சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31

நோட்டு கட்டு ராஜா  Khan11

நோட்டு கட்டு ராஜா

Go down

நோட்டு கட்டு ராஜா  Empty நோட்டு கட்டு ராஜா

Post by நேசமுடன் ஹாசிம் Sat 25 Jun 2011 - 11:34

நோட்டு கட்டு ராஜா  Saibaab-private-room-bonanza--247x300
கோடி கோடியாக கொள்ளை போகும் சாய்பாபா ஆசிரமம் ?


ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சாய்பாபா ஆசிரமத்தில்
இருந்து கார், பஸ்சில் கட்டுக்கட்டாக பல கோடி பணம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் ஸி35 லட்சம் கடத்தியது குறித்து விளக்கம் கேட்டு அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு ஆந்திர அரசு நோட்டீஸ் அனுப்பியது. தலைமை செயலர், நிதி மற்றும் வருமானத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் கிரண்குமார் அவசர ஆலோசனை நடத்தினார்.


இதில் சாய்பாபா மறைவுக்கு பிறகு, புட்டபர்த்தி ஆசிரமத்தில் நடக்கும் சம்பவங்கள் பற்றி தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. இதுபற்றி அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
புட்டபர்த்தி ஆசிரமத்தில் பல்வேறு முறைகேடுகள் குறித்து புகார்கள் வருவதால், கடந்த 1970ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகளை ரத்து செய்ய ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. ஆண்டுதோறும் வருவாய் கணக்கு சமர்ப்பிக்க தேவையில்லை என்ற சலுகை ரத்தாகிறது.

ஆனால், சத்யசாய் தலைமை அறக்கட்டளை, சத்யசாய் உயர்கல்வி நிறுவனம், சத்யசாய் பல்கலைக்கழகம், சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சாய் ரேடியோ, சர்வதேச சத்யசாய் அமைப்பு, சத்யசாய் சேவை அமைப்பு, சாய் சாதனா சமிதி ஆகியவற்றுக்கு நிதி முதல் நிர்வாகம் வரை 16 முக்கிய சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. வாட், கட்டிட வரி, வணிக வரி ஆகியவற்றில் விலக்கு, மருத்துவமனைகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கருவிகளை இறக்குமதி செய்வதில் வழங்கிய சலுகைகள், குறைந்த மின்கட்டணம் போன்ற சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்.

சொத்து விவரங்களை வெளியிடுவதும் கட்டாயமாகிறது. அரசு தணிக்கை, அரசு அதிகாரிகளின் கண்காணிப்பு, ஆண்டு லாப&நஷ்ட கணக்கை சமர்ப்பிப்பது, அறக்கட்டளையின் நிலம், சொத்துகள், பதிப்புகள் உள்ளிட்டவற்றை அரசுக்கு தெரிவிக்காமலே விற்பது ஆகியவை தொடர்பான சலுகைகளும் திரும்ப பெறப்படுகின்றன. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

இதற்கிடையில், காரில் 35 லட்சம் ரூபாய் கடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேருக்கு இந்துபுர் நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமின் வழங்கியது. ஹரிஷ்நந்தா ஷெட்டி, சந்திரசேகர் மூர்த்தி, இன்ஜினியர் சோகன் ஷெட்டி ஆகிய 3 பேரும் நகரை விட்டு வெளியில் செல்ல கூடாது, ஒரு நாள் விட்டு ஒருநாள் போலீசில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum