Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
+6
பானுஷபானா
ahmad78
ராகவா
Nisha
*சம்ஸ்
rammalar
10 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
பொறாமை
-
-
பொறாமையாக இருந்தது
அவள் மீது
பட்டுத் தெறித்த
மழைத் துளியைப்
பார்த்து..!
-
-------------------------
>அ.குணசேகரன் (குடும்ப மலர்)
-
-
பொறாமையாக இருந்தது
அவள் மீது
பட்டுத் தெறித்த
மழைத் துளியைப்
பார்த்து..!
-
-------------------------
>அ.குணசேகரன் (குடும்ப மலர்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25206
மதிப்பீடுகள் : 1186
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
-
காதல்..
-
கண்கள் நடத்திய
இதய மாற்று
ஆபரேசன்…!
-
————————————–
>எஸ்.சடையப்பன்
(குடும்ப மலர்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25206
மதிப்பீடுகள் : 1186
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
தவிப்பு
-
-
பனி மழையில்
நனைந்து
சிறகடிக்க முடியாமல்
தவிக்கும்
பட்டாம்பூச்சி போல்
நானும் தவிக்கிறேன்
உன் பார்வை மழையில்
நனைந்த பிறகு..!
-
--------------------------
>தென்கரை சி.சங்கர் (குடும்ப மலர்)
-
-
பனி மழையில்
நனைந்து
சிறகடிக்க முடியாமல்
தவிக்கும்
பட்டாம்பூச்சி போல்
நானும் தவிக்கிறேன்
உன் பார்வை மழையில்
நனைந்த பிறகு..!
-
--------------------------
>தென்கரை சி.சங்கர் (குடும்ப மலர்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25206
மதிப்பீடுகள் : 1186
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
அனைத்து கவித்துளிகளும் அருமை அண்ணா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
எல்லாமே அருமை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
ரசித்த ஒரு கவிதை
--------------------
அலாரத்தின் அலறல்
அரைகுறை தூக்கம்
அவசரக் குளியல்
அரைவயிறு சாப்பாடு
அன்றாட அவஸ்தைகள்
அத்தனையும் மறந்து போகின்றன
நாளை ஞாயிறு விடுமுறையென
நாட்காட்டி உரைக்கையிலே
******
****************************
--------------------
அலாரத்தின் அலறல்
அரைகுறை தூக்கம்
அவசரக் குளியல்
அரைவயிறு சாப்பாடு
அன்றாட அவஸ்தைகள்
அத்தனையும் மறந்து போகின்றன
நாளை ஞாயிறு விடுமுறையென
நாட்காட்டி உரைக்கையிலே
******
****************************
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25206
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25206
மதிப்பீடுகள் : 1186
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25206
மதிப்பீடுகள் : 1186
எதைக் கொண்டும் கடக்க முடியா சில கேள்விகள்... -
-
ஒரு புன்னகையினாலோ
சிறு மௌனத்தினாலோ
அல்லது பெரும் கோபம் கொண்டோ
என எதைக் கொண்டும்
கடக்க முடிவதில்லை சில கேள்விகளை...
-
>அனிதா ராஜு
-
-----------------------------------------
-
புல்லாங்குழல் விற்பவன் ஊதுகிறான்
தன் பசியையும் சேர்த்து..!
-
>மன்னை முத்துக்குமார்
-
----------------------------------------
-
உள்ளங்கை சகதியாக்கிய
களிமண்
உருமாறி சிதைவதைப் பார்த்து
கண்ணீர் சிந்த அழுதான்
கை பிடித்திருந்த குழந்தை.
உருட்டிப் பிடித்த கைகளுக்குள்
பெருமழைக்கு முன்னர்
சிறுகுச்சி ஒடித்துக் கீற,
கண் திறந்த கடவுள்
காணாமல் போனதற்கு..!
-
>கொ.மா.கோ.இளங்கோ
-
-------------------------------------------
நன்றி: முகநூல் (குங்குமம்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25206
மதிப்பீடுகள் : 1186
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
புன்னகையினாலோ
சிறு மௌனத்தினாலோ
அல்லது பெரும் கோபம் கொண்டோ
என எதைக் கொண்டும்
கடக்க முடிவதில்லை சில கேள்விகளை...
நிஜம் தான்! ஏன் எனும் கேள்விக்கு பல நேரம் விடைகள் கிடைப்பதுமில்லை.
நன்றி.
சிறு மௌனத்தினாலோ
அல்லது பெரும் கோபம் கொண்டோ
என எதைக் கொண்டும்
கடக்க முடிவதில்லை சில கேள்விகளை...
நிஜம் தான்! ஏன் எனும் கேள்விக்கு பல நேரம் விடைகள் கிடைப்பதுமில்லை.
நன்றி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25206
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25206
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25206
மதிப்பீடுகள் : 1186
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
rammalar wrote:
!_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
*சம்ஸ் wrote:rammalar wrote:
!_
நிஜம் தான்!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
"மூங்கில் கனவு" புத்தகத்தில் இருந்து ஒரு கவிதை.
முதியோர் இல்லத்தில்
அம்மாவைப் பார்த்துத் திரும்புகையில்
என் மகன் சொன்னான்:-
"நானும் பெரியவனானதும்
உன்னையும் வாராவாரம்
தவறாமல் வந்து பார்ப்பேன்!"
-
---------------------------------
முதியோர் இல்லத்தில்
அம்மாவைப் பார்த்துத் திரும்புகையில்
என் மகன் சொன்னான்:-
"நானும் பெரியவனானதும்
உன்னையும் வாராவாரம்
தவறாமல் வந்து பார்ப்பேன்!"
-
---------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25206
மதிப்பீடுகள் : 1186
Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
இது நிஜமாக நடந்து கொண்டிருக்கின்றது தானே!
நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம்!
நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
குறுங்கவிதைகள்
-
டிக்கெட்டுக்காய்
கொடுத்த சில்லறையில்
இருப்பதைஞ்சு காசு
குறைகிறதென
அந்த கிழவியைத் திட்டிக்கொண்டே
நகர்கின்ற கண்டக்டர்
-
இன்னமும் தரவேயில்லை
எனக்கான எழுபத்தைந்து காசு
சில்லரைப் பாக்கியை
-
-------------------------------
>மு.முருகேஷ்
குழந்தைகள் ஊருக்குப் போய் விட்டன (கவிதைகள்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25206
மதிப்பீடுகள் : 1186
ஒட்டடையாய்.. உன் நினைவுகள்
-
ஆயாவின் மடியில்
உறங்கும் குழந்தை
கனவில் அம்மா
-
------------------------
-
கொசுக்களின் தாலாட்டில்
குழந்தையின் உறக்கம்
ப்ளாட்பாரம்
-
--------------------------
-
கலவரத்தில்
வீடுகள் எரிந்தன
ஃபீனிக்காய் ஜாதிகள்
-
---------------------------
-
பள்ளித்தலமனைத்தும்
கோயில்கள் செய்தோம்
உண்டியல்
-
-------------------------------
-
துடைக்க துடைக்க
உன் நினைவுகள்
ஒட்டடையாய்..!
-
-----------------------------
>தங்கம் மூர்த்தி
(முதலில் பூத்த ரோஜா)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25206
மதிப்பீடுகள் : 1186
நிற்க...
-
கொடுப்பதற்காய்
ஏதுமற்ற போதிலும்
வாங்குவதற்காய்
நீள்கிற கைகள்
இன்னும் நின்று விடவில்லை
----------------------------------
>மு.முருகேஷ்
குழந்தைகள் ஊருக்குப் போய்விட்டன (கவிதைகள்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25206
மதிப்பீடுகள் : 1186
விபத்து
-
நடுரோட்டில்
நாயொன்று அடிபட்டு
நாறிக் கிடந்தது
யாரும் எடுத்தெறியாமல்
போன வாரத்தில்
-
லாரி மோதி
பெரியவர் ஒருவர்
விழுந்து கிடந்தார்.
'யாரும் தொடாதீக
போலீஸ் கேசு!'
என்றார்கள் முந்தா நாள்
-
சற்று நேரத்திற்கு முன் -
செம்மறி ஆடொன்று
பேருந்து சக்கரத்தில்
நசுங்கி விட்டது.
எனக்கு, உனக்கென்று
பங்கு வைத்து
பிரித்துக் கொள்கிறார்கள
ஆளாளுக்கு
-
----------------------------------
>மு.முருகேஷ்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25206
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 4 • 1, 2, 3, 4
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|