Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கைத்தொலைபேசி கோபுரங்களின் அருகே வசித்தால் புற்றுநோய் அபாயம்
2 posters
Page 1 of 1
கைத்தொலைபேசி கோபுரங்களின் அருகே வசித்தால் புற்றுநோய் அபாயம்
கைத்தொலைபேசி கோபுரங்களின் அருகே வசித்தால் புற்றுநோய் அபாயம்
மேற்கு வங்கத்தில் நிபுணர்கள் ஆய்வு
கையடக்கத் தொலைபேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களைச் சுற்றி கதிர்வீச்சு அபாயம் உள்ளதா என்பது பற்றி ஆய்வு நடத்த நிபுணர் குழுவை மேற்கு வங்க அரசு அமைத்துள்ளது.
இது தொடர்பாக மேற்கு வங்க சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சுதர்சன் கோஷ் கூறியதாவது :
கையடக்க தொலைபேசி கோபுரத்தில் இருந்து 50 முதல் 300 மீற்றர் தூரம் வரையிலும் மின் காந்த கதிரியக்கம் அதிகளவில் இருக்கும் என்பதால், அங்கு வசிக்கும் மக்களுக்கு அபாயம் ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே கையடக்கத் தொலைபேசி கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு குறித்து, விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்யவும், கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நான்கு பேரிடம் தீவிர பரிசோதனை மேற்கொண்டதில் அவர்கள் வசித்த வீடுகள் கையடக்க தொலைபேசி கோபுரங்களை நோக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு இக் கோபுரத்திலிருந்து வந்த மின் காந்த கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்படடிருக்குமோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த விவகாரத்தில் மேற்கு வங்க சுற்றுச் சூழல் துறை தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக ஆய்வுநடத்த கோரக்பூர் மற்றும் மும்பை ஐ. ஐ. டி. யைச் சேர்ந்த சுற்றுச் சூழல்துறை பேராசிரியர்கள் அடங்கிய மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக் கோபுரங்களில் இருந்து வெளியாகும் மின்காந்த அலைகளின் தன்மை மற்றும் கோபுரத்தைச் சுற்றியுள்ள நிலத்தின் அமைப்பு குறித்த விவரங்களையும் தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு சுதர்சன் கோஷ் கூறினார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கைத்தொலைபேசி கோபுரங்களின் அருகே வசித்தால் புற்றுநோய் அபாயம்
இது எனக்கு மிகவும் அதிர்ச்சியான தகவல்..நானும் ஒரு தொலைபேசி கோபுரத்தின் அருகில் தான் வசிக்கிறேன்..சிறந்த தகவல்..இதை எம்முடன் பரிமாறிக் கொண்டமைக்கு நன்றி.. :];:
Similar topics
» வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம்
» கங்கைக்கரை கிராமவாசிகளுக்கு பித்தப்பை புற்றுநோய் அபாயம்
» பதப்படுத்தப்பட்ட உணவுகளால் புற்றுநோய் தாக்கும் அபாயம்
» பச்சை குத்துவதால் புற்றுநோய் அபாயம்
» செல்போனில் அதிகம் பேசினால் மூளை புற்றுநோய் அபாயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum