Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கடவுள்
2 posters
Page 1 of 1
கடவுள்
கடவுள் சொன்னாரா முயற்சி செய்யாது என்னை நம்பிக்கொண்டிருங்கள் என்று.. ஒரு சில முட்டாள்கள் முயற்சி செய்வதில்லை அப்படி முயற்சி இன்றி தோற்கிற காரியங்களுக்கு கடவுள் உதவி செய்யவில்லை கடவுள் இல்லை என்று சொல்லுவார்கள்....
உண்மையாக கடவுளை மனிதனிலும் ஒவ்வொரு உயிரிலும் பார்த்தால் மற்றவர்களை துன்புறுத்த ஒருவுரும் முயல மாட்டார்கள்.. முன்னயை காலங்களில் எல்லாம் ஒருவர் மற்றவரை விழிக்கும் போது கடவுள் பெயரை சொல்லி விழிப்பார்களாம் ஏன் என்றால் எல்லாரிலும் கடவுள் இருக்கிறார் என்று அவர்கள் நம்பினார்கள்
அப்பொழுது இப்ப நடக்கிற மாதிரி வெட்டுக்குத்து எல்லாம் கிடையாது.. அன்பு வளர்வதற்கு ஒரு மு}லமாக கடவுளும் மதங்களும் துணையாக இருந்தன...எல்லாரையும் கடவுளாக பார்த்து எல்லாருடனும் அன்பாக வாழ்ந்தால்.. பிரச்சனைகள் குறையும்...
மனிதனை வழிப்படுத்த வந்தவைகள் தான் மதங்களும் கடவுளும்... அதன் படி பார்த்தால் எமது முயற்சிக்கு உரிய பலனை நாம் அடைவோம்... அதைவிட்டு விட்டு கடவுள் தருவார் என்று சம்பாதிக்காமல் இருந்து சாப்பிட்டு கொண்டிருப்பதனால் என்ன பலனை அனுபவிக்க முடியும்..
நாம் வாழ்ந்ததற்கே உரிய அர்த்தமே இல்லாமல் போய்விடும்....!கஸ்டப்பட்டு உழைக்கும் போது தான் அதனால் ஏற்படுகின்ற பலனை நாம் முழுமையாக அனுபவிக்க முடியும்

Re: கடவுள்
மிக மிக சிறந்த கட்டுரை அட்சயா வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum