Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
35 ஆயிரம் பதிவுகளை கடந்துவிட்ட உலக நாயகன்,நண்பனை வாழ்த்துவோம்!
+5
பாயிஸ்
நிலா
*சம்ஸ்
நண்பன்
kalainilaa
9 posters
Page 1 of 1
35 ஆயிரம் பதிவுகளை கடந்துவிட்ட உலக நாயகன்,நண்பனை வாழ்த்துவோம்!
சேனை என்றால் ,நண்பன்!
நண்பன் என்றால் அன்பன்!
அன்பன் என்றால் உள்ளம் கவர்ந்த கள்வன்!
கள்வன் களவாடிய பதிவுகள் 35 ஆயிரம்!
அத்தனையும்,உள்ளத்தை கொள்ளைகொள்ளும்!
நண்பன் என்று சொல்லும் வண்ணம், பதிவுகள் எல்லாம்,
சேனையை அலங்கரிக்கும்,இணையத்தில் சாதனைக்கு அழைக்கும்!
வாழ்த்துக்கள் தோழரே !உங்கள் பதிவுகளுக்கு!
வாழ்த்துவோம் இனி வரும் பதிப்புகளுக்கு!

kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 35 ஆயிரம் பதிவுகளை கடந்துவிட்ட உலக நாயகன்,நண்பனை வாழ்த்துவோம்!
அன்றும் இன்றும் என்னை மனதாற வாழ்த்தும் அன்பு உடன் பிறப்பே என்றும் உங்கள் அன்பில் வாழும் உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 35 ஆயிரம் பதிவுகளை கடந்துவிட்ட உலக நாயகன்,நண்பனை வாழ்த்துவோம்!
நண்பனியின் 35 ஆயிரம் படைப்பு
சேனை உலாவுக்கு சிறப்பு,
இவரின் காந்த சிரிப்பு ,
ஊக்கத்தின் மொழிபெயர்ப்பு!
புதிய படங்களின் அணிவகுப்பு,
இதயங்களின் எதிர்பார்ப்பு!
கட்டுரைகளின் பதிப்பு,
உண்மையின் தொகுப்பு !
உறவுகளுடன் அரவணைப்பு,
சேனைக்கு இவர் ஒரு துடுப்பு!
தடுப்பு இல்லாத நட்பு,
நண்பன் இதயத்தின் உறுப்பு!
மறுமொழிகளின் ஈர்ப்பு,
புதிய பதிவுகளின் பிரதிபலிப்பு
நண்பனின் 35 ஆயிரம் பதிப்பு,
இணையத்தில் புதிய பிறப்பு !
வாழ்த்து ,வாழ்த்து,நண்பனை பார்த்து,
சொல்கிறேன்!பதித்த படைப்புக்கு,வாழ்த்து!
வாழ்த்துவேன் வரும் பதிவுகளை பார்த்து ,படித்து !
சேனை உலாவுக்கு சிறப்பு,
இவரின் காந்த சிரிப்பு ,
ஊக்கத்தின் மொழிபெயர்ப்பு!
புதிய படங்களின் அணிவகுப்பு,
இதயங்களின் எதிர்பார்ப்பு!
கட்டுரைகளின் பதிப்பு,
உண்மையின் தொகுப்பு !
உறவுகளுடன் அரவணைப்பு,
சேனைக்கு இவர் ஒரு துடுப்பு!
தடுப்பு இல்லாத நட்பு,
நண்பன் இதயத்தின் உறுப்பு!
மறுமொழிகளின் ஈர்ப்பு,
புதிய பதிவுகளின் பிரதிபலிப்பு
நண்பனின் 35 ஆயிரம் பதிப்பு,
இணையத்தில் புதிய பிறப்பு !
வாழ்த்து ,வாழ்த்து,நண்பனை பார்த்து,
சொல்கிறேன்!பதித்த படைப்புக்கு,வாழ்த்து!
வாழ்த்துவேன் வரும் பதிவுகளை பார்த்து ,படித்து !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 35 ஆயிரம் பதிவுகளை கடந்துவிட்ட உலக நாயகன்,நண்பனை வாழ்த்துவோம்!
kalainilaa wrote:நண்பனியின் 35 ஆயிரம் படைப்பு

உங்கள் மனதிலிருந்து வெளிவந்த அன்பு வரிகள் என்னை மீண்டும் ஆனந்தத்தில் ஆழ்த்தியது மாஸ்டர் என்றும் உங்கள் அன்பிற்கும் நட்புக்கும் கடமைப்பட்டுள்ளேன் நன்றியுடன் உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 35 ஆயிரம் பதிவுகளை கடந்துவிட்ட உலக நாயகன்,நண்பனை வாழ்த்துவோம்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 35 ஆயிரம் பதிவுகளை கடந்துவிட்ட உலக நாயகன்,நண்பனை வாழ்த்துவோம்!
@. @. :!@!: :flower:நண்பன் wrote:kalainilaa wrote:நண்பனியின் 35 ஆயிரம் படைப்பு

அன்பு நண்பன் உங்களுக்கு
என்னுடய முதல் வாழ்த்து ஆயிரத்திற்கு
இரண்டாவது வாழ்த்து முப்பதாயிரத்திற்கு
மூன்றாவது வாழ்த்து இன்று முப்பத்தையாயிரம்
என்ன வேகம் என்ன வேகம் நம்ப முடிய வில்லை
என்னுடய அடுத்த வாழ்த்து கண்டிப்பாக நாற்பதாயிரமாகத்தான் இருக்கும் வாழ்த்துக்கள் நண்பன்
தொடர்ந்து அசத்துங்கள் எனக்கு நேரம் வேலையோடு போகிறது சேனைக்கு வர முடிய வில்லை
மீண்டும் இணைகிறேன் வாழ்த்துக்கள் நண்பன்

நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
Re: 35 ஆயிரம் பதிவுகளை கடந்துவிட்ட உலக நாயகன்,நண்பனை வாழ்த்துவோம்!
உன் சேவை
"நண்பன்”
இன்று நண்பர்களின்
இன்றியமையாத சொத்து
சடுன்லி சாகசக்காரன்
சற்றேனும் சோர்ந்து போகா
சலசலப்புக்காரன்
சேனை முகப்பில்
உன் பெயர் தாங்கிய
பக்கங்களே அதிகம்
காரணம்
உன் பதிவுகளின் வேகம்
24 மணி நேரமும்
சேனை வலம் வருகிறது
உனது நீண்ண்ண்ட நட்புடன்
நீ கடந்த வந்த பக்கங்களை
நாங்கள் மெதுவாக புறட்டுகிறோம்
அத்தனையும்
35000 பதிவுகளாக பிரதிபலிக்கிறது
சலணங்கள் ஏதுமின்றி
சந்தோஷமாய் - நீ
சிந்திப்பதற்காய் !
சிரிப்பதற்காய் !
சித்தரித்தவைகள் இன்று
தோரணங்களாக தொங்குகின்றது
சேனையின் முற்றத்தில்
போட்டியாக உனக்கு நிகரில்லை
போட்டிதவுஸனாக - எனது
போற்றுதலான வாழ்துக்கள்
என்றும் தோழமையுடன்
பாயிஸ்
"நண்பன்”
இன்று நண்பர்களின்
இன்றியமையாத சொத்து
சடுன்லி சாகசக்காரன்
சற்றேனும் சோர்ந்து போகா
சலசலப்புக்காரன்
சேனை முகப்பில்
உன் பெயர் தாங்கிய
பக்கங்களே அதிகம்
காரணம்
உன் பதிவுகளின் வேகம்
24 மணி நேரமும்
சேனை வலம் வருகிறது
உனது நீண்ண்ண்ட நட்புடன்
நீ கடந்த வந்த பக்கங்களை
நாங்கள் மெதுவாக புறட்டுகிறோம்
அத்தனையும்
35000 பதிவுகளாக பிரதிபலிக்கிறது
சலணங்கள் ஏதுமின்றி
சந்தோஷமாய் - நீ
சிந்திப்பதற்காய் !
சிரிப்பதற்காய் !
சித்தரித்தவைகள் இன்று
தோரணங்களாக தொங்குகின்றது
சேனையின் முற்றத்தில்
போட்டியாக உனக்கு நிகரில்லை
போட்டிதவுஸனாக - எனது
போற்றுதலான வாழ்துக்கள்
என்றும் தோழமையுடன்
பாயிஸ்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: 35 ஆயிரம் பதிவுகளை கடந்துவிட்ட உலக நாயகன்,நண்பனை வாழ்த்துவோம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 35 ஆயிரம் பதிவுகளை கடந்துவிட்ட உலக நாயகன்,நண்பனை வாழ்த்துவோம்!
வாழ்த்துக்கள் நண்பன்
வாழ்த்துவேன் நண்பன்
வாழ்த்துவேன் நண்பன்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 35 ஆயிரம் பதிவுகளை கடந்துவிட்ட உலக நாயகன்,நண்பனை வாழ்த்துவோம்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 35 ஆயிரம் பதிவுகளை கடந்துவிட்ட உலக நாயகன்,நண்பனை வாழ்த்துவோம்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 35 ஆயிரம் பதிவுகளை கடந்துவிட்ட உலக நாயகன்,நண்பனை வாழ்த்துவோம்!
நிலா wrote:அன்பு நண்பன் உங்களுக்கு
என்னுடய முதல் வாழ்த்து ஆயிரத்திற்கு
இரண்டாவது வாழ்த்து முப்பதாயிரத்திற்கு
மூன்றாவது வாழ்த்து இன்று முப்பத்தையாயிரம்
என்ன வேகம் என்ன வேகம் நம்ப முடிய வில்லை
என்னுடய அடுத்த வாழ்த்து கண்டிப்பாக நாற்பதாயிரமாகத்தான் இருக்கும் வாழ்த்துக்கள் நண்பன்
தொடர்ந்து அசத்துங்கள் எனக்கு நேரம் வேலையோடு போகிறது சேனைக்கு வர முடிய வில்லை
மீண்டும் இணைகிறேன் வாழ்த்துக்கள் நண்பன்
நன்றி நன்றி இணைந்திருங்கள்
வாழ்த்துக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 35 ஆயிரம் பதிவுகளை கடந்துவிட்ட உலக நாயகன்,நண்பனை வாழ்த்துவோம்!
பாயிஸ் wrote:உன் சேவை
"நண்பன்”
இன்று நண்பர்களின்
இன்றியமையாத சொத்து
சடுன்லி சாகசக்காரன்
சற்றேனும் சோர்ந்து போகா
சலசலப்புக்காரன்
சேனை முகப்பில்
உன் பெயர் தாங்கிய
பக்கங்களே அதிகம்
காரணம்
உன் பதிவுகளின் வேகம்
24 மணி நேரமும்
சேனை வலம் வருகிறது
உனது நீண்ண்ண்ட நட்புடன்
நீ கடந்த வந்த பக்கங்களை
நாங்கள் மெதுவாக புறட்டுகிறோம்
அத்தனையும்
35000 பதிவுகளாக பிரதிபலிக்கிறது
சலணங்கள் ஏதுமின்றி
சந்தோஷமாய் - நீ
சிந்திப்பதற்காய் !
சிரிப்பதற்காய் !
சித்தரித்தவைகள் இன்று
தோரணங்களாக தொங்குகின்றது
சேனையின் முற்றத்தில்
போட்டியாக உனக்கு நிகரில்லை
போட்டிதவுஸனாக - எனது
போற்றுதலான வாழ்துக்கள்
என்றும் தோழமையுடன்
பாயிஸ்
பாயிஸ் அழகான வாழ்த்து மாலை மிக்க நன்றி
என்றும் நன்றியுடன் உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 35 ஆயிரம் பதிவுகளை கடந்துவிட்ட உலக நாயகன்,நண்பனை வாழ்த்துவோம்!
மீனு wrote: வாழ்த்துக்கள் நண்பன்
வாழ்த்துவேன் நண்பன்
நன்றி மீனுகுட்டி நன்றி :”@: :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 35 ஆயிரம் பதிவுகளை கடந்துவிட்ட உலக நாயகன்,நண்பனை வாழ்த்துவோம்!
:”@: :”@:*சம்ஸ் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: 35 ஆயிரம் பதிவுகளை கடந்துவிட்ட உலக நாயகன்,நண்பனை வாழ்த்துவோம்!
நன்றி பாஸ் எப்படி நலம்தானே அப்பப்போ வந்து கலக்குறீர்கள் வாழ்த்துக்கள்அப்துல் றிமாஸ் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 35 ஆயிரம் பதிவுகளை கடந்துவிட்ட உலக நாயகன்,நண்பனை வாழ்த்துவோம்!
Last edited by ஜிப்ரியா on Fri 12 Aug 2011 - 9:50; edited 1 time in total
Re: 35 ஆயிரம் பதிவுகளை கடந்துவிட்ட உலக நாயகன்,நண்பனை வாழ்த்துவோம்!
ஜிப்ரியா wrote:
வாவ் மின்னும் ஒரு வாழ்த்து எவ்வளவு அழகாக உள்ளது ஜிப்ரியா எனக்கும் கொஞ்சம் இந்த வித்தை கற்றுத்தர மாட்டீரா?
நன்றி நன்றி நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 35 ஆயிரம் பதிவுகளை கடந்துவிட்ட உலக நாயகன்,நண்பனை வாழ்த்துவோம்!
நண்பன் wrote:ஜிப்ரியா wrote:
வாவ் மின்னும் ஒரு வாழ்த்து எவ்வளவு அழகாக உள்ளது ஜிப்ரியா எனக்கும் கொஞ்சம் இந்த வித்தை கற்றுத்தர மாட்டீரா?
நன்றி நன்றி நன்றி
கண்டிப்பாக கற்றுத் தருகிறேன்..மிக்க நன்றி நண்பன்.. :];: :];: :];:
Re: 35 ஆயிரம் பதிவுகளை கடந்துவிட்ட உலக நாயகன்,நண்பனை வாழ்த்துவோம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 35 ஆயிரம் பதிவுகளை கடந்துவிட்ட உலக நாயகன்,நண்பனை வாழ்த்துவோம்!
:!@!: :flower: #heart வாழ்த்துக்கள் நண்பா!
Similar topics
» 55ஆயிரம் பதிவுகளை தந்த,நண்பனை வாழ்த்துவோம் வாங்க !
» ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட kiwi boy வாழ்த்துவோம் வாருங்கள்.
» ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
» வெற்றிபாதையில் செல்லும் நாயகன் நண்பனை வாழ்த்துங்கள்
» 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum