Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மேலும் ஒரு எரிவாயு வளம்
Page 1 of 1
மேலும் ஒரு எரிவாயு வளம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், கிருஷ்ணா - கோதாவரி படுகையில்,
மேலும் ஒரு இயற்கை எரிவாயு வளம் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. இது, இவ்வாண்டில் இந்நிறுவனத்தின் இரண்டாவது கண்டுபிடிப்பாகும்.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ்இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், கிருஷ்ணா - கோதாவரி படுகையில், டீ- 6, டீ-3, டீ-9 உள்ளிட்ட எண்ணெய் வயல்களில், கச்சா எண்ணெய் இயற்கை எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலியப் பொருள்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இதில், 8,695 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட டீ-9 எண்ணெ# வயலில், அதிகபட்சமாக நான்கு எண்ணெய் கிணறுகள் தோண்டும் வசதி உள்ளது. இந்த வயலில், 10 லட்சம் @காடி கன அடி இயற்கை எரிவாயு இருக்கும் என்று முன்பு மதிப்பிடப்பட்டிருந்தது. இங்கு, கடந்த ஆண்டு, முதன் முதலாக எண்ணெ# கிணறு @தாண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், எரிவாயு உற்பத்தி இல்லாததால், இந்த முயற்சிதோல்வியில் முடிவடைந்தது.இதையடுத்து, இரண்டாவது எண்ணெய் கிணறு @தாண்டும் பணி @மற்கொள்ளப்பட்டு வந்தது. இதில், எரிவாயு இருப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு, 20 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான, 5 லட்சம் @காடி கன அடி இயற்கை எரிவாயு இருக்கும் என மறு மதிப்பீடு செய்யப்பட்டது.இந்நிலையில், டீ-9 எண்ணெய் வயலில் மற்றொரு எண்ணெய் கிணறுதோண்டும் முயற்சி வெற்றியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டீ-9 வயலில், 10 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ள ஹார்டி ஆயில் நிறுவனம், எரிவாயு கண்டுபிடிப்பு குறித்ததகவலை, லண்டன் பங்குச்சந்தைக்கு தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு இறுதிக்குள், டீ-9 வயலின் , நான்காவது எண்ணெய்கிணறு தோண்டப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், இந்த புதிய எரிவாயு கண்டுபிடிப்பு குறித்து ரிலையன்ஸ் நிறுவனம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.தற்போதைய நிலவரப்படி, டீ-6 வயலில்தான், அதிக அளவிலான எரிவாயு உள்ளது. இங்கு 11.30 லட்சம் @காடி கன அடி எரிவாயு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.இதையொட்டி, இங்கு 900 @காடி டாலர் முதலீட்டில் எரிவாயு உற்பத்தி சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.எனினும் தற்போது இங்குள்ள மூன்று கிணறுகளில், எரிவாயு அழுத்தம் குறைந்துள்ளதால், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனாலும், எண்ணெய் வயல் ஒதுக்கீட்டில் சலுகை பெற்றதாக வெளியான தகவல் காரணமாகவும், கடந்த சில நாட்களாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கின் விலை சரிந்து வருகிறது. இந்நிலையில், டீ 9 தொகுப்பில், எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், ரிலையன்ஸ் நிறுவனப் பங்கின் விலைஉயரத் தொடங்கியுள்ளது.ரிலையன்ஸ் நிறுவனம், கிருஷ்ணா - @காதாவரி படுகையில் கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு எரிவாயு கிணறு தோண்டும் பணியில் இறங்கியது. இதுவரை, 54 இடங்களில் எரிவாயு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய கண்டுபிடிப்பிற்கு, ரிலையன்ஸ் நிறுவனர், மறைந்த திருபாய் அம்பானி நினைவாக, 'திருபாய் 54' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடப்பாண்டில், சென்ற ஏப்ரல் மாதத்தில், ரிலையன்ஸ் நிறுவனம் காவிரி - பாலாறு படுகையில் எரிவாயு உள்ளதை கண்டுபிடித்தது.
கிருஷ்ணா - கோதாவரி படுகையில் டீ-6 தொகுப்பை அடுத்து, டீ- 9 மற்றும் டீ - 3 தொகுப்புகள் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிவாயு உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நாட்டின் மொத்த எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் கண்டுபிடிப்பில், ரிலையன்ஸ் நிறுவனம் அதிக பங்களிப்பை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar topics
» மன்னார் எரிவாயு வளம் வியட்நாமுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை!
» ஈராக் நிலவரம் மேலும் மேலும் சிக்கல்
» எரிவாயு
» இயற்கை எரிவாயு
» எரிவாயு - விற்பனை!
» ஈராக் நிலவரம் மேலும் மேலும் சிக்கல்
» எரிவாயு
» இயற்கை எரிவாயு
» எரிவாயு - விற்பனை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum