சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

  சேனையின் பதிவுகளின் அரசன்  நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை  வரவேற்போம்! - Page 3 Khan11

சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!

+7
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
சுறா
கமாலுதீன்
நண்பன்
*சம்ஸ்
Nisha
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

  சேனையின் பதிவுகளின் அரசன்  நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை  வரவேற்போம்! - Page 3 Empty சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!

Post by Nisha Sun 31 May 2015 - 14:17

First topic message reminder :

சேனையின் தங்கம் 
பதிவுகளின்  மன்னன்
என் செல்லத்தும்பி 
முஸம்மில்
வாழ்க! வளர்க!
மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த

தொட்டதெல்லாம்  தெவிட்டிடாத  தேனமுது ஆகிடுமே
அன்பு கொண்ட நெஞ்சமதில் கருணை மனம் நானறிவேன்.
தாயைபோல அரவணைப்பான், தமயனாகி  தோள் தருவான்
தம்பி என்றால் தரணியிலே உனையன்றி  வேறறியேன் 
தரத்தினிலே தங்கம் போலே மினுமினுக்கும் தனயன் நீயே!
துவளும் நேரம் தயங்கிடாது தான் வருத்தி எனை தேற்றும் 
அன்பு கொண்ட நெஞ்சம் நீயே! இவன் அன்புக்கென்றும் தஞ்சம் நானே! 
 
வஞ்சமில்ல்லா வெள்ளை உள்ளம்  நெஞ்சமெல்லாம் கருணை வெள்ளம்
கள்ளமில்லை, கபடமில்லை,கலங்கி நிற்கும் மாந்தர் துயர் தன் துயராய் 
கலங்கிடுவான்,  துலங்கி  நிற்பான், துயர் தனை சுமந்து தீர்ப்பான். 
இல்லையென சொல்லிடும் மனதிவனிற்கென்றும் இல்லை
தொல்லைஎன எவரையுமே மனதால் கூட நினைப்பதில்லை. 
நல்ல வார்த்தை தனை பேசி  நம் துயரை மறக்க செய்வான். 
தெய்வம் தந்த  தகப்பன் சாமி தானே இவன் நானறிவேன்!

அன்றொரு நாள் கலங்கி நின்றேன்.. நானே தானே  அண்ணா என்றான். 
தங்கை நீயாய் மாறு என்றே... கண்ணீர் தனை துடைத்தும் விட்டான். 
தமையன் கூட தயங்கி  நின்றான். தங்கம் இவன்   என் செல்லம் தானே!
துள்ளி ஓடும் மானின் வேகம், தாவிப்பறக்கும் பூச்சி போல தும்பி யெனும் 
அன்புக்கிவன் என்றுமேயென் அடங்கிடுவான்.தும்பியை போல் சுறுசுறுப்பை 
தம்பி இவன் அள்ளிக்கொண்டான். தள்ளிச்சென்றால் கிட்டி வந்தே  
அரணாய் என்னை காத்திடுவான்.  இவனே எந்தன் தம்பி அல்லோ!

சேனையெனும் சோலைக்கிவன் மன்னன் தானே நானறிவேன். 
சுற்றி சுற்றி நிதம் வந்தே சேனையினை காத்திடுவான்.  
கலகலப்பாய்  கதைகள் பேசி  கண்ணீர் வர சிரிக்க வைப்பான்.
சேனையினை காவல் காக்கும் காவற்காரனாயுமானான்.
இவன் கருணை மிகு வார்த்தைகேட்டு அடங்காதவர் யாருமிலர்.
நண்பன் எனில் நட்புக்கிவன்  நாணயமாய் நினைவில் நிற்பான்.
நானே இவன் அன்புக்கு முன் தூசியானேன் என்றே சொன்வேன்.

நீயே தானே  எந்தன் தாயாய் ஆனதனால் அடங்கி போனேன்.
சேயே நீயே என் அன்புக்குள்ளே அடங்கியதாய் தாயும் ஆனேன்
உன் கண்ணீர் கஷ்டம் கலக்கங்களை கண்ணா என்றும்  நானறிவேன்.
காலம் தீர்க்கும் சோகங்களை, கலங்கிடாமல் திடமாய் முன் செல். 
நல்லவர்கள்  இத்தரணியிலே நற்பலனை அடைவதில்லை.
தொல்லைகளும்  நம்மை விட்டு  நாடு விட்டு செல்வதில்லை. 
தலை நிமிர்ந்தே நாளும் நின்றால் தழும்புகளும் தளர்ந்து போகும்.

சேனைக்கிவனே ராஜா... சேனைக்கிவனே மந்திரி,,, சேனைக்கிவனே நிகர்.
இவனுக்கிவனே  யன்றி எவருமிலை. எவரையுமே கண்டதில்லை. 
இனி எங்கணும் கண்டிடவும் கால்கள் எங்கும்செல்வதில்லை. 
கண்கண்ட பின் தேடினாலும் கிடைத்திடாத பாசம் தனை
அள்ளித்தரும் இவனை விட வேறே ஏதும் தேவையில்லை. 
அன்பில் நியே பண்பில் நீயே, சேயும்  நீயே தாயும் நீயே!
நானும் நீயே என் நட்பும் நீயே! நாடோறும் நான் தேடும் என் தம்பி நீயே!

வேகம் வேகம் அசுர வேகம்... 
தேகம் முழுதும்  அதிரும் வேகம். 
ஓடி ஓடி பதிந்திடுவார்   
90 000 பதிவுகளை ! 
பதிவுகளின் தலைவனே 
யுன் தொண்டராகி 
பின் தொடர்வோம் 
முன்னே செல்வாய்!
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

Last edited by Nisha on Sun 31 May 2015 - 16:27; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

  சேனையின் பதிவுகளின் அரசன்  நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை  வரவேற்போம்! - Page 3 Empty Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!

Post by நண்பன் Thu 4 Jun 2015 - 11:37

கவிப்புயல் இனியவன் wrote:ஆம் 
வாரத்தில் ஒருநாள் வருவதால் உடனே வாழ்த்த முடியாமல் போனதுக்கு வருந்துகிறேன் ...
இன்னும் இரண்டு மாதத்தில் வழமைக்கு திரும்புவேன் .இங்கு உயர்தர பரீட்சை ஒகஸ்ட் நடைபெற இருப்பதால் மிகவும் பிஸி காக உள்ளேன் வாழ்த்துகள் பிந்தியமைக்கு மனம் வருந்துகிறேன் ...

90000 பதிவுகளை கடந்த சாதனையாளரை எப்படி வாழ்துவதென்று முழிக்கிறேன் 
தொடரட்டும் உங்கள் சாதனை  சாதனை 
நன்றி

உங்கள் வாழ்த்துக்கள் நன்றி ஐயா 
காதல் கவிஞரே நன்றி நன்றி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

  சேனையின் பதிவுகளின் அரசன்  நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை  வரவேற்போம்! - Page 3 Empty Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!

Post by *சம்ஸ் Thu 4 Jun 2015 - 11:38

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:அடடா தும்பிக்காக வைரமாய் மின்னும் கவிதை வரிகள் அருமை அருமை நிஷா இப்படி ஒரு அக்கா எங்களுகில்லையே என ஏக்கம் வருகிறது .... உங்க தும்பி குடுத்து வைத்தவர் தான் ....

நன்றிங்க  மேடம்!

 பட்டை தீட்டிய வைரங்கள் உங்கள் கவி வரிகள் தம்பிக்காக கோர்த்த முத்துக்கள் அத்தனையும் ரத்தினங்கள் வாழ்க அக்கா தம்பி.

நண்பேண்டா எனக்கு கிடைத்த வாழ்த்தால் என்ன அது உனக்கு கிடைத்தால் என்ன நண்பேண்டா  சியர்ஸ்

 நண்பா இது உங்கள் அக்கா தம்பி பாசம் இதில் இந்த நண்பனுக்கு இடமில்லை  அழுகை

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

  சேனையின் பதிவுகளின் அரசன்  நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை  வரவேற்போம்! - Page 3 Empty Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!

Post by நண்பன் Thu 4 Jun 2015 - 11:45

நீங்கள் என்னைப் பிரித்துப் பார்ப்பது சரியா ஏன்பா இப்படி அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

  சேனையின் பதிவுகளின் அரசன்  நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை  வரவேற்போம்! - Page 3 Empty Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!

Post by *சம்ஸ் Thu 4 Jun 2015 - 11:51

 நண்பா நான் என்றும் உன்னை பிரித்து பார்த்தது கிடையாது நீ என்றும் என் நண்பன்  முத்தம் இயற்கை எந்த அளவு உண்மையோ அந்த அளவு உண்மை நான் என் மேல் கொண்ட பாசம் அன்பு. இது உனக்காக உன் அக்கா எழுதிய பாசக் வரிகள் அதில் எனக்கு பங்கு இல்லை வாழ்க! நண்பா என்றும் என் நண்பன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

  சேனையின் பதிவுகளின் அரசன்  நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை  வரவேற்போம்! - Page 3 Empty Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!

Post by நண்பன் Thu 4 Jun 2015 - 19:14

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:அடடா தும்பிக்காக வைரமாய் மின்னும் கவிதை வரிகள் அருமை அருமை நிஷா இப்படி ஒரு அக்கா எங்களுகில்லையே என ஏக்கம் வருகிறது .... உங்க தும்பி குடுத்து வைத்தவர் தான் ....

நன்றிங்க  மேடம்!

 பட்டை தீட்டிய வைரங்கள் உங்கள் கவி வரிகள் தம்பிக்காக கோர்த்த முத்துக்கள் அத்தனையும் ரத்தினங்கள் வாழ்க அக்கா தம்பி.

நண்பேண்டா எனக்கு கிடைத்த வாழ்த்தால் என்ன அது உனக்கு கிடைத்தால் என்ன நண்பேண்டா  சியர்ஸ்

 நண்பா இது உங்கள் அக்கா தம்பி பாசம் இதில் இந்த நண்பனுக்கு இடமில்லை  அழுகை

நீங்கள் என்னைப் பிரித்துப் பார்ப்பது சரியா ஏன்பா இப்படி அழுகை

 நண்பா நான் என்றும் உன்னை பிரித்து பார்த்தது கிடையாது நீ என்றும் என் நண்பன்  முத்தம் இயற்கை எந்த அளவு உண்மையோ அந்த அளவு உண்மை நான் என் மேல் கொண்ட பாசம் அன்பு. இது உனக்காக உன் அக்கா எழுதிய பாசக் வரிகள் அதில் எனக்கு பங்கு இல்லை வாழ்க! நண்பா என்றும் என் நண்பன்

அக்காதான் எழுதினாங்களா சரி சரி 
நீங்க இருவரும் சேர்ந்து எழுதியதாக நினைத்தேன்
ஒன்றுமே புரியல உலகத்திலே  என்னமோ நடக்குது மர்மாய் இருக்குது அழுகை அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

  சேனையின் பதிவுகளின் அரசன்  நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை  வரவேற்போம்! - Page 3 Empty Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!

Post by ராகவா Sat 6 Jun 2015 - 12:14

Nisha wrote:
சேனையின் தங்கம் 
பதிவுகளின்  மன்னன்
என் செல்லத்தும்பி 
முஸம்மில்
வாழ்க! வளர்க!
மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த

தொட்டதெல்லாம்  தெவிட்டிடாத  தேனமுது ஆகிடுமே
அன்பு கொண்ட நெஞ்சமதில் கருணை மனம் நானறிவேன்.
தாயைபோல அரவணைப்பான், தமயனாகி  தோள் தருவான்
தம்பி என்றால் தரணியிலே உனையன்றி  வேறறியேன் 
தரத்தினிலே தங்கம் போலே மினுமினுக்கும் தனயன் நீயே!
துவளும் நேரம் தயங்கிடாது தான் வருத்தி எனை தேற்றும் 
அன்பு கொண்ட நெஞ்சம் நீயே! இவன் அன்புக்கென்றும் தஞ்சம் நானே! 
 
வஞ்சமில்ல்லா வெள்ளை உள்ளம்  நெஞ்சமெல்லாம் கருணை வெள்ளம்
கள்ளமில்லை, கபடமில்லை,கலங்கி நிற்கும் மாந்தர் துயர் தன் துயராய் 
கலங்கிடுவான்,  துலங்கி  நிற்பான், துயர் தனை சுமந்து தீர்ப்பான். 
இல்லையென சொல்லிடும் மனதிவனிற்கென்றும் இல்லை
தொல்லைஎன எவரையுமே மனதால் கூட நினைப்பதில்லை. 
நல்ல வார்த்தை தனை பேசி  நம் துயரை மறக்க செய்வான். 
தெய்வம் தந்த  தகப்பன் சாமி தானே இவன் நானறிவேன்!

அன்றொரு நாள் கலங்கி நின்றேன்.. நானே தானே  அண்ணா என்றான். 
தங்கை நீயாய் மாறு என்றே... கண்ணீர் தனை துடைத்தும் விட்டான். 
தமையன் கூட தயங்கி  நின்றான். தங்கம் இவன்   என் செல்லம் தானே!
துள்ளி ஓடும் மானின் வேகம், தாவிப்பறக்கும் பூச்சி போல தும்பி யெனும் 
அன்புக்கிவன் என்றுமேயென் அடங்கிடுவான்.தும்பியை போல் சுறுசுறுப்பை 
தம்பி இவன் அள்ளிக்கொண்டான். தள்ளிச்சென்றால் கிட்டி வந்தே  
அரணாய் என்னை காத்திடுவான்.  இவனே எந்தன் தம்பி அல்லோ!

சேனையெனும் சோலைக்கிவன் மன்னன் தானே நானறிவேன். 
சுற்றி சுற்றி நிதம் வந்தே சேனையினை காத்திடுவான்.  
கலகலப்பாய்  கதைகள் பேசி  கண்ணீர் வர சிரிக்க வைப்பான்.
சேனையினை காவல் காக்கும் காவற்காரனாயுமானான்.
இவன் கருணை மிகு வார்த்தைகேட்டு அடங்காதவர் யாருமிலர்.
நண்பன் எனில் நட்புக்கிவன்  நாணயமாய் நினைவில் நிற்பான்.
நானே இவன் அன்புக்கு முன் தூசியானேன் என்றே சொன்வேன்.

நீயே தானே  எந்தன் தாயாய் ஆனதனால் அடங்கி போனேன்.
சேயே நீயே என் அன்புக்குள்ளே அடங்கியதாய் தாயும் ஆனேன்
உன் கண்ணீர் கஷ்டம் கலக்கங்களை கண்ணா என்றும்  நானறிவேன்.
காலம் தீர்க்கும் சோகங்களை, கலங்கிடாமல் திடமாய் முன் செல். 
நல்லவர்கள்  இத்தரணியிலே நற்பலனை அடைவதில்லை.
தொல்லைகளும்  நம்மை விட்டு  நாடு விட்டு செல்வதில்லை. 
தலை நிமிர்ந்தே நாளும் நின்றால் தழும்புகளும் தளர்ந்து போகும்.

சேனைக்கிவனே ராஜா... சேனைக்கிவனே மந்திரி,,, சேனைக்கிவனே நிகர்.
இவனுக்கிவனே  யன்றி எவருமிலை. எவரையுமே கண்டதில்லை. 
இனி எங்கணும் கண்டிடவும் கால்கள் எங்கும்செல்வதில்லை. 
கண்கண்ட பின் தேடினாலும் கிடைத்திடாத பாசம் தனை
அள்ளித்தரும் இவனை விட வேறே ஏதும் தேவையில்லை. 
அன்பில் நியே பண்பில் நீயே, சேயும்  நீயே தாயும் நீயே!
நானும் நீயே என் நட்பும் நீயே! நாடோறும் நான் தேடும் என் தம்பி நீயே!

வேகம் வேகம் அசுர வேகம்... 
தேகம் முழுதும்  அதிரும் வேகம். 
ஓடி ஓடி பதிந்திடுவார்   
90 000 பதிவுகளை ! 
பதிவுகளின் தலைவனே 
யுன் தொண்டராகி 
பின் தொடர்வோம் 
முன்னே செல்வாய்!
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மிக பெரிய கவிதை
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

  சேனையின் பதிவுகளின் அரசன்  நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை  வரவேற்போம்! - Page 3 Empty Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!

Post by ராகவா Sat 6 Jun 2015 - 12:16

*சம்ஸ் wrote:  சேனையின் பதிவுகளின் அரசன்  நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை  வரவேற்போம்! - Page 3 Ooo
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா அருமை அண்ணா
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

  சேனையின் பதிவுகளின் அரசன்  நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை  வரவேற்போம்! - Page 3 Empty Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!

Post by ராகவா Sat 6 Jun 2015 - 12:21

வாழ்த்துக்கள் அண்ணா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

  சேனையின் பதிவுகளின் அரசன்  நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை  வரவேற்போம்! - Page 3 Empty Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!

Post by நண்பன் Sun 7 Jun 2015 - 15:39

ராகவா wrote:வாழ்த்துக்கள் அண்ணா...

நன்றி ராகவா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

  சேனையின் பதிவுகளின் அரசன்  நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை  வரவேற்போம்! - Page 3 Empty Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!

Post by ahmad78 Thu 11 Jun 2015 - 10:41

வாழ்த்துக்கள் நண்பன்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

  சேனையின் பதிவுகளின் அரசன்  நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை  வரவேற்போம்! - Page 3 Empty Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!

Post by நண்பன் Thu 11 Jun 2015 - 10:52

ahmad78 wrote:வாழ்த்துக்கள் நண்பன்

நன்றி தோழா  மகிழ்ச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

  சேனையின் பதிவுகளின் அரசன்  நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை  வரவேற்போம்! - Page 3 Empty Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 5 Aug 2015 - 8:11

Nisha wrote:
சேனையின் தங்கம் 
பதிவுகளின்  மன்னன்
என் செல்லத்தும்பி 
முஸம்மில்
வாழ்க! வளர்க!
மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த

தொட்டதெல்லாம்  தெவிட்டிடாத  தேனமுது ஆகிடுமே
அன்பு கொண்ட நெஞ்சமதில் கருணை மனம் நானறிவேன்.
தாயைபோல அரவணைப்பான், தமயனாகி  தோள் தருவான்
தம்பி என்றால் தரணியிலே உனையன்றி  வேறறியேன் 
தரத்தினிலே தங்கம் போலே மினுமினுக்கும் தனயன் நீயே!
துவளும் நேரம் தயங்கிடாது தான் வருத்தி எனை தேற்றும் 
அன்பு கொண்ட நெஞ்சம் நீயே! இவன் அன்புக்கென்றும் தஞ்சம் நானே! 
 
வஞ்சமில்ல்லா வெள்ளை உள்ளம்  நெஞ்சமெல்லாம் கருணை வெள்ளம்
கள்ளமில்லை, கபடமில்லை,கலங்கி நிற்கும் மாந்தர் துயர் தன் துயராய் 
கலங்கிடுவான்,  துலங்கி  நிற்பான், துயர் தனை சுமந்து தீர்ப்பான். 
இல்லையென சொல்லிடும் மனதிவனிற்கென்றும் இல்லை
தொல்லைஎன எவரையுமே மனதால் கூட நினைப்பதில்லை. 
நல்ல வார்த்தை தனை பேசி  நம் துயரை மறக்க செய்வான். 
தெய்வம் தந்த  தகப்பன் சாமி தானே இவன் நானறிவேன்!

அன்றொரு நாள் கலங்கி நின்றேன்.. நானே தானே  அண்ணா என்றான். 
தங்கை நீயாய் மாறு என்றே... கண்ணீர் தனை துடைத்தும் விட்டான். 
தமையன் கூட தயங்கி  நின்றான். தங்கம் இவன்   என் செல்லம் தானே!
துள்ளி ஓடும் மானின் வேகம், தாவிப்பறக்கும் பூச்சி போல தும்பி யெனும் 
அன்புக்கிவன் என்றுமேயென் அடங்கிடுவான்.தும்பியை போல் சுறுசுறுப்பை 
தம்பி இவன் அள்ளிக்கொண்டான். தள்ளிச்சென்றால் கிட்டி வந்தே  
அரணாய் என்னை காத்திடுவான்.  இவனே எந்தன் தம்பி அல்லோ!

சேனையெனும் சோலைக்கிவன் மன்னன் தானே நானறிவேன். 
சுற்றி சுற்றி நிதம் வந்தே சேனையினை காத்திடுவான்.  
கலகலப்பாய்  கதைகள் பேசி  கண்ணீர் வர சிரிக்க வைப்பான்.
சேனையினை காவல் காக்கும் காவற்காரனாயுமானான்.
இவன் கருணை மிகு வார்த்தைகேட்டு அடங்காதவர் யாருமிலர்.
நண்பன் எனில் நட்புக்கிவன்  நாணயமாய் நினைவில் நிற்பான்.
நானே இவன் அன்புக்கு முன் தூசியானேன் என்றே சொன்வேன்.

நீயே தானே  எந்தன் தாயாய் ஆனதனால் அடங்கி போனேன்.
சேயே நீயே என் அன்புக்குள்ளே அடங்கியதாய் தாயும் ஆனேன்
உன் கண்ணீர் கஷ்டம் கலக்கங்களை கண்ணா என்றும்  நானறிவேன்.
காலம் தீர்க்கும் சோகங்களை, கலங்கிடாமல் திடமாய் முன் செல். 
நல்லவர்கள்  இத்தரணியிலே நற்பலனை அடைவதில்லை.
தொல்லைகளும்  நம்மை விட்டு  நாடு விட்டு செல்வதில்லை. 
தலை நிமிர்ந்தே நாளும் நின்றால் தழும்புகளும் தளர்ந்து போகும்.

சேனைக்கிவனே ராஜா... சேனைக்கிவனே மந்திரி,,, சேனைக்கிவனே நிகர்.
இவனுக்கிவனே  யன்றி எவருமிலை. எவரையுமே கண்டதில்லை. 
இனி எங்கணும் கண்டிடவும் கால்கள் எங்கும்செல்வதில்லை. 
கண்கண்ட பின் தேடினாலும் கிடைத்திடாத பாசம் தனை
அள்ளித்தரும் இவனை விட வேறே ஏதும் தேவையில்லை. 
அன்பில் நியே பண்பில் நீயே, சேயும்  நீயே தாயும் நீயே!
நானும் நீயே என் நட்பும் நீயே! நாடோறும் நான் தேடும் என் தம்பி நீயே!

வேகம் வேகம் அசுர வேகம்... 
தேகம் முழுதும்  அதிரும் வேகம். 
ஓடி ஓடி பதிந்திடுவார்   
90 000 பதிவுகளை ! 
பதிவுகளின் தலைவனே 
யுன் தொண்டராகி 
பின் தொடர்வோம் 
முன்னே செல்வாய்!
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
அன்பனின் நட்புக்கு 
இலக்கணம் வகுத்த வரிகளில் 
அக்காவின் வாழ்த்தை விஞ்சிட 
வரிகளில்லை என்னிடம் 
நானும் வாழ்த்தி மகிழ்கிறேன் 
தோழா வாழ்க பல்லாண்டு சுகதேகியாகவே 
பதிக இன்னும் 9500 பதிவுகள் லட்சமாக்கிட 
துச்சமது உன்வழியில் தொடர்ந்து நில் 
உன் வெற்றி காண துடிக்கிறேன் நானும்.  
வாழ்த்துகள் நன்றிகள்

  சேனையின் பதிவுகளின் அரசன்  நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை  வரவேற்போம்! - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

  சேனையின் பதிவுகளின் அரசன்  நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை  வரவேற்போம்! - Page 3 Empty Re: சேனையின் பதிவுகளின் அரசன் நண்பன் வாழ்க! 90000 பதிவுகளை வரவேற்போம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» 2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.
» சேனையின் இம்சை அரசன் எங்கள் சம்ஸ் அவர்களை வாழ்த்துவோம்...
» 69000ம் பதிவுகள் தாண்டிய சேனையின் அரசன் சம்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....
» 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum