Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Yesterday at 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
தாண்டவக்கோனில் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத கிளைமாக்ஸ்
3 posters
Page 1 of 1
தாண்டவக்கோனில் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத கிளைமாக்ஸ்
அம்பீயன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபாகர் சீனிவாசகம் தயாரிக்கும் படம் "தாண்டவக்கோனே".
சஞ்சய், நந்தகி, சம்பத், கஞ்சா கருப்பு நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பானு முருகன். இசை, இளையராஜா. பாடல்கள் வாலி, முத்துலிங்கம், நா.முத்துக்குமார், சினேகன். சீமான் உதவியாளர் சுப்பு சுஜாதா இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது:
விதி சார்ந்த கதையான இதில், சராசரி மனிதனுடைய வாழ்வை, இதுவரை ரசிகர்கள் பார்த்திராத கிளைமாக்ஸ் மூலம் சொல்லியிருக்கிறேன். படத்தை முழுமையாக பார்த்த பிறகு பாடல்களை உருவாக்கினார் இளையராஜா.
மனிதனுடைய வாழ்வில் அம்மாவின் மரணம் எந்தளவு பாதிப்பு ஏற்படுத்தும், பிறகு அவனுடைய வாழ்க்கை எப்படி அமையும் என்பதை சொல்லும், ‘நீரால் உடல் கழுவி நித்த நித மூவேளை சோறால் குடல் கழுவும்’ என்ற பாடலை இளையராஜா சிறப்பாக எழுதியுள்ளார்.
இதை மாணிக்க விநாயகம் பாடியுள்ளார். மேலும், இளையராஜா பாடிய ‘காட்டுவழி துன்பம் இல்லை. கல்லும்முள்ளும் தொல்லை இல்லை’ பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பு பெறும்.
குரங்கனி மலைப்பகுதிகளில், இயற்கை வெளிச்சத்தில் காட்சிகளை படமாக்கினோம். கதைக்கு முக்கியம் என்பதால் பனிக்காலம், வெயில் காலம், மழைக்காலம் ஆகிய மாறுபட்ட காலங்களில் படப்பிடிப்பு நடத்தி முடித்தோம். அடுத்த மாதம் படம் ரிலீசாகிறது.

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: தாண்டவக்கோனில் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத கிளைமாக்ஸ்
இப்படி தான் எல்லா இயக்கியவர்கள் சொல்வது உண்டு,
வந்தால் தான் தெரியும் .
வந்தால் தான் தெரியும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தாண்டவக்கோனில் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத கிளைமாக்ஸ்
@. @.kalainilaa wrote:இப்படி தான் எல்லா இயக்கியவர்கள் சொல்வது உண்டு,
வந்தால் தான் தெரியும் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இதுவரை பார்த்திராத பாதிப்பு
» இதுவரை நாம் பார்த்திராத வினோத மனிதன்
» பார்த்திராத சினேகா
» பார்த்திராத அழகான படங்கள்
» யாரும் முகர்ந்து கூட பார்த்திராத ரோஜாக்கள் தேவை!
» இதுவரை நாம் பார்த்திராத வினோத மனிதன்
» பார்த்திராத சினேகா
» பார்த்திராத அழகான படங்கள்
» யாரும் முகர்ந்து கூட பார்த்திராத ரோஜாக்கள் தேவை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|