சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஒபாமாவால் புகைப்பழக்கத்திற்கு விடை கொடுத்த அமெரிக்கர்கள் Khan11

ஒபாமாவால் புகைப்பழக்கத்திற்கு விடை கொடுத்த அமெரிக்கர்கள்

Go down

ஒபாமாவால் புகைப்பழக்கத்திற்கு விடை கொடுத்த அமெரிக்கர்கள் Empty ஒபாமாவால் புகைப்பழக்கத்திற்கு விடை கொடுத்த அமெரிக்கர்கள்

Post by எந்திரன் Mon 20 Dec 2010 - 20:03

ஒபாமாவால் புகைப்பழக்கத்திற்கு விடை கொடுத்த அமெரிக்கர்கள் Obama003


அமெரிக்க அதிபர் ஒபாமா புகைப்பழக்கத்தை நிறுத்தியதால், அவரை பின்பற்றி, லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் தங்களது புகைப்பழக்கத்திற்கு விடை கொடுத்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் கூறியுள்ளார்.
அமெரிக்காவில், புகையிலை பொருட்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். அங்கு 5 கோடி ஆண்கள் சிகரெட் புகைக்கின்றனர். அமெரிக்காவில், ஐந்து பேரில் ஒருவருக்கு புகைப்பழக்கம் உள்ளது.

புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால், அங்கு ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகம். அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ், அண்மையில் நடந்த வழக்கமான செய்தியாளர் சந்திப்பின் போது, ஒபாமா புகைப்பழக்கத்தை கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்திவிட்டதாக தெரிவித்தார். இதனை பின்பற்றி, லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் தங்களது புகைப்பழக்கத்திற்கு விடை கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

ஒபாமா, புகைப்பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்தி விட்டாரா என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால், ஒன்பது மாதங்களாக அவர் புகைப்பிடிக்கவில்லை.

கடந்த ஒன்பது மாதங்களில், அவர் புகைப் பிடிப்பதற்கான எந்த ஒரு அறிகுறியையும் நான் பார்க்கவில்லை. ஒருவேளை அவர் அந்த பழக்கத்திலிருந்து விடுபடுவதற்காக போராடிக் கொண்டிருப்பதால், அது குறித்து தெரிவிக்காமல் இருக்கலாம் என்று நினைக்கிறேன். தற்போது, "நிகோடின்' கலந்த பபிள்கம்மை சுவைக்கிறார். இது, அவர் புகைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாமல் தடுக்கிறது.

சிகரெட் புகைப்பதால் பெருமிதப்படுவதற்கு ஒன்றும் இல்லை. மாறாக, அதை புகைப்பவர்களுக்கும், அவரது அருகிலிருப்பவர்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது. ஒபாமாவை பின்பற்றி, லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் தங்கள் புகைப்பழக்கத்திற்கு விடைகொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது மிகவும் பெருமைப்படக்கூடிய செய்தியாகும். இவ்வாறு ராபர்ட் கிப்ஸ் கூறியுள்ளார்.
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum