Latest topics
» இனிய காலை வணக்கம்by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
ஆப்கானிலிருந்து வீரர்களை வாபஸ் பெற பிரான்ஸ் அரசு முடிவு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஆப்கானிலிருந்து வீரர்களை வாபஸ் பெற பிரான்ஸ் அரசு முடிவு
ஆப்கானிலிருந்து வீரர்களை வாபஸ் பெற பிரான்ஸ் அரசு முடிவு
அமெரிக்காவைத் தொடர்ந்து பிரான்ஸ¥ம் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள 4 ஆயிரம் இராணுவ வீரர்களை வாபஸ் பெறப்போவதாக அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்தார்.
ஆப்கனில், நடப்பாண்டில் 10 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறப்பட்டு, 2012ம் ஆண்டில் மொத்தம் 33 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறப்படுவார்கள் என ஜனாதிபதி ஒபாமா அறிவித்தார். இவர்கள் வாபஸ¤க்குப் பின், அந்நாட்டில், மீதம் 68 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இருப்பார்கள். 2014ம் ஆண்டில், ஆப்கனின் முழு பாதுகாப்பு பொறுப்பும், அந்நாட்டிடம் ஒப்படைக்கப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி நிக்லஸ் சர்கோஸி நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவைப் போலவே ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள 4 ஆயிரம் இராணுவ வீரர்கள் திரும்ப அழைக்கப்படுவர் இனி ஆப்கானிஸ்தானை அந்நாட்டு வீரர்களே பாதுகாப்பர் என்றார். ஆப்கானில் காபூல், கபீஸா ஆகிய மாகாணத்தில் தான் பிரான்ஸ் இராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக இங்கிலாந்து மட்டும் 10 ஆயிரம் இங்கிலாந்து வீரர்கள் ஆப்கானிஸ்தானில் 2015ம் ஆண்டு வரை இருப்பர் என தெரிவித்தது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஆப்கானில் வீரர்களை வாபஸ் பெற பிரான்ஸ் முடிவு
» பிரான்ஸ் செய்தி ஆளில்லா போர் விமானங்களை ஆப்கானிலிருந்து திரும்ப பெற பிரான்ஸ் முடிவு
» ஆப்கானிலிருந்து 34,000 அமெ. துருப்புகள் வாபஸ்
» 2012 இல் 33,000 அமெரிக்கப் படை ஆப்கானிலிருந்து வாபஸ்
» 2013க்குள் ஆப்கானிலிருந்து பிரான்ஸ் படை வெளியேற்றம்
» பிரான்ஸ் செய்தி ஆளில்லா போர் விமானங்களை ஆப்கானிலிருந்து திரும்ப பெற பிரான்ஸ் முடிவு
» ஆப்கானிலிருந்து 34,000 அமெ. துருப்புகள் வாபஸ்
» 2012 இல் 33,000 அமெரிக்கப் படை ஆப்கானிலிருந்து வாபஸ்
» 2013க்குள் ஆப்கானிலிருந்து பிரான்ஸ் படை வெளியேற்றம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|