Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
6000ம் பதிவுகளை கடந்து செல்லும் நிஷா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
+4
Nisha
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
ராகவா
8 posters
Page 1 of 1
6000ம் பதிவுகளை கடந்து செல்லும் நிஷா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
6000ம் பதிவுகளை கடந்து செல்லும் நிஷா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
மனமார்ந்த வாழ்த்துகள் நிஷா அக்கா
<
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 6000ம் பதிவுகளை கடந்து செல்லும் நிஷா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
6000ம் பதிவுகளை மின்னல் வேகத்தில் கடந்த
என் உடன் பிறப்பு நிஷா அக்கா வாழ்த்துக்கள்
எதையும் அறிந்திடாமல் இராது
எதையும் தெரியாது என்று மொழியாது
என் விழையாட்டுத்தனத்தை விலக்கி
என்னுள் பல மாற்றங்கள் கொண்டு வந்து
என்னைச் சிறப்பாக செதுக்கும்
சிந்தனையின் சிற்பியே
உன்னை என்னவென்று வாழ்த்த
என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்...
)(( )(( )(( )(( )((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 6000ம் பதிவுகளை கடந்து செல்லும் நிஷா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
நானும் கவனித்திருக்கவில்லை
கடந்து ஆறாயிரம் மட்டுமில்லை
அனைவரது மனங்களையும்தான்
ஆறாயிரம் அற்பம்தான் பல ஆயிரம் கடந்து
பல உறவுகளுடன் மகிழ்ந்து
சேனை எனும் எம்வீட்டின்
அன்புத்தாயாய் அமர்ந்திருக்க
என் மனமார்ந்த வாழ்த்துகள்
தொடருங்கள் அக்கா

ஆமாமாம் டம்மி நிஷா அக்கா
பொம்மை தள ஆலோசகர்..
நான் ராகவனுக்குத்தான் அக்கா.. உங்க ரெண்டு பேருக்கும் அக்கா இல்லை. இன்றிலிருந்து அக்கா, காக்க்க்க்கா எல்லாம் போயே போச்.. )* )* )*
பொம்மை தள ஆலோசகர்..
நான் ராகவனுக்குத்தான் அக்கா.. உங்க ரெண்டு பேருக்கும் அக்கா இல்லை. இன்றிலிருந்து அக்கா, காக்க்க்க்கா எல்லாம் போயே போச்.. )* )* )*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 6000ம் பதிவுகளை கடந்து செல்லும் நிஷா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 6000ம் பதிவுகளை கடந்து செல்லும் நிஷா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
மனமார்ந்த வாழ்த்துகள் நிஷா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 6000ம் பதிவுகளை கடந்து செல்லும் நிஷா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
ஓஹ் நான் பார்க்கவே இல்லையே இரகசியமாக சேனைக்குள் இருந்துகொண்டு சிறப்பாக பதிவுகளும் கருத்துகளும் கூறிச்செல்லும் நிஷா மேடத்தின் 6000 பதிவுகளுடன் இன்னும் பல ஆறு ஆயிரங்கள் சேனையில் ஆறாகட்டும் வாழ்த்துகிறேன் வரவேற்கிறேன்......தொடருங்கள்...
Re: 6000ம் பதிவுகளை கடந்து செல்லும் நிஷா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
அதெப்படி வாழ்த்துக்குள் கொசுறாய் இரகசியமாய் சேனைக்குள் இருப்பதாய் சொல்வீர்களாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 6000ம் பதிவுகளை கடந்து செல்லும் நிஷா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
இல்ல மேடம் நீங்கள் சேனையில் இருப்பதனை நான் எப்பவும் பார்ப்பதில்லை அதுதான் சொன்னேன்... )((Nisha wrote:அதெப்படி வாழ்த்துக்குள் கொசுறாய் இரகசியமாய் சேனைக்குள் இருப்பதாய் சொல்வீர்களாம்?
Re: 6000ம் பதிவுகளை கடந்து செல்லும் நிஷா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
அடடா! நானும் ஈவண்ட் மெனேஜ்மெண்ட் அண்ட் ஹோட்டலும் நடத்துவதால் பெரும் பாலும் பிசிதான்! இன்று இதோ இரு மணி நேரம் முன்னர் தான் வந்தேன்!
வேலை முடிந்ததால் அமர்ந்திருக்கின்றேன்! நீங்கள் வராவிட்டால் ஆப்லைன் போயிருபேன்!
வேலை முடிந்ததால் அமர்ந்திருக்கின்றேன்! நீங்கள் வராவிட்டால் ஆப்லைன் போயிருபேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 6000ம் பதிவுகளை கடந்து செல்லும் நிஷா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
பெரிய பிஷியான ஆட்கள் பிசியுடனும் சேனையில் உலாவருதல் சந்தோஷமாக இருக்கிறது நன்றி மேடம் உங்களுக்கு...Nisha wrote:அடடா! நானும் ஈவண்ட் மெனேஜ்மெண்ட் அண்ட் ஹோட்டலும் நடத்துவதால் பெரும் பாலும் பிசிதான்! இன்று இதோ இரு மணி நேரம் முன்னர் தான் வந்தேன்!
வேலை முடிந்ததால் அமர்ந்திருக்கின்றேன்! நீங்கள் வராவிட்டால் ஆப்லைன் போயிருபேன்!
Re: 6000ம் பதிவுகளை கடந்து செல்லும் நிஷா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
ஹைய்யோ ! ஊரெல்லாம் என்னை பத்தி சொன்ன தும்பி உங்களிடம் ஏதும் சொல்லல்லையா.. நானும் உங்க பக்கத்து ஊரு தான் சார்! மட்டக்களப்பில் கல்லாறு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 6000ம் பதிவுகளை கடந்து செல்லும் நிஷா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
கேள்விப்பட்டேன் சிறந்த சமூக சேவகியாக... *_ *_Nisha wrote:ஹைய்யோ ! ஊரெல்லாம் என்னை பத்தி சொன்ன தும்பி உங்களிடம் ஏதும் சொல்லல்லையா.. நானும் உங்க பக்கத்து ஊரு தான் சார்! மட்டக்களப்பில் கல்லாறு!
Re: 6000ம் பதிவுகளை கடந்து செல்லும் நிஷா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
இதுக்கு நான் ஆரம்பிக்காமலே இருந்திருக்கலாம் !
அதெலலாம் இல்லை சார்! யாரோ தப்பாக சொல்லிட்டாங்க! நம்பாதிங்க!
அதெலலாம் இல்லை சார்! யாரோ தப்பாக சொல்லிட்டாங்க! நம்பாதிங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 6000ம் பதிவுகளை கடந்து செல்லும் நிஷா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
ஆமா நம்பாதிங்க..!Nisha wrote:இதுக்கு நான் ஆரம்பிக்காமலே இருந்திருக்கலாம் !
அதெலலாம் இல்லை சார்! யாரோ தப்பாக சொல்லிட்டாங்க! நம்பாதிங்க!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 6000ம் பதிவுகளை கடந்து செல்லும் நிஷா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
வாழ்த்தும் பாராட்டும்...
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Similar topics
» 46000ம் பதிவுகளை கடந்து செல்லும் நேசமுடன் ஹாசிம் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
» 4000ம் பதிவுகளை கடந்து செல்லும் எங்கள் நடத்துனர் நண்பன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.
» 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்
» 8000 பதிவுகளை தாண்டிச்செல்லும் றினோஸ் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.
» 10000 பதிவுகள் கடந்து செல்லும் ரசிகனை வாழ்த்துவோம் வாருங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum