Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
ஒரே நாளில் விஜய் - அஜீத் பட ரிலீஸ் ?
2 posters
Page 1 of 1
ஒரே நாளில் விஜய் - அஜீத் பட ரிலீஸ் ?
அஜீத் நடித்து வரும் 50வது படம் 'மங்காத்தா'. இப்படத்தை அஜீத்தின் பிறந்தநாள் வெளியீடு என்று ஆரம்பிக்கப்பட்டு, தற்போது ஆகஸ்ட் 15 வெளியிட முனைப்புடன் பணியாற்றி வருகிறார்கள்.
விஜய் நடித்து வரும் 52வது படம் 'வேலாயுதம்'. விஜய், ஜெயம் ராஜா கூட்டணியில் உருவாகி இருக்கும் பிரம்மாண்ட திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இப்படத்தையும் ஆகஸ்ட் 15 அன்று வெளியிட பணியாற்றி வருகிறார்களாம்.
அஜீத், விஜய் இருவரின் படங்களுமே ஒரே தினத்தில் வெளிவந்தால் விநியோகஸ்தர்களுக்கு கொண்டாட்டம் தான் ஆனால் மங்காத்தா, வேலாயுதம் இரண்டுமே பெரிய பட்ஜெட் படங்கள் என்பதால் இரண்டு படங்கள் ஒரே தினத்தில் வெளியாக வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.
இது குறித்து வேலாயுதம் படக்குழுவினரிடம் விசாரித்த போது " வேலாயுதம் படத்தின் இசை வெளியீடு ஜுலை இரண்டாம் வாரத்தில் வெளியாகலாம். இப்படத்தில் எல்லா பாடல்களும் விஜய்க்கு பிடித்த மாதிரி அமைந்து உள்ளது.
விஜய்யும் இசை வெளீயிட்டு விழாவை ஆர்வத்தோடு எதிர் நோக்கியுள்ளார். ஆகஸ்ட் 15ம் தேதி இப்படம் வெளிவருவதில் எந்த சந்தேகமும் இல்லை.
'மங்காத்தா' படமும் அதே தினத்தில் வாய்ப்பில்லை. விஜய், அஜீத் இரண்டு பேருமே நெருங்கிய நண்பர்கள் என்பதால் இருவருமே பேசி வைத்து 'மங்காத்தா' படத்தை வெளியிடுவதை தள்ளிப் போடலாம். வேலாயுதம் தள்ளி போக வாய்ப்பு இல்லை" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.
எப்படியோ இரண்டு படங்களுமே அவர்களது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தால் சரிதான்!

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|