சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பணிக்கு வரும் பெண்கள் கொடுமைக்கு ஆளாக்கப்படும் அவலம்  Khan11

பணிக்கு வரும் பெண்கள் கொடுமைக்கு ஆளாக்கப்படும் அவலம்

2 posters

Go down

பணிக்கு வரும் பெண்கள் கொடுமைக்கு ஆளாக்கப்படும் அவலம்  Empty பணிக்கு வரும் பெண்கள் கொடுமைக்கு ஆளாக்கப்படும் அவலம்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 3 Jul 2011 - 7:01

வெளிநாடு சென்று அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் பரவலாக உள்ளது. இந்தோனேசியாவைச் சேர்ந்த வீட்டு வேலை செய்யும் பெண் ரோஷினி மட்ஸ்னிக்கும் இந்த ஆர்வம் இருந்தது.
இந்த பெண் சவுதி அரேபியாவில் வேலை பார்க்கச் சென்றார். அவர் வீட்டு வேலை பார்த்த இடத்தில் உரிமையாளர் அவரை கடுமையாக சித்ரவதை செய்தார். மிரட்டி அடித்தார். தன்னை ஒரு விலங்கை போல உரிமையாளர்கள் பயன்படுத்தினர் என்று ரோஷினி கண்ணீர் மல்க கூறினார்.

ரோஷினி 10 ஆண்டுகள் சவுதி அரேபியாவில் தங்கி இருந்தார். இவரைப் போன்று இந்தோனேசியாவை சேர்ந்த பெண் ருயாதி பின் சத்பீ வீட்டு வேலை பணிக்கு வந்தார்.

ருயாதி வீட்டு உரிமையாளரின் மனைவியை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு தலைவெட்டி கொல்லப்பட்டார் என அரேபியா நாட்டு பணிக் கொடூரத்தை ரோஷினி விவரித்தார்.

கடந்த கால பணி இடங்கள் பற்றி கூறும் போது அவர் மிகுந்த வேதனையுடன் காணப்பட்டார். அவரது குரல் பலவீனமாக இருந்தது. இந்தோனேசியாவில் இருந்து வரும் வீட்டு தொழிலாளர்களுக்கு விசா தருவதை சவுதி அரேபியா இன்று முதல் நிறுத்தி உள்ளது.

சவுதி அரேபியாவில் இந்தோனேசியர்கள் கொடுமைப்படுத்தப்படுவதை நிறுத்த வேண்டும். அதுவரை தங்கள் நாட்டு மக்களை சவுதி அனுப்ப மாட்டோம் என இந்தோனேசிய அரசு எச்சரித்து உள்ளது.

48 வயது ரோஷினி 5 முறை சவுதி அரேபியா பகுதியில் பணிபுரிந்த போதும் அனைத்து இடங்களிலும் கொடுமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பணிக்கு வரும் பெண்கள் கொடுமைக்கு ஆளாக்கப்படும் அவலம்  Empty Re: பணிக்கு வரும் பெண்கள் கொடுமைக்கு ஆளாக்கப்படும் அவலம்

Post by நண்பன் Sun 3 Jul 2011 - 7:49

இதை சரியான முறையில் கண்டிக்க வில்லை என்றால் தொடர்ந்து கொண்டே இருக்கும் இரக்கம் இல்லாத அரக்க குணம் படைத்த வர்களிடம் எப்படி தப்புவது ஏழை மக்கள் :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» காதலால் பெண்கள் சீரழிக்கப்படுவதால் பெற்றோர்கள் தற்கொலை செய்யும் அவலம்: டாக்டர் ராமதாஸ் பேச்சு
» சாதனைப் பெண்கள்:வறுமையிலும் சாதனை படைத்து வரும் ஷோபனா!
» சாதனைப் பெண்கள்:நீச்சலில் சாதனை படைத்து வரும் ரோஸ் சகோதரிகள்!
» தொடரும் கற்பழிப்புகளால் இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண்கள் எண்ணிக்கை 35% குறைந்தது
» தமிழகத்தில் குறைந்து வரும் பெண் குழந்தை எண்ணிக்கை : 1000 ஆண்களுக்கு, 900 பெண்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum