Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
kadavul (கடவுள்)
+2
புதிய நிலா
Atchaya
6 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
kadavul (கடவுள்)
இறைவன் ஒன்றானவன்.( ஆதி சிவன்). உருவில் இரண்டானவன். சிவம் + சக்தி.( உடம்பை சிவமாகவும், உடம்பை இயக்க சக்தி ஆகவும் கொள்க.). உலகிற்கு காக்கவும் ( ஆதி நாராயணன் ) அழிக்கவும் ( சிவன் ), இரண்டையும் செய்ய சக்தி தேவை . மூன்றானவன் ( சிவன் + சக்தி + நாராயணன்), ஜீவா ராசிகளை காக்க வேண்டுமென்றால் படைக்க வேண்டும். படைப்பு எப்படி இருக்க வேண்டும். உறவு முறை பந்த பாசத்தோடு இருக்க வேண்டுமல்லவா. யோசித்தார் நாராயணன். தன தொப்புளிலுருந்து கொடி பந்தமாக (தொப்புள் கொடி பந்தமாக ) பிரம்மனை உருவாக்கினார்.(படைத்தார்). ஜீவ ராசிகளை படைக்கும் முன்பாக, படைக்கும் ஜீவ ராசிக்கு வீரம் வேண்டுமே அதனை கொடுக்கும் தாயாக பராசக்தியாக (சிவன் மனைவியாக), வாழ செல்வத்தை தர மஹா லஷ்மி (நாராயணனுக்கு மனைவியாக ), படைக்கும் ஜீவ ராசி சிந்திக்கவும் செயல் படவும், அறிவு வேண்டுமே அதை தர சரஸ்வதியும் (பிரம்மனின் மனைவியாக படைக்கப் பட்டனர். படைக்கப் பட்ட ஜீவ ராசிகள் வாழ பஞ்ச பூதங்கள் எனப்படும் மண், நீர், கற்று, நெருப்பு, ஆகாயம் படைக்கப்பட்டது. பஞ்ச பூதங்களில் வாழ சிந்தித்து செயல் பட ஆறு அறிவு கொண்ட ஜீவ ராசியாக மனிதனை படைத்தனர். பஞ்ச பூதத்தை வெற்றி கொள்ள முடிய வில்லை என்றாலும் எதிர் கொள்ள அவன் ஒரு அறிவியலனாக இருக்கிறன். இறை தத்துவத்தை உணர 7 ஆம் அறிவு கொண்ட மெய் ஞானி யாக அவனே மாறவேண்டும். அவன் வாழ்க்கை எட்டு திக்கினுள் அமைய வைத்தார். அவனை அவனின் செயல்களை கொண்டு அவனுக்கு படிப்பினைத்தர வாழ்க்கையை இன்பகரமாக வாழ 9 கோள்களையும் படைத்தார். கடவுள் எப்படி இருப்பார் என அவன் உணர வேண்டாம். நம்மை பார்க்க வாழ ஆதாரமாக உள்ள சூரியனையும், சந்திரனையும் கண்டாவது நம்மை இறைவன் கண்காணிக்கிறார் என்ற உணர்வு வரும் என்று பார்க்கும்படியாக சூரியனும் சந்திரனும் உள்ளது.
இஸ்லாமிய அன்பர்கள் சந்திரனை (மூன்றாம் பிறை) ஏற்று கொண்டுள்ளனர். ஆனால் இந்துக்கள் மட்டுமே சூரிய சந்திர வழிபாடு மேற்கொண்டு இறைவனுக்கு நன்றி செய்கின்றனர்.
இஸ்லாமிய அன்பர்கள் சந்திரனை (மூன்றாம் பிறை) ஏற்று கொண்டுள்ளனர். ஆனால் இந்துக்கள் மட்டுமே சூரிய சந்திர வழிபாடு மேற்கொண்டு இறைவனுக்கு நன்றி செய்கின்றனர்.
Re: kadavul (கடவுள்)
தொடருங்கள் ரவி
தலைப்புக்களை தமிழில் தந்தால் இன்னும் நன்றாக இருக்கும்
தலைப்புக்களை தமிழில் தந்தால் இன்னும் நன்றாக இருக்கும்
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: kadavul (கடவுள்)
இஸ்லாமிய அன்பர்கள் சந்திரனை (மூன்றாம் பிறை) ஏற்று கொண்டுள்ளனர். ஆனால் இந்துக்கள் மட்டுமே சூரிய சந்திர வழிபாடு மேற்கொண்டு இறைவனுக்கு நன்றி செய்கின்றனர்.
சகோதரரே இது எனக்குப்புரியவில்லை
அதாவது சந்திரனை கடவுளாக ஏற்றார்கள் என்ற அர்த்த்தில் சொல்கிறீர்கள் என எடுத்து சிறு விளக்கம் தருகிறேன்
இஸ்லாமிய அடிப்படையில் கடவுளுக்கு உருவமே இல்லை இவ்வுலகம் அண்டசாராசரங்கள் அத்தனையும் படைத்து பரிபாலிக்கும் இறைவனக்கு இவைகள் தவிர்ந்த வேறு ஒரு உருவம் இருக்க வேண்டும் உலகத்தோடு ஒப்பிட்ட உருவம் கடவுளுக்கு இருக்குமானால் அவர் சக்தியால் குறைந்தவராகிறார் அதனால்தான் இஸ்லாமியர்கள் எந்த உருவமும் அற்றவன் இறைவன் அவனுக்கு நிகராக எதுவுமே இல்லை என்று நம்புகிறார்கள்
இந்து பற்றிய உங்கள் விளக்க்த்தில் கற்றுக்கொள்ள முடிகிறது நன்றி பகிர்வுக்கு தொடருங்கள்

ஒன்றே கடவுள். கடவுள் படைததவற்றை உணர்வதற்காக உணர்த்தப்படு வதற்காக கொடுக்கப்படும் விளக்கங்கள். இன்னும் விளக்கங்கள் வரும். தொடராக எழுத நினைத்துள்ளேன். உங்களின் (இஸ்லாமிய நண்பர்களை புண்படுத்தும் நோக்கம் அல்ல) மனம் வருதமடைந்துள்ளதாக எண்ணுகிறேன்.
Re: kadavul (கடவுள்)
நிச்சயமாக இல்லை தோழரே உங்கள் பதிவுகளை கண்டிப்பாக படித்திட அதன் விளக்கங்களை நாங்களும் அறிந்திட ஆர்வமாக இருக்கிறோம் தொடருங்கள்
மனம் நோகுமளவு உங்களது பதிவு இருந்ததில்லை எனக்கு பட்ட கருத்தினை நானும் எத்திவைத்தேன் உங்களுக்கு குறையாக தென்பட்டால் மனம் வருந்த வேண்டாம் தொடருங்கள்
கண்டிப்பாக இது ஒரு பொது உடமை உங்களது கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க அனைவரும் காத்திருக்கிறோம்
நன்றி நன்றி தொடருங்கள்
எந்த வித வருத்தமும் இல்லை

தொடரும் ரவி அண்ணா
தொடருங்கள்
தொடருங்கள்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: kadavul (கடவுள்)
உங்களின் பயனத்தை சிறப்பாக தொடருங்கள் அண்ணா மனம் நோகுமளவுக்கு பதிவுகள் இருக்காது என்று நாங்களும் நம்புகிறோம்
உங்களின் கருத்துகளை எதிர்பாக்கிறோம்.
நன்றி
உங்களின் கருத்துகளை எதிர்பாக்கிறோம்.
நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: kadavul (கடவுள்)
கருத்து சுதந்திரம் உள்ளது உங்கள் கருத்துக்களை அனைவரும் மதிப்பார்கள் தொடருங்கள்
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: kadavul (கடவுள்)
இங்கு அனைவரும் கருத்து சுதந்திரம் உள்ளது அதனால் மனக்கசப்பு இல்லாவண்ணம் நமது பதிவுகளை நாம் பகிர்ந்து உறவாடலாம்
உங்களின் சிறந்த கருத்து நன்றி அண்ணா தொடருங்கள்
உங்களின் சிறந்த கருத்து நன்றி அண்ணா தொடருங்கள்
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum