சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

கம்பிகள் மற்றும் கான்கிரீட் வைத்து மரம் கட்டுக் நூதனம்.. Khan11

கம்பிகள் மற்றும் கான்கிரீட் வைத்து மரம் கட்டுக் நூதனம்..

Go down

கம்பிகள் மற்றும் கான்கிரீட் வைத்து மரம் கட்டுக் நூதனம்.. Empty கம்பிகள் மற்றும் கான்கிரீட் வைத்து மரம் கட்டுக் நூதனம்..

Post by ஜிப்ரியா Sat 2 Jul 2011 - 6:46

கம்பிகள் மற்றும் கான்கிரீட் வைத்து மரம் கட்டுக் நூதனம்.. 01_002

கட்டிடங்களுக்கு இணையாக மரம், செடி, கொடிகள் வளர்வதற்காக சிங்கப்பூரில் பிரமாண்ட தூண்கள் கட்டப்படுகின்றன.நகரை பசுமையாக மாற்றும் நோக்கில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிங்கப்பூரின் மத்திய பகுதியில் உள்ளது மெரினா சவுத் மாவட்டம்.
உலகின் "தாவர தலைநகராக" இந்நகரை மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மரம், செடி, கொடிகளையும் இங்கு வளரச் செய்வது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது, அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியவை முக்கிய நோக்கம்.இதன் ஒரு கட்டமாக வானுயர்ந்த கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இணையாக மரங்களுக்காக தனியே பிரமாண்ட தூண்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.


மரங்கள் கிளை பரப்பியிருப்பது போன்ற உருவத்திலேயே கம்பிகள் கட்டப்பட்டு பில்லர்கள் கட்டப்பட்டன. சுமார் 150 உயரத்துக்கு தூண் போல அமைத்து அதன் மேல் பகுதி முழுவதும் தாவரங்கள் அமைக்கப்படுகின்றன. மரக் கிளைகள் போலவே கம்பிகள் கட்டப்பட்டு கான்கிரீட் போட்டு இந்த பில்லர்கள் உருவாக்கப்படுகின்றன.
இந்த பில்லரின் பக்கவாட்டு பகுதிகளிலும் மரங்கள், சிறு செடிகள், கொடிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த ஒவ்வொன்றும் "சூப்பர் ட்ரீ" எனப்படுகிறது.இதுபோல மெரினா சவுத் பகுதியில் பல சூப்பர் ட்ரீக்கள் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொன்றையும் தாவர தொகுப்பாக உருவாக்கி அப்பகுதியை முழு பசுமையாக்க வேண்டும் என்பதே நோக்கம் என்கின்றனர் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

கம்பிகள் மற்றும் கான்கிரீட் வைத்து மரம் கட்டுக் நூதனம்.. Empty Re: கம்பிகள் மற்றும் கான்கிரீட் வைத்து மரம் கட்டுக் நூதனம்..

Post by ஜிப்ரியா Sat 2 Jul 2011 - 6:48

கம்பிகள் மற்றும் கான்கிரீட் வைத்து மரம் கட்டுக் நூதனம்.. 01_001
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

கம்பிகள் மற்றும் கான்கிரீட் வைத்து மரம் கட்டுக் நூதனம்.. Empty Re: கம்பிகள் மற்றும் கான்கிரீட் வைத்து மரம் கட்டுக் நூதனம்..

Post by ஜிப்ரியா Sat 2 Jul 2011 - 6:48

கம்பிகள் மற்றும் கான்கிரீட் வைத்து மரம் கட்டுக் நூதனம்.. 01_002
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

கம்பிகள் மற்றும் கான்கிரீட் வைத்து மரம் கட்டுக் நூதனம்.. Empty Re: கம்பிகள் மற்றும் கான்கிரீட் வைத்து மரம் கட்டுக் நூதனம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மக்கள் மீது மரம் விழாமல் பாதுகாப்புக்கு நின்ற பெண் மீதே மரம் விழுந்தது
» மரம் நடுவிழாவில் தூங்குமூஞ்சி மரம் நட்டது தப்பா போச்சு…!
» மரம் வளர்ப்போம் மற்றவர்களையும் மரம் வளர்க்க தூண்டுதலாக இருப்போம் !!
» ஈரான் யுரேனியம் அடங்கிய எரிபொருள் கம்பிகள் தயாரிப்பு
» ஏற முடியாத மரம், இலை விடும் மரம் - விடுகதை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum