சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Khan11

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

+12
kalainilaa
அப்புகுட்டி
puthuvaipraba
gud boy
பாயிஸ்
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
jasmin
முனாஸ் சுலைமான்
ஹம்னா
நண்பன்
mdkhan
16 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Empty ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by mdkhan Thu 24 Nov 2011 - 18:07

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் 2z65zir


mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நண்பன் Thu 24 Nov 2011 - 18:21

மாஷா அல்லாஹ் அப்துல்லாஹ் சாருக்கு அன்பு உறவு கான் அவர்களின் வடிவமைப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது.

இதே பிரகாசத்துடன்
உள்ளம் நிறைந்த என்
மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்
இன்னும் சேனையில் உங்கள்
பதிவுகள் பல ஆயிரங்கள்
பகிர வேண்டியவனாக
வாழ்த்தி மகிழ்கிறேன்
நன்றியுடன்
நண்பன்

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் 2737039178


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by ஹம்னா Thu 24 Nov 2011 - 18:26

mdkhan wrote:ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் 2z65zir


அழகான வாழ்த்தட்டை அருமை.
வாழ்த்துக்கள் அப்துல்லாஹ் சார்.


ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by முனாஸ் சுலைமான் Thu 24 Nov 2011 - 18:29

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் 2z65zirசிறந்த கவிஞராய் அன்பு நண்பராய் அனைவரையும் ஆதரிக்கும் தோழராய் சேனையில் வலம் வரும் அன்புத்தோழர் நண்பர் அப்துல்லாஹ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
:#): :#): :#): :#): :#): :#): :#):
:#): :#): :#): :#): :#): :#): :#):
:#): :#): :#): :#): :#): :#): :#):
#heart #heart #heart #heart #heart #heart
#heart #heart #heart #heart #heart #heart
#heart #heart #heart #heart #heart #heart
:flower: :flower: :flower: :flower: :flower: :flower:
:flower: :flower: :flower: :flower: :flower: :flower:
:flower: :flower: :flower: :flower: :flower: :flower:
:flower: :flower: :flower: :flower: :flower: :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by jasmin Thu 24 Nov 2011 - 18:35

ஆயிரம் பதிவுகள் செய்து முதல் மைல்கல்லை தொட்ட என் அன்பு சகோதரர் அப்துல்லாஹ் அவர்களுக்கு அன்பு சகோத்ரியின் மன்மார்ந்த வாழ்த்துக்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by *சம்ஸ் Thu 24 Nov 2011 - 21:27

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Abd110


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 24 Nov 2011 - 22:02

இளகிய உள்ளம் உணர்வுகளின் வீரியம்
இறைவனின் அடியான் நட்புக்கு நண்பன்
அன்புச் சகோதரனாய் ஓடிச்சென்றுதவும்
தயாளகுணமுடைய உண்மை இஸ்லாமியன்

இணயம் தந்த உறவு எதிர்பார்த்திராத பாசம்
தவறென்று கண்டபோதே தட்டித்திருத்திய ஆசான்
இரத்த பந்தம் தந்திடாத பிணைப்பை
நட்பினால் ஏற்படுத்தி நிற்கும் அரிய தோழர்

அப்துல்லாஹ் என்ற சேனையின்
உயரிய நடத்துனர் அரிய படைப்புகள்
ஆயிரம் அடைந்த போது உறவுகளின்
மனங்களிலும் மகிழ்வுடன் குடியமர்ந்த
சேனையின் விளக்கம் என் சகோதரரரை
மனமகிழ்வுடன் நன்றிபாராட்டுதலுடன்
வாழ்த்துகிறேன் தொடருங்கள் பல ஆயிரமாகும்வரை


:!@!: :!@!: :!@!: #heart :!@!: :!@!: :!@!:


ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by பாயிஸ் Fri 25 Nov 2011 - 0:13

தன்னுடைய படைப்புகளில்
தான் தணித்து நின்று
தாங்கிவந்த படைப்புகள் அனைத்தும்
முத்தான முத்துக்கள்

பல கவிதைகளின் ஆழத்தை
கருத்துகளாலேயே அளந்து அதை
நேயர்களுக்கு பகிர்ந்தளிக்கும்
பன்பான கவியழகன்.....

நேயர்களின் படைப்புகளுக்கு
நீண்ட வரிகளில்
நிதானித்தளிக்கும் பின்னூட்டம்
அவர்களின் முன்னேற்றம்

தன்னுடைய நன்நடத்தையால்
இணையத்தின் நடத்துனராய்
எங்களின் இதயங்கவர்ந்த கள்வனாய்
இன்று சேனையின் நாயகனாய்
ஆயிரம் பதிவுகளோடு வலம் வரும்
அன்புத் தோழமையை வாழ்துகிறார்கள்
நானும் வாழ்துகிறேன்........








பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 25 Nov 2011 - 7:44

பாயிஸ் wrote:தன்னுடைய படைப்புகளில்
தான் தணித்து நின்று
தாங்கிவந்த படைப்புகள் அனைத்தும்
முத்தான முத்துக்கள்

பல கவிதைகளின் ஆழத்தை
கருத்துகளாலேயே அளந்து அதை
நேயர்களுக்கு பகிர்ந்தளிக்கும்
பன்பான கவியழகன்.....

நேயர்களின் படைப்புகளுக்கு
நீண்ட வரிகளில்
நிதானித்தளிக்கும் பின்னூட்டம்
அவர்களின் முன்னேற்றம்

தன்னுடைய நன்நடத்தையால்
இணையத்தின் நடத்துனராய்
எங்களின் இதயங்கவர்ந்த கள்வனாய்
இன்று சேனையின் நாயகனாய்
ஆயிரம் பதிவுகளோடு வலம் வரும்
அன்புத் தோழமையை வாழ்துகிறார்கள்
நானும் வாழ்துகிறேன்........


மிக்க நன்றி தோலுரித்த வரிகள் அண்ணாவை வரிகளில் கண்டேன்


ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by gud boy Fri 25 Nov 2011 - 8:17

அப்துல்லாஹ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். #heart :!@!:
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by puthuvaipraba Fri 25 Nov 2011 - 9:57

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்:!+:

puthuvaipraba
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by அப்புகுட்டி Fri 25 Nov 2011 - 10:05

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் 2z65zir


அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by kalainilaa Fri 25 Nov 2011 - 18:52

சேனையோடு
ஒரு அங்கமாய்
உன் பார்வை...

கவிதைச்
சாட்டையோடு
சாடும் நிலைக்கு
சகலமும் அடங்கித்தான்
போகும்...

சமுதாய
சிந்தனைகளுக்கு
போர்க்களமாய்
வார்த்தைகள்...

உன் உள்ளம்
உண்மையை சொல்ல
தயங்காதே...

அன்புக்கு உன் உள்ளம்
அடங்காமல் போகாதே...

பயணத்தில்
அட ஆயிரம் பதிவுகள்
அன்பரின் ஓட்டம்...

சேனையே
திருவிழா
கொண்டாட்டம்...

வாழ்த்துக்களின்
தொகுப்பாய்
அணிவகுப்பு

கானின் படமோ
காணும் போது
வியப்பு

உடன்பிறப்பே
எல்லாம் உன்
அன்பால் கூடிய
கூட்டம் இங்கு...

காற்றும்
வாழ்த்தும்
மழைத் தூறலும்
மண் வாசனையை
தந்து உன்னை வாழ்த்தும்

பூக்களும்
உன்னை வாழ்த்தும்

எல்லாம் உன்
அன்பைக் கண்டு...

நான் மட்டும் என்ன
வாழ்த்தாமல் பேசுகிறேன்
வாழ்த்துகிறேன் தோழரே.

உன்
கவிதைச் சாட்டை எடுத்து
இன்னும் சுழற்று...

உன் சமுதயா
கவிதை மழையில்
சாக்கடைகள்
அடித்துப் போய்
கால்வாயாய்
மாறட்டும்...

உன் அன்பை அறிந்து
தீய உள்ளமும்
திசை மாறட்டுமே...

தேரோட்டமாய்
தொடர
பூத்தோட்டமாய்
மலர்ந்து மணம் வீசி
உன் பயணம்
பயணிக்க வாழ்த்துக்கள்...
ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் 14201191thrishass1400
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by Atchaya Fri 25 Nov 2011 - 19:28

பயணத்தில் பயணிக்க துணையாய் வந்தவரே!
தயக்கத்துடன் வார்த்தை தேடி
மயக்கம் கொண்டேன் அடியேனுமே!
சமுதாய சீர்திருத்த
சங்கு எடுத்தூத
இங்கு வந்தோரில்
எனைக் கவர்ந்தவரே!
ஆழ்மனதினில் அடிஎடுத்து
ஊழ்வினையினை தீர்க்க
நல்லோரிதயம் பாராட்ட
கருத்தாழம் கொண்ட கவிச்
சாரலில் நேசமுடன் நனைந்தோம்
பாராட்ட வார்த்தையில்லை
சீராட்ட துணைகள் நாங்களுண்டு
உம்மோடு பயணிப்போம்
உறவுகளோடு உலகம் சுற்றலாம்
உற்றத் துணையாய்
சேனைத் தோழர்கள் தோழிகள்
அனைவருமே ஓராயிரம்
பதிவுகண்ட உமை
வாழ்த்துகிறோம் வாழ்க வளர்க
பாழ்பட்டு போகாதிருக்க
அண்ணலின் வழியில் பயணித்து
வழிகாட்டும் உம்மைப்போன்றோரை
நட்பாய் பெற்றது பெரும்பக்கியமே!
தொடர்க பதிவுகளை
ஆழ்மனதில் பதியம் வண்ணம்
வாழ்க நீவிர்! தொடரட்டும்
உமது பயணம்
பயணிப்போம் உம்முடனே!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by அப்புகுட்டி Fri 25 Nov 2011 - 22:26

சேனையில் வாழ்த்து மயம் வாழ்த்துக்குரியவரைக் காணோமே :!#:
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by அப்துல்லாஹ் Fri 25 Nov 2011 - 23:49

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Senai
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by kalainilaa Sat 26 Nov 2011 - 0:12

அப்துல்லாஹ் wrote:ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Senai
தல
படத்தில்
இறைய கதாநாயகனை விட
இளமையோடு.... :”@: :”@: :!@!:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நண்பன் Sat 26 Nov 2011 - 8:56

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Senai

அன்று அந்த மங்கையின் உள்ளம் கவர் கள்வன்
இன்று எங்கள் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்த
எங்கள் ஆருயிர் தோழர் அப்துல்லாஹ் சார்
தொலை பேசியில் பேசும் போதும் சரி
சிரித்த முகத்தோடு என்றும் காட்சி தரும்
அன்பு உள்ளம் வாழ்க வழமுடன்
நன்றியுடன்
நண்பன்
ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் 2737039178


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நண்பன் Sat 26 Nov 2011 - 9:00

kalainilaa wrote:
அப்துல்லாஹ் wrote:ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Senai
தல
படத்தில்
இறைய கதாநாயகனை விட
இளமையோடு.... ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் 517195 ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் 517195 ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் 741156
ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் 111433 ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் 111433சூப்பரா கீராருப்பா நல்ல வேளை த்ரிஷா பார்க்க வில்லை ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் 755559
ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Images?q=tbn:ANd9GcT7PfGLBimeBF_18srYgi3wfFO9F7yZ2Czbz-IOf1s-rQHZtnTS5g&t=1


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by அப்துல்லாஹ் Sat 26 Nov 2011 - 9:06

இந்த வாழ்த்துப் பக்கத்தை என் நலம் விரும்பிகள் (என் மனைவியார் உட்பட) பார்ப்பதற்கு வாய்ப்பாக முகப் புத்தகத்தில் பங்கிடப்போகிறேன்... உன் வாலாட்டத்தை கொஞ்சம் குறைத்து திரிசா படமெல்லாம் ஓரங்கட்டு... இல்லையின்னா அங்க என் மற்றும் திரிசா குடும்பத்தில பிரச்சினையா போயிடும்....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நண்பன் Sat 26 Nov 2011 - 9:17

அப்துல்லாஹ் wrote:இந்த வாழ்த்துப் பக்கத்தை என் நலம் விரும்பிகள் (என் மனைவியார் உட்பட) பார்ப்பதற்கு வாய்ப்பாக முகப் புத்தகத்தில் பங்கிடப்போகிறேன்... உன் வாலாட்டத்தை கொஞ்சம் குறைத்து திரிசா படமெல்லாம் ஓரங்கட்டு... இல்லையின்னா அங்க என் மற்றும் திரிசா குடும்பத்தில பிரச்சினையா போயிடும்....

அப்போ கண்டிப்பா த்ரிஷாவின் படங்கள் இடுவேன் திருமதி அப்துல்லாஹ் அவர்களே நலமாக உள்ளீர்களா இந்த மனிதனின் வாலை கொஞ்சம் நறுக்கி விடுங்கள் வந்த வேலை முடிந்து விட்டது நான் வரட்டுமா
ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் 326371 ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் 326371


Last edited by நண்பன் on Sat 26 Nov 2011 - 9:26; edited 1 time in total


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by அப்துல்லாஹ் Sat 26 Nov 2011 - 9:19

நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:இந்த வாழ்த்துப் பக்கத்தை என் நலம் விரும்பிகள் (என் மனைவியார் உட்பட) பார்ப்பதற்கு வாய்ப்பாக முகப் புத்தகத்தில் பங்கிடப்போகிறேன்... உன் வாலாட்டத்தை கொஞ்சம் குறைத்து திரிசா படமெல்லாம் ஓரங்கட்டு... இல்லையின்னா அங்க என் மற்றும் திரிசா குடும்பத்தில பிரச்சினையா போயிடும்....

அப்போ கண்டிப்பா த்ரிஷாவின் படங்கள் இடுவேம் திருமதி அப்துல்லாஹ் அவர்களே நலமாக உள்ளீர்களா இந்த மனிதனின் வாலை கொஞ்சம் நறுக்கி விடுங்கள் வந்த வேலை முடிந்து விட்டது நான் வரட்டுமா
ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் 326371 ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் 326371

இனி பகிர வாய்ப்பில்லை...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நண்பன் Sat 26 Nov 2011 - 9:29

அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:இந்த வாழ்த்துப் பக்கத்தை என் நலம் விரும்பிகள் (என் மனைவியார் உட்பட) பார்ப்பதற்கு வாய்ப்பாக முகப் புத்தகத்தில் பங்கிடப்போகிறேன்... உன் வாலாட்டத்தை கொஞ்சம் குறைத்து திரிசா படமெல்லாம் ஓரங்கட்டு... இல்லையின்னா அங்க என் மற்றும் திரிசா குடும்பத்தில பிரச்சினையா போயிடும்....

அப்போ கண்டிப்பா த்ரிஷாவின் படங்கள் இடுவேம் திருமதி அப்துல்லாஹ் அவர்களே நலமாக உள்ளீர்களா இந்த மனிதனின் வாலை கொஞ்சம் நறுக்கி விடுங்கள் வந்த வேலை முடிந்து விட்டது நான் வரட்டுமா
ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் 326371 ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் 326371

இனி பகிர வாய்ப்பில்லை...

சரி மேடம் பார்த்து விடட்டும் முதல் நான் பிறகு பகிர்ந்து கொள்கிறேன் இப்போதுதான் எடிட்டிங் நடந்து கொண்டிருக்கிறது ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் 162318 ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் 162318


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 26 Nov 2011 - 9:35

அண்ணாவின் அன்பில் திக்குமுக்காடச்செய்த வார்த்தைகள் அனைவரது மனங்களையும் கவர்ந்திருக்கும் என்றும் இதே அன்புடன் திகள இறைவனை வேண்டுகிறேன் நன்றிகள் அண்ணா


ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by பானுஷபானா Sat 26 Nov 2011 - 9:43

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Pink-rose-heart-glitter

மென்மேலும் பல்லாயிரம் பதிவுகள் பதிய மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் 741156 ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் 741156 ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் 741156 ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் 741156 ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் 741156 ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் 741156
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட kiwi boy வாழ்த்துவோம் வாருங்கள்.
» 4000ம் பதிவுகளை கடந்து செல்லும் எங்கள் நடத்துனர் நண்பன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.
» 8000 பதிவுகளை தாண்டிச்செல்லும் றினோஸ் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.
» 6000ம் பதிவுகளை கடந்து செல்லும் நிஷா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
» 2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum