Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கரம் நீட்டும் மாதா வேண்டும்
+5
நேசமுடன் ஹாசிம்
Atchaya
நண்பன்
kalainilaa
ஹாசிம்
9 posters
Page 1 of 1
கரம் நீட்டும் மாதா வேண்டும்
எனை ஈன்றவளே உனக்குப் புரிந்திருக்குமா
இந்தப் பொல்லாத கொடுமையினை
வீதியில் விட்டுச்செல்வதற்கேன்
வீணாக ஈன்றெடுத்தாய்
பசியெடுக்கும் உடலோடு
பகலிரவாய் தவிக்கிறேனே
பாழ்பட்ட மனிதர்களுள்
பாவிகளைத்தான் காண்கிறேனே
கோடி கொடுத்துக் காக்கின்ற நாயை விட
கேவலமாக மதிக்கப்படும் மனிதங்களாக
அப்பாவிகளிங்கு அல்லல்படுகிறதென்று
உரக்கக்கதறியும் கேட்கவில்லையாருக்கும்
கொட்டிவிடும் உணவுகளைக் கூட
ஏந்திநிற்கும் குழந்தையெனக்கு கொடுத்திட
இரங்காத மனங்களைக் காண்கிறேன்
இரக்கமின்றியேன் எனையும் தவிக்கவிட்டாய்
அப்பா முகம் தெரியவில்லை
ஆதரவுக்கென்று யாருமில்லை
அனாதரவுடன் அவதியுறுகிறேன்
அம்மா நீ.......... எங்கிருக்கிறாய்
என்போன்ற பலநூறு ஏழைகளோடு
என்நிலையும் மாறிடுமா??
கரம் நீட்டும் மாதாவொன்றினை
காட்டிவிடு படைத்தவனே.....
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: கரம் நீட்டும் மாதா வேண்டும்
என்போன்ற பலநூறு ஏழைகளோடு
என்நிலையும் மாறிடுமா??
கரம் நீட்டும் மாதாவொன்றினை
காட்டிவிடு படைத்தவனே.....
அருமை தோழரே .தொடருங்கள் ,உங்கள் கவிதையை .
என்நிலையும் மாறிடுமா??
கரம் நீட்டும் மாதாவொன்றினை
காட்டிவிடு படைத்தவனே.....
அருமை தோழரே .தொடருங்கள் ,உங்கள் கவிதையை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கரம் நீட்டும் மாதா வேண்டும்
மிகவும் உருக்கமான வரிகள் ஹாசிம்
மனது ஒரு நிமிடம் கனக்கிறது
கண் முன்னே காணும் சில காட்சிகள்
அனைவரையும் இறைவன் பாதுகாக்க வேண்டும்.
மனது ஒரு நிமிடம் கனக்கிறது
கண் முன்னே காணும் சில காட்சிகள்
அனைவரையும் இறைவன் பாதுகாக்க வேண்டும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கரம் நீட்டும் மாதா வேண்டும்
kalainilaa wrote:என்போன்ற பலநூறு ஏழைகளோடு
என்நிலையும் மாறிடுமா??
கரம் நீட்டும் மாதாவொன்றினை
காட்டிவிடு படைத்தவனே.....
அருமை தோழரே .தொடருங்கள் ,உங்கள் கவிதையை .
நன்றி தோழரே.........
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: கரம் நீட்டும் மாதா வேண்டும்
நண்பன் wrote:மிகவும் உருக்கமான வரிகள் ஹாசிம்
மனது ஒரு நிமிடம் கனக்கிறது
கண் முன்னே காணும் சில காட்சிகள்
அனைவரையும் இறைவன் பாதுகாக்க வேண்டும்.
மிக்க நன்றி நண்பா
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: கரம் நீட்டும் மாதா வேண்டும்
வலியும் வேதனையும் பட்டவனுக்குத் தான் தெரியும் என்பார்கள். அந்த குழந்தையாகவே மாறி, தனது எண்ணக் குவியலை ஆழ்ந்த புலமை கொண்டவர்கள் போல் படைத்திட்டகவிஞ்சனே (ஹாசீம்) தொடரட்டும் உமது படைப்புகள். :!+:
Re: கரம் நீட்டும் மாதா வேண்டும்
mravi wrote:வலியும் வேதனையும் பட்டவனுக்குத் தான் தெரியும் என்பார்கள். அந்த குழந்தையாகவே மாறி, தனது எண்ணக் குவியலை ஆழ்ந்த புலமை கொண்டவர்கள் போல் படைத்திட்டகவிஞ்சனே (ஹாசீம்) தொடரட்டும் உமது படைப்புகள். :!+:
@. @. @. @. @. @. :];:
Re: கரம் நீட்டும் மாதா வேண்டும்
@. @.mravi wrote:வலியும் வேதனையும் பட்டவனுக்குத் தான் தெரியும் என்பார்கள். அந்த குழந்தையாகவே மாறி, தனது எண்ணக் குவியலை ஆழ்ந்த புலமை கொண்டவர்கள் போல் படைத்திட்டகவிஞ்சனே (ஹாசீம்) தொடரட்டும் உமது படைப்புகள். :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கரம் நீட்டும் மாதா வேண்டும்
mravi wrote:வலியும் வேதனையும் பட்டவனுக்குத் தான் தெரியும் என்பார்கள். அந்த குழந்தையாகவே மாறி, தனது எண்ணக் குவியலை ஆழ்ந்த புலமை கொண்டவர்கள் போல் படைத்திட்டகவிஞ்சனே (ஹாசீம்) தொடரட்டும் உமது படைப்புகள். :!+:
மிக்க நன்றி ஐயா மிகவும் சந்தோசமடைந்தேன்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: கரம் நீட்டும் மாதா வேண்டும்
மிகவும் அருமையாக உள்ளது
மனது வலிக்கிறது
:”@:
மனது வலிக்கிறது
:”@:
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: கரம் நீட்டும் மாதா வேண்டும்
வலியுடன் நிறைந்த வரிகள் அனைத்தும் சிறப்பாய் சிந்தித்த கவியே உங்களின் கவி அருமை தொடரட்டும் உங்களின் பயனம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கரம் நீட்டும் மாதா வேண்டும்
சரியாக சொன்னீர்கள் அண்ணா நேசமுடன் ஹாசிம் பின்னீட்டீங்கள் @. @.mravi wrote:வலியும் வேதனையும் பட்டவனுக்குத் தான் தெரியும் என்பார்கள். அந்த குழந்தையாகவே மாறி, தனது எண்ணக் குவியலை ஆழ்ந்த புலமை கொண்டவர்கள் போல் படைத்திட்டகவிஞ்சனே (ஹாசீம்) தொடரட்டும் உமது படைப்புகள். :!+:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கரம் நீட்டும் மாதா வேண்டும்
என்போன்ற பலநூறு ஏழைகளோடு
என்நிலையும் மாறிடுமா??
கரம் நீட்டும் மாதாவொன்றினை
காட்டிவிடு படைத்தவனே.....
##* :”@: :”@:
Similar topics
» பாரத மாதா
» 'அபிமன் மாதா...'
» மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
» சிறப்பு ‘ழ’கரம்
» மாதா பிதா குரு கூகுள் தெய்வம்...!
» 'அபிமன் மாதா...'
» மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
» சிறப்பு ‘ழ’கரம்
» மாதா பிதா குரு கூகுள் தெய்வம்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum