சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்  Khan11

குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்

+2
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
6 posters

Go down

குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்  Empty குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 4 Jul 2011 - 20:57

கொய்யாக் கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கொய்யா
வீட்டுத் தோட்டங்களிலும், வயல் வரப்புகளிலும் வளர்க்கப்படும் மரவகையாகும்.
குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்  224092548_607379d3c6
இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது. இதற்கு ஜாம்பலா, கோவா, பலாம்பர் என்ற பெயர்களும் உண்டு. கொய்யாக்கனி அதிக மருத்துவக் குணம் கொண்டது.
கொய்யா முக்கனியான மா, பலா, வாழை இவற்றிற்கு இணையாக வர்ணிக்கப்படும் பழமாகும். மிகக் குறைந்த விலையில் அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்ட பழம் இது.
கொய்யாப்பழம் கோடைக்காலங்களில் தான் அபரிமிதமாக விளையும். தற்போது உயிரி தொழில்நுட்ப முறையில் வருடம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது.
இதில் அதிகளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக நெல்லிக் கனிக்கு அடுத்த நிலையில் வைட்டமின் சி சத்து கொண்ட பழம் கொய்யா தான்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்  Empty Re: குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 4 Jul 2011 - 20:59

குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்  Little-girl-guava-Charminar
வயிற்றுப்புண் ஆற: இன்றைய உணவுகளில் அதிகம் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் அவை அஜீரணத்தை உண்டாக்கி வயிற்றுப் புண்ணை ஏற்படுத்துகிறது. இதனைப் போக்க உணவுக்குப்பின் கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது. மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் இப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் மூலநோயிலிருந்து விடுபடலாம்.
கல்லீரல் பலப்பட: உடலின் சேமிப்புக் கிடங்கான கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடலின் பித்தத்தின் தன்மை மாறுபடும். இதனால் உடல் பல பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும். இதைத் தவிர்த்து கல்லீரலைப் பலப்படுத்த கொய்யாப்பழத்தை அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.
நீரிழிவு நோயாளிகளுக்கு: நீரிழிவு நோயின் தாக்கம் கண்டாலே அதைச் சாப்பிடக் கூடாது இதைச் சாப்பிடக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் பாடாய்படுத்தும். ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்க கொய்யாப்பழம் உகந்தது. மேலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மையும் இதற்குண்டு.
இரத்தச்சோகை மாற: இரத்தத்தில் இரும்புச் சத்துக் குறைவதால் இரத்தச்சோகை உண்டாகிறது. இன்று இந்தியக் குழந்தைகளில் அதுவும் பெண் குழந்தைகளில் 63.8 சதவீதம் குழந்தைகள் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இக்குறையை பழங்களும் கீரைகளும் நிவர்த்தி செய்யும். இதில் குறிப்பாக கொய்யாப்பழம் இரத்தச் சோகையை மாற்றும் தன்மை கொண்டது.
இதயப் படபடப்பு நீங்க: ஒரு சிலருக்கு சிறிது வேலை செய்தால் கூட இதயப் படபடப்பு உண்டாகிவிடும். உடலில் வியர்வை அதிகம் தோன்றும். இது இதய நோயின் அறிகுறியாகக்கூட அமையலாம். இந்த படபடப்பைக் குறைக்க கொய்யாப்பழம் மிகவும் உகந்தது. இதய படபடப்பு உள்ளவர்கள் தினம் ஒரு கொய்யாப்பழம் உண்பது நல்லது.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு: குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் சி சத்து கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு அளவோடு கொய்யாப் பழத்தைக் கொடுத்து வந்தால் குழந்தைகளின் எலும்புகள் பலப்படும். பற்கள் பலமடையும். நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.
குழந்தைகளுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும். சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொய்யாவுக்கு உண்டு. நரம்புகளைப் பலப்படுத்தும். உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும்.
கொழுப்பைக் குறைக்க: அதிக இரத்த அழுத்தம், அதிக கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொய்யாவுக்கு உண்டு. தினமும் இரண்டு கொய்யாப்பழம் உண்டு வந்தால் கொலஸ்டிரால் குறையும் என இந்திய இருதய ஆராய்ச்சி நிறுவனம்(Heart researd Laboratary of India) ஆராய்ச்சி செய்து தெரிவித்துள்ளது.


குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்  Empty Re: குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்

Post by நண்பன் Mon 4 Jul 2011 - 23:29

மிக மிக நல்ல தகவல் நன்றி சாதிக் நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்  Empty Re: குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்

Post by யாதுமானவள் Mon 4 Jul 2011 - 23:32

கொய்யாலே .... இவ்ளோ சத்து இருக்கா?




(ஹி ஹி.. நான் கொயாப்பழத்துல இவ்ளோ சத்து இருக்கான்னுதான் கேட்டேன் :) )
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்  Empty Re: குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்

Post by நண்பன் Mon 4 Jul 2011 - 23:36

யாதுமானவள் wrote:கொய்யாலே .... இவ்ளோ சத்து இருக்கா?




(ஹி ஹி.. நான் கொயாப்பழத்துல இவ்ளோ சத்து இருக்கான்னுதான் கேட்டேன் :) )
நாங்க நம்பிட்டோம் :,”,:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்  Empty Re: குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்

Post by kalainilaa Tue 5 Jul 2011 - 0:43

பகிர்வுக்கு நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்  Empty Re: குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்

Post by நண்பன் Tue 5 Jul 2011 - 0:45

யாதுமானவள் wrote:கொய்யாலே .... இவ்ளோ சத்து இருக்கா?




(ஹி ஹி.. நான் கொயாப்பழத்துல இவ்ளோ சத்து இருக்கான்னுதான் கேட்டேன் :) )
பரவாயில்லை நீங்கள் சாதிக்க கூட கேக்கலாம் தப்பாவெல்லாம் நினைக்க மாட்டார் :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்  Empty Re: குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்

Post by ரிபாய் Tue 5 Jul 2011 - 7:03

பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பா

ரிபாய்
புதுமுகம்

பதிவுகள்:- : 188
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்  Empty Re: குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 5 Jul 2011 - 7:04

அனைவருக்கும் நன்றிகள் நண்பர்களே


குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்  Empty Re: குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்

Post by யாதுமானவள் Tue 5 Jul 2011 - 7:40

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:கொய்யாலே .... இவ்ளோ சத்து இருக்கா?




(ஹி ஹி.. நான் கொயாப்பழத்துல இவ்ளோ சத்து இருக்கான்னுதான் கேட்டேன் :) )
பரவா இல்லை நீங்கள் சாதிக்க கூட கேக்கலாம் தப்பாவெல்லாம் நினைக்க மாட்டார் :”: :”:

சாதிக் நீங்களும் தப்பா ஏதும் நினைக்கலியே?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்  Empty Re: குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 5 Jul 2011 - 7:50

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:கொய்யாலே .... இவ்ளோ சத்து இருக்கா?




(ஹி ஹி.. நான் கொயாப்பழத்துல இவ்ளோ சத்து இருக்கான்னுதான் கேட்டேன் :) )
பரவா இல்லை நீங்கள் சாதிக்க கூட கேக்கலாம் தப்பாவெல்லாம் நினைக்க மாட்டார் :”: :”:

சாதிக் நீங்களும் தப்பா ஏதும் நினைக்கலியே?

நீங்க என்ன வேணுமின்னாலும் சொல்லலாம் :.”: :.”: :.”: அத்தனையும் கலாட்டாக்கள்தான்
அதிலும் ஒரு சுகமிருக்கிறது நட்புடன் எவ்ளோ அன்னியோன்யமாக விளையாடுகிறோம் :.”: :.”:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்  Empty Re: குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்

Post by நண்பன் Tue 5 Jul 2011 - 13:24

சாதிக் wrote:
யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:கொய்யாலே .... இவ்ளோ சத்து இருக்கா?




(ஹி ஹி.. நான் கொயாப்பழத்துல இவ்ளோ சத்து இருக்கான்னுதான் கேட்டேன் :) )
பரவா இல்லை நீங்கள் சாதிக்க கூட கேக்கலாம் தப்பாவெல்லாம் நினைக்க மாட்டார் :”: :”:

சாதிக் நீங்களும் தப்பா ஏதும் நினைக்கலியே?

நீங்க என்ன வேணுமின்னாலும் சொல்லலாம் :.”: :.”: :.”: அத்தனையும் கலாட்டாக்கள்தான்
அதிலும் ஒரு சுகமிருக்கிறது நட்புடன் எவ்ளோ அன்னியோன்யமாக விளையாடுகிறோம் :.”: :.”:
எவ்ளவோ பண்ணிட்டோம் தாங்கிட்டோம் இத பண்ண மாட்டோமா? @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்  Empty Re: குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்

Post by நண்பன் Tue 5 Jul 2011 - 13:31

இந்த கொய்யா கிடைக்குமா பார்ப்பதற்கு நன்றாகத்தான் உள்ளது பச்சையாக உள்ளது

Spoiler:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்  Empty Re: குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்

Post by *சம்ஸ் Tue 5 Jul 2011 - 13:34

நண்பன் wrote:இந்த கொய்யா கிடைக்குமா பார்ப்பதற்கு நன்றாகத்தான் உள்ளது பச்சையாக உள்ளது

Spoiler:

கிடைக்கும் வாங்க உங்களிடம் பணம் இருக்கா? :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்  Empty Re: குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்

Post by நண்பன் Tue 5 Jul 2011 - 13:35

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:இந்த கொய்யா கிடைக்குமா பார்ப்பதற்கு நன்றாகத்தான் உள்ளது பச்சையாக உள்ளது

Spoiler:

கிடைக்கும் வாங்க உங்களிடம் பணம் இருக்கா? :”: :”:
அவ்வளவு விலையா பாஸ் அதிர்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்  Empty Re: குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்

Post by யாதுமானவள் Tue 5 Jul 2011 - 13:58

நண்பன் wrote:
சாதிக் wrote:
யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:கொய்யாலே .... இவ்ளோ சத்து இருக்கா?




(ஹி ஹி.. நான் கொயாப்பழத்துல இவ்ளோ சத்து இருக்கான்னுதான் கேட்டேன் :) )
பரவா இல்லை நீங்கள் சாதிக்க கூட கேக்கலாம் தப்பாவெல்லாம் நினைக்க மாட்டார் :”: :”:

சாதிக் நீங்களும் தப்பா ஏதும் நினைக்கலியே?

நீங்க என்ன வேணுமின்னாலும் சொல்லலாம் :.”: :.”: :.”: அத்தனையும் கலாட்டாக்கள்தான்
அதிலும் ஒரு சுகமிருக்கிறது நட்புடன் எவ்ளோ அன்னியோன்யமாக விளையாடுகிறோம் :.”: :.”:
எவ்ளவோ பண்ணிட்டோம் தாங்கிட்டோம் இத பண்ண மாட்டோமா? @.


வாய் விட்டு சிரிச்சேன்.... :#: உங்க மனோதிடம் கண்டு ரொம்ப அச்சரியப்படறேன்...ஹிஹிஹி ...
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்  Empty Re: குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்

Post by நண்பன் Tue 5 Jul 2011 - 14:03

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
சாதிக் wrote:
யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:கொய்யாலே .... இவ்ளோ சத்து இருக்கா?




(ஹி ஹி.. நான் கொயாப்பழத்துல இவ்ளோ சத்து இருக்கான்னுதான் கேட்டேன் :) )
பரவா இல்லை நீங்கள் சாதிக்க கூட கேக்கலாம் தப்பாவெல்லாம் நினைக்க மாட்டார் :”: :”:

சாதிக் நீங்களும் தப்பா ஏதும் நினைக்கலியே?

நீங்க என்ன வேணுமின்னாலும் சொல்லலாம் :.”: :.”: :.”: அத்தனையும் கலாட்டாக்கள்தான்
அதிலும் ஒரு சுகமிருக்கிறது நட்புடன் எவ்ளோ அன்னியோன்யமாக விளையாடுகிறோம் :.”: :.”:
எவ்ளவோ பண்ணிட்டோம் தாங்கிட்டோம் இத பண்ண மாட்டோமா? @.


வாய் விட்டு சிரிச்சேன்.... :#: உங்க மனோதிடம் கண்டு ரொம்ப அச்சரியப்படறேன்...ஹிஹிஹி ...

இப்பதான் எனக்கும் :.”: :.”: :.”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்  Empty Re: குறைந்த விலையில் அதிக சத்துக்களை கொண்ட பழம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum