Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
லோக்பால் வரம்புக்குள் பிரதமரை சேர்ப்பதில் மன்மோகன் சிங்கிடம் ஆட்சேபம் கிடையாது
Page 1 of 1

‘ஊழல் விவகாரம் இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது’ என்கிறார்
புதுடில்லி;
லோக்பால் வரம்புக்குள் தம்மை சேர்ப்பதில் எவ்வித தயக்கமும் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார். இருப்பினும் உயர் நிலை நீதித்துறையை இதற்குள் கொண்டு வர வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார். டில்லியில் புதன்கிழமை 5 பத்திரிகை ஆசிரியர்களுக்கு தனது இல்லத்தில் அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியது; லோக்பால் வரம்புக்குள் நீதித்துறையை கொண்டுவந்தால் அது முரண்பாடாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
லோக்பால் மசோதாவை நிறை வேற்றுவதில் தேசிய அளவில் ஒருமித்த கருத்து எட்டப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். லோக்பால் வரம்புக்குள் பிரதமரைக் கொண்டு வந்தால் அது ஸ்திரமற்ற நிலையயை ஏற்படுத்தும் என்றும் சில சமயம் அது கைமீறி போகக் கூடும் என்றும் தமது அமைச்சரவை சகாக்கள் கருதுவதாகக் குறிப்பிட்ட பிரதமர் இந்த விடயத்தில் தம்மை சேர்ப்பதில் தமக்கு எவ்வித தயக்கமும் இல்லை என்றார்.
தம்மை சேர்ப்பதிலோ அல்லது பிரதமர் அலுவலகத்தை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வருவதிலோ எவ்வித ஆட்சேபனையும் கிடையாது. பிரதமர் பதவிக்கு வரும் எவருமே மக்களுக்காக 24 மணி நேரமும் பணியாற்ற கடமைப்பட்டவர்கள்.
நாடாளுமன்னறத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் எந்த நேரமும் பிரதமரை பதவி நீக்கம் செய்து விட முடியும். நாட்டில் ஒரு விடயத்துக்கு பலவிதமான கருத்துகள் வெளி வருகின்றன. இருப்பினும் அரசியல் கட்சிகளின் வழிகாட்டுதலோடு அது நிறை வேற்றப்பட வேண்டும் என்பதையே தான் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
பிரதமரை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர வேண்டாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதலும் குறிப்பிட்டுள்ளதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.
உயர்நிலை நீதித்துறையை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வருவதில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும் குறிப்பிட்டார். அரசியல் சாசன அமைப்பின் படி நீதித்துறை சுதந்திரமாக அதற்குரிய வழிகாட்டுதலோடு செயல்படுவதை ஊக்விக்க வேண்டும். ஒருவேளை லோக்பால் வரம்புக்குள் நீதித்துறையைக் கொண்டு வந்தால் அது சிக்கலான பிரச்சினைக்கு எவ்விதம் தீர்வு காணும் என்றும் மன்மோகன் சிங் கேள்வியெழுப்பினார்.
ஊழல் விவகாரம் மக்கள் மத்தியில் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்பதை ஒப்புக் கொண்ட பிரதமர் இதைக் கட்டுப்படுத்த லோக்பால் சட்டம் அவசியம் என்றாலும் அது ஒன்றே தீர்வாக அமைந்துவிடாது என்றார். தனது அரசு லோக்பால் மசோதாவுக்கு தேசிய அளவில் ஒரு மித்த கருத்தை எட்டுவதில் தீவிரமாக செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மக்கள் பிரதிநிதிகள் மீது தமக்கு மிகுந்த மதிப்பு உள்ளதாகக் குறிப்பிடட பிரதமர் இருப்பினும் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் தான் பங்குகேற்பதில் சில பிரச்சினைகள் இருந்ததாகக் குறிப்பிட்டார். கடந்த மார்ச் மாதம் அண்ணா ஹசாரேயை தான் சந்தித்ததாகவும், அப்போது மழைக்கால கூட்டத் தொடரின்போது லோக்பால் மசோதா கொண்டு வரப்படும் என அவரிடம் உறுதி அளித்ததாகவும் பிரதமர் கூறினார்.
அண்ணா ஹசாரே அரசியல் ரீதியில் தூண்டப்படுகிறாரா என்று கேட்டதற்கு அரசு பேச்சு நடத்துகிறது என்பதற்காகவே அதன் செயல்பாடுகள் அனைத்துக்கும் காரணம் கேட்பது தவறான போக்காகும். சமூக அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் இணைந்து செயல்பட அரசு எப்போதும் தயாராகவே உள்ளது. அதற்காக அவர்கள் சொல்லுவதுதான் சரி என்று ஒரு குழு கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றார் பிரதமர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஓய்வு பெற்ற பின்னரே பிரதமரை லோக்பால் வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்-ராகுல்
» லோக்பால் வரம்புக்குள் பிரதமர், சி.பி.ஐ இல்லை
» லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்ப்பது குறித்து அடுத்த வாரம் முடிவு
» ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் அமைவது அவசியம்-பிரதமர் மன்மோகன் சிங்
» பிரதமரை சாட்சியாக அழைத்து விசாரணை செய்ய ராசா கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum