Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழிby rammalar Tue 10 Dec 2024 - 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36
» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30
» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29
» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28
» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26
» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25
» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
ராணாவில் சோனாக்ஷிக்கு பதில் வந்தவர் தான் தீபிகா
Page 1 of 1
ராணாவில் சோனாக்ஷிக்கு பதில் வந்தவர் தான் தீபிகா
ரஜினியின் "ராணா" படத்தில் முதலில் நாயகியாக தேர்வானவர் சோனாக்ஷி சின்ஹா தான்.
ஆனால் தனது நெருங்கிய நண்பர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி என்பதால் ரஜினி இதற்கு உடன்படவில்லை என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினியின் "ராணா" படத்தில் நாயகி தேர்வில் நடந்த சுவாரஸ்யமான விடயங்கள் இப்போது வெளியாகத் துவங்கியுள்ளன. ராணா பட கதாநாயகியாக முதலில் சோனாக்ஷி சின்ஹாவை தேர்வு செய்துள்ளனர்.
இவர் "தபாங்" படத்தில் நடித்து பிரபலமானவர். இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரும், தயாரிப்பாளர்களும் சோனாக்ஷியே இந்தக் கதைக்குப் பொருத்தமானவர் என்று கூறினர். இதையடுத்து அவரிடம் கால்ஷீட் பெறவும் ஏற்பாடுகள் நடந்தன.
ஆனால் ரஜினி இதற்கு உடன்படவில்லை. சோனாக்ஷியின் தந்தை சத்ருகன் சின்ஹாவும் ரஜினியும் மிக நெருங்கிய நண்பர்கள். 1986 ல் "அஸ்லி நக்லி" என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அன்று முதல் இருவரது குடும்பத்தினரும் நெருக்கமானார்கள். சத்ருகன் சின்ஹா ஸ்டைலை நான் பின்பற்றுகிறேன் என்று ரஜினி பெருந்தன்மையுடன் அடிக்கடி கூறுவதுண்டு. எனவே தனது நெருங்கிய நண்பர் மகளுடன் ஜோடியாக நடிக்க ரஜினி விரும்பவில்லை. இதையடுத்து தான் தீபிகா படுகோனேவை தேர்வு செய்தார்களாம்.

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Similar topics
» ராணாவில் வடிவேலு இருக்கிறாரா? : கே.எஸ்.ரவிக்குமார் பதில்
» சோனியா தான் என்னை 2 ஆவது திருமணம் செய்யுமாறு கூறினார்! செல்வராகவன் பதில்
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
» முதல் ஆளாக வந்தவர் ரஜினி ஆனால்
» ரஜினியின் ராணாவில் நடிக்க தீபிகாவுக்கு அழைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum