Latest topics
» பல்சுவை - 7by rammalar Today at 8:47 am
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 8:24 am
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 8:09 am
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 4:56 pm
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 10:05 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 9:03 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 9:00 am
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 8:58 am
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 8:49 am
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 1:00 am
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 12:52 am
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 12:38 am
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun Jun 02, 2024 11:23 pm
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun Jun 02, 2024 7:27 pm
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun Jun 02, 2024 7:25 pm
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun Jun 02, 2024 11:14 am
» தெய்வங்கள்!
by rammalar Sun Jun 02, 2024 10:56 am
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun Jun 02, 2024 9:23 am
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun Jun 02, 2024 9:15 am
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun Jun 02, 2024 6:19 am
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun Jun 02, 2024 6:11 am
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat Jun 01, 2024 11:39 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat Jun 01, 2024 11:27 pm
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat Jun 01, 2024 11:24 pm
» பல்சுவை 5
by rammalar Sat Jun 01, 2024 9:48 pm
» பல்சுவை - 4
by rammalar Sat Jun 01, 2024 9:06 pm
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat Jun 01, 2024 2:20 pm
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat Jun 01, 2024 12:59 pm
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat Jun 01, 2024 10:47 am
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat Jun 01, 2024 9:29 am
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat Jun 01, 2024 9:15 am
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat Jun 01, 2024 9:08 am
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat Jun 01, 2024 8:51 am
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri May 31, 2024 7:41 pm
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri May 31, 2024 7:27 pm
ராணாவில் வடிவேலு இருக்கிறாரா? : கே.எஸ்.ரவிக்குமார் பதில்
Page 1 of 1
ராணாவில் வடிவேலு இருக்கிறாரா? : கே.எஸ்.ரவிக்குமார் பதில்
’ராணா’ படத்தில் நடிப்பீர்களா? என்று வைகைப் புயலிடம் கேட்டதற்கு ‘ராணாவாவது கானாவாவது’ என்று கிண்டல் செய்தார் வடிவேலு.
இந்நிலையில் ‘ராணா’ படத்தில் அவருக்கு வாய்ப்பளிக்க ரஜினிகாந்த் கூறியதாக செய்திகள் வெளியாகின. முதலில் இப்படத்தில் வடிவேலுவை நடிக்க வைப்பதாகத்தான் இருந்தது.
இவரின் நையாண்டித்தனமான பதிலால் கோபப்பட்ட ரஜினிகாந்த் அவருக்கு பதிலாக கஞ்சா கருப்புவை நடிக்க வைக்கலாம் என்றாராம்.
தேர்தலுக்கு பிறகு வடிவேலுவிற்கு எந்தப் படங்களும் இல்லாமல் போனதால், அவருக்கு வாய்ப்பளிக்கும் விதமாக ‘ராணா’வில் வாய்ப்பு கொடுக்கலாம் என்று சூப்பர் ஸ்டார் சொன்னதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அப்படத்தின் இயக்குநரான கே.எஸ்.ரவிக்குமாரிடம் கேட்டதற்கு, “ரஜினிகாந்த்-தீபிகா படுகோனேவைத் தவிர இப்படத்திற்காக எந்த நடிகரும் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.
ரஜினியுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறேன். அவரை சிங்கப்பூர் சென்று சந்தித்து விட்டு வந்த போது கூட படம் குறித்து ஏதும் பேசவில்லை.
அவரது உடல் நிலை குறித்துதான் பேசினேன். அவர் முழுமையாக குணமடைந்து, சென்னை வந்த பிறகுதான் இப்படத்தில் யார் யாரை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்வோம்” என்றார்.

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Similar topics
» ராணாவில் சோனாக்ஷிக்கு பதில் வந்தவர் தான் தீபிகா
» ராணாவில் மீண்டும் வடிவேலுக்கு வாய்ப்பு
» டொக்டர்களிடம் ஆலோசனை செய்வேன்: கே.எஸ்.ரவிக்குமார்
» கடவுள் இருக்கிறாரா?
» 'ராணா': ரஜினியுடன் ஆலோசனை நடத்த சிங்கப்பூர் செல்லும் ரவிக்குமார்
» ராணாவில் மீண்டும் வடிவேலுக்கு வாய்ப்பு
» டொக்டர்களிடம் ஆலோசனை செய்வேன்: கே.எஸ்.ரவிக்குமார்
» கடவுள் இருக்கிறாரா?
» 'ராணா': ரஜினியுடன் ஆலோசனை நடத்த சிங்கப்பூர் செல்லும் ரவிக்குமார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|