் wrote:அன்புச்சகோதரனின் ஆயிரம்
முத்தான பதிவுகளில் செம்மையான
மானிடர்களாய் உங்களுக்கும்
நன்றி கூறக்கடமைப்பட்டிருக்கிறோம்
அத்தனையும் அறிவுரைப்பதிவுகள்
மனங்கவர்ந்த கவிதைகள்
பாசமான பண்பான வரிகளென
மனங்களுக்கு இதமான மகிழ்வளித்தீர்
என்றும் உங்கள் வாழ்விலும்
மகிழ்வும் சிறப்பும் அடைந்திட
இறைவனின் அருளுக்காக பிரார்த்தித்து
வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்
:!@!: :!@!: #heart :!@!: :!@!:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட kiwi boy வாழ்த்துவோம் வாருங்கள்.
அதென்ன காலையிலேயே கையில ... அடிக்கிற குளிருக்கு மப்பா....kalainilaa wrote:@. @. @.நேசமுடன் ஹாசிம் wrote:அன்புச்சகோதரனின் ஆயிரம்
முத்தான பதிவுகளில் செம்மையான
மானிடர்களாய் உங்களுக்கும்
நன்றி கூறக்கடமைப்பட்டிருக்கிறோம்
அத்தனையும் அறிவுரைப்பதிவுகள்
மனங்கவர்ந்த கவிதைகள்
பாசமான பண்பான வரிகளென
மனங்களுக்கு இதமான மகிழ்வளித்தீர்
என்றும் உங்கள் வாழ்விலும்
மகிழ்வும் சிறப்பும் அடைந்திட
இறைவனின் அருளுக்காக பிரார்த்தித்து
வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்
:!@!: :!@!: #heart :!@!: :!@!:
Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட kiwi boy வாழ்த்துவோம் வாருங்கள்.
அப்துல்லாஹ் wrote:அதென்ன காலையிலேயே கையில ... அடிக்கிற குளிருக்கு மப்பா....kalainilaa wrote:@. @. @.நேசமுடன் ஹாசிம் wrote:அன்புச்சகோதரனின் ஆயிரம்
முத்தான பதிவுகளில் செம்மையான
மானிடர்களாய் உங்களுக்கும்
நன்றி கூறக்கடமைப்பட்டிருக்கிறோம்
அத்தனையும் அறிவுரைப்பதிவுகள்
மனங்கவர்ந்த கவிதைகள்
பாசமான பண்பான வரிகளென
மனங்களுக்கு இதமான மகிழ்வளித்தீர்
என்றும் உங்கள் வாழ்விலும்
மகிழ்வும் சிறப்பும் அடைந்திட
இறைவனின் அருளுக்காக பிரார்த்தித்து
வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்
:!@!: :!@!: #heart :!@!: :!@!:
மப்பு ஏறாமல் போகவே காப்பிபேஸ்ட் இன்று
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட kiwi boy வாழ்த்துவோம் வாருங்கள்.
ஆமா நானும் கேட்கணுமென்றிருந்தேன் சேஸ் பண்றாங்க தல
காலைல அதெல்லாம் அடிச்சா எப்படி வேலை செய்றதாக்கும்
காலைல அதெல்லாம் அடிச்சா எப்படி வேலை செய்றதாக்கும்
Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட kiwi boy வாழ்த்துவோம் வாருங்கள்.
நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா நானும் கேட்கணுமென்றிருந்தேன் சேஸ் பண்றாங்க தல
காலைல அதெல்லாம் அடிச்சா எப்படி வேலை செய்றதாக்கும்
அனுபவம் பாட்ட நீங்க தான்
எங்களை மாதிரி குழந்தைக்கு
சொல்லித்தருனும் :”: :”: :”: :,;: :,;: :,;: :,;:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட kiwi boy வாழ்த்துவோம் வாருங்கள்.
அப்படியாச்செல்லம் இப்போதக்கு சாப்பிடுங்க பின்னர் கற்றுத்தருகிறேன் :+=+:
Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட kiwi boy வாழ்த்துவோம் வாருங்கள்.
செல்லாது செல்லாதுkalainilaa wrote:அப்துல்லாஹ் wrote:அதென்ன காலையிலேயே கையில ... அடிக்கிற குளிருக்கு மப்பா....kalainilaa wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அன்புச்சகோதரனின் ஆயிரம்
முத்தான பதிவுகளில் செம்மையான
மானிடர்களாய் உங்களுக்கும்
நன்றி கூறக்கடமைப்பட்டிருக்கிறோம்
அத்தனையும் அறிவுரைப்பதிவுகள்
மனங்கவர்ந்த கவிதைகள்
பாசமான பண்பான வரிகளென
மனங்களுக்கு இதமான மகிழ்வளித்தீர்
என்றும் உங்கள் வாழ்விலும்
மகிழ்வும் சிறப்பும் அடைந்திட
இறைவனின் அருளுக்காக பிரார்த்தித்து
வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்
மப்பு ஏறாமல் போகவே காப்பிபேஸ்ட் இன்று
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட kiwi boy வாழ்த்துவோம் வாருங்கள்.
ஆயிரம் பதிப்புகள் செய்த சகோ கிவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட kiwi boy வாழ்த்துவோம் வாருங்கள்.
ஆயிரம் முத்தான பதிவுகளை மொத்தம் ஆயிரத்தையும் தாண்டிச்செல்லும் தோழருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட kiwi boy வாழ்த்துவோம் வாருங்கள்.
இனிய வாழ்த்துக்கள் சார்.
இன்னும் ஆக்கபூர்வமான பதிவுகளை எமக்கு தாருங்கள்.
இன்னும் ஆக்கபூர்வமான பதிவுகளை எமக்கு தாருங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட kiwi boy வாழ்த்துவோம் வாருங்கள்.
மிக்க நன்றி அனைவருக்கும். :];:
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட kiwi boy வாழ்த்துவோம் வாருங்கள்.
வாருங்கள் உறவே நலம்தானே?kiwi boy wrote:மிக்க நன்றி அனைவருக்கும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட kiwi boy வாழ்த்துவோம் வாருங்கள்.
நண்பன் wrote:வாருங்கள் உறவே நலம்தானே?kiwi boy wrote:மிக்க நன்றி அனைவருக்கும்.
அல்ஹம்துலில்லாஹ்.இரு நாட்கள் முன்பாக தான் இங்கு வந்தேன்.குடும்பத்தினரை கூட்டி வந்ததால், ரொம்ப பிசி..இன்னும் செட்டில் ஆக ஒரு வாரம் ஆகும் என்று நினைக்கிறன்.
து ஆ செய்யுங்கள்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட kiwi boy வாழ்த்துவோம் வாருங்கள்.
கண்டிப்பாக துஆ செய்கிறோம் உறவே அதிக நேரம் குடும்பத்தோடு நேரத்ததைக் கழிக்க முயற்சி செய்யவும் நேரம் கிடைக்கும் போதும் வந்து செல்லுங்கள் உறவுகளுடன் உரையாடுங்கள்kiwi boy wrote:நண்பன் wrote:வாருங்கள் உறவே நலம்தானே?kiwi boy wrote:மிக்க நன்றி அனைவருக்கும்.
அல்ஹம்துலில்லாஹ்.இரு நாட்கள் முன்பாக தான் இங்கு வந்தேன்.குடும்பத்தினரை கூட்டி வந்ததால், ரொம்ப பிசி..இன்னும் செட்டில் ஆக ஒரு வாரம் ஆகும் என்று நினைக்கிறன்.
து ஆ செய்யுங்கள்.
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
» ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட பர்ஹாத் பாறூக் வாழ்த்துக்கிறோம் உங்களை ....
» 35 ஆயிரம் பதிவுகளை கடந்துவிட்ட உலக நாயகன்,நண்பனை வாழ்த்துவோம்!
» 8000 பதிவுகளை தாண்டிச்செல்லும் றினோஸ் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.
» 6000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் கலை நிலாவை வாழ்த்துவோம் வாருங்கள்....

Permissions in this forum:
You cannot reply to topics in this forum