சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் Khan11

5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்

+4
rinos
நண்பன்
ராகவா
ahmad78
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் Empty 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்

Post by ahmad78 Sat 26 Jul 2014 - 13:33

5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் 5000_puuikibeach_460
5000 பதிவுகளை

மிகவும் அன்போடும்

கலகலப்பாகவும்

அன்பான கண்டிப்போடும்

எங்களோடு பயணித்துக்கொண்டிருக்கும்

தோழி நிஷாவிற்கு வாழ்த்துக்கள்.

 *_  *_  *_  *_  *_  *_ 
 *_  *_  *_  *_  *_  *_ 
 *_  *_  *_  *_  *_  *_ 
 *_  *_  *_  *_  *_  *_ 

 ):  ):  ):  ):  ):  ):  ): 
 ):  ):  ):  ):  ):  ):  ): 
 ):  ):  ):  ):  ):  ):  ):

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் Empty Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்

Post by ராகவா Sat 26 Jul 2014 - 16:01

வாழ்த்துக்கள் நிஷா அக்கா...
இன்னும் பல ஆயிரம் படைக்க வாழ்த்துக்கிறேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் Empty Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்

Post by நண்பன் Sat 26 Jul 2014 - 19:55

அருமையான  வாழ்த்துத் திரி
அக்காவின் பண்புகளைப் பற்றி
திருவள்ளுவர் போன்று
சொல்லியுள்ளீர்கள்
குறலுக்கும் பல அர்த்தங்கள்
அதே போன்றுதான் இதுவும்
நிஷா அக்கா
மிகவும் அன்போடும்
கலகலப்பாகவும்
அன்பான கண்டிப்போடும்
எம்மை வழி நடத்தி
சென்றுககொண்டிருக்கிறார்
வைரம் போன்ற 5000ம் பதிவுகளை
சேனையில் பயிரிட்ட நிலா அக்கா
உங்களை வாழ்த்தி மகிழ்கிறோம்
என்றும் எங்கள் உள்ளம் நிறைந்த
நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
என்றும் நன்றியுள்ள நண்பண்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் Empty Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்

Post by rinos Sun 27 Jul 2014 - 1:05

வாழ்த்துக்கள் அக்கா

5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் 314s1sm
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் Empty Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்

Post by ந.க.துறைவன் Mon 28 Jul 2014 - 6:13

நல்வாழ்த்துக்கள் நிஷா....
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் Empty Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்

Post by ராகவா Mon 28 Jul 2014 - 19:33

நண்பன் wrote:அருமையான  வாழ்த்துத் திரி
அக்காவின் பண்புகளைப் பற்றி
திருவள்ளுவர் போன்று
சொல்லியுள்ளீர்கள்
குறலுக்கும் பல அர்த்தங்கள்
அதே போன்றுதான் இதுவும்
நிஷா அக்கா
மிகவும் அன்போடும்
கலகலப்பாகவும்
அன்பான கண்டிப்போடும்
எம்மை வழி நடத்தி
சென்றுககொண்டிருக்கிறார்
வைரம் போன்ற 5000ம் பதிவுகளை
சேனையில் பயிரிட்ட நிலா அக்கா
உங்களை வாழ்த்தி மகிழ்கிறோம்
என்றும் எங்கள் உள்ளம் நிறைந்த
நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
என்றும் நன்றியுள்ள நண்பண்..
 (((  ((( அருமை...படித்தப்பின் நான் அடைந்தேன் பெருமை..ஆகா! நிலா அக்காவை பற்றி சொல்லும் அழகே தனிதான்....

நிலா நிலா ஓடி வா! நில்லாமல் ஓடி வா!.
தினமும் சேனை வா!
திண்பண்டமும்,புன்னகையும்
குறையாமல் கிடைக்கும்..
நிலா நிலா ஓடி வா! நில்லாமல் ஓடி வா!. {_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் Empty Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்

Post by Nisha Mon 28 Jul 2014 - 19:39

ஹாஹா !

என் 5000 பதிவு புஸ்ஸென பேச்சே! அட போங்கப்பா.. இந்த முறை என்னை வாழ்த்த யாருமே கவிதை எழுதாமல் நர்சரியில் சொல்லித்தந்த நிலா நிலா ஓடி வாவை பிடித்துக்கொண்டு தொங்கிட்டிருங்கீங்க!  )* )* )* )* )* )* )* 

என்ன ஆச்சரியம் என்றால் இந்த பூனையும் பல குடிக்குமா என்பது போல் இருக்கும் முஹைதீன் வாழ்த்து திரி தொடங்கி வாழ்த்தி இருப்பது தான்!

அசத்திட்டிங்க சாரே!  *_ *_ 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் Empty Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்

Post by ராகவா Mon 28 Jul 2014 - 19:46

Nisha wrote:ஹாஹா !

என்  5000 பதிவு புஸ்ஸென  பேச்சே!  அட போங்கப்பா.. இந்த முறை என்னை வாழ்த்த யாருமே கவிதை எழுதாமல்  நர்சரியில் சொல்லித்தந்த நிலா நிலா ஓடி வாவை பிடித்துக்கொண்டு  தொங்கிட்டிருங்கீங்க!  )* )* )* )* )* )* )* 

என்ன ஆச்சரியம் என்றால் இந்த பூனையும் பல குடிக்குமா என்பது போல் இருக்கும் முஹைதீன் வாழ்த்து திரி தொடங்கி  வாழ்த்தி இருப்பது தான்!

அசத்திட்டிங்க சாரே!  *_ *_ 
கவிதையில் அக்காவிற்கு வாழ்த்து போடனும்..
நான் உங்களுக்கு கவி படைக்கிறேன்...
காத்திருங்கள்..

அக்கா! நான் வாழ்த்து போடலாம் என்று இருந்தேன் அதற்குள் அமஹத் செய்து அசத்திவிட்டார்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் Empty Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்

Post by Nisha Mon 28 Jul 2014 - 19:49

எங்கே இந்த தும்பி ...

அருகில் இருக்கும் என்னை விட்டு எங்கே தூரமாய் எட்டவே எட்டாத நிலாவை போய் வாழ்த்தி இருக்காரே..  _* 

நிலா அது வானத்தின் மேலே தானே இருக்குமாம் !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் Empty Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்

Post by ராகவா Mon 28 Jul 2014 - 20:24

தரணியிலே
தினமும் இரவில் 
கண்டேன் நிலா!

அதேப்போல் நித்தமும்
அன்பால் இணைந்த தோழி
வருவாள் சேனையில் உலா...!!

விண்வெளி வீரர்கள் போவார்கள்
பல ராக்கெட் ஏறி..

நாங்கள் அடைந்தோம் சேனையில்
நிலவின் பாதையின் வழிநடத்துதலில்....

நிலா சோறு திண்ணல..
நினைவுகள் இன்னும் மாறல..
அதற்கு சுவிஸ்தானே போகனும்..
விசா  எடுக்க தோணல..
விசியம் பெருசா போகல..
பணமும் இன்னும் சேர்க்கல..

தும்பியும்,தம்பியும்
வருவார்கள்..
தங்க தேரும் தருவார்கள்..
அள்ளி அள்ளிக்கொடுபோம்
அன்பால் உலகே வெல்வோம்.
தினமும் நிலவை பார்ப்போம்..
சேனையில் நிஷாவை கண்டு
வாழ்த்துவோம்....!!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் Empty Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்

Post by Nisha Tue 29 Jul 2014 - 2:01

ahmad78 wrote:5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் 5000_puuikibeach_460
5000 பதிவுகளை

மிகவும் அன்போடும்

கலகலப்பாகவும்

அன்பான கண்டிப்போடும்

எங்களோடு பயணித்துக்கொண்டிருக்கும்

தோழி நிஷாவிற்கு வாழ்த்துக்கள்.

 *_  *_  *_  *_  *_  *_ 
 *_  *_  *_  *_  *_  *_ 
 *_  *_  *_  *_  *_  *_ 
 *_  *_  *_  *_  *_  *_ 

 ):  ):  ):  ):  ):  ):  ): 
 ):  ):  ):  ):  ):  ):  ): 
 ):  ):  ):  ):  ):  ):  ):

அசத்தல் சாரே!

அமைதியாய்  அப்பிராணி மாதிரி இருந்திட்டு அசத்தல் வாழ்த்துதிரி தொடங்கி இருங்கீங்கப்பா!
வாழ்த்திய அன்றே கண்டேன்!  அட! இது நம்ம முஹைதீனா என ஆச்சரியம் தாம் வந்தது. சேனையில் முஹைதீன்  வாழ்த்து திரி தொடங்கியது  இது தான்முதல் தடவை என நினைக்கின்றேன்  :flower: 

சரியா சார்?                            

முத்து முத்தாய்  நித்தம் வந்து
பாந்தமான பதிவுகளை
தேடியோடி தானும் படித்து !
தத்தம் போக்கில் பதிவு இட்டு
சித்தம் தனை  சுத்தமாக்கும்
சத்தமில்லா சித்தர் இவரே!
பத்த வைத்த வாழ்த்துணர்ந்து
பக்தையானேன் நானுனக்கு!

நன்றி நன்றி முஹைதீன் !

 )((  )((  )((  )((  )((  )((  )((  )((  )((  )((  )((  )((  )((  
 
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் Empty Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்

Post by Nisha Tue 29 Jul 2014 - 2:27

ராகவா wrote:வாழ்த்துக்கள் நிஷா அக்கா...
இன்னும் பல ஆயிரம் படைக்க வாழ்த்துக்கிறேன்..

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஆயிரம் பதிவுகள்  நான் ஏற்கனவே பதிந்தாகி விட்டதே ராகவன்!   :dance:  :dance:

Post by ராகவா Tue 29 Jul 2014 - 9:49

Nisha wrote:

5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் 10547705_809034669126922_8294451797921487232_n
என் கவியே இன்னும் பார்க்கல..கொஞ்சம் முன் பக்கம் பார்க்க... )*
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் Empty Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்

Post by Nisha Tue 29 Jul 2014 - 11:15

ம்ம் பார்த்தேன்! ரசித்தேன்! சிரித்தேன்

என் பின்னூட்டம் வரிசைப்படி வரும்ல..!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் Empty Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்

Post by ந.க.துறைவன் Tue 29 Jul 2014 - 13:20

நல்வாழ்த்துக்கள் நிஷா...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் Empty Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்

Post by ராகவா Tue 29 Jul 2014 - 13:27

ந.க.துறைவன் wrote:நல்வாழ்த்துக்கள் நிஷா...
இரு முறை வாழ்த்தியதற்கு உங்களுக்கும் வாழ்த்துக்கள்,,,
5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் Images?q=tbn:ANd9GcRS9Hln3PlI7yzkmv2gDda8konzk9W3L2JWMcUtnTTTvePP_yNa
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் Empty Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்

Post by பானுஷபானா Wed 30 Jul 2014 - 10:47

5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் 2z5625j
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் Empty Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்

Post by Nisha Thu 31 Jul 2014 - 0:42

ந.க.துறைவன் wrote:நல்வாழ்த்துக்கள் நிஷா....

உங்கள் வாழ்த்துக்கு நனறி துறைவன் சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் Empty Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்

Post by rammalar Thu 31 Jul 2014 - 6:06

வாழ்த்துகள்..
-.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் Empty Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்

Post by Nisha Fri 1 Aug 2014 - 2:08

நண்பன் wrote:அருமையான  வாழ்த்துத் திரி
அக்காவின் பண்புகளைப் பற்றி
திருவள்ளுவர் போன்று
சொல்லியுள்ளீர்கள்
குறலுக்கும் பல அர்த்தங்கள்
அதே போன்றுதான் இதுவும்
நிஷா அக்கா
மிகவும் அன்போடும்
கலகலப்பாகவும்
அன்பான கண்டிப்போடும்
எம்மை வழி நடத்தி
சென்றுககொண்டிருக்கிறார்
வைரம் போன்ற 5000ம் பதிவுகளை
சேனையில் பயிரிட்ட நிலா அக்கா
உங்களை வாழ்த்தி மகிழ்கிறோம்
என்றும் எங்கள் உள்ளம் நிறைந்த
நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
என்றும் நன்றியுள்ள நண்பண்..

ஹாஹா!
திருக்குறளையும் திருவள்ளுவரையும் எதற்கெல்லாம் பயன் படுத்துகின்றார்கள் அப்பனே!    

அதெல்லாம் சரி சார்  அதென்ன அன்பான கண்டிப்பு என முஹைதீனிடம் கேட்க மாட்டீர்களா!  கண்டிப்பில் எங்கே அன்பு வரும்.. அப்படி வந்தால் அது கண்டிப்பு கிடையாதாமே சார்!

யான் உனை
தும்பியென்றதும் ...
பறக்கும் தும்பியின் படம தேடி
படபடப்பாய் நான் தும்பியா
என்றவன் நீ !

சார் என்றால் சட்டென
சொல்லாதே என்னக்கா
உன் செல்லதம்பி நான் என்றவன் நீ !

தும்பிக்கை  யானைக்கு
நம்பிக்கை தனை தருமாம்!

தனையறியா யானைக்கு
பெலன் தருமாம் தும்பிக்கை
எனை அறியா என் அன்பை
எனக்கு உணர்த்துபவன் நீ
யென்பதால் யான் உனை
தும்பியென்றேன்
என்றுணர்வாயோ?

தினம் தோறும் உன் அன்பின்
முன் நான் தோற்பதை
அறிவாயோ?

வாழ்த்துக்கு நன்றிப்பா!

 )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் Empty Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்

Post by Nisha Fri 1 Aug 2014 - 2:11

ராகவா wrote:தரணியிலே
தினமும் இரவில் 
கண்டேன் நிலா!

அதேப்போல் நித்தமும்
அன்பால் இணைந்த தோழி
வருவாள் சேனையில் உலா...!!

விண்வெளி வீரர்கள் போவார்கள்
பல ராக்கெட் ஏறி..

நாங்கள் அடைந்தோம் சேனையில்
நிலவின் பாதையின் வழிநடத்துதலில்....

நிலா சோறு திண்ணல..
நினைவுகள் இன்னும் மாறல..
அதற்கு சுவிஸ்தானே போகனும்..
விசா  எடுக்க தோணல..
விசியம் பெருசா போகல..
பணமும் இன்னும் சேர்க்கல..

தும்பியும்,தம்பியும்
வருவார்கள்..
தங்க தேரும் தருவார்கள்..
அள்ளி அள்ளிக்கொடுபோம்
அன்பால் உலகே வெல்வோம்.
தினமும் நிலவை பார்ப்போம்..
சேனையில் நிஷாவை கண்டு
வாழ்த்துவோம்....!!

நான் கேட்டு நீங்கள் வாழ்த்தி, அதிலும் எங்கோ இருக்கும் நிலாவுக்குதானே வாழ்த்தி இருக்கிங்க.. இங்கே இருக்கும் நிஷாவுக்கு இல்லைத்தானே.!

அன்றே படித்ததும் சிரிப்புத்தான் வந்தது! என்னை வைத்து காமெடி கீமடி செய்யல்லைத்தானே நீங்கள்.

நான் இரவில் மட்டுமா வரேன்! பகலிலும் வருகின்றேன் தானேப்பா! பதிவுகள் இடுவது இரவில் என்பது சரியே! எல்லா வேலையும் முடிந்து எல்லோரும் தூங்கிய பின் தான் ஆழ்ந்து அமர்ந்து ஏதாவது எழுத முடியும்.பகலில் சும்மா டப்பா டப்பா அரட்டைதான்!

நன்றி ராகவன். ரெம்ப ரெம்ப நன்றி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் Empty Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்

Post by Nisha Fri 1 Aug 2014 - 2:16

ந.க.துறைவன் wrote:நல்வாழ்த்துக்கள் நிஷா...

இரண்டு முறை வாழ்த்தியமைக்கு நன்றி சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் Empty Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்

Post by நண்பன் Fri 1 Aug 2014 - 16:25

Nisha wrote:
நண்பன் wrote:அருமையான  வாழ்த்துத் திரி
அக்காவின் பண்புகளைப் பற்றி
திருவள்ளுவர் போன்று
சொல்லியுள்ளீர்கள்
குறலுக்கும் பல அர்த்தங்கள்
அதே போன்றுதான் இதுவும்
நிஷா அக்கா
மிகவும் அன்போடும்
கலகலப்பாகவும்
அன்பான கண்டிப்போடும்
எம்மை வழி நடத்தி
சென்றுககொண்டிருக்கிறார்
வைரம் போன்ற 5000ம் பதிவுகளை
சேனையில் பயிரிட்ட நிலா அக்கா
உங்களை வாழ்த்தி மகிழ்கிறோம்
என்றும் எங்கள் உள்ளம் நிறைந்த
நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
என்றும் நன்றியுள்ள நண்பண்..

ஹாஹா!
திருக்குறளையும் திருவள்ளுவரையும் எதற்கெல்லாம் பயன் படுத்துகின்றார்கள் அப்பனே!    

அதெல்லாம் சரி சார்  அதென்ன அன்பான கண்டிப்பு என முஹைதீனிடம் கேட்க மாட்டீர்களா!  கண்டிப்பில் எங்கே அன்பு வரும்.. அப்படி வந்தால் அது கண்டிப்பு கிடையாதாமே சார்!

யான் உனை
தும்பியென்றதும் ...
பறக்கும் தும்பியின் படம தேடி
படபடப்பாய் நான் தும்பியா
என்றவன் நீ !

சார் என்றால் சட்டென
சொல்லாதே என்னக்கா
உன் செல்லதம்பி நான் என்றவன் நீ !

தும்பிக்கை  யானைக்கு
நம்பிக்கை தனை தருமாம்!

தனையறியா யானைக்கு
பெலன் தருமாம் தும்பிக்கை
எனை அறியா என் அன்பை
எனக்கு உணர்த்துபவன் நீ
யென்பதால் யான் உனை
தும்பியென்றேன்
என்றுணர்வாயோ?

தினம் தோறும் உன் அன்பின்
முன் நான் தோற்பதை
அறிவாயோ?

வாழ்த்துக்கு நன்றிப்பா!

 )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

ஹாஹா!
திருக்குறளையும் திருவள்ளுவரையும் எதற்கெல்லாம் பயன் படுத்துகின்றார்கள் அப்பனே!    

அதெல்லாம் சரி சார்  அதென்ன அன்பான கண்டிப்பு என முஹைதீனிடம் கேட்க மாட்டீர்களா!  கண்டிப்பில் எங்கே அன்பு வரும்.. அப்படி வந்தால் அது கண்டிப்பு கிடையாதாமே சார்!
ஏன்கா அன்பாலும் கண்டிக்க முடியும் றை பன்னுங்க உங்கள் பாசத்தில் நான் குழந்தையானதுதான் நிஜம் என்றும் நன்றியுள்ள நண்பன்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் Empty Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்

Post by rammalar Fri 1 Aug 2014 - 17:07

*_  *_
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் Empty Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்

Post by Nisha Sun 3 Aug 2014 - 15:34

பானுஷபானா wrote:5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் 2z5625j

நன்றி மேடம்!

உங்க அண்ணா என்னை வாழ்த்தலயே மேடம்! ஏன் என கேட்கவே மாட்டிங்களோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம் Empty Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 6000ம் பதிவுகளை கடந்து செல்லும் நிஷா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
» 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்.......
» 46000ம் பதிவுகளை கடந்து செல்லும் நேசமுடன் ஹாசிம் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
» 4000ம் பதிவுகளை கடந்து செல்லும் எங்கள் நடத்துனர் நண்பன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.
» 5000 பதிவுகளை எட்டும் சரண்யாவை வாழ்த்துவோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum