Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சீனாவில் ஐ போனிற்காக சிறுநீரகத்தை விற்ற சிறுவன்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சீனாவில் ஐ போனிற்காக சிறுநீரகத்தை விற்ற சிறுவன்
சீனாவில் ஆப்பிள் ஐ போன் மற்றும் ஐபேட் வாங்குவதற்காக தன் சிறுநீரகத்தையே 17 வயது பள்ளி சிறுவன் விற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள பள்ளி ஒன்றில் பயின்று வரும் 17 வயது சிறுவன், திடீரென தனது சிறுநீரகத்தை 3,500 அமெரிக்க டொலருக்கு விற்றுவிட்டான். அவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஒரு சிறுநீரகம் அகற்றப்பட்டது.
ஆனால், அறுவை சிகிச்சைக்கு பின் அவனது உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்பட்டான்.
ஆன்லைனில் சாட்டிங் செய்த போது சிறுநீரகம் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து உரியவர்களை தானே தொடர்பு கொண்டு தனது விருப்பத்தை தெரிவித்து அதற்கான விலையும் நிர்ணயம் செய்யப்பட்ட பின்பு சிறுநீரகத்தை விற்றுள்ளான் சிறுவன்.
இதுகுறித்து பொலிசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது அதில் கிட்னி விற்ற பணத்தில் ஐபோன் மற்றும் ஐபேட் வாங்கி தனது நெடுநாள் ஆசையை சிறுவன் பூர்த்தி செய்து கொண்டது தெரியவந்தது.
இதனால் சீனாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டத்துக்கு புறம்பான இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்ற இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» ஐபொட் வாங்குவதற்காக சிறுநீரகத்தை விற்ற சீன இளைஞர்
» தனது புற்றுநோய் சிகிச்சைக்காக 3 ஆயிரம் ஓவியங்களை தானே வரைந்து விற்ற 5 வயது சிறுவன்
» சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!!
» ஆன்லைன் விளையாட்டுக்காக கற்பை விற்ற 9வயது சிறுமி!
» சிறுநீரகத்தை சூடாக்குவதன் மூலம் இருதய நோயை குணப் படுத்தலாம்.’
» தனது புற்றுநோய் சிகிச்சைக்காக 3 ஆயிரம் ஓவியங்களை தானே வரைந்து விற்ற 5 வயது சிறுவன்
» சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!!
» ஆன்லைன் விளையாட்டுக்காக கற்பை விற்ற 9வயது சிறுமி!
» சிறுநீரகத்தை சூடாக்குவதன் மூலம் இருதய நோயை குணப் படுத்தலாம்.’
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum