சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Today at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்.. Khan11

ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்..

+5
நண்பன்
*சம்ஸ்
இன்பத் அஹ்மத்
நேசமுடன் ஹாசிம்
ஜிப்ரியா
9 posters

Go down

ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்.. Empty ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்..

Post by ஜிப்ரியா Tue 28 Jun 2011 - 6:50

ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்.. Pragnant_baby01-300x175

ஒரு வயது குழந்தை கர்ப்பம் தரிக்க முடியுமா? ஆனால் மருத்துவ உலகில் இந்த அதிசயம் இடம்பெற்று உள்ளது.சீனச் சிறுமி மெங்ரூ காங்க்.
இவரது வயிறு நாளொரு வண்ணமும் பெருத்துக் கொண்டே வந்தது.
அயலவர்கள் இச்சிறுமியை தீய சக்தியின் வடிவமாக பார்த்தனர்.
சிறுமி பெரிதும் அவஸ்தைப் பட்டார்.இவரின் வளர்ப்புப் பெற்றோர் பயந்து விட்டனர்.

ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்.. Pragnant_baby05-500x313

வைத்தியசாலைக்கு சென்று பரிசோதித்தபோதுதான் இவரின் வயிற்றில் குழந்தை உள்ளது என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியானது.

இவரது சொந்த தாய்க்கு உருவானவை இரட்டைச் சிசுக்கள்.

ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்.. Pragnant_baby04-307x375

வளர்கின்றமைக்கு இடம் தேடி இவரின் கர்ப்பைக்குள் புகுந்து விட்டான் சகோதரன் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

உயிர் இல்லாத சிசு 10 மணித்தியால அறுவைச் சிகிச்சை மூலம் சிறுமியின் வயிற்றுக்குள் இருந்து வெளியில் எடுக்கப்பட்டது.

ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்.. Pragnant_baby03-500x340

சத்திர சிகிச்சைக்கு 1000 பவுண்டு வரை செலவாகி உள்ளது. வளர்ப்புப் பெற்றோர் வறியவர்கள்.

இந்நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழு இச்சத்திர சிகிச்சைக்கு தேவையான நிதியை மனித நேயர்களிடம் இருந்து திரட்டி வழங்கி உள்ளது.

சத்திர சிகிச்சை வெற்றி பெற்றது.

ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்.. Pragnant_baby02-385x375
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்.. Empty Re: ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்..

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 6:53

அதிசயமான செய்தி பகிர்வுக்கு நன்றி


ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்.. Empty Re: ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்..

Post by ஜிப்ரியா Tue 28 Jun 2011 - 7:05

சாதிக் wrote:அதிசயமான செய்தி பகிர்வுக்கு நன்றி

நன்றி சாதிக்.. :];: :];: :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்.. Empty Re: ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்..

Post by இன்பத் அஹ்மத் Tue 28 Jun 2011 - 7:07

இது உண்மைதானா?
எல்லாம் இறைவன் செயல்.
பகிர்வுக்கு நன்றி..
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்.. Empty Re: ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்..

Post by ஜிப்ரியா Tue 28 Jun 2011 - 7:36

அப்துல் றிமாஸ் wrote: இது உண்மைதானா?
எல்லாம் இறைவன் செயல்.
பகிர்வுக்கு நன்றி..

உண்மை என்று தான் நினைக்கிறேன். நன்றி உறவே.. :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்.. Empty Re: ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்..

Post by *சம்ஸ் Tue 28 Jun 2011 - 13:21

அதிசயமான செய்தி பகிர்வுக்கு நன்றி ஜிப்ரியா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்.. Empty Re: ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்..

Post by ஜிப்ரியா Tue 28 Jun 2011 - 13:23

*சம்ஸ் wrote:அதிசயமான செய்தி பகிர்வுக்கு நன்றி ஜிப்ரியா

உங்கள் மறுமொழிக்கு நன்றி.. :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்.. Empty Re: ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்..

Post by நண்பன் Tue 28 Jun 2011 - 13:25

இறைவா எவ்வளவு சிரமப்பட்டிருக்கும் இந்த குழந்தை
அதிர்ச்சி அதிர்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்.. Empty Re: ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்..

Post by ஜிப்ரியா Tue 28 Jun 2011 - 13:26

நண்பன் wrote:இறைவா எவ்வளவு சிரமப்பட்டிருக்கும் இந்த குழந்தை
அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லாம் அவன் செயல்..யாரிடம் சொல்வது?
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்.. Empty Re: ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்..

Post by நண்பன் Tue 28 Jun 2011 - 13:30

ஜிப்ரியா wrote:
நண்பன் wrote:இறைவா எவ்வளவு சிரமப்பட்டிருக்கும் இந்த குழந்தை
அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லாம் அவன் செயல்..யாரிடம் சொல்வது?
ஆமாம் தோழி எல்லாம் அவன் செயல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்.. Empty Re: ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்..

Post by kalainilaa Tue 28 Jun 2011 - 13:46

அப்துல் றிமாஸ் wrote: இது உண்மைதானா?
எல்லாம் இறைவன் செயல்.
பகிர்வுக்கு நன்றி..
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்.. Empty Re: ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்..

Post by ஹம்னா Tue 28 Jun 2011 - 14:07

இறைவா எல்லாம் உன் அதிசயமே.


ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்.. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்.. Empty Re: ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்..

Post by ஜிப்ரியா Tue 28 Jun 2011 - 14:10

சரண்யா wrote:இறைவா எல்லாம் உன் அதிசயமே.

அதில் சந்தேகமே இல்லை தோழி..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்.. Empty Re: ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்..

Post by abuajmal Tue 28 Jun 2011 - 14:40

ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்.. 480414 ஸுப்ஹானல்லாஹ் ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்.. 517195 சகோதரி .......
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்.. Empty Re: ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்..

Post by ஷஹி Wed 29 Jun 2011 - 15:11

அப்துல் றிமாஸ் wrote: இது உண்மைதானா?
எல்லாம் இறைவன் செயல்.
பகிர்வுக்கு நன்றி..
இது எல்லாம் பொய் நம்பிடாதிங்க றிமாஸ்
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்.. Empty Re: ஒரு வயது குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அதிசயம் - தாயின் கரு குழந்தையின் வயிற்றில்.
» தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!
» கர்ப்பம் தரித்த ஒரு வயது குழந்தை(படங்கள் இணைப்பு)
» 6 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 4 வயது சிறுவன் - அமெரிக்க அதிர்ச்சி தகவல்
» தென் ஆப்ரிக்கா: 5 குழந்தைகளின் தாயான 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum