Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இதயநோய் பரிசோதனை அடிக்கடி செய்வது சிறுநீரகத்தை பாதிக்கும்
4 posters
Page 1 of 1
இதயநோய் பரிசோதனை அடிக்கடி செய்வது சிறுநீரகத்தை பாதிக்கும்
இதயநோய் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்காக ஆஞ்சியோகிராம் செய்வது வழக்கம் ஆனால் அவசியமில்லாமல் அடிக்கடி ஆஞ்சியோகிராம் செய்து கொள்வது சிறுநீரகத்தை பாதிக்கும் என இருதய நோய் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஆஞ்சியோகிராம் செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நடைமுறைகளால் அதிக அளவில் கதிர்வீச்சுக்கு உள்ளாகி பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதயநோயை அறிய
திடீரென நெஞ்சை பிடித்துக்கொண்டு வலியால் துடிப்பவர்கள்
ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பை கண்டறிந்து இருதய நோய் இருப்பதை உறுதிப்படுத்த செய்யப்படும் பரிசோதனையே ஆஞ்சியோகிராம் ரத்தக்குழாயில் அயோடின் கலந்த திரவத்தை செலுத்தி அது செல்லும் பாதையை எக்ஸ்ரே மூலம் படம் பிடித்து அடைப்புகள் உள்ளதா என்பதை இச்சிகிச்சை மூலம் கண்டறியலாம். ஆனால் நெஞ்சுவலியால் பாதிக்கப்படும் அனைவரும் ஆஞ்சியோகிராம் செய்துகொள்ளத் தேவையில்லை என்கின்றனர் இதயநோய் நிபுணர்கள்.
இதயத்தில் லேசாக சுருக் என்றாலே இதயகோளாறுதான் என்று அஞ்சுபவர்கள் பலர் உள்ளனர். நெஞ்சுவலிக்குக் காரணம் மாரடைப்புதான் என்று நினைத்து அதை உறுதிசெய்ய ஆஞ்சியோகிராம் செய்யக் கூறி மருத்துவர்களை வற்புறுத்துகின்றனர். ஆனால் தேவையில்லாமல் ஆஞ்சியோகிராம் செய்துகொள்வதால் நோயாளிகளின் உடல் கதிர்வீச்சு பாதிப்புக்கு உள்ளாவதோடு சிறு நீரக கோளாறுகளும் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
எளிய சிகிச்சை உண்டு
மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை சில நிமிடங்களிலேயே கண்டறிய எளிய சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. மேலும் எதிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதா என்பதை கண்டறியவும் சாதனங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. உணவு பழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே மாரடைப்பு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலும் வளர்ந்து வரும் சிகிச்சை முறைகளினால் மாரடைப்பால் இறக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை ஐந்து சதவிகிதமாக குறைந்துள்ளது என்கின்றன சமீபத்திய ஆய்வு முடிவுகள்

Re: இதயநோய் பரிசோதனை அடிக்கடி செய்வது சிறுநீரகத்தை பாதிக்கும்
எல்லாவற்றிலும் பிரச்சினை என்றால் என்னதான் பன்னுவது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
மதி- புதுமுகம்
- பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75
Re: இதயநோய் பரிசோதனை அடிக்கடி செய்வது சிறுநீரகத்தை பாதிக்கும்
தவலுக்கு நன்றி ஹாசிம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» வாழ்க்கை முறை மாற்றத்தினால் நீரிழிவை சீராக வைக்கலாம்!!!
» மாடிப்படி ஏறுங்க! இதயநோய் வராது!
» சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!!
» சீனாவில் ஐ போனிற்காக சிறுநீரகத்தை விற்ற சிறுவன்
» மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !!
» மாடிப்படி ஏறுங்க! இதயநோய் வராது!
» சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!!
» சீனாவில் ஐ போனிற்காக சிறுநீரகத்தை விற்ற சிறுவன்
» மீன் சாப்பிடுங்க ! இதயநோய் எட்டிப் பார்க்காது !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum