சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா ) Khan11

காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா )

+6
*சம்ஸ்
Atchaya
மீனு
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
10 posters

Go down

காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா ) Empty காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா )

Post by kalainilaa Tue 5 Jul 2011 - 0:54

காதல் வைரஸ் தாக்கியதில்
கலவரப்பட்டது,காயப்படட்டது ,
இதயக் கணினி !


kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா ) Empty Re: காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா )

Post by kalainilaa Tue 5 Jul 2011 - 0:55

வாலிப பருவத்தில்,
தேவையில்லாத டவுன்லோடு
இந்தக் காதல்!

kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா ) Empty Re: காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா )

Post by kalainilaa Tue 5 Jul 2011 - 0:56

காதல் தோல்வி,
ரீ பார்மட் செய்யப்பட்டது!
திருமணத்தில்!


kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா ) Empty Re: காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா )

Post by kalainilaa Tue 5 Jul 2011 - 0:56

இதய ஹார்டிஸ்க்கில் ,
காதல் வைரஸ் புகுந்ததால்,
வாழ்க்கை கணினி மரணம்!


Last edited by kalainilaa on Tue 5 Jul 2011 - 13:24; edited 1 time in total
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா ) Empty Re: காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா )

Post by நேசமுடன் ஹாசிம் Tue 5 Jul 2011 - 7:01

கவி வைரசால் மனதை தாக்கிதால்
அன்பு அதிகரித்து விட்டது

காதல் கம்பியுட்டர் அருமை மாஸ்டர்

நல்ல கற்பனை தொடருங்கள்


காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா ) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா ) Empty Re: காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா )

Post by kalainilaa Tue 5 Jul 2011 - 12:56

சாதிக் wrote:கவி வைரசால் மனதை தாக்கிதால்
அன்பு அதிகரித்து விட்டது

காதல் கம்பியுட்டர் அருமை மாஸ்டர்

நல்ல கற்பனை தொடருங்கள்

நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா ) Empty Re: காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா )

Post by நண்பன் Tue 5 Jul 2011 - 13:14

//வாலிப பருவத்தில்,
தேவையில்லாத டவுன்லோடு
இந்தக் காதல்!//
மிகவும் அருமை மாற்றி யோசித்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள் தொடருங்கள்
நன்றியுடன்
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா ) Empty Re: காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா )

Post by மீனு Tue 5 Jul 2011 - 14:35

://:-: ://:-:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா ) Empty Re: காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா )

Post by Atchaya Tue 5 Jul 2011 - 15:09

சீக்கிரம் ஆண்டி வைரஸ் அனுப்புங்கள்....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா ) Empty Re: காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா )

Post by kalainilaa Tue 5 Jul 2011 - 21:44

நண்பன் wrote://வாலிப பருவத்தில்,
தேவையில்லாத டவுன்லோடு
இந்தக் காதல்!//
மிகவும் அருமை மாற்றி யோசித்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள் தொடருங்கள்
நன்றியுடன்
நண்பன்

உங்கள் ஊக்கமான மறுமொழிக்கு நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா ) Empty Re: காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா )

Post by *சம்ஸ் Tue 5 Jul 2011 - 21:47

காதல் கம்பியுட்டர் அருமை

தோழரே சிறப்பாக உள்ளது அனைத்து வரிகளும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா ) Empty Re: காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா )

Post by kalainilaa Wed 6 Jul 2011 - 14:10

மீனு wrote: ://:-: ://:-:
:”@: :”@: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா ) Empty Re: காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா )

Post by kalainilaa Wed 6 Jul 2011 - 20:31

mravi wrote:சீக்கிரம் ஆண்டி வைரஸ் அனுப்புங்கள்....

திருமணம் தான் ஆண்டி வைரஸ் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா ) Empty Re: காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா )

Post by kalainilaa Wed 6 Jul 2011 - 22:29

*சம்ஸ் wrote:காதல் கம்பியுட்டர் அருமை

தோழரே சிறப்பாக உள்ளது அனைத்து வரிகளும்.

நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா ) Empty Re: காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா )

Post by இன்பத் அஹ்மத் Thu 7 Jul 2011 - 6:03

:”@: :”@: :”@: :”@:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா ) Empty Re: காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா )

Post by ரிபாய் Thu 7 Jul 2011 - 7:32

சூப்பர் ஜி

ரிபாய்
புதுமுகம்

பதிவுகள்:- : 188
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா ) Empty Re: காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா )

Post by யாதுமானவள் Thu 7 Jul 2011 - 7:51

ஆன்டி(aunty) வைரசின் கவனத்திற்கு இந்தக் கவிதையை அனுப்புக! ஹிஹி...
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா ) Empty Re: காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா )

Post by ஷஹி Thu 7 Jul 2011 - 8:05

##* :”@:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா ) Empty Re: காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா )

Post by kalainilaa Thu 7 Jul 2011 - 21:23

யாதுமானவள் wrote:ஆன்டி(aunty) வைரசின் கவனத்திற்கு இந்தக் கவிதையை அனுப்புக! ஹிஹி...

ஆண்டி (aunty ) அட்டன் பண்ணிய கதாப்பாத்திரம் தான் காதல் .
ஆண்டிக்கும் வைரஸ் வந்திருக்கும் ,அதை போக்க திருமணம் நடந்திருக்கும்.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா ) Empty Re: காதல் ஒரு பார்வை (கலைநிலாவின் துளிப்பா )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum