சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Today at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

முட்செடின்னு நினைக்காதிங்க ? (மருத்துவப் பயன்கள் ஏராளம்) Khan11

முட்செடின்னு நினைக்காதிங்க ? (மருத்துவப் பயன்கள் ஏராளம்)

4 posters

Go down

முட்செடின்னு நினைக்காதிங்க ? (மருத்துவப் பயன்கள் ஏராளம்) Empty முட்செடின்னு நினைக்காதிங்க ? (மருத்துவப் பயன்கள் ஏராளம்)

Post by நேசமுடன் ஹாசிம் Mon 4 Jul 2011 - 21:02

முட்செடின்னு நினைக்காதிங்க ? (மருத்துவப் பயன்கள் ஏராளம்) Tribulus
களைச்செடியாக காணப்படும் பல தாவரங்கள் மருத்துவகுணங்களை கொண்டிருக்கின்றன.
முட்களைக் கொண்ட கனிகளை உடைய நெருஞ்சிமுள் இந்தியாமுழுவதும் பரவலாக வளர்ந்துள்ளது. இத் தாவரத்தின் தண்டு, இலை, வேர், கனி ஆகியவை நோய் தீர்க்க உதவுகின்றன.

முட்செடின்னு நினைக்காதிங்க ? (மருத்துவப் பயன்கள் ஏராளம்) Nerunji


செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

இத்தாவரத்தில் சபோனின்கள், குளுக்கோசைடுகள், சர்க்கரைகள், ஸ்டீரால்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. குளோரோஜெனின் டயோஸ்ஜெனின், கிரேசிலின், டிரில்லின் சபோனின் குளுக்கோஸ், ராம்னோஸ், ரூட்டின், ஹார்மைன், ஸ்டிங்கோஸ்டீரால்.




மருத்துவப் பயன்

தண்டு தசை இருக்கும் தன்மை கொண்டது. இதன் வடிநீர், கோனோரியா எனும் பால்வினை நோய் தீர்க்கும். சிறுநீர்ப் பைகளில் கற்கள் உருவாவதை இலைகள் போக்கும். வயிற்றுவலி தீர்க்கும்.

வேர் பல மருத்துவ பயன்களை கொண்டது. இது சிறிய அளவு மலமிளக்கி. சுகம் தருவது. வலுவேற்றி, சிறுநீர்த்தொல்லைகள் மற்றும் மலட்டுத்தன்மை நீக்க உதவுகிறது.

பால்வினை நோய் போக்கும்

கனிகளின் வடிநீர் அல்லது கசாயம் மிகுந்த பயன் உடையவை. சிறுநீர் உறுப்புகளில் கல் நீக்கவும், கோனேரியா பால்வினை நோய் போக்கவும், கீழ்வாதம் நீக்கவும், மலடு போக்கவும் பயன்படுகிறது. இவைமட்டுமின்றி சிறுநீரக கோளாறுகள் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்க விரும்பும் நோயினை போக்கவும் உதவுகிறது. சம அளவு விதைகளை ஆட்டுப்பால், தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்கும்.உலர்ந்த கனிகள் பால் உணர்வு தூண்டுவி. சிறுநீர் போக்குத்தூண்டுவி. வலுவேற்றியாக செயல்படும்.

மலட்டுத்தன்மை நீங்கும்

நெருஞ்சில் செடியின் காய் மிருதுவானது. முட்கள் கெட்டியாக இருப்பதில்லை. கனிந்தபின் கடினமாகி முட்களாக மாறிவிடும். இடம் பரவ ஏதுவாக அமைகிறது.

தசமூலா எனும் ஆயுர்வேத தயாரிப்பில் நெருஞ்சில்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. நெருஞ்சித்தாவரத்தை முழுவதுமாக தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தினாலும் மலடு நீங்கும்[b]
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முட்செடின்னு நினைக்காதிங்க ? (மருத்துவப் பயன்கள் ஏராளம்) Empty Re: முட்செடின்னு நினைக்காதிங்க ? (மருத்துவப் பயன்கள் ஏராளம்)

Post by அப்துல்லாஹ் Mon 4 Jul 2011 - 21:04

பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி சகோ...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

முட்செடின்னு நினைக்காதிங்க ? (மருத்துவப் பயன்கள் ஏராளம்) Empty Re: முட்செடின்னு நினைக்காதிங்க ? (மருத்துவப் பயன்கள் ஏராளம்)

Post by *சம்ஸ் Mon 4 Jul 2011 - 21:06

அருமையான பகிர்விற்க்கு நன்றி சாதிக்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முட்செடின்னு நினைக்காதிங்க ? (மருத்துவப் பயன்கள் ஏராளம்) Empty Re: முட்செடின்னு நினைக்காதிங்க ? (மருத்துவப் பயன்கள் ஏராளம்)

Post by நேசமுடன் ஹாசிம் Mon 4 Jul 2011 - 21:15

நன்றி சகோதரர்களே


முட்செடின்னு நினைக்காதிங்க ? (மருத்துவப் பயன்கள் ஏராளம்) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முட்செடின்னு நினைக்காதிங்க ? (மருத்துவப் பயன்கள் ஏராளம்) Empty Re: முட்செடின்னு நினைக்காதிங்க ? (மருத்துவப் பயன்கள் ஏராளம்)

Post by நண்பன் Mon 4 Jul 2011 - 23:03

பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முட்செடின்னு நினைக்காதிங்க ? (மருத்துவப் பயன்கள் ஏராளம்) Empty Re: முட்செடின்னு நினைக்காதிங்க ? (மருத்துவப் பயன்கள் ஏராளம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum