சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

இந்தியாவிற்கு உதவிய பாகிஸ்தான்  Khan11

இந்தியாவிற்கு உதவிய பாகிஸ்தான்

3 posters

Go down

இந்தியாவிற்கு உதவிய பாகிஸ்தான்  Empty இந்தியாவிற்கு உதவிய பாகிஸ்தான்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 25 Jun 2011 - 12:39

சோமாலி‌ய கடற்கொள்ளையர்களிடம் சிக்கி பின்னர் பாகிஸ்தான் படையினரின் உதவியால் மீட்கப்பட்ட
இந்திய பயணிகள் இன்று புதுடெல்லி வந்து சேர்ந்தனர். 10 மாதம் கடலில் அல்லாடிய இவர்கள் மீட்பு நடவடிக்கைக்கு பெரும் உதவிபுரிந்த பாகிஸ்தான் கடற்படைக்கு மத்திய அமைச்சர் எஸ்.எம்., கிருஷ்ணா நன்றி தெரிவித்துள்ளார் . கடந்த சில நாட்களுக்கு முன்னர்எகிப்து நாட்டிற்கு சொந்தமான எம்.வி.சூயிஸ் கப்பலில் பாகிஸ்தானியர்கள், இந்தியர்கள், எகிப்தியர்கள் மற்றும் கப்பல் பணியாளர்கள் என மொத்தம் 22 பேர் வரை பயணம் செய்தனர். அப்போது சோமாலிய கடல்கொள்ளையர்களால் சூயிஸ் கப்பல் பிடிக்கப்பட்டு கப்பலில் பயணம் செய்தவர்கள் பிணையக்கைதிகளாக வைக்கப்பட்டனர் .தொடர்ந்து இந்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைக்குபின்னர் பெரும் பணம் கைமாறி பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

மேற்கொண்டு தொடர்ந்த கப்பல் பயணம் ஓமன் நாட்டிற்கு அருகே வரும் போது டீசல் தீர்ந்து போனது. இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த பாகிஸ்தானிற்கு சொந்தமான பி.என்.எஸ்.,பாபர் கப்பல் சூயிஸ் கப்பலில் இருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டு கராச்சிக்கு அழைத்து வந்தது. அதன்பின்னர் விமானம் மூலம் துபாய் வழியாக இந்தியர்கள் அனைவரும் இன்று காலை 9.15 மணியளவில் டில்லி விமானம் வந்தடைந்தனர். இதன்மூலம் கடந்த 10 மாதங்களாக துயரத்தில் இருந்த இந்திய குடும்பத்தினர் மன நிம்மதியடைந்தனர்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இந்தியாவிற்கு உதவிய பாகிஸ்தான்  Empty Re: இந்தியாவிற்கு உதவிய பாகிஸ்தான்

Post by நண்பன் Sat 25 Jun 2011 - 22:11

மிகவும் நல்ல பணி செய்த பாக் படையினருக்கு நன்றிகள் :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்தியாவிற்கு உதவிய பாகிஸ்தான்  Empty Re: இந்தியாவிற்கு உதவிய பாகிஸ்தான்

Post by இன்பத் அஹ்மத் Sun 26 Jun 2011 - 6:14

:];: :];: பாகிஸ்தான் படையினருக்கு :”@:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

இந்தியாவிற்கு உதவிய பாகிஸ்தான்  Empty Re: இந்தியாவிற்கு உதவிய பாகிஸ்தான்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 26 Jun 2011 - 6:16

உண்மைதான் நன்றி


இந்தியாவிற்கு உதவிய பாகிஸ்தான்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இந்தியாவிற்கு உதவிய பாகிஸ்தான்  Empty Re: இந்தியாவிற்கு உதவிய பாகிஸ்தான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவுக்கு உதவிய மருத்துவர் மீது சதி செய்ததாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு
» ஒசாமாவை கண்டுபிடிக்க உதவிய வைத்தியருக்கு தூக்குத் தண்டனை வழங்குமா பாகிஸ்தான்
» இலங்கை பெண்ணுக்கு உதவிய இலங்கையருக்கு 90 கசையடி
» இந்தியாவிற்கு ரஷ்யா எரிவாயு சப்ளை
» பணக்கார நாடுகளின் வரிசையில் இந்தியாவிற்கு 7-வது இடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum