சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சிறுநீரகத்தை சூடாக்குவதன் மூலம் இருதய நோயை குணப் படுத்தலாம்.’ Khan11

சிறுநீரகத்தை சூடாக்குவதன் மூலம் இருதய நோயை குணப் படுத்தலாம்.’

Go down

சிறுநீரகத்தை சூடாக்குவதன் மூலம் இருதய நோயை குணப் படுத்தலாம்.’ Empty சிறுநீரகத்தை சூடாக்குவதன் மூலம் இருதய நோயை குணப் படுத்தலாம்.’

Post by ஷஹி Fri 24 Jun 2011 - 19:02

இதை படித்த உடன் இது என்ன வைத்திய முறை என்று அதிர்ச்சி அடையாதீர்கள். இந்த மருத்துவ முறை குறித்து ஆய்வு நடத்தி இருக்கிறார்கள் இங்கிலாந்து விஞ்ஞானிகள்.

லண்டன் இம்பீரியல் மருத்துவக்கல்லூரியில் இருதயவியல் துறையில் மருத்துவ நிபுணராக இருப்பவர் டேர்ரல் பிரான்சிஸ். இவரும் இவரது ஆய்வுக்குழுவினரும் இருதய நோய் மற்றும் அதற்கான காரணங்கள், சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வுகள் நடத்தி வருகிறார்கள். இவர்கள் ஆய்வில் வித்தியாசமான ஒரு தகவல் கிடைத்தது.

அதாவது, இருதய நோய் வர சிறுநீரகமும் ஒரு காரணம்.

ரத்தத்தை சுத்திகரிப்பது உள்பட பல்வேறு பணிகளை செய்யும் சிறுநீரகம், தனது பணிகளுக்கு ஏற்ப மூளைக்கு (நரம்பு மண்டலங்கள் மூலம்) சில தகவல்களை அனுப்புகிறது.

உதாரணமாக ஒருவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானால், (சுத்திகரிப்பு பணியின் போது சிறுநீரகம் அதை அறிந்து கொண்டு) உடனே மூளைக்கு அதுபற்றி செய்தி அனுப்புகிறது. இதற்கு ஏற்ப மூளையும் அதை சரிசெய்ய பயன்படும் புரதங்களை சுரக்கச்செய்ய மற்ற உடல் உறுப்புகளுக்கு கட்டளை பிறப்பிக்கும்.

இதுபோல பல்வேறு தகவல்களை சிறுநீரகம் அனுப்பும் போது இருதயம் பற்றிய அபாய எச்சரிக்கை தகவல்களை `தவறாக’ அனுப்பி விடுகிறதாம்.

இதனால் மூளையும் அதை சரிசெய்ய தவறான உத்தரவுகளை பிறப்பித்து விடுகிறது. இந்த குளறுபடி காரணமாகவே இருதயக்கோளாறுகள், உயர் ரத்த அழுத்தம், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் சிலநேரங்களில் ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

இதை சரிசெய்ய என்ன செய்யலாம் என்றும் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது சிறுநீரகத்தில் வெப்ப அளவை அதிகப்படுத்துவதன் மூலம் சிறுநீரகத்தில் ஏற்படும் குளறுபடிகளை சரிசெய்ய முடியும் என்று தெரியவந்தது.

இதன்படி சிறுநீரகம் அருகே உள்ள ரத்தக்குழாயில் ஒரு `கத்தீட்டர்’ அனுப்பி அதன் மூலம் மின் அதிர்வுகளையும், வெப்ப அலைகளையும் உருவாக்கினார்கள். இதன் மூலம் சிறுநீரகம் இருக்கும் பகுதியில் வெப்பம் அதிகரித்து அதில் உள்ள கோளாறுகளை சரிசெய்தனர்.

வித்தியாசமான இந்த மருத்துவ முறை தற்போது ஆய்வு நிலையில் உள்ளது. இந்த ஆய்வுகள் நிறைவு பெறும் போது இருதய கோளாறுகளுக்கு வித்தியாசமான `அதிர்ச்சி வைத்தியம்’ கிடைக்கலாம்.



Categories: அறிவியல் செய்திகள்
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum