சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Today at 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்ப்பது குறித்து அடுத்த வாரம் முடிவு  Khan11

லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்ப்பது குறித்து அடுத்த வாரம் முடிவு

Go down

லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்ப்பது குறித்து அடுத்த வாரம் முடிவு  Empty லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்ப்பது குறித்து அடுத்த வாரம் முடிவு

Post by *சம்ஸ் Tue 29 Nov 2011 - 6:25

லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்ப்பது குறித்து அடுத்த வாரம் முடிவு
பாராளுமன்ற குழு தலைவர் அபிஷேக் சிங்வி தகவல்
லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்ப்பது குறித்து அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என்று லோக்பால் மசோதா குறித்து ஆய்வு செய்து வரும் பாராளுமன்ற குழுவின் தலைவர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.

லஞ்சம் ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதா கொண்டு வர வேண்டும் என்று காந்தியவாதியும், சமூக சேவகருமான அன்னா ஹசாரே தலைமையிலான குழு போராடி வருகிறது. பிரதமர், நீதிபதிகள், சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள் உள்ளிட்ட சிலரையும் சில அமைப்புகளையும் வலுவான லோக்பால் மசோதாவின் விசாரணை வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள்.

மத்திய அரசு கொண்டுவர இருக்கும் லோக்பால் மசோதா குறித்து ஆய்வு செய்ய காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் சிங்வி தலைமையில் எம்.பிக்களைக் கொண்ட ஒரு குழுவை மத்திய அரசு நியமித்து உள்ளது. வருகிற 7ம் திகதிக்குள் இந்த குழு தனது அறிக்கையை அளிக்க வேண்டும் என்று கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் லோக்பால் மசோதா விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்ப்பது குறித்து பாராளுமன்ற குழு தலைவர் அபிஷேக் சிங்வியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:- பிரதமரை லோக்பால் மசோதா விசாரணை வரம்புக்குள் கொண்டு வருவதா? வேண்டாமா? என்பது குறித்து எங்கள் குழு அடுத்த வாரம் கூடி முடிவு செய்யும். தற்போது எங்களுக்கு கொடுத்த வேலை தொடர்பாக அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் இந்த வாரத்துக்குள் முடிந்து விடும் என்று நம்புகிறேன்.

ஊடகங்கள், நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புக்கள், கீழ் நிலை பணியாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினர் லோக்பால் மசோதா குறித்து கவலை தெரிவித்துள்ள 25 பிரச்சினைகள் தொடர்பாக சீரான முறையில் ஆய்வு செய்து அறிக்கையில் சேர்க்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

“நீங்கள் தயாரிக்கும் அறிக்கை எல்லா தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் இருக்குமா?” என்று அவரிடம் கேட்டதற்கு “ஒவ்வொரு வரையும் திருப்திப்படுத்தவோ அல்லது யாராவது ஒருவரை திருப்திப்படுத்தவோ அறிக்கையை நாங்கள் தயாரிக்கவில்லை. எங்கள் மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல், எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இந்த நாட்டுக்கு நாட்டு நலனுக்கு திருப்தி அளிக்கும் வகையில் அந்த அறிக்கை இருக்கும்” என்று சிங்வி கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» லோக்பால் மசோதாவில் பிரதமரையும் உள்படுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி
» லோக்பால் வரம்புக்குள் பிரதமரை சேர்ப்பதில் மன்மோகன் சிங்கிடம் ஆட்சேபம் கிடையாது
» ஓய்வு பெற்ற பின்னரே பிரதமரை லோக்பால் வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்-ராகுல்
» அடுத்த வாரம் வெளியாகும் பிச்சைக்காரன்-2
» இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் அடுத்த வாரம் வழங்கப்படும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum