Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கண்களும் கவி பாடுமே...
3 posters
Page 1 of 1
கண்களும் கவி பாடுமே...
தலைமுடிக்கு அடுத்தாற்போல் முகத்திற்கு அழகு சேர்ப்பது நெற்றிதான். நெற்றியில் உயரமான நெற்றியாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் நாம் செய்யும் ஹேர் ஸ்டைலைக் கொண்டே சரிப்படுத்தி விடலாம்.
முன் நெற்றி வழுக்கை உள்ளவர்கள் ஃப்ரின்ச் கட் செய்து கொள்ளலாம்.
நீங்கள் வைத்துக் கொள்ளும் பிந்தியும் உங்களது முகத்திற்கு அழகு சேர்க்கும். தரமான பொட்டை, பொருத்தமான கலரில் நேர்ந்தெடுக்க வேண்டும்.
ஆலிவ் எண்ணெயை மிதமான சூடு செய்து நெற்றியில் வட்டவடிமாக மசாஜ் செய்யவும்.
புருவங்களை ஐபுரோ, காஜல், பென்சிலால் மற்றும் ஐலைனராலும் அழகு படுத்தலாம்.
புருவங்களில் முடி இல்லாதவர்கள் விளக்கெண்ணையை லேசாக சூடாக்கி இரவு மசாஜ் செய்து காலையில் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி ஒரு மாதம் செய்தால் நன்கு முடி வளரும்.
புருவ முடிக்கு நிறம் கிடைக்க
விளக்கெண்ணெய், கரிசலாங்கண்ணி எண்ணெய் தலா 5 சொட்டு எடுத்து சூடு செய்து, நெல் உமி ஒரு சிட்டிகை கலந்து புருவங்களில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை வாரம் மூன்று முறை செய்யலாம்.
ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் வசீகரிப்பது கண்கள்தான் அந்தக் கண்கள் பிரகாசமாக இருக்க, ஒரு நாளில் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம். உணவு வகையில் கேரட், கீரை, மீன் மற்றும் இரும்புச் சத்துள்ள பொருட்களை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.
கண்ணுக்குக் கீழ் உள்ள வீக்கம் குறைய
ஒரு டீஸ்பூன் பச்சை உருளைக் கிழங்கு சாறை அந்த இடத்தில் தடவவும். பத்து நிமிடம் வைத்திருந்து பின் கழுவவும்.
கண்களுக்கு கீழ் காணப்படும் பைக்கு சிகிச்சை
சிலருக்கு கண்களின் கீழ் சிறு பை மாதிரி வீங்கிக் காணப்படும். மது, புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இப்படி வரும். இதைப் போக்க சோயா பவுடர் & 2 டிஸ்பூன், தண்ணீர் &2 டீஸ்பூன் கலந்து தடவவும். பின் அதன் மேல் அலுமினியம் ஃபாயிலால் சுற்றி எடுக்கவும்.
கண்களின் சோர்விற்கு
கம்ப்யூட்டரில் அதிக நேரம் அமர்ந்திருப்பவர்கள் அடிக்கடி தொலைக்காட்சி திரைப்படம் பார்ப்பவர்களுக்குத் கண் சோர்வு ஏற்படும்.
கண்களின்மீது குளிர்ந்த நீரை அவ்வப்போது அடித்தால் கண் சோர்வு நீங்கும்.
இரண்டு டேபிள் ஸ்பூன் குளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் வைத்து சிறிது நேரத்தில் எடுக்கவும்.
கண்களின் மேலே வெள்ளரிக்காய் அல்லது உருளைக் கிழங்கைத் துண்டு துண்டாக நறுக்கிச் சிறிது நேரம் வைத்து எடுத்தால், கண் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.
நெல்லிக்காய் பவுடர் ஒரு டீஸ்பூன் எடுத்து ஒரு கப் சுத்தமான நீரில் கொதிக்க வைக்கவும். ஆறியதம் அதை எடுத்து வடிகட்டி வைத்துக்கொண்டு கண்களை மூடி மேலே தெளிக்கவும். வாரத்திற்கு இருமுறை இதை செய்யலாம்.
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண்களும் கவி பாடுமே...
:!+: :!+: :!+:
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Similar topics
» கண்களும் ( கவிதை )
» உன் கண்களும் வாயும்...!
» இரண்டு கண்களும் ஒரு கவிதையும்
» உயிரினங்களும் அவற்றின் கண்களும்........
» ஒற்றைத் தலைவலிக்கு கண்களும் காரணமாகலாம்!
» உன் கண்களும் வாயும்...!
» இரண்டு கண்களும் ஒரு கவிதையும்
» உயிரினங்களும் அவற்றின் கண்களும்........
» ஒற்றைத் தலைவலிக்கு கண்களும் காரணமாகலாம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum