Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
+7
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
சுறா
கமாலுதீன்
நண்பன்
*சம்ஸ்
Nisha
11 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
First topic message reminder :
சேனையின் தங்கம்
பதிவுகளின் மன்னன்
என் செல்லத்தும்பி
முஸம்மில்
வாழ்க! வளர்க!
தொட்டதெல்லாம் தெவிட்டிடாத தேனமுது ஆகிடுமே
அன்பு கொண்ட நெஞ்சமதில் கருணை மனம் நானறிவேன்.
தாயைபோல அரவணைப்பான், தமயனாகி தோள் தருவான்
தம்பி என்றால் தரணியிலே உனையன்றி வேறறியேன்
தரத்தினிலே தங்கம் போலே மினுமினுக்கும் தனயன் நீயே!
துவளும் நேரம் தயங்கிடாது தான் வருத்தி எனை தேற்றும்
அன்பு கொண்ட நெஞ்சம் நீயே! இவன் அன்புக்கென்றும் தஞ்சம் நானே!
வஞ்சமில்ல்லா வெள்ளை உள்ளம் நெஞ்சமெல்லாம் கருணை வெள்ளம்
கள்ளமில்லை, கபடமில்லை,கலங்கி நிற்கும் மாந்தர் துயர் தன் துயராய்
கலங்கிடுவான், துலங்கி நிற்பான், துயர் தனை சுமந்து தீர்ப்பான்.
இல்லையென சொல்லிடும் மனதிவனிற்கென்றும் இல்லை
தொல்லைஎன எவரையுமே மனதால் கூட நினைப்பதில்லை.
நல்ல வார்த்தை தனை பேசி நம் துயரை மறக்க செய்வான்.
தெய்வம் தந்த தகப்பன் சாமி தானே இவன் நானறிவேன்!
அன்றொரு நாள் கலங்கி நின்றேன்.. நானே தானே அண்ணா என்றான்.
தங்கை நீயாய் மாறு என்றே... கண்ணீர் தனை துடைத்தும் விட்டான்.
தமையன் கூட தயங்கி நின்றான். தங்கம் இவன் என் செல்லம் தானே!
துள்ளி ஓடும் மானின் வேகம், தாவிப்பறக்கும் பூச்சி போல தும்பி யெனும்
அன்புக்கிவன் என்றுமேயென் அடங்கிடுவான்.தும்பியை போல் சுறுசுறுப்பை
தம்பி இவன் அள்ளிக்கொண்டான். தள்ளிச்சென்றால் கிட்டி வந்தே
அரணாய் என்னை காத்திடுவான். இவனே எந்தன் தம்பி அல்லோ!
சேனையெனும் சோலைக்கிவன் மன்னன் தானே நானறிவேன்.
சுற்றி சுற்றி நிதம் வந்தே சேனையினை காத்திடுவான்.
கலகலப்பாய் கதைகள் பேசி கண்ணீர் வர சிரிக்க வைப்பான்.
சேனையினை காவல் காக்கும் காவற்காரனாயுமானான்.
இவன் கருணை மிகு வார்த்தைகேட்டு அடங்காதவர் யாருமிலர்.
நண்பன் எனில் நட்புக்கிவன் நாணயமாய் நினைவில் நிற்பான்.
நானே இவன் அன்புக்கு முன் தூசியானேன் என்றே சொன்வேன்.
நீயே தானே எந்தன் தாயாய் ஆனதனால் அடங்கி போனேன்.
சேயே நீயே என் அன்புக்குள்ளே அடங்கியதாய் தாயும் ஆனேன்
உன் கண்ணீர் கஷ்டம் கலக்கங்களை கண்ணா என்றும் நானறிவேன்.
காலம் தீர்க்கும் சோகங்களை, கலங்கிடாமல் திடமாய் முன் செல்.
நல்லவர்கள் இத்தரணியிலே நற்பலனை அடைவதில்லை.
தொல்லைகளும் நம்மை விட்டு நாடு விட்டு செல்வதில்லை.
தலை நிமிர்ந்தே நாளும் நின்றால் தழும்புகளும் தளர்ந்து போகும்.
சேனைக்கிவனே ராஜா... சேனைக்கிவனே மந்திரி,,, சேனைக்கிவனே நிகர்.
இவனுக்கிவனே யன்றி எவருமிலை. எவரையுமே கண்டதில்லை.
இனி எங்கணும் கண்டிடவும் கால்கள் எங்கும்செல்வதில்லை.
கண்கண்ட பின் தேடினாலும் கிடைத்திடாத பாசம் தனை
அள்ளித்தரும் இவனை விட வேறே ஏதும் தேவையில்லை.
அன்பில் நியே பண்பில் நீயே, சேயும் நீயே தாயும் நீயே!
நானும் நீயே என் நட்பும் நீயே! நாடோறும் நான் தேடும் என் தம்பி நீயே!
வேகம் வேகம் அசுர வேகம்...
தேகம் முழுதும் அதிரும் வேகம்.
ஓடி ஓடி பதிந்திடுவார்
90 000 பதிவுகளை !
பதிவுகளின் தலைவனே
யுன் தொண்டராகி
பின் தொடர்வோம்
முன்னே செல்வாய்!
Last edited by Nisha on Sun 31 May 2015 - 16:27; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
பானுஷபானா wrote:அடடா தும்பிக்காக வைரமாய் மின்னும் கவிதை வரிகள் அருமை அருமை நிஷா இப்படி ஒரு அக்கா எங்களுகில்லையே என ஏக்கம் வருகிறது .... உங்க தும்பி குடுத்து வைத்தவர் தான் ....
நன்றிங்க மேடம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
Nisha wrote:பானுஷபானா wrote:அடடா தும்பிக்காக வைரமாய் மின்னும் கவிதை வரிகள் அருமை அருமை நிஷா இப்படி ஒரு அக்கா எங்களுகில்லையே என ஏக்கம் வருகிறது .... உங்க தும்பி குடுத்து வைத்தவர் தான் ....
நன்றிங்க மேடம்!
பட்டை தீட்டிய வைரங்கள் உங்கள் கவி வரிகள் தம்பிக்காக கோர்த்த முத்துக்கள் அத்தனையும் ரத்தினங்கள் வாழ்க அக்கா தம்பி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
அடடா!
ரெம்ப ரெம்ப நன்றிங்க!
சில மன உணர்வுகள் வெளிப்பாடுகள் வார்த்தைகளாய் எல்லோருக்கும் வெளிப்படுவதில்லை. நண்பனுக்கு எழுதணும் என நினைக்கும் போது வார்த்தைகள் தானாய் வந்து விழுகின்றது. அவர் அன்பு அத்தகையது.
முஸம்மிலை அறிமுகம் செய்த.. உங்களுக்கும் நன்றி.. என் நண்பன் ரெம்ப நல்லவன் நிஷா... அவனை திட்டாதிங்க.. கோபிக்காதிங்க என சொன்னதனால் தான் அவருடனான அறிமுகமே நல் நட்போட ஆரம்பமாச்சு.
ரெம்ப ரெம்ப நன்றிங்க!
சில மன உணர்வுகள் வெளிப்பாடுகள் வார்த்தைகளாய் எல்லோருக்கும் வெளிப்படுவதில்லை. நண்பனுக்கு எழுதணும் என நினைக்கும் போது வார்த்தைகள் தானாய் வந்து விழுகின்றது. அவர் அன்பு அத்தகையது.
முஸம்மிலை அறிமுகம் செய்த.. உங்களுக்கும் நன்றி.. என் நண்பன் ரெம்ப நல்லவன் நிஷா... அவனை திட்டாதிங்க.. கோபிக்காதிங்க என சொன்னதனால் தான் அவருடனான அறிமுகமே நல் நட்போட ஆரம்பமாச்சு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
Nisha wrote:அடடா!
ரெம்ப ரெம்ப நன்றிங்க!
சில மன உணர்வுகள் வெளிப்பாடுகள் வார்த்தைகளாய் எல்லோருக்கும் வெளிப்படுவதில்லை. நண்பனுக்கு எழுதணும் என நினைக்கும் போது வார்த்தைகள் தானாய் வந்து விழுகின்றது. அவர் அன்பு அத்தகையது.
முஸம்மிலை அறிமுகம் செய்த.. உங்களுக்கும் நன்றி.. என் நண்பன் ரெம்ப நல்லவன் நிஷா... அவனை திட்டாதிங்க.. கோபிக்காதிங்க என சொன்னதனால் தான் அவருடனான அறிமுகமே நல் நட்போட ஆரம்பமாச்சு.
என் நண்பன் நல்லவன் வல்லவன் என்றும் அவன் என் நண்பன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
ஆம்
வாரத்தில் ஒருநாள் வருவதால் உடனே வாழ்த்த முடியாமல் போனதுக்கு வருந்துகிறேன் ...
இன்னும் இரண்டு மாதத்தில் வழமைக்கு திரும்புவேன் .இங்கு உயர்தர பரீட்சை ஒகஸ்ட் நடைபெற இருப்பதால் மிகவும் பிஸி காக உள்ளேன் வாழ்த்துகள் பிந்தியமைக்கு மனம் வருந்துகிறேன் ...
90000 பதிவுகளை கடந்த சாதனையாளரை எப்படி வாழ்துவதென்று முழிக்கிறேன்
தொடரட்டும் உங்கள் சாதனை சாதனை
நன்றி

Nisha wrote:சேனையின் தங்கம்பதிவுகளின் மன்னன்என் செல்லத்தும்பிமுஸம்மில்வாழ்க! வளர்க!தொட்டதெல்லாம் தெவிட்டிடாத தேனமுது ஆகிடுமேஅன்பு கொண்ட நெஞ்சமதில் கருணை மனம் நானறிவேன்.தாயைபோல அரவணைப்பான், தமயனாகி தோள் தருவான்தம்பி என்றால் தரணியிலே உனையன்றி வேறறியேன்தரத்தினிலே தங்கம் போலே மினுமினுக்கும் தனயன் நீயே!துவளும் நேரம் தயங்கிடாது தான் வருத்தி எனை தேற்றும்அன்பு கொண்ட நெஞ்சம் நீயே! இவன் அன்புக்கென்றும் தஞ்சம் நானே!வஞ்சமில்ல்லா வெள்ளை உள்ளம் நெஞ்சமெல்லாம் கருணை வெள்ளம்கள்ளமில்லை, கபடமில்லை,கலங்கி நிற்கும் மாந்தர் துயர் தன் துயராய்கலங்கிடுவான், துலங்கி நிற்பான், துயர் தனை சுமந்து தீர்ப்பான்.இல்லையென சொல்லிடும் மனதிவனிற்கென்றும் இல்லைதொல்லைஎன எவரையுமே மனதால் கூட நினைப்பதில்லை.நல்ல வார்த்தை தனை பேசி நம் துயரை மறக்க செய்வான்.தெய்வம் தந்த தகப்பன் சாமி தானே இவன் நானறிவேன்!அன்றொரு நாள் கலங்கி நின்றேன்.. நானே தானே அண்ணா என்றான்.தங்கை நீயாய் மாறு என்றே... கண்ணீர் தனை துடைத்தும் விட்டான்.தமையன் கூட தயங்கி நின்றான். தங்கம் இவன் என் செல்லம் தானே!துள்ளி ஓடும் மானின் வேகம், தாவிப்பறக்கும் பூச்சி போல தும்பி யெனும்அன்புக்கிவன் என்றுமேயென் அடங்கிடுவான்.தும்பியை போல் சுறுசுறுப்பைதம்பி இவன் அள்ளிக்கொண்டான். தள்ளிச்சென்றால் கிட்டி வந்தேஅரணாய் என்னை காத்திடுவான். இவனே எந்தன் தம்பி அல்லோ!சேனையெனும் சோலைக்கிவன் மன்னன் தானே நானறிவேன்.சுற்றி சுற்றி நிதம் வந்தே சேனையினை காத்திடுவான்.கலகலப்பாய் கதைகள் பேசி கண்ணீர் வர சிரிக்க வைப்பான்.சேனையினை காவல் காக்கும் காவற்காரனாயுமானான்.இவன் கருணை மிகு வார்த்தைகேட்டு அடங்காதவர் யாருமிலர்.நண்பன் எனில் நட்புக்கிவன் நாணயமாய் நினைவில் நிற்பான்.நானே இவன் அன்புக்கு முன் தூசியானேன் என்றே சொன்வேன்.நீயே தானே எந்தன் தாயாய் ஆனதனால் அடங்கி போனேன்.சேயே நீயே என் அன்புக்குள்ளே அடங்கியதாய் தாயும் ஆனேன்உன் கண்ணீர் கஷ்டம் கலக்கங்களை கண்ணா என்றும் நானறிவேன்.காலம் தீர்க்கும் சோகங்களை, கலங்கிடாமல் திடமாய் முன் செல்.நல்லவர்கள் இத்தரணியிலே நற்பலனை அடைவதில்லை.தொல்லைகளும் நம்மை விட்டு நாடு விட்டு செல்வதில்லை.தலை நிமிர்ந்தே நாளும் நின்றால் தழும்புகளும் தளர்ந்து போகும்.சேனைக்கிவனே ராஜா... சேனைக்கிவனே மந்திரி,,, சேனைக்கிவனே நிகர்.இவனுக்கிவனே யன்றி எவருமிலை. எவரையுமே கண்டதில்லை.இனி எங்கணும் கண்டிடவும் கால்கள் எங்கும்செல்வதில்லை.கண்கண்ட பின் தேடினாலும் கிடைத்திடாத பாசம் தனைஅள்ளித்தரும் இவனை விட வேறே ஏதும் தேவையில்லை.அன்பில் நியே பண்பில் நீயே, சேயும் நீயே தாயும் நீயே!நானும் நீயே என் நட்பும் நீயே! நாடோறும் நான் தேடும் என் தம்பி நீயே!வேகம் வேகம் அசுர வேகம்...தேகம் முழுதும் அதிரும் வேகம்.ஓடி ஓடி பதிந்திடுவார்90 000 பதிவுகளை !பதிவுகளின் தலைவனேயுன் தொண்டராகிபின் தொடர்வோம்முன்னே செல்வாய்!
இப்படியொரு வாழ்த்தினைப் பெறுவதற்குத்தான்
இத்தனை நாள் காத்துக்கிடந்தேனோ!
என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு
உன் தமிழகு உன் கவிநயமழகு நீ கோர்க்கும் வரிகழகு
வாவ் வாவ் வாவ் அத்தனையும் அழகோ அழகு.
தொண்ணூறைக் கடந்த பின்தான்
இந்த வாழ்த்தினைப் படிக்க வேண்டும் என்று
பிடிவாதமாயிருதேன் இவ்வளவு அருமையான வாழ்த்தாக
அக்காவின் அடி மனதிலிருந்து ஊற்றெடுத்த அற்புதமான வரிகளாக
இன்னும் இன்னும் பாசப்பிணைப்பாக இருக்குமென்று தெரிந்திருந்தால்
அப்போதே அடைந்திருப்பேன் தொண்ணூறாயிரத்தை!
எவ்வளவு அருமையான வாழ்த்து. படிக்கும் போது மனதிற்கு
எவ்வளவு இனிமையாக மகிழ்வாக சந்தோசமாக உள்ளது
உங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும் நான் என்ன கைமாறு செய்வேன்?
உங்கள் அன்பும் நட்பும் கிடைப்பதற்கு நான் என்ன தவம் செய்தேனோ?
என்ன தவம் செய்தேனோ! என்ன தவம் செய்தேனோ!
அடிமனதிலிருந்து ஊற்றெடுத்த்த அன்பான வரிகளை வாழ்த்துமாலையாக கோர்த்து
நண்பன் மனம் குளிர வாழ்த்தெழுதிய என் அன்புக்குரிய நிஷா அக்கா உங்களுக்கு
என் இதயம் நிறைந்த நன்றிகள்
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
Nisha wrote:
அருகில் இருந்தால் அன்பு தெரிவதில்லையோ என்னவோ
தொலைவில் நீங்கள் இருந்தாலும் மனதில் என்றும் நிலைத்து விட்டீர்கள்
உங்கள் அன்பிற்கு என்றும் நான் கட்டுப்பட்டவன்

நண்பன் wrote:Nisha wrote:
- Spoiler:
அருகில் இருந்தால் அன்பு தெரிவதில்லையோ என்னவோ
தொலைவில் நீங்கள் இருந்தாலும் மனதில் என்றும் நிலைத்து விட்டீர்கள்
உங்கள் அன்பிற்கு என்றும் நான் கட்டுப்பட்டவன்
மாறா அன்புடன் நண்பன்
இதில் ஏதோ உள்குத்து உள்ளதுபோல் தெரிகிறதே.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
*சம்ஸ் wrote:அனைத்து வரிகளும் அவனுக்கு பொருத்தமான வரிகள் அன்பான வார்த்தை பாசமான வாழ்த்து.நானும் வாழ்த்துகிறேன் உளமாற வாழ்த்துகிறேன்.
மிக்க நன்றி நண்பா என்னை உரிமையோடு வாழ்த்துகிறாய்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
*சம்ஸ் wrote:
அழகுக்கு அழகு சேர்ப்பது போல்
மின்னுகின்ற அழகில்
வண்ணமாயாக ஒரு வாழ்த்து
மிகவும் அருமையாக உள்ளது
இப்படியொரு வாழ்த்தினை தயார் செய்த
என் அன்பு நண்பனுக்கும் நன்றி

Nisha wrote:சீக்கிரம் அடுத்த 100 பதிவையும் போடுங்க சார்.
வாழ்த்து திரி தொடங்கி வரவேற்க ஆரம்பிச்சாச்சில்லை.
பதிவுகள்:-: 89905
மதிப்பீடுகள்: 4973
சேர்ந்தது:-: 29/10/2010
வசிப்பிடம்:-: qatar
என்னை ஊக்கு வித்து பதிவுலகின் நாயகனாக மாற்றிய என் அன்பு அக்காவிற்கு உள்ளம் நிறைந்த நன்றிகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
கமாலுதீன் wrote:90 ஆயிரங்களைக் கடந்தாலும் களைப்பின்றி களிப்போடும் இளமைத் துடிப்போடும் வீர நடைப்போடும் வெற்றி நாயகனே, உன்னைப் போற்றுகிறேன், வாழ்த்துகிறேன்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே வாழ்த்திய அன்பு உள்ளத்திற்கும் இறைவன் நல்லதை நாடட்டும்
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
ஆமாம்நண்பன் wrote:*சம்ஸ் wrote:
அழகுக்கு அழகு சேர்ப்பது போல்
மின்னுகின்ற அழகில்
வண்ணமாயாக ஒரு வாழ்த்து
மிகவும் அருமையாக உள்ளது
இப்படியொரு வாழ்த்தினை தயார் செய்த
என் அன்பு நண்பனுக்கும் நன்றி
மாறா அன்புடன் நண்பன்
மிக அழகாக உள்ளது
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
வரிகள் கொண்டு வாழ்த்தெழுத வார்தைகள் வரவில்லை வர்ணங்கள் பல சேர்த்து வாழ்த்தொன்றை செய்து விட்டேன் மனம்திறந்து வாழ்த்து சொல்ல பக்கங்கள் போதாது பாசத்துடன் என் வாழ்தை ஏற்றிடவே பனிவாக வேண்டுகிறேன் வாழ்க உன் புகழ் வளர்க உன் நற்குணம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
100 சதவீத உண்மை சம்ஸ் ....*சம்ஸ் wrote:வரிகள் கொண்டு வாழ்த்தெழுத வார்தைகள் வரவில்லை வர்ணங்கள் பல சேர்த்து வாழ்த்தொன்றை செய்து விட்டேன் மனம்திறந்து வாழ்த்து சொல்ல பக்கங்கள் போதாது பாசத்துடன் என் வாழ்தை ஏற்றிடவே பனிவாக வேண்டுகிறேன் வாழ்க உன் புகழ் வளர்க உன் நற்குணம்.
நானும் ஏதும் எழுதுவோம் என்று முயற்சிக்கிறேன் முடியல்ல ...
தங்கை நிஷா அருமையான் கவிதையோடு ஆரம்பித்து விட்டார் ....
இனி எதை நாங்கள் எழுதுவது ...
பார்ப்போம் அகராதியை தேடி நண்பனுக்கு ஒரு கவிதை எழுதுவோம்
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
கவிப்புயல் இனியவன் wrote:100 சதவீத உண்மை சம்ஸ் ....*சம்ஸ் wrote:வரிகள் கொண்டு வாழ்த்தெழுத வார்தைகள் வரவில்லை வர்ணங்கள் பல சேர்த்து வாழ்த்தொன்றை செய்து விட்டேன் மனம்திறந்து வாழ்த்து சொல்ல பக்கங்கள் போதாது பாசத்துடன் என் வாழ்தை ஏற்றிடவே பனிவாக வேண்டுகிறேன் வாழ்க உன் புகழ் வளர்க உன் நற்குணம்.
நானும் ஏதும் எழுதுவோம் என்று முயற்சிக்கிறேன் முடியல்ல ...
தங்கை நிஷா அருமையான் கவிதையோடு ஆரம்பித்து விட்டார் ....
இனி எதை நாங்கள் எழுதுவது ...
பார்ப்போம் அகராதியை தேடி நண்பனுக்கு ஒரு கவிதை எழுதுவோம்
உண்மையில் நிஷாவின் வாழ்த்தை மிஞ்சிட வாழ்ததெழுத தெரியவில்லை பாசம் அன்பு நேசம் என்று அத்தனையும் எழுதி விட்டார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
ஆமாம் அதுதான் உண்மை*சம்ஸ் wrote:கவிப்புயல் இனியவன் wrote:100 சதவீத உண்மை சம்ஸ் ....*சம்ஸ் wrote:வரிகள் கொண்டு வாழ்த்தெழுத வார்தைகள் வரவில்லை வர்ணங்கள் பல சேர்த்து வாழ்த்தொன்றை செய்து விட்டேன் மனம்திறந்து வாழ்த்து சொல்ல பக்கங்கள் போதாது பாசத்துடன் என் வாழ்தை ஏற்றிடவே பனிவாக வேண்டுகிறேன் வாழ்க உன் புகழ் வளர்க உன் நற்குணம்.
நானும் ஏதும் எழுதுவோம் என்று முயற்சிக்கிறேன் முடியல்ல ...
தங்கை நிஷா அருமையான் கவிதையோடு ஆரம்பித்து விட்டார் ....
இனி எதை நாங்கள் எழுதுவது ...
பார்ப்போம் அகராதியை தேடி நண்பனுக்கு ஒரு கவிதை எழுதுவோம்
உண்மையில் நிஷாவின் வாழ்த்தை மிஞ்சிட வாழ்ததெழுத தெரியவில்லை பாசம் அன்பு நேசம் என்று அத்தனையும் எழுதி விட்டார்.
இனி எழுத எங்களுக்கு வார்த்தை இல்லை
நாங்கள் ....??????????
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
கவிப்புயல் இனியவன் wrote:ஆமாம் அதுதான் உண்மை*சம்ஸ் wrote:கவிப்புயல் இனியவன் wrote:100 சதவீத உண்மை சம்ஸ் ....*சம்ஸ் wrote:வரிகள் கொண்டு வாழ்த்தெழுத வார்தைகள் வரவில்லை வர்ணங்கள் பல சேர்த்து வாழ்த்தொன்றை செய்து விட்டேன் மனம்திறந்து வாழ்த்து சொல்ல பக்கங்கள் போதாது பாசத்துடன் என் வாழ்தை ஏற்றிடவே பனிவாக வேண்டுகிறேன் வாழ்க உன் புகழ் வளர்க உன் நற்குணம்.
நானும் ஏதும் எழுதுவோம் என்று முயற்சிக்கிறேன் முடியல்ல ...
தங்கை நிஷா அருமையான் கவிதையோடு ஆரம்பித்து விட்டார் ....
இனி எதை நாங்கள் எழுதுவது ...
பார்ப்போம் அகராதியை தேடி நண்பனுக்கு ஒரு கவிதை எழுதுவோம்
உண்மையில் நிஷாவின் வாழ்த்தை மிஞ்சிட வாழ்ததெழுத தெரியவில்லை பாசம் அன்பு நேசம் என்று அத்தனையும் எழுதி விட்டார்.
இனி எழுத எங்களுக்கு வார்த்தை இல்லை
நாங்கள் ....??????????
நிஷா அக்காவின் பெயரைச் சொல்லி இரண்டு கவிதை ஜாம்பவான்கள் தப்பிக்க முயற்சி செய்கிறார்கள் நிஷா அக்கா ஓடிவாங்கோ என்னன்று கேளுங்கோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
Nisha wrote:முனாஸ் சுலைமான் wrote:*சம்ஸ் wrote:
90 ஆயிரமா... கனவிலும் நினைக்க முடியல 90ஆயிரம் பதிவுகளை கடந்து சேனையினை பெருஞ்சோலையாக மாற்றிய நண்பனுக்கு வாழ்த்துக்கள்....... இன்னும் பல ஆயிரங்களாய் பதிவுகள் தொடரட்டும்.
அதெப்படி உங்க தம்பிக்கு வாழ்த்திட மட்டும் கரெக்டாக சேனைக்கு வந்துட்டு எஸ்கேப் ஆகுன்றீர்கள். ஏதேனும் மூக்கு சாஸ்திரம், காது சாஸ்திரம் தெரியுமோ?
அப்படியும் தெரிந்திருக்கலாம் வாழ்த்துக்கு நன்றி என் அன்பின் உடன் பிறப்பே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
பானுஷபானா wrote:அடடா தும்பிக்காக வைரமாய் மின்னும் கவிதை வரிகள் அருமை அருமை நிஷா இப்படி ஒரு அக்கா எங்களுகில்லையே என ஏக்கம் வருகிறது .... உங்க தும்பி குடுத்து வைத்தவர் தான் ....
ரொம்ப நன்றி அக்கா உண்மையில் நான் கொடுத்து வைத்தவன்தான் நீங்கள் எல்லாரும் இருக்கும் போது எனக்கென்ன கவலை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
முனாஸ் சுலைமான் wrote:*சம்ஸ் wrote:
90 ஆயிரமா... கனவிலும் நினைக்க முடியல 90ஆயிரம் பதிவுகளை கடந்து சேனையினை பெருஞ்சோலையாக மாற்றிய நண்பனுக்கு வாழ்த்துக்கள்....... இன்னும் பல ஆயிரங்களாய் பதிவுகள் தொடரட்டும்.
நன்றி சகோதர் முனாஸ் அவர்களே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
பானுஷபானா wrote:ம்ம்ம்ம் ஜமாய்ங்க முசம்மில் இன்னும் லட்சம் தொட ஒரு ஆயிரமே அதையும் சில நாட்களில் தொட மனமார்ந்த வாழ்த்துகள்
அடுத்த வாரமே முடித்திடலாம் நீங்கள் கவிதையில் வாழ்த்துவதாக இருந்தால்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
*சம்ஸ் wrote:Nisha wrote:பானுஷபானா wrote:அடடா தும்பிக்காக வைரமாய் மின்னும் கவிதை வரிகள் அருமை அருமை நிஷா இப்படி ஒரு அக்கா எங்களுகில்லையே என ஏக்கம் வருகிறது .... உங்க தும்பி குடுத்து வைத்தவர் தான் ....
நன்றிங்க மேடம்!
பட்டை தீட்டிய வைரங்கள் உங்கள் கவி வரிகள் தம்பிக்காக கோர்த்த முத்துக்கள் அத்தனையும் ரத்தினங்கள் வாழ்க அக்கா தம்பி.
நண்பேண்டா எனக்கு கிடைத்த வாழ்த்தால் என்ன அது உனக்கு கிடைத்தால் என்ன நண்பேண்டா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!
*சம்ஸ் wrote:Nisha wrote:அடடா!
ரெம்ப ரெம்ப நன்றிங்க!
சில மன உணர்வுகள் வெளிப்பாடுகள் வார்த்தைகளாய் எல்லோருக்கும் வெளிப்படுவதில்லை. நண்பனுக்கு எழுதணும் என நினைக்கும் போது வார்த்தைகள் தானாய் வந்து விழுகின்றது. அவர் அன்பு அத்தகையது.
முஸம்மிலை அறிமுகம் செய்த.. உங்களுக்கும் நன்றி.. என் நண்பன் ரெம்ப நல்லவன் நிஷா... அவனை திட்டாதிங்க.. கோபிக்காதிங்க என சொன்னதனால் தான் அவருடனான அறிமுகமே நல் நட்போட ஆரம்பமாச்சு.
என் நண்பன் நல்லவன் வல்லவன் என்றும் அவன் என் நண்பன்
அன்பு உள்ளங்களுக்கு நன்றி நாளை நமதே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» 2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.
» சேனையின் இம்சை அரசன் எங்கள் சம்ஸ் அவர்களை வாழ்த்துவோம்...
» 69000ம் பதிவுகள் தாண்டிய சேனையின் அரசன் சம்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....
» 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum