Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.
+9
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
நௌசாத் ஹஸன்
கைப்புள்ள
நண்பன்
Muthumohamed
எந்திரன்
விஜய்
*சம்ஸ்
13 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.

விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.
வாழ்த்துக்கள் கண்ணா இமயம் சென்று விட்டாய்
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.
வாழ்த்துக்கள் நண்பன் அண்ணா மேலும் பல பதிவுகள் பதிந்து சேனையை சிறப்பியுங்கள்
Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.
*சம்ஸ் wrote:
உங்கள் நட்பால் இணைந்தேன் சேனையில்”
அன்பால் உங்கள் உள்ளத்தில் குடி இருக்கிறேன்.
உங்கள் உள்ளம் நிறைந்த வாழ்த்து இது”
இதை எனது எழுபதாயிரம் பதிவில் பெற்றது
எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது
என்றும் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்
heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.
யாரங்கே, மேளம், தாளம், தாரை, தப்பட்டை எல்லாம் தயாராகட்டும்! நண்பனின் 70,000 ம்ம்ம்ம்ம்ம் பதிதிதிதிவுவுவுவுவு
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.
இனி நாம அடிக்கிற அடியில் தாளம் தப்பட்டைகள் அனைத்தும் பிய்ந்து தொங்க வேண்டாமா ம் ஆகட்டும்
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.
எழுபதாயிரம் பதிவு கடந்த அன்பர் நண்பனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் உங்களளவு எங்களால் முடியாது தொடருங்கள்
நௌசாத் ஹஸன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 16
மதிப்பீடுகள் : 10
Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.
நன்றி விஜய்
நன்றி எந்திரன்
நன்றி முஹம்மட்
நன்றி கைப்புள்ள
நன்றி நௌசாத் ஹஸன்
அனைவருக்கும் உள்ளம் நிறைந்த நன்றிகள்
heart heart heart heart heart
நன்றி எந்திரன்
நன்றி முஹம்மட்
நன்றி கைப்புள்ள
நன்றி நௌசாத் ஹஸன்
அனைவருக்கும் உள்ளம் நிறைந்த நன்றிகள்
heart heart heart heart heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.
மனமார்ந்த வாழ்த்துகள் தம்பி ...
மேலும் பல லட்சம் பதிவுகள் குவிக்க வாழ்த்துகள்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.
ஸ்டார்ட் கைப்புள்ள ): ): ): ): ): ):கைப்புள்ள wrote:யாரங்கே, மேளம், தாளம், தாரை, தப்பட்டை எல்லாம் தயாராகட்டும்! நண்பனின் 70,000 ம்ம்ம்ம்ம்ம் பதிதிதிதிவுவுவுவுவு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.
நான் உனை என்னவென்று வாழ்த்துவேன்
என் அகராதியில் வார்த்தைகள் தீர்ந்துவிட்டன
உனக்கென தேர்ந்தெடுத்து எழுதிவிட்டேன் பலகோடி
அத்தனை கோடிகளையும் தாண்டிய என் தோழன் நீ
70000 அற்பமாய் உனக்கு
கணக்கிட்டால் ஒருலட்சம் கடந்தவன் நீ
கணக்கிடாவிட்டால் பல லட்சத்தின் சொந்தக்காரன்
நண்பன் எனும் உன் அடைமொழியில்
நட்புகலந்தவர்கள் ஏராளம் இருந்தும்
என்னளவில் உயிரில் உறைந்த என்னுயிர்த்தோழன்
அன்பனே உன்னாலாகட்டும் இன்னும் பல்லாயிரம்
தமிழுலாவில் தலைவனாய் திகழ்ந்திடுவாய்
வாழ்த்த வரிகளின்றி மனதாற உம் நலத்திற்காய்
இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி நன்றி
heart :+ heart
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
:flower: :flower: :flower: :flower: :flower: :flower:
): ): ): ): ): ): ): ): ): ): ): ): ): ): ):
)(( )(( )(( )(( )(( )(( )(( )()(( )(( )((
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
:flower: :flower: :flower: :flower: :flower: :flower:
): ): ): ): ): ): ): ): ): ): ): ): ): ): ):
)(( )(( )(( )(( )(( )(( )(( )()(( )(( )((
Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.
நேசமுடன் ஹாசிம் wrote:
நான் உனை என்னவென்று வாழ்த்துவேன்
என் அகராதியில் வார்த்தைகள் தீர்ந்துவிட்டன
உனக்கென தேர்ந்தெடுத்து எழுதிவிட்டேன் பலகோடி
அத்தனை கோடிகளையும் தாண்டிய என் தோழன் நீ
70000 அற்பமாய் உனக்கு
கணக்கிட்டால் ஒருலட்சம் கடந்தவன் நீ
கணக்கிடாவிட்டால் பல லட்சத்தின் சொந்தக்காரன்
நண்பன் எனும் உன் அடைமொழியில்
நட்புகலந்தவர்கள் ஏராளம் இருந்தும்
என்னளவில் உயிரில் உறைந்த என்னுயிர்த்தோழன்
அன்பனே உன்னாலாகட்டும் இன்னும் பல்லாயிரம்
தமிழுலாவில் தலைவனாய் திகழ்ந்திடுவாய்
வாழ்த்த வரிகளின்றி மனதாற உம் நலத்திற்காய்
இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி நன்றிheart :+ heart

நட்ப்புக்கு சொந்தகார்கள் நாம் என்றும் நட்புடன் இணைந்திருக்கிறோம். வரிகள் உங்களின் மனதை சொல்கிறது வாழ்த்து எங்களை மகிழ்விற்கிறது நன்றி நண்பா........... :+ :+
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.
நேசமுடன் ஹாசிம் wrote:
நான் உனை என்னவென்று வாழ்த்துவேன்
என் அகராதியில் வார்த்தைகள் தீர்ந்துவிட்டன
உனக்கென தேர்ந்தெடுத்து எழுதிவிட்டேன் பலகோடி
அத்தனை கோடிகளையும் தாண்டிய என் தோழன் நீ
70000 அற்பமாய் உனக்கு
கணக்கிட்டால் ஒருலட்சம் கடந்தவன் நீ
கணக்கிடாவிட்டால் பல லட்சத்தின் சொந்தக்காரன்
நண்பன் எனும் உன் அடைமொழியில்
நட்புகலந்தவர்கள் ஏராளம் இருந்தும்
என்னளவில் உயிரில் உறைந்த என்னுயிர்த்தோழன்
அன்பனே உன்னாலாகட்டும் இன்னும் பல்லாயிரம்
தமிழுலாவில் தலைவனாய் திகழ்ந்திடுவாய்
வாழ்த்த வரிகளின்றி மனதாற உம் நலத்திற்காய்
இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி நன்றிheart :+ heart
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
:flower: :flower: :flower: :flower: :flower: :flower:
): ): ): ): ): ): ): ): ): ): ): ): ): ): ):
)(( )(( )(( )(( )(( )(( )(( )()(( )(( )((
ஆசுகவியென்று உம்மையும் அழைக்கலாம்
உனது/எனது வாழ்த்தில் உள்ளம் மகிழ்ந்தது நண்பா
என்றும் போல் நட்பாய் இணைந்திருப்போம்.
heart heart heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.
மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா .......சேனையில் பூத்த பூவாய்...என்றும் மலரட்டும் எமது நட்பு ...... heart
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.
நன்றி அன்சார் ஹயாத் heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.
எழுபதாயிரம் பதிவுகண்டாய் எல்லோர் மனதினையுமுண்டாய்
கன மச்சம் மறைஞ்சவனே உள்மனசால நெறஞ்சவனே
நீ அன்பால தச்ச இடம் எமக்குள் தடமாறிப் போகுதடா
பண்பால உயர்ந்தவனே பலகலையும் கண்டவனே
பச்சகுத்தி எமை நீயும் பாடாய் படுத்திடுவாய்
மச்சான் எமை நீயே மனசால கெடுத்திடுவாய்
அன்பான நண்பனோ நீ அசகாய சூரனோ நீ
பண்பான உள்ளத்த பார்த்திடலாம் உந்தன் மேல
கட்டுத்தறிக்குள்ள கத்தரிச்சுபோட்டானே
கெட்டுத்தவிக்குதடா உனக் கதியாகப் பார்த்துவிட
கட்டுக்கட்டாய் கதை சொல்வாய் , காதலுடன் அதை சொல்வாய்
மெட்டுக்கட்டி நீ போட்டா நாம் மெழுகாக உருகோமோ
எல்லாமே சொல்லிவிட்டாய் என்ன நீயும் சொல்லவில்லை
எப்படியும் பார்த்துவிட்டால் இல்லாதது எதுவுமில்லை
குத்தகைக்கு உன் மனச குடுத்திட உத்தேசமுண்டோ
என்ன வில சொல்லு அத இப்பவே நான் வாங்கிடுவன்
உன் கன்னத்தில குழி சுகமா உன் கனகால விழி சுகமா
வண்ணத்துல அழகான வனப்பு கொண்ட மச்சானே
உன் எண்ணத்துல எல்லாமே எப்படிடா நல்லாகும்
முன்னத்துல யாரோ செய்து விட்ட புண்ணியமோ
உனப்பெத்தவதான் சுகமா அவ பெருமனம்தான் சுகமா
மத்தவதான் சுகமா மக்களும் தான் சுகமா
முத்தான பதிவுகளால் முடிகூடிப் போனதடா
எப்போதும் வழம் பெற்று இதைவிடவும் வழம்பெற்று
வழமான வாழ்வினிலே வழிநூறு தான் பெற்று
வாழ்த்தும் எனதுள்ளம் நீ வாழ வாழ வாழ மேலும் மேலும்

முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.
முfதாக் wrote:எழுபதாயிரம் பதிவுகண்டாய் எல்லோர் மனதினையுமுண்டாய்

கவிதை வரிகளில் வாழ்த்தெழுதி மகிழும் கவிஞர் முப்தாவுக்கு நன்றிகள் வாழ்த்துகள் நண்பன்

அழகான ஒரு பாடலையே தந்து விட்டீர்கள் முப்தாக் மெட்டுப்போட்டுப் பாடினால் இன்னும் சிறப்பாக இருக்கும் அருமையாக உள்ளது.
என் உள்ளம் நிறைந்த நன்றிகள் நண்பா என்றும் நட்போடு பயணிப்போம்.
மாறா அன்புடன்
உன் நண்பன்
heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.
வாழ்த்துக்கள்,நண்பா..
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.
மிக்க நன்றி வேல் :”@:veel wrote:வாழ்த்துக்கள்,நண்பா..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.
மீண்டும் வாழ்த்துகள் தம்பி #+ :{
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.
மீண்டும் நன்றி அக்கா :”@:பானுகமால் wrote:மீண்டும் வாழ்த்துகள் தம்பி #+ :{
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...
» 10,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான்.....
» ஆயிரம் பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் ADNAN வாழ்த்துகிறோம் உங்களை....
» 6000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் கலை நிலாவை வாழ்த்துவோம் வாருங்கள்....
» 2000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் பாயிஸூக்கு வவாழ்த்துவோம் வாருங்கள்....

Permissions in this forum:
You cannot reply to topics in this forum